மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.3.17

நாம் எப்போது அமைதியாக இருக்க வேண்டும்?

நாம் எப்போது அமைதியாக இருக்க வேண்டும்?

மனவளக் கட்டுரை:  

எனக்குக் கிடைத்ததை அப்படியே இங்கே பகிர்ந்துள்ளேன். தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும். மொழி மாற்றம்
செய்ய நேரம் இல்லை!

அன்புடன்
வாத்தியார்
==================================
*WHEN TO BE SILENT*

1.  Be silent - in the heat of
     anger.
2.  Be silent - when you don't
     have all the facts.
3.  Be silent - when you
     haven't verified the story.
4.  Be silent - if your words 
     will offend a weaker Person.
5.  Be silent - when it is time 
     to listen.
6.  Be silent - when you are 
     tempted to make light of 
     holy things.
7.  Be silent - when you are 
     tempted to joke about  sin.
8.  Be silent - if you would be
     ashamed of your word  later.
9.  Be silent - if your words 
     would convey the wrong 
     impression.
10. Be silent - if the issue is 
      none of your business.
11. Be silent - when you are 
      tempted to tell an  outright lie.
12. Be silent - if your words 
      will damage someone  else's reputation.
13. Be silent - if your words 
      will damage a friendship.
14. Be silent - when you are 
      feeling critical.
15. Be silent - if you can't  
      say it without screaming.
16. Be silent - if your words 
      will be a poor reflection 
      of your friends and family.
17. Be silent - if you may   
       have to eat your words 
       later.
18. Be silent - if you have 
       already said it more 
       than one time.
19. Be silent - when you are 
      tempted to flatter a 
      wicked person.
20. Be silent - when you are 
      supposed to be working 
      instead.
21. Be silent - when your
       words do not do any 
       good to anyone
       including yourself.

*"WHOEVER GUARDS HIS MOUTH AND TONGUE KEEPS HIS SOUL FROM TROUBLES"*
My add on : Be silent 
1. When an important decision is to be taken.
2. Be silent in the presence of your wife .
3. Close your mouth shut when you are angry ( 2 & 3 are not related😀)
4. Close your mouth shut when you are hungry .( open it only for eating )😀😀
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. ஐயா,

    நல்ல தலைப்பு. தங்களுது மனவள மனவளக் கட்டுரைகள், எனக்கு மிகவும் பிடித்த பகுதி.

    வெளி இடத்தில் எப்படி நடந்து கொள்வது, பலர் கூடிய இடத்தில், பிறர் மனம் பாதிக்காது பேசுவுது எப்படி? நமது பள்ளிகள் போதிக்க வேண்டிய பாடம். மற்ற சான்றோருடனும், பெரியாரோடும் பழகும் போதும் தானாக வரும் பழக்கம். இது ஒரு மனிதரின் பக்குவப்பட்ட மனநிலையை அறிய உதவும்.

    A big topic in the 80's: Affirmative action - பல வெளி நாட்டு நிறுவனங்கள் பெரியநிலை அதிகாரிகளை நேர்நிலை வகுப்புக்கு அணுப்பினார்கள். எனது அனுபவத்தில் கண்டது, மறு பக்கத்தில் அனுபவிக்கும் போது தான் அதன் வேதனை புரியும்.

    Awareness is important. பெருன்பாலும் யாரும் தெரிந்து பண்ணுவதில்லை. தான் பேசாது மட்டுமல்லாது அடுத்தவருக்கு நடக்கும்போது தட்டி கேட்பதுவும், அப்படி பேசுவது தப்பு என சுட்டி காண்பிப்பதுவும் முக்கியம்.

    ராகினி

    .

    ReplyDelete
  2. /////Blogger Ragini Santosh said...
    ஐயா,

    ராகினி///////

    நல்லது. உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மேன்மைக்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Nice to share....

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. மெள்னம் தங்கத்திற்க்கு ஒப்பானது என்பது ஒரு பழமொழி.அதே சமயம் மெள்னம்
    சம்மதித்திற்கு அறிகுறி என்பதையும் கணக்கில் கொண்டால் நாம் பேச வேண்டிய சமயத்தில் பேசத்தான் வேண்டும்.வெடிப்புறப் பேசு என்பார் மகாகவி பாரதியார்

    நம்மில் பலரும் பேசவேண்டிய சமயத்தில் மெள்னமும், மெள்னம் காக்க வேண்டிய சமயதில் பேசுவதும் வழக்கமாகக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    மிக மேன்மையான கருத்துக்கள்.
    "அடக்கம் அமரருள் வைக்கும்".
    கடைசியில் சேர்த்துளள்ளவை
    ரசிக்கத்தக்கவை!

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,சுருக்கமாக சொன்னால்,சாப்பிடுவதற்க்கு மட்டும் வாய்திறந்தால் போதும்.ஹா!ஹா! தமாசுக்கு சொன்னேன்.நல்ல அறிவுரை. கடைபிடிப்பதுதான் கஷ்டம்.நன்றி.

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice to share....
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    மெள்னம் தங்கத்திற்கு ஒப்பானது என்பது ஒரு பழமொழி.அதே சமயம் மெளனம்
    சம்மதித்திற்கு அறிகுறி என்பதையும் கணக்கில் கொண்டால் நாம் பேச வேண்டிய சமயத்தில் பேசத்தான் வேண்டும்.வெடிப்புறப் பேசு என்பார் மகாகவி பாரதியார்
    நம்மில் பலரும் பேசவேண்டிய சமயத்தில் மெள்னமும், மெள்னம் காக்க வேண்டிய சமயதில் பேசுவதும் வழக்கமாகக்கொண்டிருக்கிறோம்.//////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விர்க்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  9. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிக மேன்மையான கருத்துக்கள்.
    "அடக்கம் அமரருள் வைக்கும்".
    கடைசியில் சேர்த்துளள்ளவை
    ரசிக்கத்தக்கவை!//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  10. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good article sir///////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  11. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சுருக்கமாக சொன்னால்,சாப்பிடுவதற்கு மட்டும் வாய்திறந்தால் போதும்.ஹா!ஹா! தமாசுக்கு சொன்னேன்.நல்ல அறிவுரை. கடைபிடிப்பதுதான் கஷ்டம்.நன்றி.////////

    உண்மைதான். முடிந்தவரை கடைபிடிப்பது நல்லது!!!! நன்றி!

    ReplyDelete
  12. அய்யா,

    பதிவு நன்றாக இருந்தது. மொழிமாற்றம் செய்ய விருப்பம் கொண்டேன்....அனைவருக்கும் உபயோகப்படுமென்று....

    நன்றி..

    கோபு

    *WHEN TO BE SILENT*
    எப்போது அமைதியாக இருக்க வேன்டும்
    1. Be silent - in the heat of anger.
    அமைதியாக இருங்கள், அதீத கோபத்தில் இருக்கும் பொழுது..

    2. Be silent - when you don't have all the facts.
    அமைதியாக இருங்கள், உங்களிடம் உண்மை இல்லாத பொழுது...

    3. Be silent - when you haven't verified the story.
    அமைதியாக இருங்கள், உங்களிடம் உண்மையை உணராத பொழுது...

    4. Be silent - if your words will offend a weaker Person.
    அமைதியாக இருங்கள், உங்களுடைய வார்த்தை எளியவரை காயப்படுத்துமானால்..

    5. Be silent - when it is time to listen.
    அமைதியாக இருங்கள், கவனிக்கும் நேரத்தின் பொழுது..
    6. Be silent - when you are tempted to make light of holy things.
    அமைதியாக இருங்கள், உங்களுடைய தூய சிந்தனைகள் தூண்டப்படும் பொழுது..

    7. Be silent - when you are tempted to joke about sin.
    அமைதியாக இருங்கள், நீங்கள் பாவத்தைப் பற்றி நகைசுவையாக பேச எண்ணும் முன்.

    8. Be silent - if you would be ashamed of your word later.
    அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு உங்களை அவமானப்படுத்தும் முன்..

    9. Be silent - if your words would convey the wrong impression.
    அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு உங்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் முன்..

    10. Be silent - if the issue is none of your business.
    அமைதியாக இருங்கள், ஏதேனும் பிரச்சனையில் நீங்கள் சம்பந்தம் இல்லாத பொழுது...

    11. Be silent - when you are tempted to tell an outright lie.
    அமைதியாக இருங்கள், நீங்கள் ஒரு அப்பட்டமான பொய் பேச எண்ணும் முன்.

    12. Be silent - if your words will damage someone else's reputation.
    அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு அடுத்தவருடைய புகழை கெடுக்கும் முன்..

    13. Be silent - if your words will damage a friendship.
    அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு ஒரு நல்ல நட்பை கெடுக்கும் முன்..

    14. Be silent - when you are feeling critical.
    அமைதியாக இருங்கள், நீங்கள் ஒரு நெருக்கடியான நேரத்தில் இருக்கும் பொழுது..

    15. Be silent - if you can't say it without screaming.
    அமைதியாக இருங்கள், நீங்கள் ஒரு விடயத்தை கதறி கூற முற்ப்படுமானால்...

    16. Be silent - if your words will be a poor reflection of your friends and family.
    அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு உங்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்களைப்பற்றி குறை கூறுவதாக இருப்பின்..

    17. Be silent - if you may have to eat your words later.
    அமைதியாக இருங்கள், நீங்கள் பேசியதை உங்களால் உணர முடியும் எனில்..

    18. Be silent - if you have already said it more than one time.
    அமைதியாக இருங்கள், நீங்கள் ஒருமுறைக்கு மேல் கூறி விட்டீர்கள் எனில்...

    19. Be silent - when you are tempted to flatter a wicked person.
    அமைதியாக இருங்கள், நீங்கள் ஒரு பொல்லாத நபரை முகஸ்துதி செய்ய முற்ப்படும்போது..

    20. Be silent - when you are supposed to be working instead.
    அமைதியாக இருங்கள், உங்களுக்கு வேலை இல்லாத பொழுது..

    21. Be silent - when your words do not do any good to anyone including yourself.
    அமைதியாக இருங்கள், உங்களுடைய பேச்சு உங்களுக்கோ மற்றவருக்கோ உபயோகம் இல்லாத பொழுது..

    *"WHOEVER GUARDS HIS MOUTH AND TONGUE KEEPS HIS SOUL FROM TROUBLES"*
    யார் தங்களுடைய வாயையும் நாக்கையும் அளவாக உபயோகின்றனறோ, அவர்களுடைய உயிருக்கு எந்த பாதிப்பும் வராது..

    - வணக்கம்

    ReplyDelete
  13. /////Blogger gopu said...
    அய்யா,

    - வணக்கம்//////

    நல்லது. உங்களின் மொழிமாற்ற உதவிக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com