மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.1.10

கதை சொல்லும் படங்கள்

கீழே 15 புகைப்படங்கள் உள்ளன. அந்தப் படங்கள் நடந்த
கதை ஒன்றைச் சொல்கின்றன.
நீங்களே பாருங்கள்!
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படங்கள் பெரிதாகத் தெரியும்.
-------------------------------------------------------------------------------------1


2


3


4


5


6


7


8


9


10


11


12


13


14


15
--------------------------------------------------------------------------------
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது
வாரக் கடைசிப் பதிவு இது.
அடுத்த பதிவு 18.1.2010 திங்களன்று காலை, வழக்கம்போல பாடத்துடன்!

அன்புடன்,
வாத்தியார்வாழ்க வளமுடன்!

45 comments:

kmr.krishnan said...

மனிதாபிமானம் குறைந்து,மும்பையில் சஹ மனிதர்களைக் குருவி சுடுவதைப்போல சுட்டுக்கொன்ற மத வன்முறையாளர்கள் எங்கே! மிருகாபிமானம் கொண்டு வெள்ள‌த்தில் இருந்து ப‌ப்பியைக் காக்கும் மனிதர்கள் எங்கே!சாண்டோ சின்னப்பதேவர் (மருதமலை)முருக பக்தர் மட்டுமல்ல மிருக பக்தரும் ஆவார்! தஞ்சாவூர் ரயிலடி அருகில் ஒரு பூக்கட்டும் மூதாட்டி நாய் வளர்த்தார். சட்டை நிஜார் அணிவித்து, வித விதமான பாசிமணிமாலை எல்லாம் போட்டு அழகு பார்ப்பார்.நாய் இறந்து சின்னாட்களில் மூதாட்டியும் மனம் வாடி இறந்து விட்டார்.


என்னை இடித்து தள்ளியவன் நிற்காமல் ஓடிவிட்டான்.ஆனால் நேரில் கண்ட‌ பலரும் ஓடிவந்து காப்பாற்றினார்கள். முகம் தெரியாத அந்த மனிதாபிமானிகளை நன்றியுணர்வுடன் நினைக்கிறேன்.சூர்ய தசா செவ்வாய் புக்தி சூர்ய அந்தரம் நடக்கும் போது சிறு விபத்துக்கு உள்ளானேன். மாரகன் தசை அல்லவா?இதுகூட இல்லாமல் இருக்குமா?

வாத்தியாரின் வாழ்த்துக்க‌ளும், ச‌கோத‌ரி சுந்தரி, சி.ரத்தினவேல் போன்ற‌ ந‌ல்லித‌ய‌ம் ப‌டைத்த‌ ச‌ஹமாண‌‌வ‌ச் செல்வ‌ங்க‌ள் காட்டிய‌ அன்பும் ப‌ரிவும்,
எலும்பமுறிவு இல்லாமல் காத்தது."தெய்வமே!தெய்ய்ய்ய்ய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!"

astroadhi said...

இனிய காலை வணக்கம்,

நல்ல கருத்தாழம் மிக்க கதை அய்யா ..நன்றி வணக்கம்......

thirunarayanan said...

"படம் பார்த்து கதை சொல்"
பதிவு முதலாம் வகுப்பு பாடத்தை
நினைவு படுத்தியது.

மனிதாபிமானத்தை கூறும்
படக்கதை.
நன்றி அய்யா.

butterfly Surya said...

படங்களிலேயே கதை அருமை.

மனிதம் இன்னும் இருக்கிறது.

kannan said...

காவியத்தாயின் தவப்புதல்வன்!
நான்,
காதல் பெண்களின் பெரும் தலைவன் !

நான் பாமர சாதியின் ..............

நான் படைபிதனால் என் பேர் இறைவன்!!!

மனிதாபிமானத்தை படக்கள் வடிவில் படைக்கும்

இறைவனே (புலவனே)

தை மாத,பொன்காலைப் பொழுது, பொன்னான வணக்கம்.!!!

யூர்கன் க்ருகியர் said...

படங்கள் கதையை சொல்லவில்லை நல்ல படிப்பினையை சொன்னது..
12 மற்றும் 13 படங்களை பார்த்ததும் மனம் நெகிழ்ந்தது
பகிர்வுக்கு நன்றி..

சிங்கைசூரி said...

மாலை வணக்கம், கதை சொல்லும் படங்கள் அருமை.

minorwall said...

நாயைப் போலவே இந்த அம்மாவும் நன்றி மிகுந்தவர்தான்..அதுக்காக இப்படியா நாயைப் போலவே போஸ் கொடுக்கணும்?
(13ஆம் பட போஸ்)

NARESH said...

Nice photos

kmr.krishnan said...

என் முந்தைய பின்னூட்டங்களில் நான் குறிப்பிட்ட எங்கள் ஊர் பேரரிஞர்
சேக்கிழார் அடிப்பொடி உயர்திரு திருநெய்த்தானம் நடராஜன் இராமசந்திரன் அவர்களுக்குத் தமிழக அரசு, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த அர‌சு விழாவில் மஹாகவி பாரதியார் விருது அளித்து தனக்குப் பெருமை தேடிக்கொண்டது.அவருடைய ஆய்வுகள் சைவ சித்தாந்தம்,பாரதியார்,ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்ப்பது,
இந்திய சரித்திர‌த்தின் உண்மை நிலை, அபூர்வமான நூல்கள் சேகரித்து 50000
நூல்களைக் கொண்டு அமைத்துள்ள நூலகம், பெரியபுராண சொற்பொழிவு என்று பன்முகப்பார்வை கொண்டது. அவருக்கு நான் சிறிது சேவை செய்ய‌
இந்த‌ சென்ம‌த்தில் ஒரு வாய்ப்பை என‌க்கு அளித்த‌த‌ற்கு ஆண்டவனுக்கு ந‌ன்றி.

Rathinavel.C said...

அன்பிற்கு உண்டோ எல்லை.......

அன்புடன்
கர்ண.ரத்தினவேல்

krajan said...

மனிதாபிமானம் என்றால் என்ன என்று
கேட்கும் நாளில் மனிதாபிமானத்தை
சொல்லும் அருமையான படங்களுக்கு
நன்றி
வணக்கத்துடன்

பவானி கே.ராஜன்

Priya said...

Nice vathiyar sir

Take care Krishnan sir

sundari said...

என்னை இடித்து தள்ளியவன் நிற்காமல் ஓடிவிட்டான்.ஆனால் நேரில் கண்ட‌ பலரும் ஓடிவந்து காப்பாற்றினார்கள். முகம் தெரியாத அந்த மனிதாபிமானிகளை நன்றியுணர்வுடன் நினைக்கிறேன்.சூர்ய தசா செவ்வாய் புக்தி சூர்ய அந்தரம் நடக்கும் போது சிறு விபத்துக்கு உள்ளானேன். மாரகன் தசை அல்லவா?இதுகூட இல்லாமல் இருக்குமா?///
சகோதரர் கிருஷ்ணனுக்கு இடித்ததுமில்லாமல்
அவன் ஒடிட்டான் அவனை பெற்ற தாய் ரொம்ப புண்ணியவதிதான்
மலருக்கு மணம் தேவை அவற்றைப்போல மனிதனுக்கு குணம் தேவை என்று
அவனுக்கு தெரியவில்லை. சூரிய தசை நல்லது செய்யும் சூரியனார் கோவிலுக்கு போங்க கடக லக்கனத்திற்கு சூரியன் வேண்டியவர்தான் புதன்தா நல்லது செய்ய மாட்டார். நடந்தது நடந்துவிட்டது இனி நடப்பது நல்லதாகவே
இருக்கும் நீங்களும் சும்மா வண்டி எடுத்துகிட்டு சும்மா வெளிய போகதீங்க
உடம்பை கவனித்து கொள்ளுங்கள் கூடுமானவரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.
சுந்தரி.

sundari said...

நாயைப் போலவே இந்த அம்மாவும் நன்றி மிகுந்தவர்தான்..அதுக்காக இப்படியா நாயைப் போலவே போஸ் கொடுக்கணும்?
(13ஆம் பட போஸ்)///
சகோதர ஐயோ அவ்ங்க நாய் மாதரி போஸ் குடுக்கல, அவங்க பப்பி உயிர்பிழைத்த சந்தோஷத்தினாலும்/அது பட்ட துன்பத்தினாலும் அப்படியிருக்கிறாங்க‌ ரொம்ப ஜோக்க பின்னோட்டம் கொடுத்திருக்கிறிங்க.
சுந்தரி

Thanuja said...

வணக்கம் சார்,
இந்த படங்களில்,ஓடி போய் காப்பாத்திய இளையனை தான் எனக்கு பிடிச்சிருக்கு, அதுக்கு நீச்சலும் தெரிஞ்சிருக்கணும் becoz I can't swim.

Hope Mr.Krishnan sir get well soon.

Thanks
thanuja

minorwall said...

///kmr.krishnan said... என்னை இடித்து தள்ளியவன் நிற்காமல் ஓடிவிட்டான்.ஆனால் நேரில் கண்ட‌ பலரும் ஓடிவந்து காப்பாற்றினார்கள். ////

KMRகிருஷ்ணன் அவர்களை இடித்துவிட்டு ஓடிவிட்ட அர்ப்பப்பதர் எங்கு அடிபட்டுக் கிடக்கிறதோ?
வினை விதைத்தவன் வினை விதைப்பான்.

minorwall said...

////sundari said...
ரொம்ப ஜோக்க பின்னோட்டம் கொடுத்திருக்கிறிங்க.
சுந்தரி///

சகோதரி சுந்தரி ரசித்து விமர்சித்ததற்கு நன்றி.

minorwall said...

நக்கீரனில் கண்ட செய்தி.சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி அப்படியே வெளியிட்டுள்ளேன்.

////தஞ்சாவூர்:சிவனுக்கு அர்ச்சனை செய்த நல்லபாம்பு


தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில், வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது.

இத்தலத்தில், விஸ்வநாத சுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு. நேற்று காலை, சூரிய கிரகணம் நடப்பதற்கு முன், 10.30 மணிக்கு, நல்லபாம்பு ஒன்று கோவிலில் விஸ்வநாத சுவாமியின் மேல் இருப்பதை, கோவில் சிவாச்சாரியார் சதீஷ் கண்டார்.பாம்பு, சுவாமியின் மேலிருந்து இறங்கி, நேராக தலவிருட்சம் வில்வமரத்திடம் சென்றது. மரத்தில் ஏறி, வில்வ இலையை பறித்துக் கொண்டு, மீண்டும் சுவாமி சன்னிதிக்குள் வந்தது.


பின் வந்தவர்களை பார்த்து சீறியது. சுவாமியின் மேல் ஏறி, தலையில் அமர்ந்து படம் எடுத்தவாறு, சுவாமியின் மீது வில்வ இலையை போட்டது.

இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காட்சியாக இருந்தது. இது போல் இரண்டு, மூன்று முறை செய்தது. இத்தகவல் பரவியதும், கிராம மக்கள் கோவிலுக்கு வந்து, நல்ல பாம்பை பார்த்து சுவாமியை தரிசனம் செய்தனர்.////

இத்தகைய செய்திகள் கடவுளை நம்ப முடியாதவனையும் நம்ப வைக்கும் ஆச்சரியங்கள்தான்.

Anbu said...

Really superb.

sundari said...

GOOD EVENING DEAR BROTHER MINORWALL,
அப்பா என்ன ஒரு அருமையான விஷயத்தை எங்களுக்கு தெரிய படுத்தினீங்க ரொம்ப நன்றி இந்த செய்தியை படிக்க என் கண்கள் ரொம்ப புண்ணீயம் செய்திருக்கிறது. அடுத்த காணும் பொங்கல்ல கூட உங்க ஜோக்க ஞாபகம் வைத்து கொள்வேன் வகுப்பறையில ரொம்ப குறும்பு பண்றீங்க சில சமயங்களில் ஆமா நீங்க பொங்கல் கொண்டாடினீங்களா? இல்லையா? சக்கரை பொங்கல் வடை சாப்பிட்டீங்களா இல்லையா? மேடம் செயதங்களா நீங்க ஜப்பான்ல்ல இருக்கிறிங்க அதான் கேட்ட தவறாய்யிருந்தால் மன்னித்து விடுங்கள் சகோதரா.
சுந்தரி.

sundari said...

good evening sir,

All the pictures are very very nice. That boy is very very kind hearted and helping nature. I like him.
sundari.p

துளசி கோபால் said...

நல்லவேளை. குழந்தைக்கு ஒன்னும் ஆகலை.

அந்தப் பையனுக்கு இனிய பாராட்டுகள். நல்லா இருக்கட்டும்.

SP.VR. SUBBIAH said...

//////kmr.krishnan said...
மனிதாபிமானம் குறைந்து,மும்பையில் சஹ மனிதர்களைக் குருவி சுடுவதைப்போல சுட்டுக்கொன்ற மத
வன்முறையாளர்கள் எங்கே! மிருகாபிமானம் கொண்டு வெள்ள‌த்தில் இருந்து ப‌ப்பியைக் காக்கும் மனிதர்கள்
எங்கே!சாண்டோ சின்னப்பதேவர் (மருதமலை)முருக பக்தர் மட்டுமல்ல மிருக பக்தரும் ஆவார்! தஞ்சாவூர் ரயிலடி அருகில் ஒரு பூக்கட்டும் மூதாட்டி நாய் வளர்த்தார். சட்டை நிஜார் அணிவித்து, வித விதமான பாசிமணிமாலை எல்லாம் போட்டு அழகு பார்ப்பார்.நாய் இறந்து சின்னாட்களில் மூதாட்டியும் மனம் வாடி இறந்து விட்டார்.
என்னை இடித்து தள்ளியவன் நிற்காமல் ஓடிவிட்டான்.ஆனால் நேரில் கண்ட‌ பலரும் ஓடிவந்து
காப்பாற்றினார்கள். முகம் தெரியாத அந்த மனிதாபிமானிகளை நன்றியுணர்வுடன் நினைக்கிறேன்.சூர்ய தசா
செவ்வாய் புக்தி சூர்ய அந்தரம் நடக்கும் போது சிறு விபத்துக்கு உள்ளானேன். மாரகன் தசை
அல்லவா?இதுகூட இல்லாமல் இருக்குமா?
வாத்தியாரின் வாழ்த்துக்க‌ளும், ச‌கோத‌ரி சுந்தரி, சி.ரத்தினவேல் போன்ற‌ ந‌ல்லித‌ய‌ம் ப‌டைத்த‌ ச‌ஹமாண‌‌வ‌ச் செல்வ‌ங்க‌ள் காட்டிய‌ அன்பும் ப‌ரிவும்,
எலும்பமுறிவு இல்லாமல் காத்தது."தெய்வமே!தெய்ய்ய்ய்ய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!"/////

உங்களைப் போல நல்ல பண்பாளர்களுக்கு தெய்வ அருள் என்றும் இருக்கும் கிருஷ்ணன் சார்! நாங்களும் இறைவனுக்கு உங்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

SP.VR. SUBBIAH said...

/////astroadhi said...
இனிய காலை வணக்கம்,
நல்ல கருத்தாழம் மிக்க கதை அய்யா ..நன்றி வணக்கம்......//////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////thirunarayanan said...
"படம் பார்த்து கதை சொல்" பதிவு முதலாம் வகுப்பு பாடத்தை நினைவு படுத்தியது. மனிதாபிமானத்தை
கூறும் படக்கதை. நன்றி அய்யா.////

நல்லது.நன்றி திருநாராயணன்!

SP.VR. SUBBIAH said...

////butterfly Surya said...
படங்களிலேயே கதை அருமை. மனிதம் இன்னும் இருக்கிறது.////

ஆமாம் இருக்கிறது. அதனால்தான் மழையும் பெய்கிறது!

SP.VR. SUBBIAH said...

/////kannan said...
காவியத்தாயின் தவப்புதல்வன்! நான்,காதல் பெண்களின் பெரும் தலைவன் !
நான் பாமர சாதியின் .............. நான் படைபிதனால் என் பேர் இறைவன்!!!
மனிதாபிமானத்தை படக்கள் வடிவில் படைக்கும் இறைவனே (புலவனே)
தை மாத,பொன்காலைப் பொழுது, பொன்னான வணக்கம்.!!!////

இத்துடன் விட்டதற்கு நன்றி முருகா!

SP.VR. SUBBIAH said...

/////யூர்கன் க்ருகியர் said...
படங்கள் கதையை சொல்லவில்லை நல்ல படிப்பினையை சொன்னது..
12 மற்றும் 13 படங்களை பார்த்ததும் மனம் நெகிழ்ந்தது
பகிர்வுக்கு நன்றி../////

நெகிழ்ச்சியில்லாமல் மகிழ்ச்சி ஏது? நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////சிங்கைசூரி said...
மாலை வணக்கம், கதை சொல்லும் படங்கள் அருமை./////

நன்றி சிங்கைக்காரரே!!

SP.VR. SUBBIAH said...

/////minorwall said...
நாயைப் போலவே இந்த அம்மாவும் நன்றி மிகுந்தவர்தான்..அதுக்காக இப்படியா நாயைப் போலவே போஸ்

கொடுக்கணும்?
(13ஆம் பட போஸ்)////

இல்லை! அந்த சூழ்நிலையில் படம் எடுப்பவரை அந்த அம்மையார் எங்கே கண்டிருப்பார்? பார்த்திருந்தாலும் போஸ் கொடுக்கும் எண்ணம் அப்போது எப்படி ஏற்பட்டிருக்க முடியும் மைனர்வாள்? நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////NARESH said...
Nice photos////

நன்றி நரேஷ்!

SP.VR. SUBBIAH said...

///kmr.krishnan said...
என் முந்தைய பின்னூட்டங்களில் நான் குறிப்பிட்ட எங்கள் ஊர் பேரரிஞர்
சேக்கிழார் அடிப்பொடி உயர்திரு திருநெய்த்தானம் நடராஜன் இராமசந்திரன் அவர்களுக்குத் தமிழக
அரசு, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த அர‌சு விழாவில் மஹாகவி பாரதியார் விருது அளித்து தனக்குப் பெருமை தேடிக் கொண்டது.அவருடைய ஆய்வுகள் சைவ சித்தாந்தம், பாரதியார், ஆங்கிலத்தில் தமிழ்
இலக்கியங்களை மொழிபெயர்ப்பது,
இந்திய சரித்திர‌த்தின் உண்மை நிலை, அபூர்வமான நூல்கள் சேகரித்து 50000
நூல்களைக் கொண்டு அமைத்துள்ள நூலகம், பெரியபுராண சொற்பொழிவு என்று பன்முகப் பார்வை கொண்டது. அவருக்கு நான் சிறிது சேவை செய்ய‌ இந்த‌ சென்ம‌த்தில் ஒரு வாய்ப்பை என‌க்கு அளித்த‌த‌ற்கு ஆண்டவனுக்கு ந‌ன்றி./////

தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்! உங்கள் உதவி மனப்பான்மைக்குத் தலைவணங்குகிறேன்!

SP.VR. SUBBIAH said...

/////Rathinavel.C said...
அன்பிற்கு உண்டோ எல்லை.......
அன்புடன்
கர்ண.ரத்தினவேல்////

ஆமாம். அன்பிற்கு ஏது எல்லை? அன்பிற்கு ஏது வரைமுறை? நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////krajan said...
மனிதாபிமானம் என்றால் என்ன என்று கேட்கும் நாளில் மனிதாபிமானத்தை சொல்லும் அருமையான படங்களுக்கு நன்றி
வணக்கத்துடன்
பவானி கே.ராஜன்////

நல்லது.நன்றி ராஜன்!

SP.VR. SUBBIAH said...

/////Priya said...
Nice vathiyar sir
Take care Krishnan sir////

நல்லது நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////sundari said...
என்னை இடித்து தள்ளியவன் நிற்காமல் ஓடிவிட்டான்.ஆனால் நேரில் கண்ட‌ பலரும் ஓடிவந்து
காப்பாற்றினார்கள். முகம் தெரியாத அந்த மனிதாபிமானிகளை நன்றியுணர்வுடன் நினைக்கிறேன்.ர்ய தசா செவ்வாய் புக்தி சூர்ய அந்தரம் நடக்கும் போது சிறு விபத்துக்கு உள்ளானேன். மாரகன் தசை
அல்லவா?இதுகூட இல்லாமல் இருக்குமா?///
சகோதரர் கிருஷ்ணனுக்கு இடித்ததுமில்லாமல்
அவன் ஒடிட்டான் அவனை பெற்ற தாய் ரொம்ப புண்ணியவதிதான்
மலருக்கு மணம் தேவை அவற்றைப்போல மனிதனுக்கு குணம் தேவை என்று
அவனுக்கு தெரியவில்லை. சூரிய தசை நல்லது செய்யும் சூரியனார் கோவிலுக்கு போங்க கடக
லக்கனத்திற்கு சூரியன் வேண்டியவர்தான் புதன்தா நல்லது செய்ய மாட்டார். நடந்தது நடந்துவிட்டது இனி நடப்பது நல்லதாகவே
இருக்கும் நீங்களும் சும்மா வண்டி எடுத்துகிட்டு சும்மா வெளிய போகதீங்க உடம்பை கவனித்து கொள்ளுங்கள் கூடுமானவரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.
சுந்தரி.////

அவர் வயதிற்கு சும்மா எடுத்துக்கொண்டு போகும் வாய்ப்பில்லை சகோதரி! வேலையாகத்தான் சென்றிருப்பார். அதற்கெல்லாம் பயந்தால் முடியுமா? இறைவன் நம்முடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியதுதான்!

SP.VR. SUBBIAH said...

////Thanuja said...
வணக்கம் சார்,
இந்த படங்களில்,ஓடி போய் காப்பாத்திய இளையனை தான் எனக்கு பிடிச்சிருக்கு, அதுக்கு நீச்சலும் தெரிஞ்சிருக்கணும் becoz I can't swim. Hope Mr.Krishnan sir get well soon.
Thanks
thanuja////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////minorwall said...
///kmr.krishnan said... என்னை இடித்து தள்ளியவன் நிற்காமல் ஓடிவிட்டான்.ஆனால் நேரில் கண்ட‌ பலரும்

ஓடிவந்து காப்பாற்றினார்கள். ////
KMRகிருஷ்ணன் அவர்களை இடித்துவிட்டு ஓடிவிட்ட அர்ப்பப்பதர் எங்கு அடிபட்டுக் கிடக்கிறதோ?
வினை விதைத்தவன் வினை விதைப்பான்.////

அவர்தான் விடலை என்று சொல்லியிருக்கிறாரே மைனர். பையன் பயந்து ஓடியிருப்பான். போகட்டும் விட்டு விடுங்கள். சாபம் கொடுக்காதீர்கள். மைனர் சாபம் மகத்தானது:-))))))

SP.VR. SUBBIAH said...

//////minorwall said...
நக்கீரனில் கண்ட செய்தி.சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி அப்படியே வெளியிட்டுள்ளேன்.
////தஞ்சாவூர்:சிவனுக்கு அர்ச்சனை செய்த நல்லபாம்பு தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே
தேப்பெருமாநல்லூரில், வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது.
இத்தலத்தில், விஸ்வநாத சுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு. நேற்று காலை, சூரிய கிரகணம் நடப்பதற்கு முன், 10.30 மணிக்கு, நல்லபாம்பு ஒன்று கோவிலில் விஸ்வநாத சுவாமியின் மேல் இருப்பதை, கோவில் சிவாச்சாரியார் சதீஷ் கண்டார். பாம்பு, சுவாமியின் மேலிருந்து இறங்கி, நேராக தலவிருட்சம் வில்வமரத்திடம் சென்றது. மரத்தில் ஏறி,
வில்வ இலையை பறித்துக் கொண்டு, மீண்டும் சுவாமி சன்னிதிக்குள் வந்தது.
பின் வந்தவர்களை பார்த்து சீறியது. சுவாமியின் மேல் ஏறி, தலையில் அமர்ந்து படம் எடுத்தவாறு, சுவாமியின் மீது வில்வ இலையை போட்டது.
இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காட்சியாக இருந்தது. இது போல் இரண்டு, மூன்று முறை செய்தது. இத்தகவல் பரவியதும், கிராம மக்கள் கோவிலுக்கு வந்து, நல்ல பாம்பை பார்த்து சுவாமியை தரிசனம்
செய்தனர்.////
இத்தகைய செய்திகள் கடவுளை நம்ப முடியாதவனையும் நம்ப வைக்கும் ஆச்சரியங்கள்தான்.////

இதைப்போல ஆயிரம் செய்திகள் வந்தாலும். இறை நம்பிக்கை இல்லாதவர்களை நம்ப வைப்பது மிகவும் கடினம் மைனர்! நம்ப முடியாதவனை எதற்காக நம்ப வைக்க வேண்டும்? அதைச் சொல்லுங்கள் மைனர்!

SP.VR. SUBBIAH said...

/////Anbu said...
Really superb.////

நல்லது.நன்றி அன்பரே!

SP.VR. SUBBIAH said...

////sundari said...
good evening sir,
All the pictures are very very nice. That boy is very very kind hearted and helping nature. I like him.
sundari.p////

நல்லது.நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////துளசி கோபால் said...
நல்லவேளை. குழந்தைக்கு ஒன்னும் ஆகலை.
அந்தப் பையனுக்கு இனிய பாராட்டுகள். நல்லா இருக்கட்டும்./////

வாங்க டீச்சர். உங்களுக்கு மட்டுமே சாத்தியமானது இந்தச் சிந்தனை! ஆமாம், அம்மணியின் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி டீச்சர்!

minorwall said...

////sundari said... சில சமயங்களில் ஆமா நீங்க பொங்கல் கொண்டாடினீங்களா? இல்லையா? சக்கரை பொங்கல் வடை சாப்பிட்டீங்களா இல்லையா? மேடம் செயதங்களா நீங்க ஜப்பான்ல்ல இருக்கிறிங்க அதான் கேட்ட தவறாய்யிருந்தால் மன்னித்து விடுங்கள் சகோதரா.///

தப்புத்தான்..மன்னிக்குறதா இல்லை (சும்மா.கோமெடி)
இப்பிடியே சின்ன விஷயத்துக்கெல்லாம் தப்பு ,மன்னிப்புன்னு பேசிட்டுருந்தா எப்படி சகோதரி?
பொங்கல் இனிப்பா இருந்தது..காரணம் கல்கண்டு.இங்கே சர்க்கரை கிடைக்காது..வடை நல்லா கிறிஸ்ப்பாக இருந்தது.
வீட்டுக்காரம்மா கைவண்ணம்தான்.
இன்னும் நம்ம ஊரிலே வெக்குறது போலே வீட்டுக்கு வெளியிலே தரையிலே அடுப்பு வெட்டி செய்யும் வேலையெல்லாம் இங்கே செய்ய முடியாது. (எங்க சொந்த ஊரிலே இந்த தடவை வரைக்கும் நாங்கள் வீட்டுக்கு வெளியிலே தரையிலே அடுப்பு வெட்டிதான் பொங்கல் வெச்சுட்டு வர்றோம்.)
ஆமா..நீங்க எப்போ வீட்டுக்காரரோடு பொங்கல் கொண்டாடப் போறீங்கோ?
சுந்தரி..கண்ணால் ஒரு சேதின்னு பாட்டு பாட ஒருத்தர் சீக்கிரமே வருவார்ன்னு எனக்கு ஒரு பட்சி சொல்லுது..(இதுக்கெல்லாம் மன்னிப்பு கேக்குறதா இல்லை.)
சுந்தரி.

minorwall said...

////SP.VR. SUBBIAH said... நம்ப முடியாதவனை எதற்காக நம்ப வைக்க வேண்டும்? அதைச் சொல்லுங்கள் மைனர்!////

தெரியாமல் சொல்லிட்டேன்..மன்னிச்சு வுட்டுடுங்க சார்.
/////SP.VR. SUBBIAH said...
மைனர் சாபம் மகத்தானது:-))))))நான் எந்த ஊர்வசியையும் பார்த்து பல்லிளிச்சு டான்சு ஆடலையே? விசுவாமித்திரராட்டம்..அப்புறம் எப்படி என்னை அந்த கோபக்காரரோட
compare பண்றீங்க சார்.