மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

18.7.09

இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?

இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?

வருகைப் பதிவேட்டில் பதிந்துள்ளவர்களில் சிலரின் பெயரைப் பாருங்கள்.
அது என்ன பெயர் என்று முடிந்தால் சொல்லுங்கள்.

வாத்தியாரை நோகடிப்பதற்கு வேறு ஐடியா இல்லையா?
உட்காரும் ஆசனத்தில் குண்டூசி வைக்க முடியவில்லையே எனும் கோபமா?

புனைப் பெயர்களுக்கா பஞ்சம்?
கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்

வகுப்பில் 399 பேர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோசப்படுவதா?
அல்லது இந்தமாதிரி 4 ஆசாமிகளும் உட்கார்ந்திருக்கிறார்களே என்று வருத்தப் படுவதா?

நீங்களே சொல்லுங்கள்?

இதுக்குப்போயி அலட்டிக் கொள்ளாதீர்கள் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!
***************************************
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள். படங்கள் பெரிதாகத் தெரியும்

1

2

3

4
---------------------------------------------------------
கரடியாக மூன்று நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவைச் சரியாகப் படித்து தங்களைப் பற்றிய விவரங்களை மின்னஞ்சலில் கொடுத்தவர்கள் இந்த 399 பேர்களில் இதுவரை 115 பேர்கள் மட்டுமே! மற்றவர்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கேது பகவானிடம்தான் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டியதாயிருக்கும் போல் இருக்கிறது

அவர் தராவிட்டால் வந்தவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் பாடத்தின் முதல் பகுதியை அனுப்பிவைத்து விட்டு, அடுத்த பகுதியை எழுதத் துவங்க வேண்டியதுதான்

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நட்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

49 comments:

Bala said...

Ayya sariyaaga sonnergal......

One Doubt?

ayya Naga dosham patri.........neengal ungal paadangalil solliyirukireergal...............

Atha doshathuku yathaavathu
vithivilakku unda......that means guru paarvai like that???

ஆப்பு said...
This comment has been removed by a blog administrator.
நிழல் said...

my mail id

Kannan.devil@gmail.com

I am already joined....

இளைய பல்லவன் said...

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறேன் அய்யா.

kmr.krishnan said...

ததாஸ்து! அப்படியே ஆகட்டும்!ஆமென்!

krish said...

I think they tried to type in Tamil and the unicode conversion is not working.

Ram said...

³Â¡,

ÀÄÚìÌ ¦¿Ãõ þø¨Ä ¦À¡Öõ, ¾ÂרºÐ Áñ½¢ì¸×õ.

áõÌÁ¡÷

SP.VR. SUBBIAH said...

/////Blogger Bala said...
Ayya sariyaaga sonnergal......
One Doubt?
ayya Naga dosham patri.........neengal ungal paadangalil solliyirukireergal...............
Atha doshathuku yathaavathu
vithivilakku unda......that means guru paarvai like that???////

விதிவிலக்கில்லாதது எதுவும் இல்லை. அதையும் பதிவில் எழுதியிருக்கிறேனே சாமி!
குரு பார்க்கக் கோடி தோஷங்கள் நீங்கும்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger நிழல் said...
my mail id
Kannan.devil@gmail.com
I am already joined..../////

நன்றி நிழல்! நிஜம் வரவில்லையா?

SP.VR. SUBBIAH said...

/////Blogger இளைய பல்லவன் said...
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறேன் அய்யா./////

நீங்கள் இன்னும் பல்லவ சாம்ராஜ்ய காலத்திலேயே இருக்கிறீர்கள்!
விருதிற்குப் பதில் பொற்கிளி (பண முடிப்பு) கொடுத்தால் நன்றாக இருக்கும். பரிசீலைனை செய்யுங்கள் மன்னா!

SP.VR. SUBBIAH said...

/////Blogger kmr.krishnan said...
ததாஸ்து! அப்படியே ஆகட்டும்!ஆமென்!////

எது அப்படியே ஆகட்டும்???!!!!!
எதாவது ஒன்று ஆனால் சரிதான்!

SP.VR. SUBBIAH said...

////Blogger krish said...
I think they tried to type in Tamil and the unicode conversion is not working.////

இல்லை! எழுத்துரு மாற்றியில் போட்டுப் பார்த்துவிட்டேன். சரியாக வரவில்லை!
இறைவனுக்கே வெளிச்சம்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Ram said...
³Â¡,
ÀÄÚìÌ ¦¿Ãõ þø¨Ä ¦À¡Öõ, ¾ÂרºÐ Áñ½¢ì¸×õ.
áõÌÁ¡÷ ஐயா,
பலறருக்கு நேரம் இல்லை பொலும், தயவுசெய்து மன்னிக்கவும்.
ராம்குமார்////////

மன்னிப்போம்; மறப்போம்! சரிதானே ராம்குமார்?

Dinesh babu said...

Sir, May be you can give some more time. May be you can wait and send it on July 22nd on the day of Total Solar Eclipse. Swami Omkar said that it is an auspicious event for spiritual activity as Sun, Moon and Earth come in line. Also it is Valarpirai, day after amavasai.

He he he, Just because I have a Tamil Calendar in USA I shouldnt be speaking like this. All Interest defect (Aarva Kolaru).

SP.VR. SUBBIAH said...

////Blogger Dinesh babu said...
Sir, May be you can give some more time. May be you can wait and send it on July 22nd on the day of Total Solar Eclipse. Swami Omkar said that it is an auspicious event for spiritual activity as Sun, Moon and Earth come in line. Also it is Valarpirai, day after amavasai.
He he he, Just because I have a Tamil Calendar in USA I shouldnt be speaking like this. All Interest defect (Aarva Kolaru)./////

நீங்கள் உங்கள் கருத்தை ஆர்வக்கோளாறு என்கிறீர்கள். நானும் ஆர்வக்கோளாரினால்தான் பதிவுகளில் எழுதுகிறேன். இன்னும் நிறைய பேர்களிடமிருந்து மின்னஞ்சல் முகவரி வரவேண்டியுள்ளது. எப்படியும் நீங்கள் சொல்லும் அந்த 3 நாட்கள் ஆகிவிடும். தகவலுக்கு நன்றி!

சபேசன் said...

அய்யா, எங்கள் ஜோதிட ஆசானே,
அவசர கதியில் வகுப்பறையில் சேர்ந்த மாணவர்களை கருத்தில் கொண்டு தாங்கள் சற்றும் யோசிக்க வேண்டாம். நன் மாணாக்கர்கள் நால்வர் எனினும் தங்கள் பாடத்தில் தடை ஏதும் வாராத வண்ணம் வகுப்பறையை நடத்திச் செல்லலாம் என்பதே எங்கள் போன்றோரின் தாழ்மையான எண்ணம்.

சபேசன்

SP.VR. SUBBIAH said...

////Blogger சபேசன் said...
அய்யா, எங்கள் ஜோதிட ஆசானே,
அவசர கதியில் வகுப்பறையில் சேர்ந்த மாணவர்களை கருத்தில் கொண்டு தாங்கள் சற்றும் யோசிக்க வேண்டாம். நன் மாணாக்கர்கள் நால்வர் எனினும் தங்கள் பாடத்தில் தடை ஏதும் வாராத வண்ணம் வகுப்பறையை நடத்திச் செல்லலாம் என்பதே எங்கள் போன்றோரின் தாழ்மையான எண்ணம்.
சபேசன்////

என் எண்ணமும் அதுதான் சபேசன். ஆனாலும் பாழாய்ப்போன மனது கேட்க மறுக்கிறது. 2 நாட்கள் அவகாசம் கொடுப்போம். பொறுமை காப்போம். வாரக் கடைசி. வேண்டுகோள் அவர்கள் கண்ணில் பட்டதோ இல்லையோ?

wisher said...

plz. Any One. Give me details on marriage matching of mine-
B. Vishnu Anand
DOB: 22-10-1985 &&&
A. Jaya
DOB: 10-04-1989

Both location Chennai.

I wanted some details about Chevvai Thosam & Raagu, Keythu Thosam in these matching.
Regards, Vishnu704@gmail.com

wisher said...

plz. Any One. Give me details on marriage matching of mine-
B. Vishnu Anand
DOB: 22-10-1985
Time: 07:30 AM &&&
A. Jaya
DOB: 10-04-1989 Time: 8:00 PM
Both location Chennai.

I wanted some details about Chevvai Thosam & Raagu, Keythu Thosam in these matching.
regards, Vishnu704@gmail.com

wisher said...

She is my Causin, i confirmed to marry her. Even though, Parents will see those matching so i have to convince them if anything does not matches.

Any one plz. Give Me detailed description.

SP.VR. SUBBIAH said...

////Blogger wisher said...
1
plz. Any One. Give me details on marriage matching of mine-
B. Vishnu Anand
DOB: 22-10-1985
Time: 07:30 AM &&&
A. Jaya
DOB: 10-04-1989 Time: 8:00 PM
Both location Chennai.
I wanted some details about Chevvai Thosam & Raagu, Keythu Thosam in these matching.
regards, Vishnu704@gmail.com
2
She is my Causin, i confirmed to marry her. Even though, Parents will see those matching so i have to convince them if anything does not matches.
Any one plz. Give Me detailed description./////

திருமணத்திற்கு சம்மதித்துவிட்டேன் என்கிறீர்கள். பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறீர்கள். பின் எதற்குக் குழப்பம்?

தேறான்கண் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீராத இடும்பை தரும் என்று அய்யன் வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே தெரியாதா?

நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள். சம்மதித்த பிறகு குழம்புவது மனிதநேயம் அல்ல!
இறைவனிடம் பாரத்தைப் போட்டு விட்டு, மகிழ்ச்சியோடு அந்தப் பெண்னை மணந்து கொள்ளுங்கள்

கே.பழனிசாமி, அன்னூர் said...

''''அய்யா, எங்கள் ஜோதிட ஆசானே,
அவசர கதியில் வகுப்பறையில் சேர்ந்த மாணவர்களை கருத்தில் கொண்டு தாங்கள் சற்றும் யோசிக்க வேண்டாம். நன் மாணாக்கர்கள் நால்வர் எனினும் தங்கள் பாடத்தில் தடை ஏதும் வாராத வண்ணம் வகுப்பறையை நடத்திச் செல்லலாம் என்பதே எங்கள் போன்றோரின் தாழ்மையான எண்ணம். ''''

SP.VR. SUBBIAH said...

////Blogger கே.பழனிசாமி, அன்னூர் said...
''''அய்யா, எங்கள் ஜோதிட ஆசானே,
அவசர கதியில் வகுப்பறையில் சேர்ந்த மாணவர்களை கருத்தில் கொண்டு தாங்கள் சற்றும் யோசிக்க வேண்டாம். நன் மாணாக்கர்கள் நால்வர் எனினும் தங்கள் பாடத்தில் தடை ஏதும் வாராத வண்ணம் வகுப்பறையை நடத்திச் செல்லலாம் என்பதே எங்கள் போன்றோரின் தாழ்மையான எண்ணம். ''''////

என் எண்ணமும் அதுதான் பழனிசாமி அண்ணா! ஆனாலும் பாழாய்ப்போன மனது கேட்க மறுக்கிறது. 2 நாட்கள் அவகாசம் கொடுப்போம். வாரக் கடைசி. வேண்டுகோள் அவர்கள் கண்ணில் பட்டதோ இல்லையோ?
பொறுமை காப்போம். சரிதானே?

thirunarayanan said...

நம்மிடத்தில் நல்ல மாணாக்கர்கள் இருக்கிரார்கள்.

இரண்டு நாட்கள் பொருடத்திருப்பதில் தவறூ இல்லை.

Premanandhan said...

Sorry Sir,
I was on tour for last one week. I am just checking your post just now. My mail id is rajiprem72@yahoo.com

Regards,
Prem Anand

SP.VR. SUBBIAH said...

////Blogger thirunarayanan said...
நம்மிடத்தில் நல்ல மாணாக்கர்கள் இருக்கிறார்கள்.
இரண்டு நாட்கள் பொருத்திருப்பதில் தவறு இல்லை.////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Premanandhan said...
Sorry Sir,
I was on tour for last one week. I am just checking your post just now. My mail id is rajiprem72@yahoo.com
Regards,
Prem Anand////

எனது முன் இரண்டு பதிவுகளைப் படித்து விட்டு அதன்படி செய்யுங்கள்!

Ezhil said...

ayya, oru murai vagupuari namelist refresh seiyamudiyuma. seithigana en pola new student peru irukaanu pathutakalam. makizhilchiya irukum.

Divyadesam said...

No second words towards your decision

நேசன்..., said...

Do it that withour any hesitations.We are very eager to learn that lessons.Ready.......Start.....1..2..3....

SP.VR. SUBBIAH said...

////Blogger Ezhil said...
ayya, oru murai vagupuari namelist refresh seiyamudiyuma. seithigana en pola new student peru irukaanu pathutakalam. makizhilchiya irukum.////

வகுப்பறை பதிவேடுதான் பதிவின் தலைப் பகுதியில் (Followers) ஊள்ளதே! நான் குறிப்பிடுவது, சில பாடங்களை மின்னஞ்சல் வழியாக அனுப்ப உள்ளேன். அதறகு உங்கள் அனைவருடைய மின்னஞ்சல் முகவரியும் வேண்டுமே! அதற்காகத்தான் மின்னஞ்சல் முகவரி, உண்மைப் பெயர், புனைப்பெயர், வசிக்கும் இடம் ஆகிய 4ஐயும் தெரியப்படுத்த வேண்டுகிறேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரி classroom2007@gmail.com

உங்கள் முகவரி எழில் அரசன் என்ற பெயரில் எனக்கு வந்துவிட்டது! சரிதானே?

SP.VR. SUBBIAH said...

/////Blogger Divyadesam said...
No second words towards your decision////

மிஸ்டர் திவ்யதேசம் கீழே குறிப்பிட்டுள்ளதை நீங்கள் செய்தீர்களா?

வகுப்பறை பதிவேடுதான் பதிவின் தலைப் பகுதியில் (Followers) ஊள்ளதே! நான் குறிப்பிடுவது, சில பாடங்களை மின்னஞ்சல் வழியாக அனுப்ப உள்ளேன். அதறகு உங்கள் அனைவருடைய மின்னஞ்சல் முகவரியும் வேண்டுமே! அதற்காகத்தான் மின்னஞ்சல் முகவரி, உண்மைப் பெயர், புனைப்பெயர், வசிக்கும் இடம் ஆகிய 4ஐயும் தெரியப்படுத்த வேண்டுகிறேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரி classroom2007@gmail.com

SP.VR. SUBBIAH said...

/////Blogger நேசன்..., said...
Do it that withour any hesitations.We are very eager to learn that lessons.Ready.......Start.....1..2..3..../////

மிஸ்டர் நேசன் கீழே குறிப்பிட்டுள்ளதை நீங்கள் செய்தீர்களா?

வகுப்பறை பதிவேடுதான் பதிவின் தலைப் பகுதியில் (Followers) ஊள்ளதே! நான் குறிப்பிடுவது, சில பாடங்களை மின்னஞ்சல் வழியாக அனுப்ப உள்ளேன். அதறகு உங்கள் அனைவருடைய மின்னஞ்சல் முகவரியும் வேண்டுமே! அதற்காகத்தான் மின்னஞ்சல் முகவரி, உண்மைப் பெயர், புனைப்பெயர், வசிக்கும் இடம் ஆகிய 4ஐயும் தெரியப்படுத்த வேண்டுகிறேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரி classroom2007@gmail.com

dhanan said...

வணக்கம் ஐயா,எதுவாயினும் தங்கள் முடிவை ஏற்கிறோம்.பாடங்களை ஆவ‌லுடன் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,
மதுரை தனா.

Kavitha said...

Sir,

We are all eagerly waiting for your lessons.

Thank you,

SP.VR. SUBBIAH said...

////Blogger dhanan said...
வணக்கம் ஐயா,எதுவாயினும் தங்கள் முடிவை ஏற்கிறோம்.பாடங்களை ஆவ‌லுடன் எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்,
மதுரை தனா./////

வழக்கம்போல வரும் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Kavitha said...
Sir,
We are all eagerly waiting for your lessons.
Thank you,/////

வழக்கம்போல வரும் சகோதரி!

கத்துக்குட்டி(Selli) said...

வணக்கம் ஐயா,
காலதாமதத்திற்கு மன்னிக்கவும் தாங்கள் கேட்ட விபரங்களை கொடுத்துள்ளேன்
நன்றி
அன்புடன்
செல்லி

RAMVIDVISHAL said...

Sir,
I have already send my details to your e mail id. Please include my name also.

S.Ramanathan

செல்லி said...
This comment has been removed by a blog administrator.
செல்லி said...

சார்,
//Blogger கத்துக்குட்டி(Selli) said... வணக்கம் ஐயா, காலதாமதத்திற்கு மன்னிக்கவும் தாங்கள் கேட்ட விபரங்களை கொடுத்துள்ளேன்
நன்றி
அன்புடன்
செல்லி//
தயவு செய்து நாந்தான் இந்த "கத்துக்குட்டி" போட்டிருக்கிற செல்லி என யாரும் நினைக்க வேண்டாம்.
யாரிந்த கத்துக்குட்டி எதுக்காக என் பெயரைப் போட்டு குழப்பவேண்டும்?

SP.VR. SUBBIAH said...

///Blogger RAMVIDVISHAL said...
Sir,
I have already send my details to your e mail id. Please include my name also.
S.Ramanathan////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

Blogger செல்லி said...
Dear Sir
my email : xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
I'm egarly waiting for the lessons , Sir.
Kind regards
Selli////

உங்களைப் போன்ற மங்கையரின் முகவரிகள் பின்னூட்டத்தில் வரவேண்டாம் என்று தான் தனி மின்னஞ்சலில்
அனுப்பச் சொல்லியிருந்தேன். இங்கே கொடுத்திருக்கிறீர்களே? உங்களின் இந்தப் பின்னூட்டத்தை அழித்து விட்டேன். சரிதானே?

SP.VR. SUBBIAH said...

////Blogger செல்லி said...
சார்,
//Blogger கத்துக்குட்டி(Selli) said... வணக்கம் ஐயா, காலதாமதத்திற்கு மன்னிக்கவும் தாங்கள் கேட்ட விபரங்களை கொடுத்துள்ளேன்
நன்றி
அன்புடன்
செல்லி//
தயவு செய்து நான்தான் இந்த "கத்துக்குட்டி" போட்டிருக்கிற செல்லி என யாரும் நினைக்க வேண்டாம்.
யாரிந்த கத்துக்குட்டி எதுக்காக என் பெயரைப் போட்டு குழப்பவேண்டும்?////

யாரென்று அவருடைய Profileற்கு இங்கே வந்துள்ள பின்னூட்டத்தின் மூலம் க்ளிக் செய்து பார்த்தேன்.
அவர் எனக்கு ஒன்றும் தகவல் அனுப்பவில்லை. அவர் இதற்கு என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
சற்றுப் பொறுத்திருங்கள்!
அவருடைய Profile முகவரி: http://www.blogger.com/profile/00660924679920741633
(from November 2008)
அவர் பதில் அளிக்கவில்லை என்றால் இப்போது உள்ள, மேலும் இனி வருகின்ற பின்னூட்டங்களை அழித்து விடுகிறேன்.சரிதானே?

செல்லி said...

Dear Sir
//அவர் பதில் அளிக்கவில்லை என்றால் இப்போது உள்ள, மேலும் இனி வருகின்ற பின்னூட்டங்களை அழித்து விடுகிறேன்.சரிதானே?//
ரொம்ப நன்றி .

செல்லி said...

வணக்கம் சார்
//உங்களைப் போன்ற மங்கையரின் முகவரிகள் பின்னூட்டத்தில் வரவேண்டாம் என்று தான் தனி மின்னஞ்சலில்
அனுப்பச் சொல்லியிருந்தேன். இங்கே கொடுத்திருக்கிறீர்களே? உங்களின் இந்தப் பின்னூட்டத்தை அழித்து விட்டேன். சரிதானே?//
இதைத்தான் பின்னூட்டத்தில் எழுத வந்தேன் அதற்கு முன்பே, சீடனின் எண்ணம் அறிந்து நிறைவேற்றிவிட்டீங்க, சார்.

மிக மிக மிக மிக கோடி கோடி நன்றிகள், சார் :-)
I'm really really happy now.

கோவைகத்துக்குட்டி said...

வணக்கம் ஐயா,
கடந்த 15 வருடங்களாக Selli என தொடங்கும் email இருந்ததால் Selli என பெயர் போட்டேன். ஓரிரு முறை இதே பெயரில் பின்னூட்டம் இட்டபொழுது
யாரும் ஏதுவும் தெரிவிக்காத்தால் அப்படியே விட்டுவிட்டேன். தற்பொழுது வகுப்பரை தோழர் அதே பெயரில் இருப்பது, குழப்பத்தை
ஏற்படுத்தும் என தெரிவித்ததால் எனது Profileலில் இருந்து Selli என்ற எழுத்தை நீக்கிவிட்டு கோவைகத்துக்குட்டி என போட்டுள்ளேன். 19ந்தேதி தாங்கள் முகவரிக்கு email அனுப்பியிருந்தேன் ஐயா, மீண்டும் ஒரு முறை அனுப்புகிறேன். சிரமங்களுக்காக மன்னிக்கவும்.
நன்றி
அன்புடன்
கோவைகத்துக்குட்டி

SP.VR. SUBBIAH said...

Blogger கோவைகத்துக்குட்டி said...
வணக்கம் ஐயா,
கடந்த 15 வருடங்களாக Selli என தொடங்கும் email இருந்ததால் Selli என பெயர் போட்டேன். ஓரிரு முறை இதே பெயரில் பின்னூட்டம் இட்டபொழுது
யாரும் ஏதுவும் தெரிவிக்காத்தால் அப்படியே விட்டுவிட்டேன். தற்பொழுது வகுப்பரை தோழர் அதே பெயரில் இருப்பது, குழப்பத்தை
ஏற்படுத்தும் என தெரிவித்ததால் எனது Profileலில் இருந்து Selli என்ற எழுத்தை நீக்கிவிட்டு கோவைகத்துக்குட்டி என போட்டுள்ளேன். 19ந்தேதி தாங்கள் முகவரிக்கு email அனுப்பியிருந்தேன் ஐயா, மீண்டும் ஒரு முறை அனுப்புகிறேன். சிரமங்களுக்காக மன்னிக்கவும்.
நன்றி
அன்புடன்
கோவைகத்துக்குட்டி/////

சம்பந்தப்பட்டவர் தாய்க்குலம். அதோடு அவர் தனது வருத்தத்தையும் வெளிப்படுத்ததால்தான் சிக்கலாகிவிட்டது. நீங்கள் இப்போது வந்து நிலைமைச் சொல்லி விட்டதால் Problem solved நன்றி நண்பரே!

செல்லி said...

//தற்பொழுது வகுப்பரை தோழர் அதே பெயரில் இருப்பது, குழப்பத்தை
ஏற்படுத்தும் என தெரிவித்ததால் எனது Profileலில் இருந்து Selli என்ற எழுத்தை நீக்கிவிட்டு கோவைகத்துக்குட்டி என போட்டுள்ளேன். //
மிக்க நன்றி.:-)
சார், உங்களுக்கும் மிக்க நன்றி :-)