மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.3.07

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 13

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 13

நாஸ்டர்டாமஸைப் பற்றி பலருக்கும் பல சந்தேகங்கள்,மனதில் பல கேள்விகள் உள்ளன

அவற்றிற்கு விடையளிக்கும் முகமாக இந்தப் பதிவு.

இதை இணையத்திலிருந்து எடுத்தேன்.
மொழிமாற்றம் செய்ய நேரமில்லை.
தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்

எடுக்கப் பெற்ற மூலத்தைப் படிக்க விரும்புபவர்கள்
இங்கேசொடுக்கிப் பார்க்கலாம்.

இந்தப் பதிவைப் போடுவதற்குக் காரணம்
சகோதரிபொன்ஸ் அவர்களின் பின்னூட்டம்.
அவர்களுக்கும் என்நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்
----------------------------------------------
Nostradamus FAQs

Author/Editor: Jeffrey Koenke (email: j-koenke@eurysis.com)
Original Author: James Flanagan
Significant Contributions from:
James Flanagan
Goro Adachi
Marc Nijweide
Doug Taylor
Zoltan
---------------------------
Question.
What was Nostradamus' day job?
Answer.
Nostradamus was educated as a physician and was
noted for his work during the plagues of the 16th
century. In later years, he worked as an astrologer
to clients who included the Queen of France.

Question.
What did Nostradamus write?
Answer.
Apart from his professional works (in which no one
is really interested) he produced a number of
prophetic works.We discern between the Centuries and
the Prognostications.
The Prognostications are like an Almanac.
They contain a series of Predictions about the next year.
Because these predictions were fulfilled (or not)
more than 440 years ago few are interested in them.
The really interesting stuff is the Centuries.
This name comes from the fact that each Centurie
contains 100 prophetic verses of 4 lines.
These verses are called quatrains. Nostradamus wrote
10 Centuries, which are commonly numbered by
roman numerals I to X.

Question.
In what kind of verse did Nostradamus write?
Do the verse numbers have anything to do with
the dates when the events are to occur?
Answer.
Nostradamus left his predictions in the form of
several letters, almost 1000 4-line verses called quatrains
(the Centuries), and a collection of 6-line verses called
sixains. The prophesies are not sequential by date.
Some interesting coincidences have been observed
between the quatrain number (in the Centuries) and
the last two digits of the year of the corresponding
event, but this is not uniformly true.

Question.
It seems like there are more earthquakes, volcanoes,
blizzards, cancer deaths, etc. today than ever before.
Didn't Nostradamus predict that these things would
happen at the end of the world?
Answer.
No. There are various prophesies that can
be interpreted as earthquakes, bad weather,
even global climate change. It seems that occurances
of these events are to increase around the
"time of troubles" and rise of the Anti-Christ.
Nostradamus specifically said in one of his letters
that he does not predict the end of the world.
He also stated that his prophesies extend out
several thousand years, which is far beyond the
present age. The perception that there are more
bad events than ever before may also be an artifact
of observation. There have always been fires,
earthquakes, genocide, wars, etc. It's just that
CNN has not been around until recently.

Question.
Didn't Nostradamus say the world would
end in (pick one) 1984, 1999, 2000, 2012?
Answer.
Nostradamus clearly stated, in plain French that his
prophecies would extend to the year 3797 ( See preface ).
It is not clear whether this (or is not) the end or the
world E.Leoni states: '.... this will be the year
when the roll is called up yonder.' Keep in mind that this
is Leoni's interpretation.

Question.
Did Nostradamus predict any specific names, dates, or events?
Answer.
The names of [Louis] Pasteur, [Gen. Francisco]
Franco, and others are clearly given by Nostradamus.
The exact date of the London Fire (1666) is also plainly
given. Many interpreters think that Hitler's name is also
given, slightly modified, as "Hister." There are still many
unsolved names and dates. In other quatrains, several
dates are given in terms of fairly specific and unique
astronomical data (e.g., planet positions in the zodiac).

Question.
I'm missing quatrains 43-100 in Centurie VII.
Answer.
You're not missing them, for unknown reasons
Centurie VII contains only 42 quatrains. The reason
behind this is unknown. However, there are
publications with more than 42 verses.
Although these are written in the style of Nostradamus
we can not be sure about their origin.
( However, note that the date signed under the
Epistle is 1558, 58+42 = 100, a complete century.
Does C-VII contain predictions for the 16th century ???)

Question.
Nostradamus refers to 3 Anti-Christs. Who are (were) they?
Answer.
It is commonly believed that the first two Anti-Christs
were Napoleon and Hitler. The identity of the third
Anti-Christ is not yet known. Some people believe that
Saddam Hussien will be the 3AC. Many believe that the
3AC will come from the Mid-East. Others have argued
that the 3AC will come from East Asia (China, Mongolia
or Korea.) This is a common topic of discussion in the
Nostradamus newsgroup.

Question.
Who is Mabus?
Answer.
Nostradamus makes one reference to a person (?)
named "Mabus". In Century 2,62 Nostradamus states
"Mabus then will soon die" ... many bad things will
happen. Some people say that Mabus is the AntiChrist
(or 3rd AC); however, this does not seem to be
supported by C 2,62, which is the ONLY quatrain in
which the name appears.
There is a lot of discussion as to who Mabus is.
Currently the best three guesses are Saddam, Rabin,
or the current (early 1996) U.S. Ambassador to
Saudi Arabia, Raymond Mabus. Only time will tell
if any of the aforementioned people are
THE Mabus that Nostradamus refers to.

Question.
What did Nostradamus say about China?
Answer.
Very little or nothing. He does refer to the
King of the Mongols, and to a King from beyond the
Black Sea. Most of the discussion about China relates
to a verse from the Bible that mentions an army of 200 Million.

Question.
I just read in the National Enquirer (World News,
Globe, etc.) that Nostradamus predicted the outcome
of the O.J.Simpson Trial (the end of the world; winning
lotto number, etc.). Can you tell me if this is really
a prediction from Nostradamus?
Answer.
Most of these are complete fabrications.
Here are some giveaways:
If the prediction is very specific, it is probably bogus.
Nostradamus almost always concealed his meaning in
anagrams, symbolism, and mythological allusions.
(There are exceptions, however, see below.)
If the event is minor in the "grand scheme of things,"
the prediction is probably bogus.
Who will care about the OJ Trial or the blizzard
of '96 in 100 years?
These articles almost never give a citation to the
original verse. Often all they give is an English
"translation" that reads like it was composed by Bart
Simpson. Not providing a reference makes it very
difficult to find the original (if it exists at all),
because translations vary tremendously.
Consider the source. Is the article wedged between
ads for nose hair clippers, trusses, and bust enhancers?
Enough said.
If you are interested in finding out about a particular
verse or topic, post a notice to the USENET group, alt.
prophesies.nostradamus. There, several hundred
readers can help you find whether Nostradamus
wrote it or not. It's OK if the article is complete tripe
the posting will provide a good laugh. Most of us are too
embarrassed to buy those tabloids in the supermarket.
To search for a particular verse yourself when all you
have is a "translation," do the following:
find several "key" words in the supposed translation
(e.g., "bloody" and "glove" for the OJ prediction)
find the french equivalent(s) for each key word
using the on-line English-to-French glossary. Don't forget
to include synonyms or related words (glove -> hand,
fingers, etc.). use one of the on-line indexes of the
Centuries to find quatrains that contain the key words.
goto to the on-line verses (french w/ literal english
translation) & see if there is a resemblance to what
you're trying to find.

Question.
Why is this FAQ necessary?
There is already a Nostradamus FAQ.
Answer.
The existing Nostradamus FAQs in various USENET
archives have a good biography and offer some
provocative interpretations. However, they are
based heavily on the works of D.Cannon (DC), who
claims to have contacted Nostradamus in the Other
World by "hypnosis." While hypnosis may or may
not have validity, people should be encouraged to
read, translate and interpret Nostradamus for themselves.

Question.
If we know in advance that something bad is going
to happen, can't we avoid it?
Answer.
Most of Nostradamus' prophesies are only understood
in retrospect, that is, after the event has occurred.
Few have been understood prior to the event.
Some specific events have been predicted for the
period 1996-1998 by astrological dating and by the
sequence of Popes of the Catholic Church -- see the
essay "At 45 Degrees the Sky will Burn" by Goro Adachi
available on the internet (see below). Stay tuned
to see if the future unfolds as Goro predicts. (This FAQ was written in early 1996).
Question. Why are the quatrains so obscure ? Answer. Nostradamus explains that this was done to avoid persecution from the Inquisition. He also gives this as the reasong why the quatrains are not in chronological order.
Another possible explanation for the obscurity of the quatrains has to do with the breadth of Nostradamus' visions. His visions seem to span thousands of years. It was proabably difficult for him to describe 20th and 21st century technology using 16th century French. Also, it is possible that a single quatrain could refer to several events. The incorporation of 'links' to several different events would further increase the obscurity of a quatrain.
Some more reasons that Nostradamus' writings are difficult to understand and interpret include:
use of language that was, even when written, archaic.
use of anagrams and unknown names.
use of astrological or mythological references.
inconsistent spelling.
nonstandard word order.

Question.
What language did Nostradamus use? Can people
today understand what he meant? Answer.
Nostradamus wrote primarily in "early Modern
French," with an admixture of archaic words
mostly derived from Latin and Greek. Early
Modern French is approximately contemporaneous
with Shakespearian English. He also incorporates
words from the "Languedoc" or Provencal dialect
of southern France. Readers who are familiar
with Latin and modern French can often understand
the original language, even if they have not
studied early French or Provencal.
Question. Where can I get a dictionary of
16-th century French? Answer. French dictionary
of the period is provided by the University of
Chicago's ARTFL Project. A link to it is available on: www.alumni.caltech.edu/~jamesf/nostradamus.html
However, this is useful only if you already know
French and Latin.

Question.
Do native speakers of French have an advantage
in understanding Nostradamus' French compared
with someone who has learned French out of a book?
Answer.
Yes, particularly in recognizing subtle nuances
of meaning and in unscrambling the nonstandard
word order. A good background in classical Latin,
or one of the modern romance languages, is helpful
in understanding the many words that differ from
modern French.

Question.
I think that Nostradamus is balderdash.
Most of his verses are so vague that
it's no surprize that a few of them "hit" at
random. There are over 1000 verses (Centuries
+ Sixains) plus the letters. By chance alone
there are likely to be similarities with real
events.
Answer.
Undoubtedly this sort of random similarity
accounts for many of the "hits" that have
been found by various interpreters. Verses
that are extremely vague and ambiguous can
be interpreted in many different ways.
Unfortunately, most of Nostradamus' verses
are of the vague and ambiguous persuasion.
Thus, it is possible to find at least one
verse that can be interpreted as almost any
given event, provided that the interpretation
is done after the event has already happened.
Several verses appear to be so exact and accurate
that it is difficult to believe that this is due
to chance alone. See, for example,
"Franco & Riviera" at jamesf's web site.

Question.
Why are intelligent people wasting their time
on this stuff? Shouldn't they be out doing
meaningful activites such as saving the whales,
or something?
Answer. Study of Nostradamus is an interesting
intellectual exercise, even for skeptics.
Some people with adequate grounding in French,
Latin, and other languages find Nostradamus
to be an interesting diversion. Many people
enjoy reading the original words that Caesar,
Dante and Chaucer wrote for the same reason.
Some intelligent non-skeptics believe that
the quatrains have some prophetic value. If
it can be determined that Nostradamus has
accurately predicted some events of the past
440 (appox.) years, then it makes sense that
some people would use the quatrains as a tool
for gaining insight on the future.

Question.
Where can I find a good biography of Nostradamus?
Answer.
The books of Erika Cheetham have good biographical
material. These are readily available in university
libraries and even in many bookstores. See also
the other Nostradamus pages on the WWW and the
USENET Nostradamus FAQ. (See below.)

Question.
Are there any other recommended books?
Answer.
E. Leoni, "Nostradamus and his Prophecies".
Wings Books, New York. ISBN 0-517-38809X.

Question.
Who is DC?
What is CWN?
Answer. DC is Dolores Cannon.
CWN is Conversations With Nostradamus.
A three volume book written by DC.
For more information see the question 12 above.

Question.
Who is GMS?
Answer.
GMS is Gordon-Michael Scallion.
He has been on radio and TV. He produces
a monthly newsletter called the Earth Changes
Report. His prophecies are occasionally
discussed/reviewed in this news group.
The following are URLs where you can
find out more about GMS.
A Summary Of Scallion's Most Import
Predictions -- http://www.sedona.net/nen/nhne/
scallionsummary.html (Score 67, Size 27K)
Biographies -- http://205.162.178.61/bio.html
(Score 80, Size 2K)
http://nexusweb.com/~max/art_bell/guests.html

Question.
Where can I find the Quatrains on the Internet?
Answer.
Marc Nijweide's page: http://morra.et.tudelft.nl/~nijweide/ncents/
nostradamus.htmlGoro Adachi's Prophecy Page:http://www.concentric.net/~adachi/
prophecy/prophecy.htm

Question:
Are there any Nostradamus Web sites?
Answer: Yes. Here are a few.
http://www.concentric.net/~adachi/prophecy/prophecy.htmlGoro's home page: See T.J.Germine's essays on the AC on Goro's home page.
http://www.alumni.caltech.edu/~jamesf/nostradamus.htmlA Nostradamus resource page, complete with an FAQ.
http://morra.et.tudelft.nl/~nijweide/ncents/nostradamus.htmlMarc Nijweide's page (lots of good Nost. info).
http://www.cs.uregina.ca/~hebert/Mike Hebert's home page (complete with word search capability):
http://www.infobahnos.com/~ledash/nostradamus.htmlSome interesting web pages about Nostradamus.
http://www.newciv.org/~albert/nosty/nosty-index.htmlAlso don't forget to check out Albert Nanomius' eight part FAQ regularly posted on apn. Excellent stuff as a sidebar to the quatrains, and goes to some lengths in theorizing about the "subject" of N's writings.
http://humanities.uchicago.edu/forms_unrest/TLF.htmlA real honest-a-goodness original 1606 french dictionary with word search capabilities. Not complete, but neither was the french language in 1606.
http://www.wordsmith.org/awad-cgibin/anagramThe Anagram page. Enter a word up to 10 characters long and generate all possible anagrams (The page is very amusing. I [Zoltan] entered the word "mabus" and the most intelligent answer I got back was "as bum").
http://newciv.org/millennium_matters/index.htmlThe Millennium Matters Homepage.
http://newciv.org/millennium_matters/spiritm.htmlMalachy's Prophecy of the Popes: A collaborative effort by Mike Hebert and Zoltan.
http://www.ionet.net/~wes/A short course on understanding biblical prophecies.

-------------------------
(தொடரும்)



6 comments:

  1. இப்ப ஆஜர் கொடுத்துக்கறேன். நாளைக்கு வந்து பொறுமையா படிச்சுக்கறேன்

    சென்ஷி

    ReplyDelete
  2. ரொம்ப நீளளமாக இருக்கு,காலையில் படித்துக்கொள்கிறேன்.
    தூங்கும் நேரம் நெருங்குகிறது.

    ReplyDelete
  3. திரு. சுப அவர்கள் சமூகத்திற்கு..

    அகாஸ்மாத்தாக தங்களின் பதிவை இன்று படிக்க நேர்ந்தது. இதுவரையிட்ட 13 ஜோதிடப் பதிவுகளையும் படித்தேன். மேலும் தொடருவீர்கள் என்பது இறைவனின் சித்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    நிற்க.

    சனவெளியாரிடம் நானறிந்த சிலர் குறி கேட்டுப் போய் காணாமல் போன மாட்டையும் நெக்லஸ் நகையையும் திருப்பிக் கண்டுபிடித்ததை நான் அறிவேன்.

    ESP பவர் எப்படி ஒருவருக்கு இயற்கையிலேயே வருமா அல்லது பயில முடியுமா என்பதையும் அதைப்பற்றி ஜோதிடத்தில் இனங்காண முடியுமா என்பதையும் ஐயன்மீர் தெரிவித்தால் நலமாகயிருக்கும்.

    வராஹர் ஓராசாத்திரம் வாங்கிய நாளிலிருந்து அதைப்படிக்க தீராத ஆவல். முதல் அத்தியாயம் படித்தேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஜோதிடரிடம் சொன்னபோது நான் படிக்கலாகாது என்று தடுத்துவிட அதை எப்படியும் படித்துவிடவேண்டும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலிட இருந்த எனக்கு தங்களின் பதிவு கலங்கரை விளக்கமாகத் தெரிகிறது.

    ஒரு சிறு விளக்கம். இது வராஹர் ஓரா சாத்திரத்தில் படித்தது.

    27 நட்சத்திரங்களையும் 12 ராசிகளையும் ஒன்பது கிரகங்களையும் ஒரு கணக்கிற்குள் அடக்குவதைப்பற்றி். ஒரு நட்சத்திரத்திற்கு நாலு பாதங்கள் ஆக, 27 நட்சத்திரம் x 12 ராசிகள்=108 பாதங்கள். இதை 9 கிரகங்கள் x 12 ராசிகளுக்கு உட்படுத்தி ஒருவர் இந்தப் நட்சத்திரம் இத்தனாம் பாதத்தில் பிறந்தவர் என்று கணிக்கிறார்கள் என்று மேலும் விளக்கிச் செல்கிறது அப்புத்தக்கம். அந்தப் புத்தகத்தில் உலகம் தோன்றியதாக சொல்லப்பட்ட காலக்கணக்கினை தற்போதைய வருடத்திற்கு ஒப்பிட்டுக் கணித்தால் மேற்கத்திய அறிவியிலாளர்கள் சமீபத்தில் கணித்திருக்கும் கணக்கிற்கு மிகச் சரியாக ஒத்துப்போன போது எனக்கு வியப்படங்கவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு துல்லியமாக வானவியலைக் கணிக்க இயன்ற அறிவியிலார் இங்கு இருந்திருக்கின்றனர். ஆனால் நாம் இன்னும் மேற்கத்தியர்தான் அறிவியலை வளர்த்து வருவதாகக் கூறும் கூற்றுக்களை நம்ப வேண்டியவர்களாக உள்ளோம் என்பது வருந்தத்தக்கது.

    மேற்கொண்டு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அவற்றை தனி மடலில் கேட்கிறேன்.

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    திருவடியான்

    ReplyDelete
  4. அதெல்லாம் சரிதான் சுப்பையா சார்.. இவர் இந்தியா பற்றிச் சொல்லி இருப்பதெல்லாம் எங்காச்சும் இருக்கா? :)

    நானே தேடிப் பார்க்கிறேன்..

    அப்புறம் ஒரு சந்தேகம். இந்த நோஸ்ட்ரொடொமஸ் எப்படி புரியாத பிரஞ்சில் வரப் போவதை எழுதி வைத்திருக்கிறாரோ, அதே தான் நம்ம வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியர்களும் தமிழில் செய்திருக்கிறார்களா? அதில் ஓரளவு நாடி பார்ப்பவரின் பெயர், தந்தை தாயார் பெயர் என்று எல்லாமே தெளிவாக வருகிறதே.. அது பற்றியும் எழுதுங்களேன்.. (முன்னமே எழுதியிருந்தால் மன்னிக்கவும். நான் வகுப்பு கொஞ்சம் இ.எஸ்.பியுடன் ஜாலியாக மாறியபின்னர் தான் உள்ளே வந்தேன்.. முடிந்தால் பழையவற்றையும் படித்துவிடுகிறேன்..)

    ReplyDelete
  5. //திருவடியான் அவர்கள் சொல்லியது:
    திரு. சுப அவர்கள் சமூகத்திற்கு..//

    என்ன என்னை சமூகம் என்று 19ம் நூற்றாண்டுத்
    தமிழில் அழைத்து அந்நியப்படுத்துகிறீர்கள்?
    ந்ண்பரே என்று அழையுங்கள் அல்லது
    யோகன் பாரீஸ் அவர்கள் அன்புடன் அழைப்பது
    போல அண்ணா என்று அழையுங்கள்

    //சனவெளியாரிடம் நானறிந்த சிலர் குறி கேட்டுப் போய்
    காணாமல் போன மாட்டையும் நெக்லஸ் நகையையும்
    திருப்பிக் கண்டுபிடித்ததை நான் அறிவேன்.//

    ஜன்வெளியாரைப் பற்றி அறிந்தவர்களில்
    நீங்கள் ஒருவராவது - பதிவிற்குள் வந்து
    உண்மையைச் சொல்லியிருக்கிறீர்களே -
    அதற்க்காக் உங்களுக்கு ஒரு Special
    Thanks

    //ESP பவர் எப்படி ஒருவருக்கு இயற்கையிலேயே வருமா
    அல்லது பயில முடியுமா//

    அது இறையருளால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே
    கிடைத்துள்ளது!
    பயிற்சியால் எல்லாம் பெற முடியாது!
    நாஸ்டர் டாமஸ் வரிசையில் இன்னும் சிலர் இருக்கிறார்கள்
    அவர்களைப் பற்றிப் பின் பதிவுகளில் எழுத் உள்ளேன்!

    //எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த
    ஜோதிடரிடம் சொன்னபோது நான் படிக்கலாகாது
    என்று தடுத்துவிட அதை எப்படியும் படித்துவிட
    வேண்டும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள
    வேண்டும் என்ற ஆர்வம் மேலிட இருந்த எனக்கு
    தங்களின் பதிவு கலங்கரை விளக்கமாகத் தெரிகிறது.//

    எனக்கும் ஆரம்பத்தில் ஜோதிடம் கற்பதற்கு
    யாரும் ஆதரவாகச் சொல்லவில்லை!

    //நாம் இன்னும் மேற்கத்தியர்தான்
    அறிவியலை வளர்த்து வருவதாகக் கூறும்
    கூற்றுக்களை நம்ப வேண்டியவர்களாக உள்ளோம்
    என்பது வருந்தத்தக்கது. ///

    வருந்தவேண்டாம்.
    கணிதம், வானசாஸ்திரம், ஜோதிடம், ஆயுர்வேத
    மருத்துவம் - ஆகிய நான்கையும் நாம்தான்
    இந்த உலகத்திற்குப் பரிசாகக் கொடுத்துள்ளோம்
    இதை மேற்கத்திய அறிஞரகளும் ஒப்புக்கொள்வார்கள்
    நம்து நாட்டிற்கு 5,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு
    இருக்கிறது. அமெரிக்காவின் வரலாறு கொலம்பஸ்
    அதைக் கண்டுபிடித்த் பிறகே ஆரம்பமாகிறது

    முந்நாட்களில் மூன்ர்று நாட்டினர்தான் எல்லாக்
    கலைகளிலும் வல்லவர்களாக இருந்தார்கள்.
    இந்தியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள்.
    அவர்கள் வியாபரத்தின் பொருட்டு வரும்போது
    இங்கிருந்து எல்லாம் அவர்கள் மூலமாகத்தான்
    மற்ற் பிரதேசங்களுக்குப் பரவின.
    இதுவும் வரலாறுதான்!

    //மேற்கொண்டு கேள்விகள் நிறைய இருக்கின்றன.
    அவற்றை தனி மடலில் கேட்கிறேன். //

    நன்றாகக் கேளுங்கள். பதில்
    உரைக்கக் காத்திருக்கிறேன்

    //தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.//

    நன்றி!

    ReplyDelete
  6. ///பொன்ஸ் அவர்கள் சொல்லியது: நோஸ்ட்ரொடொமஸ் எப்படி
    புரியாத பிரஞ்சில் வரப் போவதை எழுதி வைத்திருக்கிறாரோ,
    அதே தான் நம்ம வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியர்களும்
    தமிழில் செய்திருக்கிறார்களா? அதில் ஓரளவு நாடி பார்ப்பவரின்
    பெயர், தந்தை தாயார் பெயர் என்று எல்லாமே தெளிவாக வருகிறதே..
    அது பற்றியும் எழுதுங்களேன்.. ///

    சரபோஜி மன்னர் காலத்தில் சேகரிக்கப்பெற்ற நாடி ஜோதிட
    ஓலைச் சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில்
    உள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றில் சமபவங்கள்
    கோர்வையாக இருக்கும்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நாடி ஓலைச்சுவடிகள்
    200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வாரிசுகள் பங்கீட்ட்டின் காரணமாக
    பலரிடம் சிதறுண்டுபோய் உள்ளது. அவ்ற்றில் எப்படிக் கோர்வையை
    எதிர்பார்க்க முடியும்?

    அதோடு, இந்தியாவின் பிரபல் ஜோதிடர் திரு.பெங்களூர் வெங்கட்ராமன்
    அவர்கள் இந்த நாடி ஜோதிடம் பற்றி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்

    நீங்கள் சொல்வதுபோல இன்று தேதிவரை கேட்பவனின் சரித்திரத்தை
    துல்லியமாகச் சொல்லிவிடுபவர்களிடம், எதிர்காலக் கணிப்புக்களைச்
    சொல்வதில் குறைபாடுகள் உள்ளதாம்.

    எனக்குத் தெரிந்தவரை BIRTH CHART ஐ வைத்து ந்ல்ல அனுபவம் மிக்க
    ஜோதிடரகள் (உதாரணத்திற்கு A.M.ராஜகோபாலன் போன்றவர்கள்)
    சொல்லும் பலன்கள்தான். சரியாக இருக்கும்.

    அதுபோல Ashtakavarga System of Prediction முறையில் சொல்லப்படும் பலன்களும்
    சரியாக இருக்கும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com