வெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி?
பக்தி மலர்
அறுபடை வீடுகொண்ட திருமுருகா’ என்று துவங்கும் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது.அனைவரும் கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/-yxqOKUtSOs
Our sincere thanks to the person who uploaded the song in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Good singing by Sathyaprakash. Thank you,Sir!
ReplyDeleteமுருகா
ReplyDeleteமுருகா..
கடந்த சில மாதங்களில் பாடகர்
ReplyDeleteகவிஞர் இந்த மாதம்..
ஆன்மக் குயிலொன்று அவனோடு
ReplyDeleteஅண்மையில் அமைதி யிலாழ்ந்தது
அடுக்கு மல்லி யொன்று
கட்ட விழ்த்ததுச் சென்றது
வெள்ளித்திரையில் வேதம்பாடிய -பாரதிப்
பிள்ளைகளில் ஒன்று பரலோகம்போனதே
இனி இல்லையொருகவி இங்கே
நனி தெய்வப்பாடல்களை திரையிற்பாடவே
வாலி வாலி நின்புகழ்
வாழி வாழி வாழியவே!
அய்யா வணக்கம். கடந்த 1 மாதமாக தங்களின் classroom2007 பகுதிைய படித்துக் ெகாண்டியிருக்கிேறன். நீங்கள் கூறும் கருத்துக்கள் மிக எளிைமயாக புரியும்படியாக உள்ளது. Thanks
ReplyDeleteayya,
ReplyDeleteayya sorry,7.12.2009 andraya vakupparai paadathil oru question ammavasai pirappu and 12th place suriyan chandiran rishabathil ,methuna lagnathirku 12th place la maraivu life fulla mana poraatam thaana .
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteGood singing by Sathyaprakash. Thank you,Sir!/////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா
முருகா..//////
உருவாய்
அருவாய்
வருவாய்
அருள்வாய்
குகனே!
///Blogger வேப்பிலை said...
ReplyDeleteகடந்த சில மாதங்களில் பாடகர்
கவிஞர் இந்த மாதம்..////
ஆமாம். துக்கம் தொடர்கிறது!
Blogger G Alasiam said...
ReplyDeleteஆன்மக் குயிலொன்று அவனோடு
அன்மையில் அமைதி யிலாழ்ந்தது
அடுக்கு மல்லி யொன்று
கட்ட விழ்த்ததுச் சென்றது
வெள்ளித்திரையில் வேதம்பாடிய - பாரதிப்
பிள்ளைகளில் ஒன்று பரலோகம்போனதே
இனி இல்லையொருகவி இங்கே
நனி தெய்வப்பாடல்களை திரையிற்பாடவே
வாலி வாலி நின்புகழ்
வாழி வாழி வாழியவே!////////
நல்லது. கவிதாஞ்சலிக்கு நன்றி ஆலாசியம்!
////Blogger T KATHAVARAYAN said...
ReplyDeleteஅய்யா வணக்கம். கடந்த 1 மாதமாக தங்களின் classroom2007 பகுதிைய படித்துக் ெகாண்டியிருக்கிேறன். நீங்கள் கூறும் கருத்துக்கள் மிக எளிைமயாக புரியும்படியாக உள்ளது. Thanks////
ஆமாம். அந்த எளிமையான நடைக்குத்தான் இத்தனை வரவேற்பு. என் எழுத்து எல்லாம் பழநி அப்பனின் அருள்!
////OpenID Keerthana said...
ReplyDeleteayya,
ayya sorry,7.12.2009 andraya vakupparai paadathil oru question ammavasai pirappu and 12th place suriyan chandiran rishabathil ,methuna lagnathirku 12th place la maraivu life fulla mana poraatam thaana//////
உங்களுக்கு இந்த மாதிரி அமைப்பு உள்ளதா? மற்ற சுபக்கிரகங்களையும், ஜாதகத்தில் உள்ள யோகங்களை வைத்தும் எல்லாமே தலை கீழாக மாறி முழு வெற்றிகள் அமையும் வாய்ப்பும் இருக்கும். ஜாதகத்தில் நஷ்டமும் இருக்கும், நஷ்ட ஈடும் இருக்கும். இரண்டையும் பாருங்கள்!
கவிஞரின் ஆன்மா சாந்தியடைய எல்லம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDeleteG Alasiam said...////
ReplyDeleteஅடுக்கு மல்லி யொன்று
கட்ட விழ்த்ததுச் சென்றது ///
மிகப்பொருத்தமான வரிகள். வாலி எனும் மல்லி கட்டவிழ்த்து சென்றாலும் அந்த வாசம் நம்மிடம் தந்துவிட்டே போய் இருக்கிறார்..