ஜோதிடத்தை ஒரு கை பார்த்த இளைஞன்!
200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.
இடம்: கடவுளின் சொந்த தேசம் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும்
மாநிலத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் சிற்றூர் (எந்த மாநிலம் என்று தெரிகிறதா?)
அங்கே, விவரமில்லாத ஜோதிட மேதை ஒருவர், ஜோதிடத்தை வைத்துக் காசு பார்ப்பதை
விட்டு விட்டு, பல ஜோதிடர்களை உருவாக்கும் முகமாக, ஜோதிடக் கலையை காப்பாற்ற வந்த
ரட்சகனாக தன்னை எண்ணிக் கொண்டு, பல சீடர்களை வைத்துக் குருகுலம் நடத்திக்
கொண்டிருந்தார். பல மாணவர்கள் அக்கறையாக அக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.
அவரும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்
அந்தப் பள்ளியிலேயே நம்பர் ஒன்னாக - முதல் மாணவனாகத் தேறி, வாத்தியார் கையாலேயே
விருதும் வாங்கிய இளைஞன் ஒருவனுக்கு, ஒரு விபரீத ஆசை வந்தது.
தன் ஜாதகத்தை வைத்தே ஜோதிடத்தைப் பரிட்சை செய்து பார்க்க ஆசைப்பட்டான்.
தன் ஆயுள் காலம் எவ்வளவு என்று கணித்துப் பார்த்தான்.
77 ஆண்டுகள் என்று தெரிந்தது!
மரண தண்டனை கிடைக்கும் படியான ஒரு குற்றத்தைச் செய்து, தன் ஜாதகம் தன்னைக்
காப்பாற்றுகிறதா, பார்த்து விடுவோம். போனால் உயிர் போகட்டும். இல்லையென்றால்
ஜோதிடக் கலைக்கு ஒரு வலுவான ஆதாரத்தைத் தேடிக் கொடுப்போம் என்றும் முடிவு
செய்தான்.
இளைஞனல்லவா? உடனே செயலிலும் இறங்கினான்.
நடந்தது என்ன?
படித்தால், திகைப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்!
(இது நடந்த கதை. முழுக்கதை, ஆதாரத்துடன் மின்னஞ்சல் பாடமாக!
ஏன் மின்னஞ்சல் வழியாக?
பதிவில் எழுதினால், காப்பி ரைட் பிரச்சினை வரலாம்.
மின்னஞ்சல் நமக்குள் மட்டுமே. ஆகவே மின்னஞ்சலில்)
இது போன்று சில முக்கியமான பாடங்கள் இனி மின்னஞ்சல் கல்வியாக!
எப்போது துவங்கும்?
பதிவேட்டில் 357 பேர்கள் (இன்று காலை வரை) பதிவாகியுள்ளது.
என் முன் பதிவைப் படித்து விட்டு, விவரங்களை அனுப்பியவர்கள்
இதுவரை 64 பேர்கள் மட்டுமே!
குறைந்தது 200 பேர்களாவது விவரங்களைத் தந்த பிறகே அது துவங்கும்.
அவர்களுக்கெல்லாம் மின்னஞ்சல் கல்வியின் முகவரி தரப்படும்!
முன் பதிவைப் படித்திராதவர்கள், உடனே படித்து விட்டு, விவரங்களை
அனுப்ப வேண்டுகிறேன்.
பதிவில் எழுதும் பாடங்கள் வழக்கம்போல பதிவிலேயே தொடரும்
அடுத்த பாடம் திங்களன்று!
வகுப்பறை என்றும் வகுப்பறையாகவே இருக்கும். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை!
நன்றி, வணக்கத்துடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

உள்ளேன் ஐயா இந்த உண்மை கதை அருமையா இருக்கும் என நினைக்கிறேன் என்னுடைய மின்னஞ்சல்கு அனுப்பி வைக்கவும்....நன்றி
ReplyDeleteநானும் உள்ளேன் ஐயா. தாங்கள் சொல்வது கேரளா தானே. இந்திய மாநிலங்களிலேயே மிகவும் வளமானதா அல்லது அவர்கள் இப்படி சொல்லி பீற்றிக் கொள்ள வேறு எதாவது காரணம் இருக்கிறதா.
ReplyDeleteSIR I OPENED A BLOG NAMED AS IMSAI ILLAVARASAN AND I JION WIT U ALSO.
ReplyDeleteI AM SUDHAKAR, WORKING IN SINGAPORE AND MY NATIVE IS DHARAPURAM NEAR CBE.
sir i am sudhakar working in Singapore and my native is dharapuram near by coimbatore.
ReplyDeletesir enakku ungal minnanjal anuppi viungal intha kathaiyum anupungal
ReplyDeleteKMR. KRISHNAN(158)
ReplyDeletehttp://parppu.blogspot.com
I HAD REGISTERED SIR.
in my blogspot i answer astrology
questions. some from classroom2007 visit there.one such student of classroom 2007, i located and recognised, i said i will be careful with students of the classroom. after some time he again asked question. i was giving priority to new comers. upset over the delay he wrote to me:
"Thanks for your earlier reply. I posted query in this but I have not found reply...Is it because I am student of classroom2007??"
For that I answered:
"I hold students of classroom2007 in high esteem. As they are introduced to astrology, they will find out my mistakes. So I am
respectfully fear them(bayam
-------
Kalantha mariyathai)See, I can not
-------------------
bluff to them. I am made self conscious with Subbaiya vathiyar's students. Don't you see I myself has registered there? My number is 158 there."
SO THAT IS IT.!!!!!
உள்ளேன் ஐயா,,,
ReplyDeleteAyya Oru doubtu.......
Jothidathil 7th lord ucham,neecham,pagai pera koodaathu engiraargale......Athu unmaiya???
If it is true....Namma freindu guru(Bhagwaan)....Paarthaal avagalathu thirumana vaazkai nalla irukuma........
Avar(Guru) 2nd housaiyum additinalaaga paarthaal nalla irukkum engiren naan.........
Thangalin Karuthai aavaludan Ethirpaarkiren???
வணக்கம் ஐயா!
ReplyDeleteதொடருங்கள் தொடர்கிறோம்.
ஐயா, வணக்கம்.
ReplyDeleteஉங்களுக்கு சுவாரசியமான வலைப்பதிவு என்ற விருதை அளித்துள்ளேன். அதன் சுட்டி இதோ.
நீங்களும் தொடருங்கள்!
http://ilayapallavan.blogspot.com/2009/07/blog-post_16.html
PVR Narasimha Rao(www.vedicastrologer.org) has predicted as early as 2000 that Shri Chinranjeevi will enter politics in 2008-09. I got Shri Chiranjeevi's horoscope from net. One interesting thing in his horoscope is he is having Kala Sarpa yoga. You have taught that the Kala Sarpa Yoga will be there for the period of the number of Parals in the Langa. He is having 27 parals in the Langa. His first super hit movie was released when he was 27 years old and there is no looking back from then onwards. I want to share with you and other members this interesting finding.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteI am also present, Waiting for the email.
Still I have one thing in Mind, whether a good person or bad political rowdies, all had the strong horoscope, but those who are suffering is the normal persons in there fight. Why normal persons always in the list of suferers.
hellow sir ,
ReplyDeleteThis is ur new student.
i want to know about kalatthira thosam. pls tell me sir
ReplyDeleteஆகா.. நல்ல ஒரு கதை என்டு தொடங்கினால் ஒரு speed break போட்டுட்டியல் ..ம்ம் 200 email வரும் வரை ம்ம்.... 75 வந்திட்டு என்று குறிப்பிட்டிருந்தியல் அப்ப இன்னும் 125 ...
ReplyDelete////Blogger DD said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா இந்த உண்மை கதை அருமையா இருக்கும் என நினைக்கிறேன் என்னுடைய மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும்....நன்றி/////
இரண்டு தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் சகோதரி! இன்னும் பலர் சேரட்டும்.எனக்கும் ஒரே க்ளிக்கில் வேலை முடிந்து விடும். அனைவருக்கும் files in the attachment - Blind copy to all the group members in the contact folder!
/////Blogger ananth said...
ReplyDeleteநானும் உள்ளேன் ஐயா. தாங்கள் சொல்வது கேரளா தானே. இந்திய மாநிலங்களிலேயே மிகவும் வளமானதா அல்லது அவர்கள் இப்படி சொல்லி பீற்றிக் கொள்ள வேறு எதாவது காரணம் இருக்கிறதா./////
உண்மையிலேயே வளமானதுதான்.
//////Blogger IMSAI ILAVARASAN said...
ReplyDeleteSIR I OPENED A BLOG NAMED AS IMSAI ILLAVARASAN AND I JION WIT U ALSO.
I AM SUDHAKAR, WORKING IN SINGAPORE AND MY NATIVE IS DHARAPURAM NEAR CBE.//////
தகவலுக்கு நன்றி நண்பரே!
///////Blogger IMSAI ILAVARASAN said...
ReplyDeletesir i am sudhakar working in Singapore and my native is dharapuram near by coimbatore./////
தகவலுக்கு நன்றி நண்பரே!
/////////Blogger IMSAI ILAVARASAN said...
ReplyDeletesir enakku ungal minnanjal anuppi viungal intha kathaiyum anupungal//////
பதிவில் இருக்கிறதே கண்ணா! இருந்தாலும் மீண்டும் ஒரு முறை: classroom2007@gmail.com
////////Blogger kmr.krishnan said...
ReplyDeleteKMR. KRISHNAN(158)
http://parppu.blogspot.com
I HAD REGISTERED SIR.
in my blogspot i answer astrology
questions. some from classroom2007 visit there.one such student of classroom 2007, i located and recognised, i said i will be careful with students of the classroom. after some time he again asked question. i was giving priority to new comers. upset over the delay he wrote to me:
"Thanks for your earlier reply. I posted query in this but I have not found reply...Is it because I am student of classroom2007??"
For that I answered:
"I hold students of classroom2007 in high esteem. As they are introduced to astrology, they will find out my mistakes. So I am
respectfully fear them(bayam -------
Kalantha mariyathai)See, I can not
-------------------
bluff to them. I am made self conscious with Subbaiya vathiyar's students. Don't you see I myself has registered there? My number is 158 there."
SO THAT IS IT.!!!!!//////
பயம் எதற்கு? வெறும் மரியாதை போதும். அதுவும் வாத்தியார் பதவிக்கு. எனக்கல்ல!
///////Blogger Bala said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா,,,
Ayya Oru doubtu.......
Jothidathil 7th lord ucham,neecham,pagai pera koodaathu engiraargale......Athu unmaiya???
If it is true....Namma freindu guru(Bhagwaan)....Paarthaal avagalathu thirumana vaazkai nalla irukuma........
Avar(Guru) 2nd housaiyum additinalaaga paarthaal nalla irukkum engiren naan.........
Thangalin Karuthai aavaludan Ethirpaarkiren???//////
குழப்புகிறதே சாமி! பிறப்பு விவரங்களைக் கொடுத்து கேள்வியைத் தெளிவாகக் கேளுங்கள்
ஒரு கேள்விக்கு மட்டுமே அனுமதி! (நேரமில்லாத பிரச்சினை)
//////////Blogger யாரோ ஒருவன் said...
ReplyDeleteவணக்கம் ஐயா!
தொடருங்கள் தொடர்கிறோம்.///////
தொடருங்கள். தொடர்ந்து எழுதுகிறேன்!
////////////Blogger இளைய பல்லவன் said...
ReplyDeleteஐயா, வணக்கம்.
உங்களுக்கு சுவாரசியமான வலைப்பதிவு என்ற விருதை அளித்துள்ளேன். அதன் சுட்டி இதோ.
நீங்களும் தொடருங்கள்!
http://ilayapallavan.blogspot.com/2009/07/blog-post_16.html//////
விருது எல்லாம் எதற்கு சாமி? உங்கள் (கண்மணிகளின்) அன்பு ஒன்று போதும்.அதைவிடப் பெரிய விருது என்ன இருக்கிறது?
/////////Blogger krish said...
ReplyDeletePVR Narasimha Rao(www.vedicastrologer.org) has predicted as early as 2000 that Shri Chinranjeevi will enter politics in 2008-09. I got Shri Chiranjeevi's horoscope from net. One interesting thing in his horoscope is he is having Kala Sarpa yoga. You have taught that the Kala Sarpa Yoga will be there for the period of the number of Parals in the Langa. He is having 27 parals in the Langa. His first super hit movie was released when he was 27 years old and there is no looking back from then onwards. I want to share with you and other members this interesting finding.////////
ஆகா, தெரிந்த செய்தியைப் பங்கு வைத்ததில் மகிழ்ச்சி! அத்துடன் நன்றி!
/////////Blogger Ram said...
ReplyDeleteDear Sir,
I am also present, Waiting for the email.
Still I have one thing in Mind, whether a good person or bad political rowdies, all had the strong horoscope, but those who are suffering is the normal persons in there fight. Why normal persons always in the list of suferers.////////
எல்லாம் ஜாதகப் பலன்தான். வாங்கி வந்த வரம்!
அரசியல்வாதிகளும், அடிதடி குண்டர்களும் நன்றாக இருக்கலாம். நிம்மதியாக இருக்கிறார்களா சொல்லுங்கள்?
///////Blogger Prathiba said...
ReplyDeletehellow sir ,
This is ur new student./////////
வாருங்கள் சகோதரி, உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
/////////Blogger Prathiba said...
ReplyDeletei want to know about kalatthira thosam. pls tell me sir////////
7ஆம் வீடு & 8ஆம் வீடுகளில் (பெண்களுக்கு) தீய கிரகங்கள் இருக்கக்கூடாது. குறிப்பாக செவ்வாய், மற்றும் சனி. அப்படி இருந்தாலும் சிலருக்கு விதி விலக்கு உண்டு. பழைய பாடங்களில் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள். கொஞ்சம் சிரமம்தான். 220 பாடங்கள் உள்ளன!
எப்படிப் படிக்கப்போகிறீர்கள்?
////////////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஆகா.. நல்ல ஒரு கதை என்டு தொடங்கினால் ஒரு speed break போட்டுட்டியல் ..ம்ம் 200 email வரும் வரை ம்ம்.... 75 வந்திட்டு என்று குறிப்பிட்டிருந்தியல் அப்ப இன்னும் 125 ...//////////
அதுக்குப் பெயர்தான் சஸ்பென்ஸ், இமானுவேல்!
கதையின் சுவாரசியமே, இந்த மாதிரி சஸ்பென்ஸ்களால்தான். இல்லையென்றால் மொக்கையாகிவிடும்!
Sir
ReplyDeleteI have posted my details
Best wishes for your new endeavour
முன் கதை சுவாரஸ்யமாக உள்ளது. ஆவலுடன் மின்னஞ்சலில் எதிர்பார்கிறேன்!
ReplyDeleteDear Sir
ReplyDeletePl. add me in your list.
I am your new student. I will quickly complete all your earlier lessons.
Thanks
///Blogger MarmaYogi said...
ReplyDeleteSir
I have posted my details
Best wishes for your new endeavour////
நன்றி யோகியாரே!
/////Blogger Dinesh babu said...
ReplyDeleteமுன் கதை சுவாரஸ்யமாக உள்ளது. ஆவலுடன் மின்னஞ்சலில் எதிர்பார்கிறேன்!/////
பின்கதையும் சுவாரசியமாக இருக்கும்!
///Blogger chennainewfriend said...
ReplyDeleteDear Sir
Pl. add me in your list.
I am your new student. I will quickly complete all your earlier lessons.
Thanks////
ஆகா, அப்படியே செய்யுங்கள். இருவருக்கும் நல்லது!
dear sir
ReplyDeletei have sent my all details to your e mail .please add myself with your list . i am waiting for the book relese.
thanks
yours loving student
ganesan
Dear sir
ReplyDeletei am present pls send this to my emai
ஐயா,
ReplyDeleteவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
////Blogger choli ganesan said...
ReplyDeletedear sir
i have sent my all details to your e mail .please add myself with your list .
i am waiting for the book relese.
thanks
yours loving student
ganesan////
புத்தகம் வடிவமைத்துத் தயாரிக்க 3 அல்லது 4 மாத காலங்களாகும்.
தயாரானவுடன் அறிவிப்பு வரும் நண்பரே!
////////Blogger R.Ravichandran said...
ReplyDeleteDear sir
i am present pls send this to my emai////
நன்றி ரவிச்சந்திரன்!
/////Blogger சிவமுருகன் said...
ReplyDeleteஐயா,
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்////
உங்கள் (மாணவர்களின்) அன்புதான் எனக்கு விருது!
அதைவிடப் பெரிய விருது எதுவுமில்லை!
Sir,
ReplyDeleteI am very interested to know about that story. Please sent to my mail ID also
Thanks
Balaji
Sir,
ReplyDeleteI am very interested to know about that story. Please sent to my mail ID also (balajiskr@gmail.com)
MY blogspot:
http://srbalaji.blogspot.com/
Thanks
Balaji
sir,
ReplyDeleteI have sent the my details to your email id.
////Blogger S R Balaji said...
ReplyDeleteSir,
I am very interested to know about that story. Please sent to my mail ID also
Thanks
Balaji////
உங்கள் பெயர் லிஸ்ட்டில் உள்ளது. திங்களன்று வரும்!
/////Blogger hotcat said...
ReplyDeletesir,
I have sent the my details to your email id.////
வந்துவிட்டது சங்கர்.நன்றி!
பதிவின் முகப்பில் உள்ள join at this site என்னும் option ஐப் பயன் படுத்தி இரண்டே நாட்களில் 99 பேர்கள் தங்கள் பெயரை வகுப்பறையில் சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. அத்துடன் மொத்தம் இதுவரை 398 பேர்கள் வகுப்பில் உள்ளார்கள்.
ReplyDeleteதங்களுடைய புனைப்பெயர், உண்மைப்பெயர், வசிக்கும் ஊர், மின்னஞ்சல் முகவரி அகியவற்றை எனக்குத் தெரியப் படுத்தச் சொல்லியிருந்தேன் (முகவரி classroom2007@gmail.com)
இதுவரை 112 பேர்களின் விவரங்கள் மட்டுமே வந்துள்ளன. அவர்களுக்கு மட்டும் விஷேசப் பாடங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் போதுமா? மற்றவர்களுக்கு வேண்டாமா?
சற்று யோசித்து செயல் பட வேண்டுகிறேன்.
ஐயா ஒரே ஒரு கேள்வி
ReplyDeleteபிறந்த தேதி: 21-03-1972
பிறந்த நேரம்: காலை 6:05
பிறந்த ஊர்: திருச்சி
தீர்க்க ரேகை: 78:42 கிழக்கு
அட்ச ரேகை: 10:50 வடக்கு
எனக்கு எப்போது கல்யாணம்? தாமதமாகிக் கொண்டே போகிறது
Ayya Vanakkam..........
ReplyDeleteAatchi and ucham marividamaana 3,6,8,12il irunthaal antha grahathuku power kurainthu viduma???
/////Blogger Lakshmanan said...
ReplyDeleteஐயா ஒரே ஒரு கேள்வி
பிறந்த தேதி: 21-03-1972
பிறந்த நேரம்: காலை 6:05
பிறந்த ஊர்: திருச்சி
தீர்க்க ரேகை: 78:42 கிழக்கு
அட்ச ரேகை: 10:50 வடக்கு
எனக்கு எப்போது கல்யாணம்? தாமதமாகிக் கொண்டே போகிறது////
உங்களுக்கு மீன லக்கினம். மிருகசீர்ஷ நட்சத்திரம். 7ஆம் இடத்திற்குரிய புதன் நீசமாகி வலுவிழந்து விட்டதோடு, வில்லனும், ஆறாமிடத்து அதிபதியுமான சூரியனுடன் சேர்ந்து லக்கினத்திலேயே அமர்ந்து ஆட்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். தாமதத்திற்கு அதுதான் காரணம்.
லக்கினத்தில் 36 பரல்கள். 7ல் 22 பரல்கள் மட்டுமே! இந்த வித்தியாசத்தால் நீங்கள் விரும்பும்படியான பெண் கிடைக்காது. கிடைக்கின்ற பெண்ணை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.
கோச்சாரம் நன்றாக உள்ளது. இந்த செப்டம்பருக்குப் பிறகு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
இறைவன் அவனாகக் கூட்டிற்கு வந்து எதையும் கொடுப்பதில்லை. பறவைகள் போல நாம்தான் தேடிப்பிடிக்க வேண்டும்.
அர்த்தமாகிறதா நண்பரே?
///Blogger Bala said...
ReplyDeleteAyya Vanakkam..........
Aatchi and ucham marividamaana 3,6,8,12il irunthaal antha grahathuku power kurainthu
viduma???////
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
/////Blogger Lakshmanan said...
ReplyDeleteஐயா ஒரே ஒரு கேள்வி
பிறந்த தேதி: 21-03-1972
பிறந்த நேரம்: காலை 6:05
பிறந்த ஊர்: திருச்சி
தீர்க்க ரேகை: 78:42 கிழக்கு
அட்ச ரேகை: 10:50 வடக்கு
எனக்கு எப்போது கல்யாணம்? தாமதமாகிக் கொண்டே போகிறது////
உங்களுக்கு மீன லக்கினம். மிருகசீர்ஷ நட்சத்திரம். 7ஆம் இடத்திற்குரிய புதன் நீசமாகி வலுவிழந்து விட்டதோடு, வில்லனும், ஆறாமிடத்து அதிபதியுமான சூரியனுடன் சேர்ந்து லக்கினத்திலேயே அமர்ந்து ஆட்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். தாமதத்திற்கு அதுதான் காரணம்.
லக்கினத்தில் 36 பரல்கள். 7ல் 22 பரல்கள் மட்டுமே! இந்த வித்தியாசத்தால் நீங்கள் விரும்பும்படியான பெண் கிடைக்காது. கிடைக்கின்ற பெண்ணை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.
கோச்சாரம் நன்றாக உள்ளது. இந்த செப்டம்பருக்குப் பிறகு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
இறைவன் அவனாகக் கூட்டிற்கு வந்து எதையும் கொடுப்பதில்லை. பறவைகள் போல நாம்தான் தேடிப்பிடிக்க வேண்டும்.
அர்த்தமாகிறதா நண்பரே?/////
பதிலுக்கு மிக்க நண்றி ஐயா.
send me the story please.
ReplyDeleteDear Sir, I have been reading your blog for more than a year but I registered only today. Sharing knowledge is a great thing and you are doing a great thing.
ReplyDeletePlease dont stop blogging there are lot of followers