மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.2.11

நெஞ்சைத் தொட்ட நிகழ்வு!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நெஞ்சைத் தொட்ட நிகழ்வு!
+++++++++++++++++++++++++++
முழுமையாகப் படியுங்கள். கடைசியில் சொல்லுங்கள்: நெஞ்சைத் தொட்டதா, இல்லையா என்று! மின்னஞ்சலில் வந்தது. அப்படியே கொடுத்துள்ளேன். மொழியாக்கம் செய்ய நேரம் இல்லை. வெளியூர்ப்பயணம். தனிதமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++
Dear all,
do u want to see the chemistry between eyes and heart,
then read this.
Valliappan.KL (isro)
--------------------------------------
THE SALES GIRL IN CHENNAI GIRI STORE

Very touching incident indeed.

After the Temple Darshan at the Kapaleeswarar Koil at Mylapore we entered the "Giri Trading" stores and  started searching for this Book on "ThatvaBodha."We found many people buying various Books and CDs and  from their smart walksand accumulation of CDs from Bhajans to Bombay Jaishree, sent a nice feeling in us, that  we have come to the right place indeed. I was looking for this Book while my wife started collecting
Bharathiar's songs and MS's Music. I searched everywhere for this Book.

There was this Girl, standing next to the Cashier, sincerely watching all our movements -a dark complexioned Girl, should be from a nearby Village ,might be 17 or 18, should not have crossed 8th Std., might be out of poverty she is here.. all my Journalist's brain unnecessarily calculated about this Gullible Girl..and tho' she was  repeatedly watching me, I ignored her and started searching for "Thathva Bodha." I saw many books from
"Sandhya Vandanam" to Swami VIvekananda's "Chicago Speech" but having spent a good 40 minutes. I looked  at her, she also looked at me curiously.

I asked her, knowing fully well that such a girl cannot have any idea of anything, leave alone "Thathva Bodah."

"Sir, may I help you?" (in Tamil)

"Yes. I am looking for 'Thatva Bodha.' "
"Sanskrit Text or English/Sanskrit?"
God..she knows.
"Sanskrit & English"
"Do you like to have the Publication from Chinmaya Mission or Indu Publications or by Ramakrishna Mutt?"
"I dont know..I just want to only Learn you see..I dont really know indeed"
"Do you read Tamil Sir?"
"Yes I am a Tamilian "
(thinking to myself how most of my life time I like to act in most other places that I am not)
"Then Sir, you can take this"..she ran to the shelf where I had searched for 30 minutes, removed the books in the front and came out with a Book in Tamil.

"This one in Tamil by N.Sivaraman by Indu Publications infact is simple and wonderful. You have the Sanskrit  Text too inside."

My God. Why did I under estimate such a Genius. Just because of my Arrogance that I am an NRI. Or Just  because I presumed such a Black, dark complexioned, gullible girl, who would have come for this job out of  absolute poverty, wouldn't have any idea of "Thatva Bodha"

I decided to change my attitude and realized that I am absolutely an 'Idiot' at this moment in front of this wonderful girl and submitted myself in all humility.
"Madam, I really don't have any idea of even who wrote 'Thatva Bodha' till yesterday. I just attended a lecture  on this subject and was fascinated by the lecture and hence....."
"Did you attend Goda Venkateswara Sastri's lecture in Bharathiya Vidya Bhavan?"
"Oh God. How did you know?"
"He regularly takes cl-asses on such subjects. In fact he is one of the best Sir, in the city on such subjects."
"You are interested in such subjects?"
"Yes Sir, I read a lot about Swami Vivekananda and Ramakrishna and Thathva Bodha incidentally is my favorite  Subject"
"You mean to say you have read Thatva Bodha?"
"I have read this one by Sivaraman and once you read it you won't feel like keeping that book on the table at  all."
"Why what is so great about this Book?"
"Sir,you must be joking that you don't know about 'Thatva Bodha'."
"Really I accept my ignorance."

My wife was watching from the corner, admiring all her CD collections..
"Sir,according to me if you read this it gives the entire Vedanthic Saramsam and to say it in-one-word you  become a bit more humble in life, leaving Ahamkaram once for all."
"Is it a fact that reading this simple book one would get so humble?"
"Of course one should be involved totally into the text. Needs lot of conviction and devotion."
My wife joined the conversation and she felt this girl is indeed a very very talented intelligent girl, so she told  me "Why don't you interview her for Washington Post.. Why at all you should think of Paris Hilton?"

I also felt that I owe something to her.. So I asked her whether she can spare sometime for an interview.
She politely refused saying "My boss is to give me permission. Besides many people are looking for guidance like you and hence I have to go."
"What is your name?"
"Kalaivani"

My wife's admiration for her devotion to duty and her total involvement in her work, made her go direct to the

Boss "Sir,that girl Kalaivani."
"Yes very hard working Girl."
"This is my husband Viswanath."
"Nice meeting you Sir"
"He is the Senior Journalist in Washington Post."
The Boss stood up." Washington Post?"
"Yes Sir. I wd like to interview this girl. I am highly impressed with her ethics."

Boss called her. Time was 5:45 Pm.
"Kalaivani, they have come all the way from USA , they would like to spend sometime with you. Can you?"
"Sir, there are so many customers waiting for some guidance. it is a
rush time. If they can come again tomorrow."
"OK. I can come again tomorrow."

I again came next day morning leaving all my appointments with 'Times of India' just to see this girl. It was no rush hour. My wife and myself found out.Kalaivani is from a nearby village near Arcot.. She has 5 sisters. She is the eldest one.. Her father was a drunkard and he died a few years ago caring for none of them. Her mother used to work as a helper in Masonry and passed away two years back, leaving all the 6 on the streets.

This girl who had completed her 9th std decided to search for a job and 'Giri Trading' came forward to help her out. She brought all her 5 sisters with her and with her meagre salary she is taking care of them. All the 5 sisters are going to a nearby Chennai Corporation School .

"Kalaivani. But when did you get this enthusiasm to learn about 'Thatva Bodha'?"
"Sir after joining here,I decided that the best way to be of help to the customers is to know the Subject first. I took small Books on Swami Vivekananda and started reading..I found the subject so fascinating..I decided to read  other books in Tamil like Bagavad Gita and Viveka Choodamani. Thats how."
"What is your salary?"
"Rs 2500, Sir."
"Are you able to manage all your expenses with the 5 sisters?"
"Not at all Sir, but the Boss helps me a lot."
"What is your aim in LIfe?"
"I want all my sisters to get education. Then they would get easily employments is it not?"
"If I give monthly Rs 10,000 for meeting all your expenses, would that suffice?"
"It is indeed too much, but that also I would accept only through my Boss."

We took her to the Boss and told him that we would like to send Rs.10,000 every month so that all her sisters'  education would be completed.
The Boss said "She deserves it Sir. You can trust me - I will hand over the amount to her every month or  alternately you can open an account in her name and start transferring to the account.."

My friend John Paul, who is the Regional Manager of 'Times of India' had also come with me. He said "You  have done a good thing."
My wife said "I pray that 'Karpagambal' helps Kalaivani to become an expert in 'Vedantha' and start giving  lectures in USA . We can arrange for her lectures."

We left wonder struck! If we go into the interiors of India , how many more 'Jewels' like Kalaivani can be  found!! I really became humbled.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

52 comments:

  1. Thank You for brought a Good Incident. My Appreciations to "VAKUPPARAI'.
    Great Deeds by Mrs & Mr Viswanath to Sister Kalaivaani. Long Live such Great Deeds.
    My Heartiest Appreciations.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு அய்யா!"உருவு கண்டு எள்ளாமை வேண்டும்"

    எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பதும் இதுதான்.
    அந்தப்பெண் தன் விற்பனையாளர் வேலைக்காக‌ப் படிக்க ஆரம்பித்து, அதனாலேயே நல்ல ஆன்மீகவாதியாகி விட்டாள்.Know your product;know your customer என்பது விற்பனையாளர்களின் அரிச்சுவடி.அதனை நன்கு அறிந்து கொண்ட கலைவாணி,தன் கடமையைச் சரியாகச் செய்ததாலேயே சரியான நபரை இறை அருளால் ச்ந்தித்தார்.

    கலைவாணி பரிந்துரை செய்த தத்துவபோத விளக்கப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் திரு.என்.சிவராமனும்
    இளமையில் மிகவும் சிரமப்பட்டவரே!
    உள்ளுரிலேயே தாய் தந்தையரை விட்டுப் பிரிந்து படிப்புக்காக அத்தை வீட்டில் தங்கி இருந்தவரே!அவருடைய தந்தை ஏழ்மை நிலையை அடைந்ததால், நன்றாக படிக்கக்கூடிய இந்தப் பிள்ளையை குழந்தை பாக்கியம் இல்லாத அத்தையிடம் வேறொரு அத்தையின் மகன் ஒப்படைத்தார்.அங்கு நன்றாகப் படித்து வழக்குரைஞராக வெளியில் வந்தார்.சிறுவயது முதலே கீதை போன்றவற்றைக் கற்கத் துவங்கி இப்போது தத்துவப் புத்தகங்களின் விளக்க உரை ஆசிரியராகப் பரிமளிக்கிறார்.அவருடைய தாய் தந்தையர் படிப்பு அறிவு மிகவும் குறைந்தவர்கள்.கூடப்பிற்ந்தவர்களில் மூவரில் இருவருக்குப் படிப்பு வரவில்லை. ஒருவர் பள்ளியிறுதி வகுப்புப் படித்து அரசுப்பணியில் உள்ளார்.
    நேரில் பார்த்தால் இவரா இந்தப் புத்தகங்களுக்கு விளக்கம் எழுதினார் என்று தோன்றும்.சம்பாஷணை சரியாகச் செய்ய வராது."ஒரு வக்கீலாக இருந்து கொண்டு நன்றாகப் பேசாவிட்டால் எப்படி?" என்று அயித்தான் கேட்ப்பதற்குப் ப்தில் சொல்லாமல் இருப்பார்.

    இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா?அந்த அயித்தான் அடியேன்தான்.ஆம்! தத்துவ ஆசிரியர் சிவராமன் என் மாமன் மகன்.நான் அவருடைய அத்தைமகன்.கோவையில் விதவையான என் சித்தியுடன்
    சிவராமனை சேர்த்துவைத்து படிப்பும்,சித்தியின் சொத்தினையும் அடைய வழிவகை செய்தது kmrk தான்.

    நல்ல பதிவு அளித்ததற்கு ஐயாவுக்கு நன்றி!

    ReplyDelete
  4. கடமையைச் செய்து, கீதையின்படி நடந்ததால் ஆண்டவன் அருள் கலைவாணிக்கு கிடைத்தது.

    ReplyDelete
  5. நெஞ்சைத் தொட்டு நெகிழ வைத்தது!

    Hats of to Mr.Viswanath and Mrs.Viswanath!

    ReplyDelete
  6. இந்த பின்னூட்டம் டைப் செய்யும் போது என் கண்கள் கண்ணீரால் நிறைந்து திரையை மறைக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் திரு விஸ்வநாத் அவர் மனைவி ஆகியோரின் பெருந்தன்மையைப் பாராட்டுவதா, எளிமையான தோற்றத்தோடு பணிபுரியும் இடத்துக்கு உண்மையாகவும், தான் இருக்கும் இடத்தில் கிடைத்த அறிவுத் தேடலை அடக்கமாக வெளிப்படுத்திய அந்த கலைவாணியைப் புகழ்வதா, அல்லது இந்தச் செய்தியை வெளியிட்டு என் மனத்தை நெகிழ வைத்த உங்களைப் பாராட்டுவதா? தெரியவில்லை. இதுபோன்ற ஆயிரமாயிரம் கலைவாணிகள் இங்கு இருக்கிறார்கள், இருக்குமிடம் தெரியாமல், ஆர்ப்பாட்டம், ஆடம்பரம் இல்லாமல் உண்மையாக உழைத்துக் கொண்டு. என்றுமே அடக்கத்துக்கு விளம்பரம் கிடைப்பதில்லை. என்னவோ, அதிசயமாக இந்த கலைவாணியின் அடக்கமும், ஞானமும் வெளியுலகத்துக்குக் கொண்டு வந்த விஸ்வநாத் தம்பதியையும், அவர்களது தாராள மனப்பான்மையையும் பாராட்டுவதோடு நின்று விடாமல், நாமும் நம்மால் இயன்றதை இதுபோன்றவர்களுக்குச் செய்ய வேண்டுமென்கிற உணர்வு ஏற்படுகிறது. நெஞ்சம் நெகிழ வைத்தது இந்த நிகழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  7. ஐயா,

    நான் உங்கள் வகுப்பறை பதிவுகளை கடந்த பத்து நாட்களாக படித்து வருகிறேன். மிகவும் அருமை. இன்று “நெஞ்சை தொட்ட நிகழ்வை” படித்தேன். என் மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. அவருடைய சகோதரிகளின் முன்னேற்றத்தில் அவருக்கு பக்க பலமாக இறைவனும் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.

    லெ.செல்வராஜு, வேக ஈணுலை, இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம், கல்பாக்கம்.

    ReplyDelete
  8. அப்பெண்ணிடத்தில், முதலில் வாழ்வை எதிர் கொள்ள, தைரியமிட்டாள் மலைமகள்; அறிவையிட்டாள் கலைமகள்; இறுதியாக தன் பங்கிற்கு அலைமகளும் வந்துவிட்டாள்! முப்பெருந்தேவியரின் அனுகிரஹம், தொடர வாழ்த்துவோம்! கலைவாணியை!

    ReplyDelete
  9. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    எங்கேயோ ஒரு கிராமத்தில் தாய் தந்தையரை இழந்து வறுமையில் வாடிய‌
    கலைவாணியை சென்னை நகருக்கு வரவழைத்து தன்னுடைய நேரடிப்பார்வையில் புத்தகங்களுக்கு மத்தியில் பணியாற்ற வைத்ததும்,
    அந்த பெண்ணுக்கு வேதாந்த ஞானத்தை வழங்கியதும்,கட்டுரையாளரின்
    பார்வையில் படவைத்ததும்,அனைத்தும் தாய் கற்பகாம்பாளின் கருணையே
    அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.
    உண்மையிலேயே touching தான் அய்யா.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  10. இது உண்மையில் நன்றாக இருந்தது. எல்லாருக்கும் தான் என்கிறே அகங்காரம் இருக்கும்,
    சிலர் வெளியே சொல்லுவர் , பலர் சொல்ல மாட்டார். !!

    இந்தியாவில் மட்டும் அண்ணன் தம்பி காசில் படிக்க முடியும். வெளிநாட்டில் அப்பா அம்மா காசில் கூட படிக்க முடியாது. !!

    ReplyDelete
  11. அடியேன் வணக்கம்,

    உண்மையிலேயே சொல்கிறேன்,
    ஆழ்நெஞ்சைத் தொட்ட நிகழ்வு தான்!
    இறைவன் நல்லவர்களை என்றும் தன் வசம் வைத்துக்கொள்வான், தேவையான "தத்துவ போதனையும்" அளிப்பான்.

    நன்றி !!

    ReplyDelete
  12. என் அக கண் திறந்தது.

    மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  13. அய்யா

    இந்த நிகழ்வு நெஞ்சை தொட்டது நிஜம். இப்படிப்பட்ட கலைவாணி-கள் நிறைய உண்டு. கண்டுபிடிப்பது தான் சிரமமான வேலை. கண்டுபிடித்தவருக்கு எனது பாராட்டுக்கள். கண்டுபிடித்தவர் கடைசி வரை தன் பெயரை சொல்லவில்லை. தன்னுடைய வேலையை தான் குறிப்பிட்டுள்ளார். அடுத்த முறை சென்னை செல்லும்போது கண்டிப்பாக கிரி ட்ரேடிங் சென்று கலைவாணியை சந்திக்க வேண்டும். இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்று தெரியவில்லை.

    எப்படியோ இந்த பெண்ணை கண்டுபிடித்த அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    நன்றி

    ReplyDelete
  14. Mr wisvanath,vanakkam,
    ""If we go into the interior of India
    how many more jewels can be found""
    Real Fact we can found not only gems a great vedhic idols too..
    but you done a great..[monthly 10000 to meet out theirKalaivani's family girls education] A royal salute to you and your family.Sri parvathi sametha sri parameswar always save your family..good luck..

    ReplyDelete
  15. உண்மைதான்.
    அனைவரும் கூறியதுபோல், கண்கள் கண்ணீரால் நிரம்பிவிட்டது.
    புத்தகத்தை வாங்க ஆவலும் அதிகமாகிவிட்டது.
    நன்றி.

    ReplyDelete
  16. realy apreciate your posting
    my eyes filled with water
    you only get the pleasure by giving
    thanks a lot

    ReplyDelete
  17. ஐயா வணக்கம்

    கிராமத்தில் நிறைய திருட்டு போகும் திருவிழாகாலம்களில்.

    காரணம்,

    மக்கள் அனைவரும் திரு விழா காண சென்று விடுவர் . அந்த சமயத்தில் சில வீடுகளில் தான் வயதான முதியோர்கள் இருப்பார்கள். பெரும்பாலான வீடுகள் யாவரும் அன்றி இருப்பதை பார்த்த கொள்ளை கூட்டங்கள் பொருள் அனைத்தையும் கொள்ளை அடித்து கொண்டு சென்று விடும் .

    இன்றைய " நமது புண்ணிய பாரதத்தின்!" நிலைமையும் இப்படி தான் உள்ளது.

    மக்களை நல்வழி படுத்த வேண்டிய அரசு மற்றும் அரசு பதவியில் உள்ளவர்கள்

    "கோடான கோடி பொழுது போக்கு திரு விழாக்களை!"

    தினமும் நடக்க செய்து மக்களின் கவனத்தை திசை திருப்பி நாட்டை, நாட்டில் உள்ள மக்களை கொள்ளையோ கொள்ளை என மக்களையே மகா கொள்ளை அடிக்கின்றனர் .

    ஆனால்,! இதே இந்த கலியுகத்தில் மனிதாபிமானம் நிறைந்த, ஆனந்த கண்ணீரால் வணங்க கூடிய மனிதர்கள் இன்றும் கோடான கோடி பெயர்கள் இருக்க தான் செய்கின்றார்கள் என்பதற்கு வகுப்பறையே சாட்சி

    சொந்த நாட்டில் இருந்து மேலே நாட்டீர்க்கு சென்று விட்டால் நமது பண்பாடு, கலாசாரம், இறக்க குணம், மற்றவரின் திறமைக்கு மதிப்பு கொடுக்கும் குணத்தை மறந்து விடுவார்கள் என்ற கூறும் கூற்றிக்கு மிகப்பெரிய சாட்டை அடி கொடுத்த

    " கதாநாயகனுக்கு!

    மனதார பாராட்டு பல.

    கட்டுரையை படித்த உடன் என்ன எழுதுவது என்றே தெரிய வில்லை ஐயா!.

    ஆனந்த கண்ணீர் வடிக்க வைத்து விட்டார்கள் ஐயா!

    ReplyDelete
  18. ஐயா!.

    இன்றைய பாடத்தில் அனைவரும் சேர்ந்து கண் கலங்க வைத்து விட்டு வீட்டீர்கள்.

    ReplyDelete
  19. Good Story - We can sincerely try to adopt the moral of the story .... Oviyam

    Re: Kalaivani—A short real story from an e-mail in circulation
    by Sandeep on Mon 13 Sep 2010 03:57 AM IST | Profile | Permanent Link
    As a Journalist, from Washington Post I had the privilege of meeting and interviewing many famous people from Paris Hilton to Oprah Winfrey;

    I admit the story is a real tear-jerker but I have serious doubts about its authenticity. A cursory glance reveals the following loopholes

    1) Vishwanath claims to be a "senior journalist" working in the Washington Post but his English-language skills are quite pathetic.

    A few risible examples of his poor skills.

    "All my Journalist’s brain unnecessarily calculated about this gullible girl".

    Another gem

    She ran to the Shelf where I had searched for 30 minutes, removed the books in the front side and came out with a book in Tamil.

    2) The Washington Post is a respectable publication and would have no need to interview a celebrity like Paris Hilton !! I searched the Internet and couldn't find any interview of Paris Hilton conducted by a journalist named Vishwanath.

    3) Paris Hilton is normally photographed by trashy tabloids, not interviewed by the Washington Post :-)

    I suspect further investigation might reveal some more loopholes in this fairy tale which was probably written by some pompous NRI to boost ethnic pride in ancient Indian culture.

    Reply
    Re: Re: Kalaivani—A short real story from an e-mail in circulation
    by Sandeep on Mon 13 Sep 2010 04:23 AM IST | Profile | Permanent Link

    He...He... He... I was right !

    This is a short story written by Rajah Iyer and originally posted on his blog on Sulekha. The store and the girl may exist but the part about the "senior journalist from the Washington Post" is a complete fabrication. That certainly explains the poor command over the English language.

    http://srajahiyer.sulekha.com/blog/post/2008/11/kalaivani-a-short-story.htm

    In the last two comments on that post, he states he embellished the story by adding this preface about being a "senior journalist from the Washington Post"

    meerameera: Sir, when you say 'short story', does that mean this is a fiction? Did this really happen?

    rajah iyer: meerameera, it is partly true,that the girl was found to be extremely intelligent to identify such books..she knows what she is doing..just to bring out that I have added this story of a journalist from Washington post to add a bit of spice..the fact is she is supporting her 5 sisters from this job at Giri Trdrs..tks for your interest..

    He has also posted the story on Facebook.

    http://ml-in.facebook.com/topic.php?uid=9042154076&topic=9116

    Reply
    Re: Re: Re: Kalaivani—A short real story from an e-mail in circulation
    by RY Deshpande on Mon 13 Sep 2010 04:51 AM IST | Profile | Permanent Link
    This is a remarkable piece of investigation, Sandeep, and thanks. English is certainly poor and I'd great reservation in accepting this coming from WP journalist. Yet plausibility of the truth-element could be granted in the fictional creation. The author of The Lives of Sri Aurobindo does not grant even that for Savitri when he calls it a "fictional creation".

    RYD
    Reply

    ReplyDelete
  20. உணர்ச்சி பெருக்கில் முந்தய பின்னூட்டத்தில் திரு விஸ்வநாதன் பெயரையே தவறுதலாக தட்டச்சு செய்து விட்டேன். இருந்தும் திருவாளர் வள்ளியப்பன் அவர்களின் மூலம் கிடைக்கப் பட்டதால் அவருக்கு நன்றிகள்...

    நெஞ்சை மட்டுமல்ல..
    ஆன்மாவையும் தொட்டது...
    அற்புதமான நிகழ்வு....
    ஐந்து சகோதிரிகளுடன் அல்லல் பட்டாலும் கலைவாணியின் நேர்த்தியானக் குணங்கள் கடமை உணர்வு அதில் உள்ள நாட்டம் அத்தனையும் அருமை...
    சுவாமி விவேகனந்தர் சொன்னது போல்... எங்கள் நாட்டில் வேதம் (மதம்) தான் மூச்சு... அதனை ஒவ்வொரு பாமரனும் அவனையும் அறியாமல் பழகி கொண்டுள்ளான்.... அங்கே வயல்களில் வேலை செய்யும் ஒரு பாமரனைக் கூப்பிட்டு கேளுங்கள் மதம் என்றால் என்ன என்று அவன் அவ்வளவு அருமையான விளக்கம் தருவான்...ஆனால் மாறாக அரசியல் நிலையை பெரிதாக ஒரு போதும் அறிந்திருக்கவில்லை... இங்கே மேலை நாடுகளில் அப்படி ஒரு நிலை படித்தவர்கள் மாத்திரத்தில் கூட காண முடிவதில்லை... எங்கள் மக்களின் ஒவ்வொரு செயலிலும் அந்த இறைநிலையை (இறைவனை அடைதல் / இறைவனனின் அருகில் அமர்தல்) அடைவதின் முயற்சியாகத் தான் இருக்கிறது.... அது சந்தோசப் பேர்நிலையை பெரும் முயற்சி என்பார்.....

    இங்கே திருவாளர் விஸ்வநாதன் அவர்கள் கூறியது போல் இந்தியக் கோடியிலும் / எங்கும் இது போன்றத் தத்துவம் ஜொலிக்கும் நவரத்தினங்கள் வறுமைக்குள் மறைந்து கிடக்கின்றன... அவைகள் பட்டை தீட்டப்பட்டால் அவைகள் மனித நன்னெறியின் மகுடத்தில் ஜொலிக்கும் என்பது திண்ணமே!.... கலைவாணிக்கு வேலை கொடுத்து ஆதரவு தந்த அந்த முதலாளிக்கும்.... அந்த அறிவு ஜீவியை அடையாளம் கண்டு அதற்கு நீண்டகாலம் உதவ கரம் நீட்டிய திருவாளர் விஸ்வநாதன் மற்றும் கலைவாணியின் எதிர்காலத்திற்க்காக பிராத்தனை செய்த அவரின் மனைவியாருக்கும் எனது இதயப் பூர்வமான வணக்கங்கள்... உங்கள் அனைவரின் அன்புள்ளங்கள் என்றென்றும் ஆனந்தத்தில் திளைத்திருக்க அந்த ஆண்டவன் அருள்புரிய வேண்டிக் கொள்கிறேன் நன்றி....

    ReplyDelete
  21. சார் , நெஞ்சை தொடவில்லை இந்த நிகழ்வு, மாறாக நெஞ்சை குத்தியது போல ஒரு உணர்வு படித்து முடித்தவுடன் அத்தனை கனமாக இருந்தது கலைவாணி வாழ்கையில் ஜெயிக்க எனது பிரார்த்தனைகள் .
    நன்றி
    குமார்

    ReplyDelete
  22. சிறப்பான பதிவு அய்யா! இந்த பின்னூட்டம் டைப் செய்யும் போது என் கண்கள் கண்ணீரால் நிறைந்து திரையை மறைக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் திரு விஸ்வநாத் அவர் மனைவி ஆகியோரின் பெருந்தன்மையைப் போற்றுதலுக்குரியது..

    ReplyDelete
  23. Aiyya ,
    I just could not control the tears that roll on my face. GOD IS GREAT.

    Sara,
    CMB

    ReplyDelete
  24. ////Rathnavel said...
    Thank You for brought a Good Incident. My Appreciations to "VAKUPPARAI'.
    Great Deeds by Mrs & Mr Viswanath to Sister Kalaivaani. Long Live such Great Deeds.
    My Heartiest Appreciations.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரத்தினவேல்!

    ReplyDelete
  25. /////kmr.krishnan said...
    சிறப்பான பதிவு அய்யா!"உருவு கண்டு எள்ளாமை வேண்டும்"
    எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பதும் இதுதான்.
    அந்தப்பெண் தன் விற்பனையாளர் வேலைக்காக‌ப் படிக்க ஆரம்பித்து, அதனாலேயே நல்ல ஆன்மீகவாதியாகி விட்டாள்.Know your product;know your customer என்பது விற்பனையாளர்களின் அரிச்சுவடி.அதனை நன்கு அறிந்து கொண்ட கலைவாணி,தன் கடமையைச் சரியாகச் செய்ததாலேயே சரியான நபரை இறை அருளால் ச்ந்தித்தார்.
    கலைவாணி பரிந்துரை செய்த தத்துவபோத விளக்கப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் திரு.என்.சிவராமனும்
    இளமையில் மிகவும் சிரமப்பட்டவரே!
    உள்ளுரிலேயே தாய் தந்தையரை விட்டுப் பிரிந்து படிப்புக்காக அத்தை வீட்டில் தங்கி இருந்தவரே!அவருடைய தந்தை ஏழ்மை நிலையை அடைந்ததால், நன்றாக படிக்கக்கூடிய இந்தப் பிள்ளையை குழந்தை பாக்கியம் இல்லாத அத்தையிடம் வேறொரு அத்தையின் மகன் ஒப்படைத்தார்.அங்கு நன்றாகப் படித்து வழக்குரைஞராக வெளியில் வந்தார்.சிறுவயது முதலே கீதை போன்றவற்றைக் கற்கத் துவங்கி இப்போது தத்துவப் புத்தகங்களின் விளக்க உரை ஆசிரியராகப் பரிமளிக்கிறார்.அவருடைய தாய் தந்தையர் படிப்பு அறிவு மிகவும் குறைந்தவர்கள்.கூடப்பிற்ந்தவர்களில் மூவரில் இருவருக்குப் படிப்பு வரவில்லை. ஒருவர் பள்ளியிறுதி வகுப்புப் படித்து அரசுப்பணியில் உள்ளார்.
    நேரில் பார்த்தால் இவரா இந்தப் புத்தகங்களுக்கு விளக்கம் எழுதினார் என்று தோன்றும்.சம்பாஷணை சரியாகச் செய்ய வராது."ஒரு வக்கீலாக இருந்து கொண்டு நன்றாகப் பேசாவிட்டால் எப்படி?" என்று அயித்தான் கேட்ப்பதற்குப் ப்தில் சொல்லாமல் இருப்பார்.
    இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா?அந்த அயித்தான் அடியேன்தான்.ஆம்! தத்துவ ஆசிரியர் சிவராமன் என் மாமன் மகன்.நான் அவருடைய அத்தைமகன்.கோவையில் விதவையான என் சித்தியுடன்
    சிவராமனை சேர்த்துவைத்து படிப்பும்,சித்தியின் சொத்தினையும் அடைய வழிவகை செய்தது kmrk தான்.
    நல்ல பதிவு அளித்ததற்கு ஐயாவுக்கு நன்றி!/////

    நன்றி கிருஷ்ணன் சார்! இந்த தத்துவ போதனை’ புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  26. ////arthanari said...
    கடமையைச் செய்து, கீதையின்படி நடந்ததால் ஆண்டவன் அருள் கலைவாணிக்கு கிடைத்தது./////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////SUBBIAH said...
    VANAM POOITHUVIDAVILLAI////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  28. ////middleclassmadhavi said...
    நெஞ்சைத் தொட்டு நெகிழ வைத்தது!
    Hats of to Mr.Viswanath and Mrs.Viswanath!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. ///Thanjavooraan said...
    இந்த பின்னூட்டம் டைப் செய்யும் போது என் கண்கள் கண்ணீரால் நிறைந்து திரையை மறைக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் திரு விஸ்வநாத் அவர் மனைவி ஆகியோரின் பெருந்தன்மையைப் பாராட்டுவதா, எளிமையான தோற்றத்தோடு பணிபுரியும் இடத்துக்கு உண்மையாகவும், தான் இருக்கும் இடத்தில் கிடைத்த அறிவுத் தேடலை அடக்கமாக வெளிப்படுத்திய அந்த கலைவாணியைப் புகழ்வதா, அல்லது இந்தச் செய்தியை வெளியிட்டு என் மனத்தை நெகிழ வைத்த உங்களைப் பாராட்டுவதா? தெரியவில்லை. இதுபோன்ற ஆயிரமாயிரம் கலைவாணிகள் இங்கு இருக்கிறார்கள், இருக்குமிடம் தெரியாமல், ஆர்ப்பாட்டம், ஆடம்பரம் இல்லாமல் உண்மையாக உழைத்துக் கொண்டு. என்றுமே அடக்கத்துக்கு விளம்பரம் கிடைப்பதில்லை. என்னவோ, அதிசயமாக இந்த கலைவாணியின் அடக்கமும், ஞானமும் வெளியுலகத்துக்குக் கொண்டு வந்த விஸ்வநாத் தம்பதியையும், அவர்களது தாராள மனப்பான்மையையும் பாராட்டுவதோடு நின்று விடாமல், நாமும் நம்மால் இயன்றதை இதுபோன்றவர்களுக்குச் செய்ய வேண்டுமென்கிற உணர்வு ஏற்படுகிறது. நெஞ்சம் நெகிழ வைத்தது இந்த நிகழ்ச்சி. நன்றி.////

    முழு மனவெளிப்பாட்டுடன் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  30. ///Selvaraju said...
    ஐயா,
    நான் உங்கள் வகுப்பறை பதிவுகளை கடந்த பத்து நாட்களாக படித்து வருகிறேன். மிகவும் அருமை. இன்று “நெஞ்சை தொட்ட நிகழ்வை” படித்தேன். என் மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. அவருடைய சகோதரிகளின் முன்னேற்றத்தில் அவருக்கு பக்க பலமாக இறைவனும் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
    லெ.செல்வராஜு, வேக ஈணுலை, இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம், கல்பாக்கம்.////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  31. ////ரம்மி said...
    அப்பெண்ணிடத்தில், முதலில் வாழ்வை எதிர் கொள்ள, தைரியமிட்டாள் மலைமகள்; அறிவையிட்டாள் கலைமகள்; இறுதியாக தன் பங்கிற்கு அலைமகளும் வந்துவிட்டாள்! முப்பெருந்தேவியரின் அனுகிரஹம், தொடர வாழ்த்துவோம்! கலைவாணியை!////

    உங்களின் ஆசி நிறைவேறட்டும். நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. ////ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    எங்கேயோ ஒரு கிராமத்தில் தாய் தந்தையரை இழந்து வறுமையில் வாடிய‌
    கலைவாணியை சென்னை நகருக்கு வரவழைத்து தன்னுடைய நேரடிப்பார்வையில் புத்தகங்களுக்கு மத்தியில் பணியாற்ற வைத்ததும்,
    அந்த பெண்ணுக்கு வேதாந்த ஞானத்தை வழங்கியதும்,கட்டுரையாளரின்
    பார்வையில் படவைத்ததும்,அனைத்தும் தாய் கற்பகாம்பாளின் கருணையே
    அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.
    உண்மையிலேயே touching தான் அய்யா.
    அன்புடன், அரசு.////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. ////Prabu said...
    இது உண்மையில் நன்றாக இருந்தது. எல்லாருக்கும் தான் என்கிறே அகங்காரம் இருக்கும்,
    சிலர் வெளியே சொல்லுவர் , பலர் சொல்ல மாட்டார். !!
    இந்தியாவில் மட்டும் அண்ணன் தம்பி காசில் படிக்க முடியும். வெளிநாட்டில் அப்பா அம்மா காசில் கூட படிக்க முடியாது. !!/////

    எல்லா வெளிநாடுகளிலுமா அப்படி உள்ளது?

    ReplyDelete
  34. ////Rajah M E said...
    அடியேன் வணக்கம்,
    உண்மையிலேயே சொல்கிறேன்,
    ஆழ்நெஞ்சைத் தொட்ட நிகழ்வு தான்!
    இறைவன் நல்லவர்களை என்றும் தன் வசம் வைத்துக்கொள்வான், தேவையான "தத்துவ போதனையும்" அளிப்பான்.
    நன்றி !!////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. /////vprasanakumar said...
    என் அக கண் திறந்தது.
    மிக அருமையான பதிவு./////

    நல்லது. நன்றி பிரசன்னகுமார்

    ReplyDelete
  36. ////T K Arumugam said...
    அய்யா
    இந்த நிகழ்வு நெஞ்சை தொட்டது நிஜம். இப்படிப்பட்ட கலைவாணி-கள் நிறைய உண்டு. கண்டுபிடிப்பது தான் சிரமமான வேலை. கண்டுபிடித்தவருக்கு எனது பாராட்டுக்கள். கண்டுபிடித்தவர் கடைசி வரை தன் பெயரை சொல்லவில்லை. தன்னுடைய வேலையை தான் குறிப்பிட்டுள்ளார். அடுத்த முறை சென்னை செல்லும்போது கண்டிப்பாக கிரி ட்ரேடிங் சென்று கலைவாணியை சந்திக்க வேண்டும். இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்று தெரியவில்லை.
    எப்படியோ இந்த பெண்ணை கண்டுபிடித்த அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
    நன்றி////

    அந்தப் பெண்ணைக்கண்டு வியந்தவர் தன் பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அதுவும் அந்தக் கட்டுரையிலேயே உள்ளது. பெயர் விஸ்வநாதன்!

    ReplyDelete
  37. ////hamaragana said...
    Mr wisvanath,vanakkam,
    ""If we go into the interior of India
    how many more jewels can be found""
    Real Fact we can found not only gems a great vedhic idols too..
    but you done a great..[monthly 10000 to meet out theirKalaivani's family girls education] A royal salute to you and your family.Sri parvathi sametha sri parameswar always save your family..good luck..////

    மனதைத் தொடும் உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. /////Vibin said...
    உண்மைதான்.
    அனைவரும் கூறியதுபோல், கண்கள் கண்ணீரால் நிரம்பிவிட்டது.
    புத்தகத்தை வாங்க ஆவலும் அதிகமாகிவிட்டது.
    நன்றி./////

    ஆகா, வாங்கிப் படியுங்கள். நன்றி!

    ReplyDelete
  39. /////dorairaj said...
    realy apreciate your posting
    my eyes filled with water
    you only get the pleasure by giving
    thanks a lot/////

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

    ReplyDelete
  40. ////kannan said...
    ஐயா வணக்கம்
    கிராமத்தில் நிறைய திருட்டு போகும் திருவிழாகாலம்களில்.
    காரணம்,
    மக்கள் அனைவரும் திரு விழா காண சென்று விடுவர் . அந்த சமயத்தில் சில வீடுகளில் தான் வயதான முதியோர்கள் இருப்பார்கள். பெரும்பாலான வீடுகள் யாவரும் அன்றி இருப்பதை பார்த்த கொள்ளை கூட்டங்கள் பொருள் அனைத்தையும் கொள்ளை அடித்து கொண்டு சென்று விடும் .
    இன்றைய " நமது புண்ணிய பாரதத்தின்!" நிலைமையும் இப்படி தான் உள்ளது.
    மக்களை நல்வழி படுத்த வேண்டிய அரசு மற்றும் அரசு பதவியில் உள்ளவர்கள்
    "கோடான கோடி பொழுது போக்கு திரு விழாக்களை!"
    தினமும் நடக்க செய்து மக்களின் கவனத்தை திசை திருப்பி நாட்டை, நாட்டில் உள்ள மக்களை கொள்ளையோ கொள்ளை என மக்களையே மகா கொள்ளை அடிக்கின்றனர் .
    ஆனால்,! இதே இந்த கலியுகத்தில் மனிதாபிமானம் நிறைந்த, ஆனந்த கண்ணீரால் வணங்க கூடிய மனிதர்கள் இன்றும் கோடான கோடி பெயர்கள் இருக்க தான் செய்கின்றார்கள் என்பதற்கு வகுப்பறையே சாட்சி
    சொந்த நாட்டில் இருந்து மேலே நாட்டீர்க்கு சென்று விட்டால் நமது பண்பாடு, கலாசாரம், இறக்க குணம், மற்றவரின் திறமைக்கு மதிப்பு கொடுக்கும் குணத்தை மறந்து விடுவார்கள் என்ற கூறும் கூற்றிக்கு மிகப்பெரிய சாட்டை அடி கொடுத்த " கதாநாயகனுக்கு!
    மனதார பாராட்டு பல.
    கட்டுரையை படித்த உடன் என்ன எழுதுவது என்றே தெரிய வில்லை ஐயா!.
    ஆனந்த கண்ணீர் வடிக்க வைத்து விட்டார்கள் ஐயா!////

    கட்டுரையைப் ப்டித்த பலரும் அதைத்தான் சொல்கிறார்கள்! உங்கள் உள்ள வெளிப்பாட்டிற்கு நன்றி கண்ணன்

    ReplyDelete
  41. /////kannan said...
    ஐயா!.
    இன்றைய பாடத்தில் அனைவரும் சேர்ந்து கண் கலங்க வைத்து விட்டு வீட்டீர்கள்./////

    வாழ்க்கையில் நெகிழ்வதும் முக்கியம். கலைவாணி போன்றவர்கலால்தான் அது சாத்தியப்படும்!

    ReplyDelete
  42. Oviyam said...
    Good Story - We can sincerely try to adopt the moral of the story .... Oviyam
    Re: Kalaivani—A short real story from an e-mail in circulation
    by Sandeep on Mon 13 Sep 2010 03:57 AM IST | Profile | Permanent Link
    As a Journalist, from Washington Post I had the privilege of meeting and interviewing many famous people from Paris Hilton to Oprah Winfrey;
    I admit the story is a real tear-jerker but I have serious doubts about its authenticity. A cursory glance reveals the following loopholes
    1) Vishwanath claims to be a "senior journalist" working in the Washington Post but his English-language skills are quite pathetic.
    A few risible examples of his poor skills.
    "All my Journalist’s brain unnecessarily calculated about this gullible girl".
    Another gem
    She ran to the Shelf where I had searched for 30 minutes, removed the books in the front side and came out with a book in Tamil.
    2) The Washington Post is a respectable publication and would have no need to interview a celebrity like Paris Hilton !! I searched the Internet and couldn't find any interview of Paris Hilton conducted by a journalist named Vishwanath.
    3) Paris Hilton is normally photographed by trashy tabloids, not interviewed by the Washington Post :-)
    I suspect further investigation might reveal some more loopholes in this fairy tale which was probably written by some pompous NRI to boost ethnic pride in ancient Indian culture.
    Reply
    Re: Re: Kalaivani—A short real story from an e-mail in circulation
    He...He... He... I was right !
    This is a short story written by Rajah Iyer and originally posted on his blog on Sulekha. The store and the girl may exist but the part about the "senior journalist from the Washington Post" is a complete fabrication. That certainly explains the poor command over the English language.
    http://srajahiyer.sulekha.com/blog/post/2008/11/kalaivani-a-short-story.htm
    In the last two comments on that post, he states he embellished the story by adding this preface about being a "senior journalist from the Washington Post"
    meerameera: Sir, when you say 'short story', does that mean this is a fiction? Did this really happen?
    rajah iyer: meerameera, it is partly true,that the girl was found to be extremely intelligent to identify such books..she knows what she is doing..just to bring out that I have added this story of a journalist from Washington post to add a bit of spice..the fact is she is supporting her 5 sisters from this job at Giri Trdrs..tks for your interest..
    He has also posted the story on Facebook.
    http://ml-in.facebook.com/topic.php?uid=9042154076&topic=9116
    Reply
    Re: Re: Re: Kalaivani—A short real story from an e-mail in circulation
    by RY Deshpande on Mon 13 Sep 2010 04:51 AM IST | Profile | Permanent Link
    This is a remarkable piece of investigation, Sandeep, and thanks. English is certainly poor and I'd great reservation in accepting this coming from WP journalist. Yet plausibility of the truth-element could be granted in the fictional creation. The author of The Lives of Sri Aurobindo does not grant even that for Savitri when he calls it a "fictional creation".
    RYD
    Reply/////

    நீங்கள் சொல்வது எனக்குப் புதிதாக உள்ளது. இருந்தாலும் தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  43. Alasiam G said...
    உணர்ச்சி பெருக்கில் முந்தய பின்னூட்டத்தில் திரு விஸ்வநாதன் பெயரையே தவறுதலாக தட்டச்சு செய்து விட்டேன். இருந்தும் திருவாளர் வள்ளியப்பன் அவர்களின் மூலம் கிடைக்கப் பட்டதால் அவருக்கு நன்றிகள்...
    நெஞ்சை மட்டுமல்ல..
    ஆன்மாவையும் தொட்டது...
    அற்புதமான நிகழ்வு....
    ஐந்து சகோதிரிகளுடன் அல்லல் பட்டாலும் கலைவாணியின் நேர்த்தியானக் குணங்கள் கடமை உணர்வு அதில் உள்ள நாட்டம் அத்தனையும் அருமை...
    சுவாமி விவேகனந்தர் சொன்னது போல்... எங்கள் நாட்டில் வேதம் (மதம்) தான் மூச்சு... அதனை ஒவ்வொரு பாமரனும் அவனையும் அறியாமல் பழகி கொண்டுள்ளான்.... அங்கே வயல்களில் வேலை செய்யும் ஒரு பாமரனைக் கூப்பிட்டு கேளுங்கள் மதம் என்றால் என்ன என்று அவன் அவ்வளவு அருமையான விளக்கம் தருவான்...ஆனால் மாறாக அரசியல் நிலையை பெரிதாக ஒரு போதும் அறிந்திருக்கவில்லை... இங்கே மேலை நாடுகளில் அப்படி ஒரு நிலை படித்தவர்கள் மாத்திரத்தில் கூட காண முடிவதில்லை... எங்கள் மக்களின் ஒவ்வொரு செயலிலும் அந்த இறைநிலையை (இறைவனை அடைதல் / இறைவனனின் அருகில் அமர்தல்) அடைவதின் முயற்சியாகத் தான் இருக்கிறது.... அது சந்தோசப் பேர்நிலையை பெரும் முயற்சி என்பார்.....
    இங்கே திருவாளர் விஸ்வநாதன் அவர்கள் கூறியது போல் இந்தியக் கோடியிலும் / எங்கும் இது போன்றத் தத்துவம் ஜொலிக்கும் நவரத்தினங்கள் வறுமைக்குள் மறைந்து கிடக்கின்றன... அவைகள் பட்டை தீட்டப்பட்டால் அவைகள் மனித நன்னெறியின் மகுடத்தில் ஜொலிக்கும் என்பது திண்ணமே!.... கலைவாணிக்கு வேலை கொடுத்து ஆதரவு தந்த அந்த முதலாளிக்கும்.... அந்த அறிவு ஜீவியை அடையாளம் கண்டு அதற்கு நீண்டகாலம் உதவ கரம் நீட்டிய திருவாளர் விஸ்வநாதன் மற்றும் கலைவாணியின் எதிர்காலத்திற்க்காக பிராத்தனை செய்த அவரின் மனைவியாருக்கும் எனது இதயப் பூர்வமான வணக்கங்கள்... உங்கள் அனைவரின் அன்புள்ளங்கள் என்றென்றும் ஆனந்தத்தில் திளைத்திருக்க அந்த ஆண்டவன் அருள்புரிய வேண்டிக் கொள்கிறேன் நன்றி....///////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  44. ////KUMAR said...
    சார் , நெஞ்சை தொடவில்லை இந்த நிகழ்வு, மாறாக நெஞ்சை குத்தியது போல ஒரு உணர்வு படித்து முடித்தவுடன் அத்தனை கனமாக இருந்தது கலைவாணி வாழ்கையில் ஜெயிக்க எனது பிரார்த்தனைகள் .
    நன்றி
    குமார்////

    உங்களின் பிரார்த்தனை பலிக்கட்டும். நன்றி நண்பரே!

    ReplyDelete
  45. /////Sanjai said...
    Touching one .../////

    நன்றி சஞ்சய்!

    ReplyDelete
  46. ///அன்பு said...
    சிறப்பான பதிவு அய்யா! இந்த பின்னூட்டம் டைப் செய்யும் போது என் கண்கள் கண்ணீரால் நிறைந்து திரையை மறைக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் திரு விஸ்வநாத் அவர் மனைவி ஆகியோரின் பெருந்தன்மையைப் போற்றுதலுக்குரியது..////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  47. /////R.Saravanakumar said...
    Aiyya ,
    I just could not control the tears that roll on my face. GOD IS GREAT.
    Sara,
    CMB....//////

    நன்றி கொழும்பு சரவணன்!

    ReplyDelete
  48. Iyya
    Unmaiyeleye nenchai thottathu Iyya, Antha niruparukkum periya mansu, antha kalaivanikkum periya mansu, ithai palarukku ariya cheitha ungalukkum periya manusu.
    Nandri,
    Sakthi ganesh.

    ReplyDelete
  49. Dear Sir,
    My Greets to Kalaivaani. I have no words. My heart is full of emotions.
    I have felt GOD some where here.

    ReplyDelete
  50. I felt GOD somewhere in this narration.
    Great.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com