மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

13.1.10

வாத்தியாரின் பொங்கல் வாழ்த்து!

++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறைக் கண்மணிகள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!

அன்புடன்
SP.VR.சுப்பையா


வாழ்க வளமுடன்!

66 comments:

ஜோதிஜி said...

தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சுப்பையா சார் .

Covai Ravee said...

ஐயா என் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

aryboy said...

வணக்கம் அய்யா,
புததாண்டு பொங்கல் நழ் வாழ்த்துகல்.மென்மேலும்
தன்கலது பணீ சிரக்க முருகன் அருல் புரிய கடவது.
நன்ரியுடன் அரிபாய். வாழ்க வலமுடன்.

குசும்பன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! வாத்தியார் ஐயா!

கோவி.கண்ணன் said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சுப்பையா வாத்தியார் சார் .

jee said...

Wish you the same dear sir.

Prabhu said...

தாங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Sreenivasan said...

வளமும் நலமும் பெருகிட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

- ஸ்ரீநிவாஸன்

KARTHIK said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

AMG said...

வாத்தியாரின் பொங்கல் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

AMG

Ramesh said...

ஐயா, இனிய பொங்கல்,தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்.
பொங்கலோ... பொங்கல்....!!

thirunarayanan said...

வாழ்த்திற்கு நன்றி அய்யா.
நம் மாணாக்கர்கள் அனைவருக்கும்
உங்களுக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த‌
பொங்கல் வாழ்த்துக்களுடன்
கலைஞர் அவர்களின் தை புத்தாண்டு வாழ்த்துக்களும்
உரித்தாகுக.

minorwall said...

அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
தித்திப்புடன் தை பிறந்து அனைவருக்கும் இனிய நல் வழி பிறக்கட்டும்..

SP.VR. SUBBIAH said...

1.ஜோதிஜி
2.ஸ்டார்ஜான்
3.கோவை ரவி
4.அரிபாய்
5.குசும்பன்
6.கோவி.கண்ணன்
7.ஜீ
8.பிரபு
9.சீனிவாசன்
10.கார்த்திக்
11.ஏ.எம்.ஜி
12.ரமேஷ்
13.திருநாராயணன்
14. மைனர்வாள்
ஆகிய அன்பர்கள் அனைவருக்கும் - தங்களுடைய பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்த பாங்கிற்கு நன்றி உரித்தாகுக! இறையருளால், அவர்கள் இல்லத்தில் அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்!
அன்புடன்
SP.VR. சுப்பையா

ஜீவா said...

அன்பு அய்யா தங்களுக்கும்,தங்களின் மாணவ கண்மணிகளுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்புடன் ஜீவா

Chiruthuli said...

குரு வணக்கம்,

குருவுக்கும், தங்களின் குடும்பத்திற்கும், தங்களின் குடும்பத்திற்கும், தங்களை சார்ந்த அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நழ்வாழ்துக்கள்.

என்றும் அன்புடன்
சிறுதுளி

Self Realization said...

Ayya...wish you happy pongal..:O)

sundari said...

அன்புள்ள ஐயா வணக்கம்,
தாங்களுக்கும்,தாங்கள் குடும்பத்தினருக்கும், தாங்கள் நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள். SO MUCH THANKS FOR UR PONGAL GREETINGS SIR
சுந்தரி.

Ezhil said...

அன்புள்ள ஐயா, உங்கள்கும் மட்றும் குடும்பத்தின்ர் அனைவருகும், தங்களை சார்ந்த அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நழ்வாழ்துக்கள்.

அன்புடன்
எழில்

krajan said...

வணக்கம், இனிய பொங்கல்,தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவானி கே.ராஜன்

sundari said...

வணக்கம்,
வகுப்பறை சகோதர, சகோதரிகளுக்கும் ம்ற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும்,உறவினர்களுக்கும் அவர்களின் தோழ/தோழிகளுக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சுந்தரி

sri said...

ஐயா இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

திருநெல்வேலி கார்த்திக் said...

வாத்தியார் வகுப்பறை நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


பொங்கலோ பொங்கல் !
மங்கலம் பொங்குக எங்கும்.

krish said...

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

Karthi said...

wish u happy pongal!!!!!

கார்த்திகேயன் said...

ஐயா வணக்கம்!

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!!

Sridhar Subramaniam said...

அய்யா,
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

எனக்கு மிதுன ராசி & லக்னம். லக்னாதிபதி புதன் உச்சத்தில் (கண்ணி ராசியில்) இருந்தாலும், அதன் பரல்கள் 6 இருந்தாலும், ஜாதக அடிப்படையிலும், ஜோசியம் கற்று கொள்ளும் ஆசை இருந்தாலும், தற்போதிய வேலை பளு காரணமாக தங்களின் பதிவுகளை படித்தாலும், என் சந்தேகங்களுக்கு நேரம் இல்லாமை காரணமாக எழுத இயலவில்லை.

என்ன செய்வது, தற்போது என் நேரம் அப்படி. ஆனால் தினமும் ஒரு முறையாவது புதிய பதிவு வந்ததா என பார்ப்பேன்.

எல்லாம் வல்ல இறைவனை, எல்லோரும் நன்மை அடைய, தை நன்னாளில் பிரார்த்திக்றேன்.

நன்றி,
ஸ்ரீதர்

MALA said...

Dear Sir, Namaskarms.

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

Regards.

Subbaraman said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், ஐயா. சூரியன் பத்தி ஒரு சிறப்பு பதிவு போடுங்கள் :)

Dr.Vidhya said...

தங்களின் வாழ்த்துக்கு நன்றி ஐயா.
அனைவருக்கும் எனது மனம் கனிந்த
இனிய தமிழர் திருநாள்
நல்வாழ்த்துக்கள்.

kannan said...

அறியான்மை என்னும் இருளை போக்கவந்த

"அடியவனின் ஆருயிர் ஆசானே"!!!

வரப்பு உயர! உயர !!! நெற்கதிர் உயர்ந்தது !!!

நெற்கதிர் உயர! உயர !!! உழவன் வாழ்க்கையும் உயர்ந்தது!!!

தங்களின், உயர்ந்த " அன்பால்" அடியேனின் வாழ்வும் உயர்ந்தது !!!

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் அடியவனின் "அன்பிலும்" மேலான "தை பொங்கல் நன்னாள் நல்வாழ்த்துக்கள்" ஐயா !!!

SP.VR. SUBBIAH said...

SP.VR. SUBBIAH said...
1.ஜீவா
2.சிறுதுளி
3.Self Realization
4.சுந்தரி
5.எழில்
6.கே.ராஜன்
7.ஸ்ரீ
8.திருநெல்வேலி கார்த்திக்
9.க்ரீஷ்
10.கார்த்தி
11.கார்த்திகேயன்
12.ஸ்ரீதர் சுப்பிரமணியன்
13.மாலா
14.சுப்பாராமன்
15.டாக்டர் வித்யா
16.கண்ணன்
ஆகிய அன்பர்கள் அனைவருக்கும் - தங்களுடைய பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்த பாங்கிற்கு நன்றி உரித்தாகுக! இறையருளால், அவர்கள் இல்லத்தில் அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்!
அன்புடன்
SP.VR. சுப்பையா

Thanuja said...

இனிய தை பொங்கல் நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் சார்!!!

நன்றி
தனுஜா

Vannamalar said...

வணக்கம் அய்யா,

எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
Vannamalar

ananth said...

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும். அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துகள்.

sasi said...

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

- கண்ணதாசன்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்….

Saravana said...

Dear Sir,

Happy Pongal wishes to you, your family and our class roommates.

Best Regards
SaravanaKumar
(Coimbatore)

jadam said...

ஐயா இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

வகுப்பறை நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


பொங்கலோ பொங்கல் !
மங்கலம் பொங்குக எங்கும்.

dhilse said...

Dear Sir,
Wishing that this festival brings good luck and prosperity and hoping that it is joyous, and fills your days ahead with happiness. Have a wonderful Pongal.
With regards,
J.SENDHIL

திகழ் said...

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

astroadhi said...

இனிய காலை வணக்கம்,

அய்யா மற்றும் வகுப்பறை நண்பர்கள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள் ........

tamiltemples said...

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சேர்மராஜ்

VA P RAJAGOPAL said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

SP.VR. SUBBIAH said...

SP.VR. SUBBIAH said...
1.தனுஜா
2.வண்ணமலர்
3.ஆனந்த்
4.சசி
5.சரவனா
6.ஜடம்
7.தில்சே
8.திகழ்
9.ஆஸ்ட்ரோ ஆதி
10.சேர்மராஜ்
ஆகிய அன்பர்கள் அனைவருக்கும் - தங்களுடைய பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்த பாங்கிற்கு நன்றி உரித்தாகுக! இறையருளால், அவர்கள் இல்லத்தில் அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்!
அன்புடன்
SP.VR. சுப்பையா

Rajan said...

Wish you all very happy pongal and Hope this will bring a new life to all of you..

-Rajan Kumaresan

T K Arumugam said...

ஆசிரியருக்கும் ஆசிரியர் தம் குடும்பத்தாருக்கும் மற்றும் சக மாணவர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

kmr.krishnan said...

பொங்கல் திருநாள் வணக்கம்.மக‌ர சங்கராந்தி என்று இந்தியா முழுவதும்
இது கொண்டாடப்படுகிறது. வடக்கில் உள்ளவர்கள் கங்கா ஸ்நானம் செய்து சூரிய வழிபாடு செய்வார்கள்.சூரியன் தன் மேல்முகப் பயணத்தைத் துவங்கும்
நாளாகும்.இனி எல்லாம் வளர்ச்சிதான் என்ற நம்பிக்கை துளிர்க்கும் நாள்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கை ஒளிவிடும் நாள்.


ஹைத்தி நாட்டில் பூகம்பத்தால் பாதித்த மக்களுக்காகப் பிரார்த்திப்போம்.

நேற்று மாலை ஒரு விடலை பின்னால் வந்து என் 2 சக்கர வண்டியில் மோதித் தள்ளிவிட்டான்.இடதுமுட்டி,பின் இடுப்பில் நல்ல ஊமைக் காயம். பொங்கல் விடுமுறை காரண‌மாக மருத்துவசதி இன்னும் கிடைக்கவில்லை. எலும்பு முறிவு இல்லாமல் பழனி முருகந்தான் காப்பாற்ற வேண்டும்

Balasubramanian Pulicat said...

Anbu Aasiriyar mattrum saga Manakkargalukku,
With you and your family a very Happy Pongal.
BALA, RIYADH

Sekar said...

ஐயா ம்ற்றும் வகுப்பறை நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

Priya said...

தாங்களுக்கும், தங்களின் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
priya

SP.VR. SUBBIAH said...

1.ராஜன்
2.T.K. ஆறுமுகம்
3.kmr.கிருஷ்ணன்
4.பாலசுப்பிரமணியன், ரியாத்
5.சேகர்
6.பிரியா
ஆகிய அன்பர்கள் அனைவருக்கும் - தங்களுடைய பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்த பாங்கிற்கு நன்றி உரித்தாகுக! இறையருளால், அவர்கள் இல்லத்தில் அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்!
அன்புடன்
SP.VR. சுப்பையா

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
பொங்கல் திருநாள் வணக்கம்.மக‌ர சங்கராந்தி என்று இந்தியா முழுவதும்
இது கொண்டாடப்படுகிறது. வடக்கில் உள்ளவர்கள் கங்கா ஸ்நானம் செய்து சூரிய வழிபாடு செய்வார்கள்.சூரியன் தன் மேல்முகப் பயணத்தைத் துவங்கும்
நாளாகும்.இனி எல்லாம் வளர்ச்சிதான் என்ற நம்பிக்கை துளிர்க்கும் நாள்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கை ஒளிவிடும் நாள்.
ஹைத்தி நாட்டில் பூகம்பத்தால் பாதித்த மக்களுக்காகப் பிரார்த்திப்போம்.
நேற்று மாலை ஒரு விடலை பின்னால் வந்து என் 2 சக்கர வண்டியில் மோதித் தள்ளிவிட்டான். இடதுமுட்டி,பின் இடுப்பில் நல்ல ஊமைக் காயம். பொங்கல் விடுமுறை காரண‌மாக மருத்துவசதி இன்னும் கிடைக்கவில்லை. எலும்பு முறிவு இல்லாமல் பழனி முருகன்தான் காப்பாற்ற வேண்டும்/////

நீங்கள் சீக்கிரம் குணமடைய பழநி அப்பனை வேண்டிக்கொள்கிறேன். எலும்பு முறிவு இருக்காது. கவலை கொள்ளாதீர்கள். நல்ல உள்ளங்களுக்கு ஆண்டவன் துணையிருப்பான். தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள்

SP.VR. SUBBIAH said...

////VA P RAJAGOPAL said...
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்////

நன்றி நண்பரே. உங்களுக்கும் வகுப்பறை சார்பில் எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!

Sas said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Sas

Itsdifferent said...

நம் கலாச்சாரத்தில், ஒவ்வொரு பண்டிகையும், ஏதோ ஒரு இயற்கையின் மாற்றத்தை குறிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டவை தாம். பொங்கல் திருநாள், பூமியில் குளிர் காலத்தின் முடிவையும், சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தையும், அதனால், நாட்கள் நீண்டு, நிறைய சூரிய சக்தி கிடைக்க தொடங்கும் வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் குறிக்கும் நாள்.

csekar2930 said...

அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Chandrasekaran Suryanarayanan

krish said...

Kmr.Krishnan
48 மணி நேரம் வலி குறையாமல் இருந்தால் மருத்துவரை பாருங்கள். பொங்கல் விடுமுறைகள் சமயத்தில் உபத்திரமாக போய்விடுகிறது.ஓய்வெடுங்கள்.நலமடைய வேண்டுகிறேன்.

SP.VR. SUBBIAH said...

////Sas said...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Sas///

நல்லது! நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Itsdifferent said...
நம் கலாச்சாரத்தில், ஒவ்வொரு பண்டிகையும், ஏதோ ஒரு இயற்கையின் மாற்றத்தை குறிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டவை தாம். பொங்கல் திருநாள், பூமியில் குளிர் காலத்தின் முடிவையும், சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தையும், அதனால், நாட்கள் நீண்டு, நிறைய சூரிய சக்தி கிடைக்க தொடங்கும் வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் குறிக்கும் நாள்./////

தை முதல், ஆனி வரை உள்ளது ஒரு காலம்.ஆடி முதல் மார்கழி வரை உள்ளது பின் பகுதி

SP.VR. SUBBIAH said...

//////csekar2930 said...
அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Chandrasekaran Suryanarayanan/////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////krish said...
Kmr.Krishnan
48 மணி நேரம் வலி குறையாமல் இருந்தால் மருத்துவரை பாருங்கள். பொங்கல் விடுமுறைகள் சமயத்தில் உபத்திரமாக போய்விடுகிறது.ஓய்வெடுங்கள்.நலமடைய வேண்டுகிறேன்.//////

ஆமாம். நல்லது! அவர் குணமடைய அனைவரும் வேண்டுங்கள்!

butterfly Surya said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா!

கோவைகத்துக்குட்டி said...

வாத்தியார் ஐயா அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

SP.VR. SUBBIAH said...

////butterfly Surya said...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா!////

நன்றி நண்பரே. உங்களுக்கும் வகுப்பறை சார்பில் எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!

SP.VR. SUBBIAH said...

/////கோவைகத்துக்குட்டி said...
வாத்தியார் ஐயா அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.////

நன்றி நண்பரே. உங்களுக்கும் வகுப்பறை சார்பில் எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!