மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.7.09

புதுமுகமா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு!


புதுமுகமா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு!

வகுப்பறைக்கு வந்த கடிதத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அதற்குப் பதில்
அளிக்கும் முகமாக அனைவருக்குமாகச் சேர்த்து இந்தப் பொது அறிவிப்பு!
கடிதத்தை அனுப்பிய அன்பருக்கு நன்றி உரித்தாகுக!

/////எனக்கு எனது ராசி,நட்சத்திரம்,லக்னம் இதெல்லாம் தெரியும். ஆனால்...
ஒன்பது கிரகங்களும் என் ஜாதகத்தில் உட்கார்ந்து இருக்கும் ராசியின் பெயர்,
அது லக்கினத்தில் இருந்து எண்ணிக்கையில் என்ன இடம்? அவன் எதறகுக்
காரகன் என்னும் அடிப்படை விசயங்கள் எனக்கு தெரியவே தெரியாது.

லக்கினத்தில் இருந்து எந்த இடம் என்பதை எப்படி எண்ணுவது ?
அல்லது எண்ணிக்கை கொள்ளவது ?
காரகனை எப்படி தெரிந்து கொள்வது ?
இதையெல்லாம் நான் எப்படி தெரிந்து கொள்வது.....?

கொஞ்சம் அதை பற்றியும் சொல்லுங்களேன்..என்னை மாதிரி அறியாத பலரும்
இங்கே இருக்கலாம் இல்லைய்யா...? விடை தெரியாமல்
உங்களின் விளக்கத்திற்காக எதிர் பார்த்து காத்திருக்கும்
சராசரி மாணவனாய்...../////////
ஒன்றாம் வகுப்பில் படிக்க வேண்டிய மாணவரை, ப்ளஸ் டூ வகுப்பில்
உட்காரவைத்தால் எப்படி இருக்குமோ, அப்படிப்பட்ட நிலைமைதான் இது.

புதுமுகங்களுக்காச் சிறப்பு வகுப்பு நடத்த முடியாது!

வகுப்பறையில் இதுவரை (கடந்த இரண்டு ஆண்டுகளாக) 215 பாடங்களை
நடத்தியுள்ளேன். அதைப் படித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இப்போது
எழுதுகின்ற பாடங்கள் பிடிபடும். உங்கள் மொழியில் சொன்னால் விளங்கும்.
முக்கியமான அடிப்படைப் பாடங்களைப் படித்து விட்டு இப்போது எழுதுவதைப்
படிப்பது நல்லது.

அந்த 215ல், அடைப்படைப் பாடங்களை எப்படித் தெரிவு செய்வது?
அதற்கு ஒரு குறுக்கு வழி உள்ளது.

வகைப்படுத்தப்பட்ட ஜோதிடப்பாடங்கள் எனும் தலைப்பில்,
நமது வகுப்பறையின்
பெருமைக்குரிய மாணவர் கூடுதுறை அவர்கள், தனியாக விவரங்களைப் பிரித்துக்
கொடுத்து,
அதற்கான சுட்டியையும் (Link URL) தனது தளத்தில் கொடுத்துள்ளார்.
That is in his blog

அங்கே சென்று பாருங்கள். அதற்கான சுட்டி இங்கே உள்ளது.


வகுப்பறையின் சைடு பாரில் (side bar) இந்த விவரம் ஏற்கனவே உள்ளது. அதையெல்லாம்
பார்க்க புதுமுகங்களுக்கு நேரம் இல்லை! அதுதான் சோகம்!

அவற்றில் முக்கியமான அடிப்படைப் பாடங்கள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன.
அவற்றைப் படித்து விட்டு இங்கே வாருங்கள். அதற்கு ஒரு மாத காலம்
பிடிக்கலாம். பரவாயில்லை. ஒரு மாதத்தில் என்ன ஆகிவிடப்போகிறது?
படியுங்கள். அதோடு தொடர்ந்து நேரம் இருக்கும்போது வகுப்பறையில் உள்ள
மற்ற பாடங்களையும் படியுங்கள்.

என்ன சரிதானா?

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

40 comments:

  1. பதிவுக்கு மிக்க நன்றி.

    இந்தப் பாடத்தை கட்டாயம் படித்துவிட்டு மற்ற பாடங்களில் ஒழுங்காக கவனிக்கறேன் ஐயா

    ReplyDelete
  2. Dear Sir,

    asta varga paralgal is there, but
    how to find out suya varga paralgal

    please explain.

    ReplyDelete
  3. அய்யா!250 பேர்களீடமிருந்து மின்னன்ஜல்!வகுப்பறை பாடப்பதிவு! எப்படிதான் சமாளிக்கிறீர்களோ!?!?

    KMR.KRISHNAN
    http;//parppu.blogspot.com

    ReplyDelete
  4. ///Blogger புதுகைத் தென்றல் said...
    பதிவுக்கு மிக்க நன்றி.
    இந்தப் பாடத்தை கட்டாயம் படித்துவிட்டு மற்ற பாடங்களில் ஒழுங்காக கவனிக்கறேன் ஐயா/////

    ஆகா, படித்து விட்டே வாருங்கள் சகோதரி!
    மங்கையர் நினைத்தால் மாநிலத்தில் நடக்காததும் உண்டோ?:-))))))

    ReplyDelete
  5. /////Blogger யூர்கன் க்ருகியர் said...
    thanks sir.////

    நன்றி சாமி!
    உங்கள் உண்மைப் பெயர் என்ன? எந்த ஊரில்/ நாட்டில் வசிக்கிறீர்கள்?
    அதைச் சொல்லுங்களேன்.
    புனைப்பெயர் பயமுறுத்துவது போல உள்ளது!

    ReplyDelete
  6. ////Blogger arumuga nainar said...
    Dear Sir,
    asta varga paralgal is there, but
    how to find out suya varga paralgal
    please explain./////

    ஜாதகத்தில் அஷ்டகவர்க்கக் கட்டங்கள் என்று ஒன்பது கட்டங்கள் பெயருடன் இருக்கும். அதில் கிரகங்களின் பெயர்களுடன் இருக்கும் கட்டம் அதன் சுயவர்க்கக் கட்டமாகும் (It is nothing than the own points scored that planet)

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...//////
    அய்யா!250 பேர்களீடமிருந்து மின்னன்ஜல்!வகுப்பறை பாடப்பதிவு! எப்படிதான் சமாளிக்கிறீர்களோ!?!?
    KMR.KRISHNAN
    http;//parppu.blogspot.com/////

    தமிழ்மணத்தில் Star பதிவராக ஒருவாரம் இருந்து பதிவுகளைப் போடச் சொன்னார்கள். அந்த ஒருவாரத்தில் மட்டும் மொத்தம் 33 இடுகைகளை Star Posing எனும் தலைப்பில் பதிவிட்டேன். மொத்தம் 150 பக்கங்கள் (A4 Sizeல்) அதுவும் எழுதி, தட்டச்சி, பிழைகளைத் திருத்தி அந்த வாரத்திற்குள் பதிவிட்டிருக்கிறேன். 33 பதிவுகளுக்கும் வந்த பின்னூட்டங்களுக்கும் (comments) பதில் அளித்திருக்கிறேன். அவைகளைச் செய்யும்போது அந்த வாரம் முழுவதும் எனது சொந்த, மற்றும் வியாபரப் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டுத் தினமும் 15 மணி நேரங்கள் தமிழ்மணத்திற்காக எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பதிவு சென்ற ஆண்டில் வெளிவந்த பதிவுகளில் சிறந்த பதிவுகள் 24ல் ஒன்றாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசையும் பெற்றுத்தந்தது.

    பல்சுவை’ எனும் எனது இன்னொரு பதிவில் அவைகள் உள்ளன. நேரம் இருக்கும்போது படித்து மகிழுங்கள்!

    மனசிருந்தால் மார்க்கம் உண்டு.

    ReplyDelete
  8. Dear Sir,
    Please clarify

    Simha laganam
    astavargam
    chandran = 49 mesam = 25
    suriyan = 48 rishabam = 32
    mercury = 54 mithunam = 34
    sukran = 52 kadakam = 27
    chevvai = 39 simham = 28
    guru = 56 kanni = 33
    sani = 39 thulam = 28
    ---- viruchikam= 38
    total 337 dhanush = 22
    makaram = 28
    kumbam = 19
    meenam = 26
    ---
    total 337

    how to find out suya vargam paralgal for ex chevval adipadi mesam and viruchikam we have to add in that places paralgal.

    ReplyDelete
  9. ////Blogger arumuga nainar said...
    Dear Sir,
    Please clarify
    how to find out suya vargam paralgal for ex chevval adipadi mesam and viruchikam we have to add in that places paralgal.///

    Please see the side bar of my blog. You will get a link to the Jagannnathhora Astrology Software.Down load and use it. You will get everything what you want for a horoscope!

    ReplyDelete
  10. உள்ளேன் ஐயா.
    (என்னுடைய மின்னஞ்சல் கிடைத்ததா ஐயா ?)

    ReplyDelete
  11. ////Blogger தம்பி கிருஷ்ணா said...
    உள்ளேன் ஐயா.
    (என்னுடைய மின்னஞ்சல் கிடைத்ததா ஐயா ?)////

    இல்லை! மீண்டும் அனுப்புங்கள்!

    ReplyDelete
  12. பதிவு அருமை. புதிய மாணவர்களுக்கும் அருமையான வழிகாட்டியுள்ளீர்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. ayya nan imsai ilavarasan blog creat panni ungaludan follo up seithu ullan, unkalauku minanjal seivathu effdi. my email id is lionsudhakar.sudha@gamil.com
    pls konjam vilakkama sollunkal.
    T.Sudhakar.
    Singapore

    ReplyDelete
  14. நான் ஒரு முறை எல்லா பாடங்களயும் படித்து முடித்து சிறு குறிப்பு எடுத்து வைத்திருக்கிறேன். இந்த குறிப்புகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் படித்து பார்ப்பேன். விரைவில் இன்னொரு முறை கருத்தூன்றி படித்து மேலும் குறிப்பெடுக்க எண்ணியுள்ளேன். இதற்கு குருவருள் தேவை. ஏனென்றால் குருவருளின்றி திருவருளில்லை.

    ReplyDelete
  15. வாத்தியாரய்யா!
    உங்க பாடங்களும் சூப்பர், படங்களும் சூப்பர்....

    ReplyDelete
  16. //தமிழ்மணத்தில் Star பதிவராக ஒருவாரம் இருந்து பதிவுகளைப் போடச் சொன்னார்கள். அந்த ஒருவாரத்தில் மட்டும் மொத்தம் 33 இடுகைகளை Star Posing எனும் தலைப்பில் பதிவிட்டேன். மொத்தம் 150 பக்கங்கள் (A4 Sizeல்) அதுவும் எழுதி, தட்டச்சி, பிழைகளைத் திருத்தி அந்த வாரத்திற்குள் பதிவிட்டிருக்கிறேன். 33 பதிவுகளுக்கும் வந்த பின்னூட்டங்களுக்கும் (comments) பதில் அளித்திருக்கிறேன். அவைகளைச் செய்யும்போது அந்த வாரம் முழுவதும் எனது சொந்த, மற்றும் வியாபரப் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டுத் தினமும் 15 மணி நேரங்கள் தமிழ்மணத்திற்காக எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பதிவு சென்ற ஆண்டில் வெளிவந்த பதிவுகளில் சிறந்த பதிவுகள் 24ல் ஒன்றாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசையும் பெற்றுத்தந்தது.//
    தலை சுற்றுகிறது ஜயா..

    //மனசிருந்தால் மார்க்கம் உண்டு.//
    அது சரி தான்... !!

    ReplyDelete
  17. ////Blogger வேலன். said...
    பதிவு அருமை. புதிய மாணவர்களுக்கும் அருமையான வழிகாட்டியுள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி வேலன்

    ReplyDelete
  18. ///Blogger IMSAI ILAVARASAN said...
    ayya nan imsai ilavarasan blog creat panni ungaludan follo up seithu ullan, unkalauku minanjal seivathu effdi. my email id is lionsudhakar.sudha@gamil.com
    pls konjam vilakkama sollunkal.
    T.Sudhakar.
    Singapore////

    என் மின்னஞ்சல் classroom2007@gmail.com

    ReplyDelete
  19. ////Blogger ananth said...
    நான் ஒரு முறை எல்லா பாடங்களயும் படித்து முடித்து சிறு குறிப்பு எடுத்து வைத்திருக்கிறேன். இந்த குறிப்புகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் படித்து பார்ப்பேன். விரைவில் இன்னொரு முறை கருத்தூன்றி படித்து மேலும் குறிப்பெடுக்க எண்ணியுள்ளேன். இதற்கு குருவருள் தேவை. ஏனென்றால் குருவருளின்றி திருவருளில்லை.////

    குருவருள் டன் கணக்கில் உண்டு!
    குறிப்பெடுத்து நீங்கள் படைப்பதைச் சொல்லியதற்கு நன்றி (அடியேனும் அப்படித்தான் செய்வேன். இன்னொரு இடத்திலும் குறித்துக் கொள்வேன். அது மனது; மற்றவர்களும் அதைப் பின்பற்றுவார்களாக!

    ReplyDelete
  20. //////Blogger மாயாவி said...
    வாத்தியாரய்யா!
    உங்க பாடங்களும் சூப்பர், படங்களும் சூப்பர்..../////

    பாடங்கள் படிப்பதற்கு; படங்கள் ரசிப்பதற்கு!:-))))

    ReplyDelete
  21. /////Blogger Emmanuel Arul Gobinath said...
    //தமிழ்மணத்தில் Star பதிவராக ஒருவாரம் இருந்து பதிவுகளைப் போடச் சொன்னார்கள். அந்த ஒருவாரத்தில் மட்டும் மொத்தம் 33 இடுகைகளை Star Posing எனும் தலைப்பில் பதிவிட்டேன். மொத்தம் 150 பக்கங்கள் (A4 Sizeல்) அதுவும் எழுதி, தட்டச்சி, பிழைகளைத் திருத்தி அந்த வாரத்திற்குள் பதிவிட்டிருக்கிறேன். 33 பதிவுகளுக்கும் வந்த பின்னூட்டங்களுக்கும் (comments) பதில் அளித்திருக்கிறேன். அவைகளைச் செய்யும்போது அந்த வாரம் முழுவதும் எனது சொந்த, மற்றும் வியாபரப் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டுத் தினமும் 15 மணி நேரங்கள் தமிழ்மணத்திற்காக எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பதிவு சென்ற ஆண்டில் வெளிவந்த பதிவுகளில் சிறந்த பதிவுகள் 24ல் ஒன்றாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசையும் பெற்றுத்தந்தது.//

    தலை சுற்றுகிறது ஜயா..
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    இமானுவேல் எனும் அசத்தலான பெயரை வைத்துக் கொண்டு தலை சுற்றுது என்கிறீர்களே?; நியாயமா?

    //மனசிருந்தால் மார்க்கம் உண்டு.//
    அது சரி தான்... !!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இதற்கு நன்றி!

    ReplyDelete
  22. ஐயா நான் புதுமுகம். 1ஆ‌ம் வகுப்பு கூட படிக்காத என்னை 12 ஆ‌ம் வகுப்பில் வைத்து என்னை பெருமை படுத்தினீர்கள்.அதற்காக நான் உங்களை பெருமை படுத்தும் வகையில் வகுப்பறை பாடங்கள் அனைத்தையும் படித்த ‌பி‌ன் 12ஆ‌ம் வகுப்பிற்கு வருகிரென் ஐயா.

    ReplyDelete
  23. AYYA YENNUDIA MINANJAL KIDAITHTHDHA.UNGAL PAADANGALAI EPPADI PARPPATHU-YENNUDIA MINNANJAL MUGAVARIYIL VARUMA YENBADHAI THERIAPADUTHUVAM.
    NANRI

    ReplyDelete
  24. "சனி திசை நடக்கிறது.சனீஷ்வரன் என் கவனத்தை தொழிலில் இருந்து திசை திருப்ப எழுத்துக் காதலியை என்னிடம் அனுப்பி வைத்துள்ளான்."

    "அந்த வாரம் முழுவதும் எனது சொந்த, மற்றும் வியாபரப் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு"

    __________________________________ உண்மையிலேயே வாத்தியாருக்கு சனி உச்சத்தில் உள்ளார்.எனக்கும் சனி திசை நடக்கிறது.வரும் சனிப்பெயர்ச்சியோடு சனி திசை நிறைவடைகிறது.போகிற போது சனி பகவான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பாரா அல்லது கூரையைப் பிய்த்தது போதாது என்று மிச்சம் மீதி உள்ளதையும் உருவிச் சென்று விடுவாரா என்று தெரியவில்லை.சனி பகவானுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  25. அய்யாவுக்கு வணக்கம்,
    உங்கள் பாடங்கள் சூப்பர் - எளிமையாகவும் மற்றும் இனிமையாகவும் உள்ளது.

    Basic lessonil ராசிகளின் அதிபதிகளின் பெயர் எழுதும் பொழுது, 9 th இடத்தில் தனுசுக்கு பதில்லாக மூலம் என்று உள்ளதே, இது காரணமாகவா அல்லது பிழையா ?.

    ReplyDelete
  26. வகுப்பறையின் வருகை 500 கடந்ததற்கு வாழ்த்துக்கள் ஐயா..
    பணி மேலும் சிறக்கட்டும்

    ReplyDelete
  27. /////Blogger balaji said...
    ஐயா நான் புதுமுகம். 1ஆ‌ம் வகுப்பு கூட படிக்காத என்னை 12 ஆ‌ம் வகுப்பில் வைத்து என்னை பெருமை படுத்தினீர்கள்.அதற்காக நான் உங்களை பெருமை படுத்தும் வகையில் வகுப்பறை பாடங்கள் அனைத்தையும் படித்த ‌பி‌ன் 12ஆ‌ம் வகுப்பிற்கு வருகிறேன் ஐயா.////

    நல்லது. அப்படியே செய்யுங்கள்.

    ReplyDelete
  28. Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
    AYYA YENNUDIA MINANJAL KIDAITHTHDHA.UNGAL PAADANGALAI EPPADI PARPPATHU-YENNUDIA MINNANJAL MUGAVARIYIL VARUMA YENBADHAI THERIAPADUTHUVAM.
    NANRI

    கிடைக்கவில்லை சாமி. பின்னூடத்திலேயே தாருங்கள். அல்லது என்னுடைய முகவரிக்கு எழுதுங்கள். அது: classroom2007@gmai.com

    ReplyDelete
  29. வணக்கம் வாத்தியாரே ,
    உமது ஜோதிட பாடங்களை படிக்கும் இளைஞர்களில் அடியேனும் ஒருவன் .மேற்படி பாடங்களைப் படிக்க வாத்தியாரின் கருணை வேண்டும் .என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் குருவே ....
    நன்றி

    ReplyDelete
  30. /////Blogger balaji said...
    ஐயா நான் புதுமுகம். 1ஆ‌ம் வகுப்பு கூட படிக்காத என்னை 12 ஆ‌ம் வகுப்பில் வைத்து என்னை பெருமை படுத்தினீர்கள்.அதற்காக நான் உங்களை பெருமை படுத்தும் வகையில் வகுப்பறை பாடங்கள் அனைத்தையும் படித்த ‌பி‌ன் 12ஆ‌ம் வகுப்பிற்கு வருகிறேன் ஐயா.////

    நல்லது. அப்படியே செய்யுங்கள்.

    ReplyDelete
  31. Blogger THANGAMANI said...
    "சனி திசை நடக்கிறது.சனீஷ்வரன் என் கவனத்தை தொழிலில் இருந்து திசை திருப்ப எழுத்துக் காதலியை என்னிடம் அனுப்பி வைத்துள்ளான்."
    "அந்த வாரம் முழுவதும் எனது சொந்த, மற்றும் வியாபரப் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு"
    __________________________________

    உண்மையிலேயே வாத்தியாருக்கு சனி உச்சத்தில் உள்ளார்.எனக்கும் சனி திசை நடக்கிறது.வரும் சனிப்பெயர்ச்சியோடு சனி திசை நிறைவடைகிறது.போகிற போது சனி பகவான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பாரா அல்லது கூரையைப் பிய்த்தது போதாது என்று மிச்சம் மீதி உள்ளதையும் உருவிச் சென்று விடுவாரா என்று தெரியவில்லை.சனி பகவானுக்கே வெளிச்சம்.//////

    சுய புத்தியைத் தவிர்த்து சுமார் 16 ஆண்டுகள் சனி ஒரு வரைச் சிரமப்படுத்தினால்
    போகும் போது, நன்மைகளைச் செய்துவிட்டுப் போவான். என்ன செய்து விட்டுப்போனான் என்று பிறகு சொல்லுங்கள்!

    ReplyDelete
  32. ////Blogger Meena said...
    hi, its very interesting.....////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  33. ////Blogger Meena said...
    அய்யாவுக்கு வணக்கம்,
    உங்கள் பாடங்கள் சூப்பர் - எளிமையாகவும் மற்றும் இனிமையாகவும் உள்ளது.
    Basic lessonil ராசிகளின் அதிபதிகளின் பெயர் எழுதும் பொழுது, 9 th இடத்தில் தனுசுக்கு பதில்லாக மூலம் என்று உள்ளதே, இது காரணமாகவா அல்லது பிழையா ?.////

    அதன் சுட்டியைக் (Link) கொடுங்கள், என்னவென்று பார்க்கிறேன்!

    ReplyDelete
  34. ////Blogger T.V.Radhakrishnan said...
    வகுப்பறையின் வருகை 500 கடந்ததற்கு வாழ்த்துக்கள் ஐயா..
    பணி மேலும் சிறக்கட்டும்////

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  35. /////Blogger மதி வேங்கை said...
    வணக்கம் வாத்தியாரே ,
    உமது ஜோதிட பாடங்களை படிக்கும் இளைஞர்களில் அடியேனும் ஒருவன் .மேற்படி பாடங்களைப் படிக்க வாத்தியாரின் கருணை வேண்டும் .என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் குருவே ....
    நன்றி/////

    அதற்கு கருணை, சிபாரிசு, ஒதுக்கீடு எதுவும் வேண்டாம். யார் வேண்டுமென்றாலும் சேர்ந்து படிக்கலாம். எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். முகவரி classroom2007@gmail.com

    ReplyDelete
  36. AYYA NAAN YENNUDIA MINNAJAL MUGAVARIAI ANNIPPI VITTEN.IRUNTHALUM INGUM KODUTHU ULLEN.
    http;//ksprsetty.blogspot.com
    unmai peyar-P.RAJARAM,
    SALEM,TAMILNADU,INDIA.
    UNGAL PAADANGALAI ANUPPAVUM.NANRI

    ReplyDelete
  37. Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...

    AYYA NAAN YENNUDIA MINNAJAL MUGAVARIAI ANNIPPI VITTEN.IRUNTHALUM INGUM KODUTHU ULLEN.
    http;//ksprsetty.blogspot.com
    unmai peyar-P.RAJARAM,
    SALEM,TAMILNADU,INDIA.
    UNGAL PAADANGALAI ANUPPAVUM.NANRI///////

    AYYA NAAN YENNUDIA MINNAJAL MUGAVARIAI ANNIPPI VITTEN.IRUNTHALUM INGUM KODUTHU ULLEN.
    http;//ksprsetty.blogspot.com
    unmai peyar-P.RAJARAM,
    SALEM,TAMILNADU,INDIA.
    UNGAL PAADANGALAI ANUPPAVUM.NANRI

    உங்கள் வலைப் பதிவின் முகவரியை அல்லவா கொடுத்திருக்கிறீகள் Where is your email ID?

    ReplyDelete
  38. AYYA ENNUDIA Emai peumal@in.com
    thavarukku mannikkavum.(ennudia computaril at enra kriyudu type aagavillai)tharpodhu thavarugal sariyagavittadhaga therigiradhu.nan ungaludia paadangalai ethirparkkalama?.
    nanri

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com