மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

25.2.11

பரங்குன்றத்தின் பெருமை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பரங்குன்றத்தின் பெருமை!

மதுரை மாநகரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் திருப்பரங்குன்றத்திற்கு ஒரு பெருமை உண்டு. முருகப் பெருமானின் முத்ற்படை வீடு அது. அவர் தேவகுல மகள் தெய்வானையை மணம் புரிந்து கொண்டஸ்தலம் அது.  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்

தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
முருகப் பெம்மானை

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிக் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

கோரஸ்:
வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

கோரஸ்:
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
வேல்முருகா வெற்றி வேல்முருகா அரோகரா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரோகரா

குழு:
வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: பெங்களூர் ரமணீயம்மாள் & குழுவினர்வாழ்க வளமுடன்!

4 comments:

sundari said...

super song
super picture
Dear sir good morning thanks for ur today devotional song

kannan said...

ஆசானே வணக்கம்!

தாய், தகப்பன்,
மாமன், மாமி,
உற்றார், உறவுகள்,
சுற்றத்தார், நட்புறத்தார்
எல்லோரும் சூழ் திருந்து " பெண் " பேசி முடித்து மிகவும் சிறப்பாக
" திரு கல்யாணம் " முடித்து
திருப்பரம் குன்றம் மலை மீது அமர்திருக்கும் " திரு முருகா ",
" தெய்வானை தாயாரே " எம்மையும் கண்திறந்து பாருங்களேன் .

செங்கோவி said...

அருமையான பாடல் ஐயா..நல்ல துள்ளிசை!

sundari said...

அப்பா அப்பா நாந்தான் முதலில் வகுப்புக்குவ்ந்தேன் பல்நாள் ஆசைதிருநாள் ஆனது ரொம்ப நாள் முதலில்பின்னூட்டமிடவில்லை இது எனக்கு ரொம்ப வ்ருத்தம் இப்போ போயிடுச்சி
சார் சந்திர தசையில்ல சுக்கிரபுத்தியைப்பற்றி ஒரு பாட்டு போட்டு அதைப்பற்றி சொல்லுங்க சார்.