மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.1.10

எங்கே இருக்கிறீர்கள் நீங்கள்?


1


2


3


4


5


6


7
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அறிவு, புத்திசாலித்தனம்,திறமை, அனுபவம் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவன் இருந்தால் மட்டுமே அவனுக்குப் பயன்படும்!

உங்களுக்கு அவைகள் பயன்படுகின்றனவா?
எங்கே இருக்கிறீர்கள் நீங்கள்?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது வார இறுதிப் பதிவு.
மின்னஞ்சலில் வந்தது.
மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது!
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

நட்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

28 comments:

  1. வணக்கம் அய்யா
    "அறிவு, புத்திசாலித்தனம்,திறமை, அனுபவம் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவன் இருந்தால் மட்டுமே அவனுக்குப் பயன்படும்!"

    இது எல்லாம் அமையபெற்றவர்களுக்கு
    வகுப்பறைக்கு வர நேரம் ஏது சாமி!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா

    உரத்த சிந்தனை.

    இந்த பாடல் வரிகள் எத்தனை அற்புதமானவை...

    பரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது.. ”கருடா சௌக்கியமா”.. யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டால் எல்லாம் சௌக்கியமே....

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. உண்மைதான் அய்யா!
    விதையும் நிலமும் பழுதல்ல-ஆயினும்
    விளைந்து தள்ள விதி இல்லை.

    கொடியில் ஏதும் குறை இல்லை-அது
    கொம்பில்லாமல் தரையில் விரிந்த போது.

    குன்றின் மீதிட்ட விளக்கா அல்லது
    குடத்தினுள் இட்ட விளக்கா - எங்கு இருப்பினும்
    விளக்கு விளக்கே யானாலும்
    வினையே விளைவாய் ஆகுமன்றோ.

    மாணிக்கம் ஒன்றானாலும்
    மண்ணுக்குள் இருப்பதால் பயனேது - அன்னை
    மதுரை மீனாட்சியின் மேனியடையாது.

    நன்றிகள் குருவே!
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. பாவமாக இருக்கிறது. இந்த ஒட்டகங்களுக்கு பூர்வ புண்ய ஸ்தானாதிபதி எங்கே இருக்கிறானோ யார் பார்வை படுகிறதோ !!
    இறைவன் அவர்களை விடுவித்து சுதந்திரமாக உலாவிடச்செய்யட்டும்.

    உங்கள் கார்ட்டூன்கள் கருத்துமிக்கவையாக உள்ளன. சிந்திக்கவைக்கின்றன.

    அது சரி. எல்லாம் இருந்தும், அதை அனுபவிக்க இயலாது போவது எதனால்? ( எந்த கிருஹத்தால் ? )

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. அய்யா இனிய காலை வணக்கம்,,,,

    கருத்தாழம் மிக்க படத்தொகுப்பு .....

    நன்றி வணக்கம்...

    ReplyDelete
  6. எது எது எங்கே எங்கே எப்படி எப்படி இருக்கணுமோ
    அது அது அங்கே அங்கே அப்படி அப்படி இருக்கணும்!
    பாலைவனத்தில் 1400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களைப் போலவே இப்போதும் வாழ்வேன் என்பது சரியா?ஒட்ட‌கப்பாலும்,இறைச்சியும்
    பாலை வனவாசிகளுக்கு உடல் எற்றுக்கொள்ளும்.ந‌மக்குத் தீமையாக முடியும்.
    எங்க‌ள் ஆசார‌ப்படி ஒட்டகம் வெட்டவேண்டும்; எனவே ரயிலில் சென்னைக்கு ராஜஸ்தானில் இருந்து வர வழைத்து திருவல்லிக்கேணியில் வெட்டுவோம் என்பது சரிதானா? கேட்டால் நம்மை, "ஏய்! காவி ஜaக்கிரதை" என்கிறார்கள்

    ReplyDelete
  7. என்ன ராசா சொல்கிறீர்கள்? ஒன்றும் பிடிபடவில்லை!
    - Hide quoted text -
    Post a comment.
    Unsubscribe to comments on this post. Posted by SP.VR. SUBBIAH to வகுப்பறை at Friday, January 29, 2010 10:21:00 PM

    ஜோதிட உலகின் சாணக்கியரே!!!
    பல ஜோதிட வித்தைகள்! அறிந்த சான்றோரே!!!
    கலியுகத்தில்! செந்தமிழ் வளர்க்கும் செந்தமிலோனே!
    ஜாதகம்! ஆன்மிகம்! நற்பண்புகள்! என ஆயகலைகள் அறுபத்துநான்கினையும்!!! கற்றுத்தரும்!சகலகலா !!1வல்லவரே!!!!
    பொன்காலைப் பொழுது வணக்கம்!!!

    வாழ்ந்து! கெட்ட குடுப்பதில் ஜனித்த பிரம்மசாரியின்!!! இன்றுவரை உள்ள ஜாதகமும்! எதிர்கால எதிர்பார்ப்பும்!

    பொதிகை மலை! (அடிவாரச்) சாரலிலே!
    தாயே!(சிசு வேண்டாம் என இருமுறை உட்கொண்ட விஷத்தை (poison) முறித்து! (வெற்றிவாகை சூடி)!
    சித்திரை திங்களில், விடிந்தாலோ வைகாசி!
    பின் நடுசாம வேளையிலே !
    சுக்ல பட்சத்தில்!
    அஷ்டமி திதியில்!
    கும்ப லக்னத்தில்!
    ஆயில்ய நட்சத்திரம்,3-ம் பாதத்தில் !
    ஐந்தாவது மழலையாக!
    "வாசுதேவனின்"!நாமத்தை உடைய ஊரில்!
    அத்தி பூ! பூத்தது போல்! ஆண் சிசுவாக பூத்து!
    அருகம்புல் போல்!, வேர் ஊன்றி!
    வாழைக் கன்று போல்செழித்து!
    பசுகன்று குட்டிபோல் துருதுரு என்று தாயி(மாம)ன் வீட்டில் வளர்ந்து!
    வியாழன்(எ)குரு அருளால், ஆன்மிகம் என்னும் வழியில் சென்று!
    குட்டி சுக்(கீ)ரன் என்னும் செல்வந்த(திசைதேவ) ன் ,மற்றும் !
    நீசபங்க ராஜயோக கிரகங்கள் ஆகியவர்களின் பிடியில் இடைப்பட்ட,
    இருபது வருட காலத்திற்குள்!

    பிதா என்னும் குருவாள்!!! பொறியாளனாக வித்தை கற்கசென்று!
    ராகு(புத்தி) பகவானால் தந்தையை இழந்தது!வாடி!,வதங்கி!வாழ்வை இழந்தது! செல்வம்! கல்வி வித்தை என்னும் வாழ்வில் பல கொடுமையான! கொடுமை
    தடைகளை கண்டு!

    பிராத்தனை என்னும் மந்திரத்தால், தெய்வத்தி(புதனி)ன் ஆதரவால்!
    ஒருபாடு வேதனைக்குப்பின்! பொறியாளனாக தேர்ச்சி அடைந்து,

    சனி (புத்தி) பகவானின் கொடுமையான சோதனையோடும்!
    வாழ்விற்கு வாழ! வேண்டிய! அஸ்திவாரம் கிடைக்கப்பெற்று!
    புத(புத்தி) பகவானின் அருளால்! இன்று அந்நிய தேசத்தில்!
    நான்கு பேர்களை போல்! நல்ல (வேலை) செல்வத்துடனும்!
    நிர்வாகதுறையில்!முதுநிலைப் பட்டம் பெரும் தருவாயில்!

    சூரிய தேவனை(திசையை)யே! கதி என்று!(இல்லறத்தாள் அமைய)
    நித்தம்! கைதொழுது, நல்வாழ்க்கை வேண்டி நிற்கும் !

    ஒரு பிரம்மசாரியின்!!! வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு!!!

    என் குருதேவோ!!!பெரிய மனது செய்து குரு ஆசி! வழங்க வேண்டும்!

    மேலும்!!!1111111111!!!!!!!!!!!!
    தாங்கள்!(மகான்கள்)கூறும் (ஜோதிட) நல்ல பலன்கள் நடைபெற!
    எல்லாம் வல்ல!!!! எம்
    "மூலகுரு தண்டாயுதபாணி நாதனையும்"!
    அவருடைய மாமன்! எம்பெருமாள் "மாயக்கண்ணனையும்"!
    நித்தம் வேண்டி வருகின்றேன்,

    { "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்"! (Vishnu sahasranamam stotram)

    "புருஷ ஸுக்தம்"!(Purusha Sooktam )

    "ஸ்ரீ ஸுக்தம் "! ( Sri Suktam )

    சில வருஷம் ஆக பாராயணம் செய்து வருகின்றேன்.!}
    குருவே !!!!!

    1 . E - mail.No.87 - ல்
    தாங்கள் பதில் சொல்லி (ஒரிஜினல் வில்லன் "ஐயா திருவாளர் மாந்தி அவர்கள்"! 11-ம் வீட்டில்) உள்ளதில் ஒரு லாட்டரி சீட்டின் பலன்மடடுமே ஜாதகனுக்கு! .

    மற்றது!!!!!

    2. நீசபங்க ராஜயோக கிரகங்கள்
    தாங்கள் சம்பந்தப் பட்ட வீடுகளை
    வைத்து மிகப் பெரிய - அளவிட முடியாத நன்மைகளைச்செய்துவிடும் அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும் தனித்தனியாக மாறுபடும்.அவரவர் லக்கினத்தை வைத்து
    - அந்த நீசபங்க ராஜயோக கிரகங்கள் சம்பந்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டானபலன்களை
    அள்ளித்தந்துவிடும்!
    இதுபோன்று வாழ்க்கையின் பல துறைகளிலும்பல நிலைப்பாடுகளிலும் இந்த நீசபங்க கிரக சேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற ஜாதகனுக்கு அற்புதமான நன்மையைச் செய்யும் அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டுமானலும் இருக்கலாம். அது அந்த ஜாதகனின் ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
    தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்.!

    ReplyDelete
  8. Great..I liked it very much.

    Camel is in Zoo but some thing else will be in the desert.

    This is the situation of many of us in this world especially in the working environment and even in the society.

    -Rajan

    ReplyDelete
  9. சார். வணக்கம்..நல்லாருக்கீங்களா?
    இடையிலே கொஞ்சம் பிசியாயிட்டேன்..ஆனால் பாடங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்..பின்நூட்டமிடத்தான் நேரமில்லை..
    "அறிவு, புத்திசாலித்தனம்,திறமை, அனுபவம் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவன் இருந்தால் மட்டுமே அவனுக்குப் பயன்படும்!"
    இதை கொஞ்சம் மாத்தினால்
    "அறிவு, புத்திசாலித்தனம்,திறமை, அனுபவம் எல்லாத்தையும் சரியான விகிதத்திலே சரியான இடத்திலே பயன்படுத்துகிறவன் போகவேண்டிய சரியான இலக்கை அடைந்து விடுவான்!".
    இது +ve ஆக இல்லே?

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,
    குட்டி ஒட்டகமும் அம்மா ஒட்டகமும் பேசிக கொண்டிருந்தது நல்லாயிருந்தது ஐயோ சார் கடைசியில் பார்த்தா அங்க உயிரியல் பூஙகாவிலிருக்கிறார்கள்
    பாவம். எல்லோருக்கும் சுதந்திரமான் வாழ்வு வேன்டும்.மேலும் பற்வைகள்,மிருகங்கள்,மீன்கள் எல்லாத்தையும் சாகாடித்து சாப்படுறாங்க
    பழங்கள்,கீரைகள்,காய்கறிகள் கோதுமையில் செயத பலவகையான் சத்து உணவுப் பொருள்கள் இருந்து கூட சத்துக்காக கறி.மீன் சாப்டுகிறார்கள் தீபாவளி
    வந்தாலே எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும் 2,00,000 ஆடுகளுக்கு மேல் வெட்டு வங்க பாவம். யாரையும் சாப்பிட வேண்டாமென்று நான் சொல்லவில்லை அந்த பாவம் எனக்கு எதற்கு. நான் எல்லா உயிரினங்களையும்
    சமமாகவே பாவிப்பேன்
    சுந்தரி

    ReplyDelete
  11. அய்யா,

    நம் கவியரசு சொன்னது போல், "பரமசிவன் கழுத்தில் இருக்கும் வரை தான் பாம்புக்கு ஒரு பாதுகாப்பு, எது எது எங்கே இருக்க வேண்டுமோ, அது அது அங்கே இருந்தால் தான் அதற்க்கு மதிப்பு.

    நன்றி!

    ஸ்ரீதர்

    ReplyDelete
  12. //////thirunarayanan said...
    வணக்கம் அய்யா
    "அறிவு, புத்திசாலித்தனம்,திறமை, அனுபவம் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவன் இருந்தால் மட்டுமே அவனுக்குப் பயன்படும்!"
    இது எல்லாம் அமையபெற்றவர்களுக்கு வகுப்பறைக்கு வர நேரம் ஏது சாமி!//////

    அப்படியெல்லாம் பொதுவாகச் சொல்ல முடியாது. நமது வகுப்பில் ஓய்வுபெற்று வீட்டில் இருக்கும் முதியவர்களும் உள்ளார்கள். அவர்கள் அப்படி இருக்க வேண்டிய காலத்தில் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருக்கலாம் இல்லையா?

    ReplyDelete
  13. /////Success said...
    வணக்கம் ஐயா
    உரத்த சிந்தனை.
    இந்த பாடல் வரிகள் எத்தனை அற்புதமானவை...
    பரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது.. ”கருடா சௌக்கியமா”.. யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டால் எல்லாம் சௌக்கியமே....
    வாழ்க வளமுடன்.//////

    உண்மை. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////dhana said...
    present sir.../////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  15. ///Alasiam G said...
    உண்மைதான் அய்யா!
    விதையும் நிலமும் பழுதல்ல-ஆயினும்
    விளைந்து தள்ள விதி இல்லை.
    கொடியில் ஏதும் குறை இல்லை-அது
    கொம்பில்லாமல் தரையில் விரிந்த போது.
    குன்றின் மீதிட்ட விளக்கா அல்லது
    குடத்தினுள் இட்ட விளக்கா - எங்கு இருப்பினும்
    விளக்கு விளக்கே யானாலும்
    வினையே விளைவாய் ஆகுமன்றோ
    மாணிக்கம் ஒன்றானாலும்
    மண்ணுக்குள் இருப்பதால் பயனேது - அன்னை
    மதுரை மீனாட்சியின் மேனியடையாது.
    நன்றிகள் குருவே!
    ஆலாசியம் கோ.////

    நல்லது சொன்னீர்;
    நன்றி ஆலாசியம்

    ReplyDelete
  16. ////sury said...
    பாவமாக இருக்கிறது. இந்த ஒட்டகங்களுக்கு பூர்வ புண்ய ஸ்தானாதிபதி எங்கே இருக்கிறானோ யார் பார்வை படுகிறதோ !! இறைவன் அவர்களை விடுவித்து சுதந்திரமாக உலாவிடச்செய்யட்டும்.
    உங்கள் கார்ட்டூன்கள் கருத்துமிக்கவையாக உள்ளன. சிந்திக்கவைக்கின்றன.
    அது சரி. எல்லாம் இருந்தும், அதை அனுபவிக்க இயலாது போவது எதனால்? ( எந்த கிரகத்தால் ? )
    சுப்புரத்தினம்.////

    அனுபவிக்க இயலாமல் போவதற்குப் பலகாரணங்கள் உள்ளன. எதை அனுபவிக்க முடியவில்லை என்பதைவைத்து அது மாறும்.

    ReplyDelete
  17. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,,,,
    கருத்தாழம் மிக்க படத்தொகுப்பு .....
    நன்றி வணக்கம்...//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  18. ////kmr.krishnan said...
    எது எது எங்கே எங்கே எப்படி எப்படி இருக்கணுமோ
    அது அது அங்கே அங்கே அப்படி அப்படி இருக்கணும்!
    பாலைவனத்தில் 1400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களைப் போலவே இப்போதும் வாழ்வேன் என்பது சரியா?ஒட்ட‌கப்பாலும்,இறைச்சியும் பாலை வனவாசிகளுக்கு உடல் எற்றுக்கொள்ளும்.ந‌மக்குத் தீமையாக முடியும்.
    எங்க‌ள் ஆசார‌ப்படி ஒட்டகம் வெட்டவேண்டும்; எனவே ரயிலில் சென்னைக்கு ராஜஸ்தானில் இருந்து வர வழைத்து திருவல்லிக்கேணியில் வெட்டுவோம் என்பது சரிதானா? கேட்டால் நம்மை, "ஏய்! காவி ஜaக்கிரதை" என்கிறார்கள்////

    You can not change anybody; since you can not change yourself - Swamiji Dayananda Saraswathi
    நாம் யாரையும் திருத்த முடியாது/மாற்ற முடியாது சார்! அதற்காக நாம் பிறவி எடுக்கவும் இல்லை!
    உங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  19. /////Priya said...
    அருமை அருமை ....//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////Rajan said...
    Great..I liked it very much.
    Camel is in Zoo but some thing else will be in the desert.
    This is the situation of many of us in this world especially in the working environment and even in the society.
    -Rajan////

    புரிதலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ////minorwall said...
    சார். வணக்கம்..நல்லாருக்கீங்களா?
    இடையிலே கொஞ்சம் பிசியாயிட்டேன்..ஆனால் பாடங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்..பின்நூட்டமிடத்தான் நேரமில்லை..
    "அறிவு, புத்திசாலித்தனம்,திறமை, அனுபவம் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவன் இருந்தால் மட்டுமே அவனுக்குப் பயன்படும்!"
    இதை கொஞ்சம் மாத்தினால்
    "அறிவு, புத்திசாலித்தனம்,திறமை, அனுபவம் எல்லாத்தையும் சரியான விகிதத்திலே சரியான இடத்திலே பயன்படுத்துகிறவன் போகவேண்டிய சரியான இலக்கை அடைந்து விடுவான்!".
    இது +ve ஆக இல்லே?///////

    சரியான இடத்தில் பயன்படுத்த எல்லோருக்கும் ஆசைதான் மைனர். புத்திசாலித்தனம் உள்ளவன் அதைச் செய்யமாட்டானா? ஆனால் விதி சிலரைப் பிடித்துக்கொண்டுபோய் Zoo வில் போட்டுவிடுகிறதே! குரங்காட்டி போன்றவர்களின் கையில் கொடுத்துவிடுகிறதே! அதற்கு என்ன செய்வது?

    ReplyDelete
  22. ////Anbu said...
    Dear sir,
    Thaipoosam valthukkal :-)///////

    தைப்பூசத்திற்கு வாழ்த்து அனுப்பிய முதல் தமிழர் நீங்கள்தான். நன்றி. வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  23. //////sundari said...
    வணக்கம் ஐயா,
    குட்டி ஒட்டகமும் அம்மா ஒட்டகமும் பேசிக கொண்டிருந்தது நல்லாயிருந்தது ஐயோ சார் கடைசியில் பார்த்தா அங்க உயிரியல் பூஙகாவிலிருக்கிறார்கள்
    பாவம். எல்லோருக்கும் சுதந்திரமான் வாழ்வு வேன்டும்.மேலும் பற்வைகள்,மிருகங்கள்,மீன்கள் எல்லாத்தையும் சாகாடித்து சாப்படுறாங்க
    பழங்கள்,கீரைகள்,காய்கறிகள் கோதுமையில் செயத பலவகையான் சத்து உணவுப் பொருள்கள் இருந்து கூட சத்துக்காக கறி.மீன் சாப்டுகிறார்கள் தீபாவளி
    வந்தாலே எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும் 2,00,000 ஆடுகளுக்கு மேல் வெட்டு வாங்க பாவம். யாரையும் சாப்பிட வேண்டாமென்று நான் சொல்லவில்லை அந்த பாவம் எனக்கு எதற்கு. நான் எல்லா உயிரினங்களையும்
    சமமாகவே பாவிப்பேன்
    சுந்தரி/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  24. ////Sridhar Subramaniam said...
    அய்யா,
    நம் கவியரசு சொன்னது போல், "பரமசிவன் கழுத்தில் இருக்கும் வரை தான் பாம்புக்கு ஒரு பாதுகாப்பு, எது எது எங்கே இருக்க வேண்டுமோ, அது அது அங்கே இருந்தால் தான் அதற்க்கு மதிப்பு.
    நன்றி!
    ஸ்ரீதர்/////

    உண்மை. நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. குருநாதரே!

    வணக்கம் ஐயா! வணக்கம்!
    வந்தனம் ஐயா! வந்தனம் !

    இங்கு! ஒரு செந்தமிழ் புலவர் (ஆலாசியம் கோ.)!

    சும்மா! 6 அன்ட் 4 ஆக, சும்மா புகுந்து தூள் கிளப்புகின்றார் ஐயா !!!

    அன்னாரை போல் அல்லாவிட்டாலும்,
    ஷோ மேட்ச் ஆடவாது கொஞ்சம் சொல்லி தாருங்களேன், செந்தமிழில்!

    ஏனெனில்!

    மழலையாக இருந்தப்போல்!
    வாழைத் தண்டு!(சின்னச்சிறு) கைப்பிடித்து!

    அரி! ஓம் குருவே! என்று. தொடங்கிய குருவின் நாமமோ!
    திருவாளர் ஐயா!'வள்ளிநாயகம்'!அவர்கள், முதல் வகுப்பில்!

    இறுதி வகுப்பில் தமிழை! சொல்லி தந்த குருவோ!
    திருவாளர் ஐயா! 'பிச்சுமணி '! அவர்கள். பத்தாவது வகுப்பில்,

    மீண்டும் செந்தமிழை சொல்லித்தரும் குருவோ!
    அப்பனுக்கே பாடம் சொல்லித்தந்த பெருமானின் நாமத்தை உடைய,

    திருவாளர் ஐயா!'சுப்பையா'! அவர்கள்!

    அதுவும்,பதினைந்து வருடதிக்குப்பின்,
    'வாத்தியாரின் வகுப்பறை! மூலமாக

    ஐயா! அடியேன் கேட்பதில் தவறு ஒன்றுமில்லையே!

    (பெயர்களை பாருங்கள் நன்கு புரியும்)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com