மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.2.11

Astrology தானிக்கு இதி சரிப்போயிந்தி!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology தானிக்கு இதி சரிப்போயிந்தி!

இந்திய ஜோதிடத்தில் சூரியனுக்கு முக்கியமான இடம் உண்டு. அதுதான் பிரதானமான கிரகம். தந்தைக்கு உரிய கிரகம். உடல்காரகன். வலிமைக்கு உரிய கிரகம்.

It is considered positive and malefic in Indian astrology.

சூரியனுக்கு அருகிலேயே சுழன்று கொண்டிருக்கும் கிரகம் புதன்

புதன் கல்விகாரகன். ஆசியர்கள், எழுத்தாளர்கள், புத்திசாலித்தனம், கணிதம், ஜோதிடம், நகைச்சுவை உணர்வு, கலைஞர்கள், வியாபாரிகள் என்று பலரையும் பரிணமளிக்கச் செய்யும் கிரகம். ஆனால் சூரியனைத் தொடர்ந்து சுழல்வதால் பாதி நேரம் வக்கிரகதியில் இயங்கும்.

இருவரும் சேர்ந்தால் ஜாதகனுக்கு புத ஆதித்ய யோகத்தைக் கொடுப்பார்கள்.

ஆனால் தங்களுடைய (இருவரும் சேர்ந்து கொள்ளும்) தசா புத்திகளில் நன்மைகளைச் செய்வதில்லை.

அதாவது புதன் திசையில் சூரிய புத்தி நடக்கும் காலம் ஜாதகனுக்கு நன்மையாக இருக்காது. அதுபோல பதிலுக்கு சூரிய திசையில் புதன் புத்தி நடைபெறும் காலமும் நன்மையாக இருக்காது.

நீ வலது காலில் அடித்தால், நான் இடது காலில் அடிப்பேன் என்னும் கணக்கு!

“தானிக்கு இதி சரிப்போயிந்தி!” (அதுக்கு இது சரியாகப் போச்சு) என்று தெலுங்கில் சொல்வார்கள். அதுபோலத்தான் இதுவும். கஷ்டப்படுவது என்னவோ நாம்தான்!

அந்த இரண்டு கிரகங்களின் தசா புத்திக்கான பாடலை இன்று பதிவிட்டிருக்கிறேன். எளிமையான தமிழில் இருப்பதால் விளக்கம் எழுதவில்லை. அப்படியே கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக!

“கேளப்பா புதன்திசையில் சூரியபுத்தி
கெணிதமுள்ள நாளதுவும் மாதம்பத்து
ஆளப்பா அதன்பலனை அரையக்கேளு
ஆதிகுருதலஞ் சிவ பதங்களுள்ளாம்
காணப்பா காவியது வேஷ்டியுண்டாம்
காசிணியில் பரதேசி ஆகிப்போவான்
வாளப்பா மடபதியிலிருந்துகொண்டு
மனையாட்டி தன்னுடனே வாழ்ந்திருப்பான் தானே!”

“தானென்ற ரவிதிசையில் புதனார்புத்தி
சாதகமாம் மாதம் பத்து நாளாறாகும்
ஆனென்ற அதன்பலனை அரையக்கேளூ
அடங்காது வியாதி வந்து பின்னிக்கொல்லும்
வானென்ற வான்பொருளும் சேதமாகும்
வாகுடைய புத்திமதி நாசமாகும்
கோனென்றகுடி கேடு பண்ணிவைக்கும்
கொடுமையுள்ள நாள்தனிலே குடிகேடாமே!”

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++
இதெப்படி இருக்கு?

வயதான தம்பதியருக்கு இடையில் நடைபெற்ற உரையாடல்:

Old Man: Whenever I get mad at you, you never seem to get upset. How do you manage to control your temper?
Old Woman: I just go and clean the toilet.
Old Man: How does that help?
Old Woman: I use your toothbrush
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மிகவும் உபயோகமான தகவல்கள்:

Kindly, share this valuable information wherever possible.

1.      If you see children Begging anywhere in TAMIL NADU, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2.      Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address. www.friendstosupport.org

3.      Engineering Students can register in www.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

4.      Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5.      If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal   PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors. Everything is free. Contact : 045420-240668,245732 "Helping Hands are Better than Praying Lips"

6.      If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7.      By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.

-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics

8.      It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE" "Respect them and Save them"

9.      Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/

10.  Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. 10.  Contact : 9916737471.

11.  Medicine for Blood Cancer!!!!.  'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone.
Cancer Institute  in Adyar, Chennai
Category:  Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone:  044-24910754  044-24910754 ,  044-24911526  044-24911526 ,
044-22350241  044-22350241

12.  Please CHECK WASTAGE OF FOOD.  If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke, This is the

number of Child helpline. They will come and collect the food. Please circulate this message which can help feed many children.


AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for "OUR FUTURE GENERATIONS"

Thanks & Regards,
Gopikrishnan B
gopikrishnabe@gmail.com
0091 9717718601
New Delhi, India.
(Received through email)
Thanks to him

வாழ்க வளமுடன்!

16 comments:

Alasiam G said...

பாடமும் தகவலும் அருமை.
நன்றி! வாத்தியரே!!
நன்றி கோபி_கே.பி.

hamaragana said...

அன்புடன் வணக்கம்
மிக அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி.

Anonymous said...

ஆகா! எவ்வளவு அற்புதமான அவசியமான செய்திகள் ,, வாத்தியார் வாத்தியார் தான் ,,, கருணை வள்ளலே என்று அடியெடுத்து பாடத் தோன்றுகிறது.
ஐயா இதை குறிப்பெடுத்து பிறருக்கு அனுப்பலாம் தானே ?

Uma said...

பாடமும் தகவலும் அருமை

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
பாடமும் தகவலும் அருமை.
நன்றி! வாத்தியரே!!
நன்றி கோபி_கே.பி./////

நல்லது. நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////hamaragana said...
அன்புடன் வணக்கம்
மிக அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி./////

நல்லது. நன்றி கணபதி சார்!

SP.VR. SUBBAIYA said...

////எடப்பாடி சிவம் said...
ஆகா! எவ்வளவு அற்புதமான அவசியமான செய்திகள் ,, வாத்தியார் வாத்தியார் தான் ,,, கருணை வள்ளலே என்று அடியெடுத்து பாடத் தோன்றுகிறது.
ஐயா இதை குறிப்பெடுத்து பிறருக்கு அனுப்பலாம் தானே?//////

ஆகா, அனுப்பலாம்!

SP.VR. SUBBAIYA said...

////Uma said...
பாடமும் தகவலும் அருமை/////

நல்லது. நன்றி சகோதரி!

இராஜராஜேஸ்வரி said...

எளிமையாக புரியும் வகையில் பாட்ங்க்ள் பயனுள்ள தகவல்கள். நன்றி.

kannan said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

வாத்தியாரின் வகுப்பறைக்கு வந்து "வாத்தியார் ஐயா வணக்கம்", என்றுகூறி எத்தனை நாட்கள் ஆகி விட்டத்து பாருங்கள் எல்லாம் "கலி" செய்யும் வேலையாள் வந்த வினை என்று சொல்லுவதை தவிர வேறு என்ன இருக்கு.

கடந்த பல தினம்களாக கருத்துகளை பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளம்களுக்கு ஆத்மார்த்தமான நன்றியுடன் கூடிய வணக்கம்.

kannan said...

ஐயா!

பசியோடு உள்ளவனுக்கு
" ஒரு ஆப்பிலை உணவாக கொடுப்பதை விட, ஆப்பிலை
எப்படி பெறுவது என்பதை சொல்லி கொடுப்பது மேல் ",

என்ற கூற்றை

" தாரக மந்திரமாக உடையவன் ",

என்பதனால் கடந்த சில தினம்களாக ஒரு பயிற்ச்சி வகுப்பிற்கு சென்று தேயர்ட்சி பெற்று வந்து உள்ளேன் என்பதனை சக தோழர்களிடம் பகிந்து கொள்ளுகின்றேன் .

எல்லாம் இலவசமாக கொடுத்து கொடுத்து எல்லோரையும் சோம்பேறிகளாக ஆக்கி பின்னர் ஒருநாள் கொடுக்க ஒன்றும் இல்லாது போகி எல்லோரையும் ஒன்றுபோல பலிகடா கொடுக்க நினைக்கும்
" அரசு " போல இல்லாது.

இந்த சரிரத்தில் உள்ளில் இருந்து போராடும் சக்தியை இன்று வரைதந்த

" தாய் பராசக்தி ",

கடைசிவரை சக்தியை தர வேண்டுகிறேன்.

வகுப்பறை பெரியவர்கள் முதல் சக தோழன் தோழிமார்கள் அனைவரும் ஆசிவதிக்கவும் வேண்டுகின்றேன் .
--

SP.VR. SUBBAIYA said...

//////இராஜராஜேஸ்வரி said...
எளிமையாக புரியும் வகையில் பாட்ங்க்ள் பயனுள்ள தகவல்கள். நன்றி.////

நல்லது.நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////kannan said...
வாத்தியார் ஐயா வணக்கம்.
வாத்தியாரின் வகுப்பறைக்கு வந்து "வாத்தியார் ஐயா வணக்கம்", என்றுகூறி எத்தனை நாட்கள் ஆகி விட்டத்து பாருங்கள் எல்லாம் "கலி" செய்யும் வேலையால் வந்த வினை என்று சொல்லுவதை தவிர வேறு என்ன இருக்கு.
கடந்த பல தினம்களாக கருத்துகளை பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளம்களுக்கு ஆத்மார்த்தமான நன்றியுடன் கூடிய வணக்கம்.////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////kannan said...
ஐயா!
பசியோடு உள்ளவனுக்கு
" ஒரு ஆப்பிளை உணவாகக் கொடுப்பதை விட, ஆப்பிளை
எப்படி பெறுவது என்பதை சொல்லி கொடுப்பது மேல் ",
என்ற கூற்றை
" தாரக மந்திரமாக உடையவன் ",
என்பதனால் கடந்த சில தினம்களாக ஒரு பயிற்ச்சி வகுப்பிற்கு சென்று தேர்ட்சி பெற்று வந்து உள்ளேன் என்பதனை சக தோழர்களிடம் பகிந்து கொள்ளுகின்றேன்
எல்லாம் இலவசமாக கொடுத்து கொடுத்து எல்லோரையும் சோம்பேறிகளாக ஆக்கி பின்னர் ஒருநாள் கொடுக்க ஒன்றும் இல்லாது போகி எல்லோரையும் ஒன்றுபோல பலிகடா கொடுக்க நினைக்கும்
" அரசு " போல இல்லாது.
இந்த சரிரத்தில் உள்ளில் இருந்து போராடும் சக்தியை இன்று வரைதந்த
" தாய் பராசக்தி ",
கடைசிவரை சக்தியை தர வேண்டுகிறேன்.
வகுப்பறை பெரியவர்கள் முதல் சக தோழன் தோழிமார்கள் அனைவரும் ஆசிவதிக்கவும் வேண்டுகின்றேன் //////.

உங்களுக்குப் பழநி அப்பனின் ஆசீர்வாதம் உள்ளது. அது ஒன்று போதும்!

bottle said...

What happened to "AMRITHA YOGAM" and "SIDDHA YOGAM"? U almost forget it...

bottle said...

Sorry instead of prabhala yoga i typed Amritha Yoga by mistake.......Waiting for it sir..