Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 31
ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 31
இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.
நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?
மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?
தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!!
-----------------------------------------------------
அவிட்ட நட்சத்திரம் 3 & 4ஆம் பாதங்கள் (மட்டும்) கும்ப ராசி.
இந்த நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்திற்கு
1. மகம்
2. விசாகம்
3. மூலம்
4. திருவோணம்
ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.
அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) பொருந்துபவற்றில் எதுவும் இல்லை. கும்ப ராசிக்கு மகரம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi) ஆகவே மகர ராசிக்கு திருவோண நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.
கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 3 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் அவிட்டம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!
அஸ்விணி, பரணி, சித்திரை,உத்திரம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தாது.
கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், பூரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் கேட்டை, பூராடம், சதயம் ஆகிய 12 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

good morning sir
ReplyDeletePresent Sir!
ReplyDeleteசம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
ReplyDeleteசலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை
என் மாடம் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் உள்ளம் போட்ட கணக்கு
ஒரு போதும் இல்லை "வழக்கு"
/////Blogger karthik said...
ReplyDeletegood morning sir/////
உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி கார்த்திக்!
////Blogger Sattur Karthi said...
ReplyDeletePresent Sir!/////
உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சாத்தூராரே!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteசம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை
என் மாடம் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் உள்ளம் போட்ட கணக்கு
ஒரு போதும் இல்லை "வழக்கு"/////
நல்லது. உங்களின் வருகைப்பதிவிற்கும் சுழல விட்ட பாடல் வரிகளுக்கும் நன்றி வேப்பிலை சுவாமி!!