மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.1.10

Ten Tips for the New Year - புத்தாண்டுக்கு வேண்டிய பத்து!Ten Tips for the New Year - புத்தாண்டுக்கு வேண்டிய பத்து!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
புத்தாண்டிற்கு வேண்டிய பத்தைப் படத்துடன் பட்டியலிட்டுள்ளேன். பார்த்துப் பயன் பெறுங்கள்!
----------------------------------------------------------------------------

1. சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். எப்போதும் தள்ளியே நில்லுங்கள்

2. உங்கள் லட்சியங்கள் எப்போதும் உயர்ந்ததாக இருக்கட்டும்

3. காரியத்திலேயே கண்ணாக இருங்கள்

4. உழைப்பதற்கு உடல் வலிமை தேவை. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்!

5. குழுவாக செயல்படுவதில் அதிக பலன் உண்டு. அதை உணர்ந்து செயல்படுங்கள்!

6. உங்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது? என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு நம்பிக்கையான பங்குதாரரை வைத்துக்கொள்ளுங்கள்

7. மழை நாட்களுக்கென்று தனியாகச் சேமித்து வையுங்கள்

8.ஓய்வும் அவசியம். இடையிடையே ஓய்வெடுத்துப் பழகுங்கள்

9.சிரித்து மகிழ, நேரத்தை ஒதுக்குங்கள்!

10.சாத்தியமில்லாது எதுவுமில்லை!
அதை உணருங்கள். வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++
இறக்குமதிச் சரக்கு. மொழிமாற்றம் மட்டும் அடியவனுடையது!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

59 comments:

kmr.krishnan said...

10ம் நன்றாக உள்ளன. அடியேன் அனுப்பிய படங்கள் வெளியாகும் என நினைத்திருந்தேன்.மீண்டும் ஒருமுறை 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள். வணக்கம்.

MALA said...

Good morning Sir.
Excellent tips for the New Year. Thanks.
Regards,
Mala

Deepa said...

நல்லாருக்கு படமும், கருத்தும்
புத்தாண்டு வாழ்த்துகள்

Thanuja said...

வணக்கம் சார்,
பத்து படங்களும் பிளஸ் விளக்கங்களும் சூப்பர் சார்.

நன்றி
தனுஜா

kannan said...

அன்புள்ள குரு! விற்கு

புது வருட வணக்கம்.!

அனைவருக்கும் உள்ளம் கனிந்த புது வருட நல்வாழ்த்துக்கள்

2010 - த்து நன்றாக அமைய குருநாதர் ஆசிர்வதிக்க வேண்டும்.!!!

அனைத்தும் நன்று ஐயனே !!!

Success said...

வணக்கம் ஐயா.

எனது இனிய வலையுலக நண்பர்கள். அனைவருக்கும். எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு இனியதொரு ஆண்டாக அமைய கடவுள் ஆசி உங்களுக்கு என்றும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்.

வாழ்க வளமுடன்

Today's Fortune

“If you do not raise your eyes you will think you are the highest point.”

Good Luck

minorwall said...

minorwall predicts :
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இந்த 2010 நம் சக தோழ,தோழியரின்
ஆசைகளை நிச்சயம் நிறைவேற்றும் ஆச்சரியமான வருடமாக இருக்கும்...

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்,

படமும் அதை ஒட்டிய கருத்துகளும் அருமை....அதிளும் அந்த தள்ளிநிற்க்காமல் மாட்டிக்கொண்டு அவதி படும் குதிரை படம் பரமாதம்...

நன்றி வணக்கம்

தாமோதர் சந்துரு said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Alasiam G said...

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

படமும் படம்ச் சார்ந்த
பாடமும் நன்று.
பத்து அத்தனையும் முத்து
புத்தாண்டு வாழ்த்தின் பூங்கொத்து.
வாழ்வு எனும் விருச்சம்
வளர்ந்தோங்க இதுவே வித்து.

வகுப்பறையில் இருக்கும் அனைவருக்கும்
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றிகள் குருவே!

துளசி கோபால் said...

தூள்!!!!படங்களும் அதுக்குண்டான விளக்கங்களும் அருமை.

புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள் வாத்தியார் ஐயா..

முதல் படம் எப்படி ? எப்படி இப்படி?

krish said...

HAPPY NEWYEAR 2010. MAY GOD BLESS ALL.

dhilse said...

Dear sir,
Thanks for your tips.
May your New Year be blessed with peace, love and joy. Sending you my heartful wishes with joy that never ends. Wishing you a very Happy New Year.
With warm regards,
J.Sendhil

Thanuja said...

Sir, this post is not visible in the wall.....it is only can be seen from the sidebar....

thanuja

tamil temples said...

உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

arumuga nainar said...

Dear Sir,

அனைவருக்கும் உள்ளம் கனிந்த புது வருட நல்வாழ்த்துக்கள்

All your Efforts make success in 2010.

Rgds
Nainar

thirunarayanan said...

வாழ்க்கைக்கு வேண்டிய பத்து.
அத்தனையும் அருமையான முத்து.
வாழ்க்கையிலே சேர்க்கவேண்டிய சொத்து.
இல்லையென்றால் பிடிக்கும் பித்து.

நன்றி அய்யா.

Uma said...

Wish u all a very happy new year

Ezhil said...

Wish u & ur family and all a very happy prospers new year. May god shower good health and wealth all through the year.

Emmanuel Arul Gobinath said...

புது வருட வாழ்த்துக்கள் ஜயா ... நல்லதொரு ஆண்டாக அமையட்டும்.

sundaresan p said...

hi everybody

wish u a happy new year

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
10ம் நன்றாக உள்ளன. அடியேன் அனுப்பிய படங்கள் வெளியாகும் என நினைத்திருந்தேன்.மீண்டும்
ஒருமுறை 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள். வணக்கம்.///

வேறு ஒரு ஃபோல்டரில் இருந்ததால் விடுபட்டு உள்ளது. அடுத்தமுறை வலை ஏற்றிவிடுகிறேன் சார்!.
நினைவூட்டியதற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////MALA said...
Good morning Sir.
Excellent tips for the New Year. Thanks.
Regards,
Mala////

நல்லது.நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

////Deepa said...
நல்லாருக்கு படமும், கருத்தும்!
புத்தாண்டு வாழ்த்துகள்!////

நல்லது.நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////Thanuja said...
வணக்கம் சார்,
பத்து படங்களும் பிளஸ் விளக்கங்களும் சூப்பர் சார்.
நன்றி
தனுஜா////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

////kannan said...
அன்புள்ள குருவிற்கு, புது வருட வணக்கம்!
அனைவருக்கும் உள்ளம் கனிந்த புது வருட நல்வாழ்த்துக்கள்
2010 - த்து நன்றாக அமைய குருநாதர் ஆசிர்வதிக்க வேண்டும்.!!!
அனைத்தும் நன்று ஐயனே !!!/////

என் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு சீடரே!

SP.VR. SUBBIAH said...

////Success said...
வணக்கம் ஐயா.
எனது இனிய வலையுலக நண்பர்கள். அனைவருக்கும். எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு இனியதொரு ஆண்டாக அமைய கடவுள் ஆசி

உங்களுக்கு என்றும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்
வாழ்க வளமுடன்
Today's Fortune
“If you do not raise your eyes you will think you are the highest point.” Good Luck////

ஆகா, வணங்குங்கள். உங்கள் கோரிக்கைகளுக்கு அவர் செவிசாய்க்கட்டும்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////minorwall said...
minorwall predicts :
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
இந்த 2010 நம் சக தோழ,தோழியரின்
ஆசைகளை நிச்சயம் நிறைவேற்றும் ஆச்சரியமான வருடமாக இருக்கும்.../////

உங்களின் கணிப்பு, நிறைவேறட்டும் மைனர். நன்றி!

SP.VR. SUBBIAH said...

////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்,
படமும் அதை ஒட்டிய கருத்துகளும் அருமை....அதிளும் அந்த தள்ளிநிற்க்காமல் மாட்டிக்கொண்டு அவதி படும் குதிரை படம் பரமாதம்...
நன்றி வணக்கம்////

நல்லது. நன்றி ஆதிராஜ்!

SP.VR. SUBBIAH said...

/////தாமோதர் சந்துரு said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...////

நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்!

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
படமும் படம்ச் சார்ந்த பாடமும் நன்று.
பத்து அத்தனையும் முத்து புத்தாண்டு வாழ்த்தின் பூங்கொத்து.
வாழ்வு எனும் விருச்சம் வளர்ந்தோங்க இதுவே வித்து.
வகுப்பறையில் இருக்கும் அனைவருக்கும்
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றிகள் குருவே!////

நல்லது. நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBIAH said...

////துளசி கோபால் said...
தூள்!!!!படங்களும் அதுக்குண்டான விளக்கங்களும் அருமை.
புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள் வாத்தியார் ஐயா..
முதல் படம் எப்படி ? எப்படி இப்படி?////

வாருங்கள் டீச்சர். உங்களின் வருகை, இந்த ஆண்டை மேம்படுத்தட்டும்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

///////krish said...
HAPPY NEWYEAR 2010. MAY GOD BLESS ALL./////

நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

////dhilse said...
Dear sir,
Thanks for your tips.
May your New Year be blessed with peace, love and joy. Sending you my heartful wishes with joy that never ends. Wishing you a very Happy New Year.
With warm regards,
J.Sendhil////

நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

////Thanuja said...
Sir, this post is not visible in the wall.....it is only can be seen from the sidebar....
thanuja////

உங்கள் ப்ரெளசரில் ஏதோ கோளாறு. மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டுகிறேன்.
நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////tamil temples said...
உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்////

நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்!

SP.VR. SUBBIAH said...

/////arumuga nainar said...
Dear Sir,
அனைவருக்கும் உள்ளம் கனிந்த புது வருட நல்வாழ்த்துக்கள்
All your Efforts make success in 2010.
Rgds
Nainar/////

நல்லது. நன்றி நைனா(ர்()!

SP.VR. SUBBIAH said...

//////thirunarayanan said...
வாழ்க்கைக்கு வேண்டிய பத்து.
அத்தனையும் அருமையான முத்து.
வாழ்க்கையிலே சேர்க்கவேண்டிய சொத்து.
இல்லையென்றால் பிடிக்கும் பித்து.
நன்றி அய்யா.////

கடைப்பிடித்தால் கிடைக்கும் நல் முத்து!
கடைப்பிடிக்காவிட்டாலும் கிடைக்காது மொத்து!

SP.VR. SUBBIAH said...

/////Uma said...
Wish u all a very happy new year/////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////Ezhil said...
Wish u & ur family and all a very happy prospers new year. May god shower good health and wealth all through the year./////

நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்!

SP.VR. SUBBIAH said...

//////Emmanuel Arul Gobinath said...
புது வருட வாழ்த்துக்கள் ஜயா ... நல்லதொரு ஆண்டாக அமையட்டும்./////

நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

//////sundaresan p said...
hi everybody
wish u a happy new year////

நல்லது.நன்றி!

Self Realization said...

Sir..Wish u a happy and Prosperous new year 2010..

M. Thiruvel Murugan said...

ஐயா வணக்கம்...!

வழக்கம் போலவே தங்கள் வழிகாட்டுதல்களுடன் கூடிய வாழ்த்துக்கள் அருமை! அனைத்துப் படங்களும் அருமை. படம் எண் 2 மற்றும் 10 "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.., முயற்சி திருவினையாக்கும்.." திருக்குறள்களை நினைவூட்டுகின்றனவாக இருக்கின்றன. Highly Motivational.. Really Superb..

மிக்க நன்றிகளுடன்
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
புது தில்லி

ஜீவா said...

அன்பு அய்யா அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அதுபோல் உங்கள் வகுப்பறை மாணவ கண்மணிகள் அணைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் ஜீவா

அப்பன் said...

உழைப்பே உயர்வு தரும்,இது பதினொன்று.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

Subbaiah!

Good efforts! Congrats.

Sakthi Ganesh said...

sir,
all the 10 points are very nice, ungalukku mattum eppadi iyya ippadi padangal kedaikinrathu, especially sirippukku endru oru padam miga arumai. New Year Greeting ai vithyasamaga (ungaludaya paniyil) koduthatharku nandri. Sakthi Ganesh.

SP.VR. SUBBIAH said...

/////Self Realization said...
Sir..Wish u a happy and Prosperous new year 2010../////

நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

/////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்...!
வழக்கம் போலவே தங்கள் வழிகாட்டுதல்களுடன் கூடிய வாழ்த்துக்கள் அருமை! அனைத்துப் படங்களும் அருமை. படம் எண் 2 மற்றும் 10 "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.., முயற்சி திருவினையாக்கும்.." திருக்குறள்களை நினைவூட்டுகின்றனவாக இருக்கின்றன. Highly Motivational.. Really Superb..
மிக்க நன்றிகளுடன்
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
புது தில்லி/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////ஜீவா said...
அன்பு அய்யா அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அதுபோல் உங்கள் வகுப்பறை மாணவ கண்மணிகள் அணைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜீவா/////

நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

////அப்பன் said...
உழைப்பே உயர்வு தரும்,இது பதினொன்று./////

உண்மை. உழைப்பு முதன்மையானது. நன்றி நண்பரே!

Sas said...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Winter Olympic 2010: GO CANADA GO

SP.VR. SUBBIAH said...

/////Sakthi Ganesh said...
sir,
all the 10 points are very nice, ungalukku mattum eppadi iyya ippadi padangal kedaikinrathu, especially sirippukku endru oru padam miga arumai. New Year Greeting ai vithyasamaga (ungaludaya paniyil) koduthatharku nandri. Sakthi Ganesh.///

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

///Sas said...
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்////

நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

krajan said...

வகுப்பறையில் உள்ள அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைத்துப் படங்களும்,கருத்துகளும் மிகவும் அருமை.புத்தாண்டு பரிசாக கொள்கிறேன்.
வணக்கத்துடன் கே.ராஜன் பவானி

thiru said...

வாத்தியாரய்யா,

கலக்கிப்புட்டீங்க .. போங்க
படமும் அருமை, பாடமும் அருமை.

நன்றியுடன்,
திரு.

SP.VR. SUBBIAH said...

////krajan said...
வகுப்பறையில் உள்ள அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைத்துப் படங்களும்,கருத்துகளும் மிகவும் அருமை.புத்தாண்டு பரிசாக கொள்கிறேன்.
வணக்கத்துடன் கே.ராஜன் பவானி////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////thiru said...
வாத்தியாரய்யா,
கலக்கிப்புட்டீங்க .. போங்க
படமும் அருமை, பாடமும் அருமை.
நன்றியுடன்,
திரு.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!