மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.4.10

ச்சும்மா சிரிப்பதற்கு மட்டுமே! வேறு எதற்காகவும் இல்லை!+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ச்சும்மா சிரிப்பதற்கு மட்டுமே! வேறு எதற்காகவும் இல்லை!

தலைப்பிலேயே எச்சரித்துவிட்டேன். இன்றையப் பதிவு ச்ச்சும்மா சிரிப்பதற்கு மட்டுமே வேறு எதற்காகவும் இல்லை.

உம்மன்னா மூஞ்சி ஆசாமிகள் பதிவிட்டு விலகவும். அதுபோல ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று கொடி பிடிக்கும் ஆசாமிகளும் பதிவை விட்டு விலகவும்.

ஜஸ்ட் ஒரு பத்து நிமிடம் தங்களை மறந்து சிரிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
1
முதலில் வகுப்பறை மாணவர்களுக்கு:

வாத்தியார் உற்சாகமாகச் சொன்னார்: எனது அருமைக் கண்மணிகளே உங்களில் யாராவது ஒருவர் சொல்லுங்கள். ”கோழி என்ன கொடுக்கும்?”

ஒருவன் எழுந்து பதில் சொன்னான்: ”முட்டை கொடுக்கும் சார்”

“அடுத்து வேறு யாராவது சொல்லுங்கள். ஆடு என்ன கொடுக்கும்?”

“ஆட்டுப்பால் கிடைக்கும் சார்”

“சரி, இப்போது சொல்லுங்கள். பசு என்ன கொடுக்கும்?”

கடைசிப் பெஞ்சில் இருந்து சட்டென்று பதில் வந்தது.

“"Homework and lessons.!"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
A Spanish teacher was explaining to her class that in Spanish, unlike English, nouns are designated as either masculine or feminine. - "House" for instance, is feminine: "la casa". "Pencil", however, is masculine: "el lapiz."

A student asked what gender is 'computer?

Instead of giving the answer, the teacher split the class into two groups, male and female, and asked them to decide for themselves whether "computer" should be a masculine or a feminine noun. Each group was asked to give four reasons for its recommendation.

The men's group decided that "computer" should definitely be of the feminine gender ("la computadora"), because:

1. No one but their creator understands their internal logic;
2. The native language they use to communicate with other computers is incomprehensible to everyone else;
3. Even the smallest mistakes are stored in long term memory for possible later retrieval; and
4. As soon as you make a commitment to one, you find yourself spending half your paycheck on accessories for it.

The woman's group, however, concluded that computers should be Masculine ("el computador"), because:

1. In order to do anything with them, you have to turn them on;
2. They have a lot of data but still can't think for themselves;
3. They are supposed to help you solve problems, but half the time they ARE the problem; and
4. As soon as you commit to one, you realize that if you had waited a little longer, you could have gotten a better model.

The women won.
----------------------------------------------------------------------------------------------------------------
3
இரண்டு காவல்துறைக்காரர்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்

முதல் ஆள்: “எப்படிப்போவது? பஸ்ஸிலா? அல்லது நடந்தா?

இரண்டாவது ஆள்: “அவசரப்படாதே. முதலில் என்ன வருகிறது என்று பார்ப்போம்!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து பதிவிற்கு வந்து செல்லும் நண்பர்களுக்காக!
V
V
V
V
V
V
V
4

சில கணவன்மார்களுக்கு மனைவியைவிட வீட்டு நாயை அதிகம் பிடிக்குமாம். அதற்கான காரணத்தை, மனைவியால் நொந்து நூலாகிப்போன ஆசாமி ஒருவர் பட்டியல் இட்டிருக்கிறார்:

1. The later you are home, the more excited your dogs are to see you.

2. Dogs don't notice if you call them by another dog's name.

3. Dogs like it if you leave a lot of things on the floor.

4. A dog's parents never visit.

5. Dogs agree that you have to raise your voice to get your point across.

6. You never have to wait for a dog; they're ready to go 24 hours a day.

7. Dogs find you amusing when you're drunk..

8. Dogs like to go hunting and fishing.

9. A dog will not wake you up at night to ask, "If I died, would you
get another dog?"

10. If a dog has babies, you can put an ad in the paper and give them away.

11. A dog will let you put a studded collar on it without calling you a pervert.

12. If a dog smells another dog on you, they don't get mad. They just
think it's interesting.

13. Dogs like to ride in the back of a pickup truck.

14. If a dog leaves, it won't take half of your stuff
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இரண்டு வாசக அன்பர்கள் சுட்டிக்காட்டியற்கு இணங்க, கடைசியாக இருந்த இரண்டு ஜோக்குகளும் நீக்கப்பட்டுள்ளன. சுட்டிக்காட்டிய அந்த அன்பர்களுக்கு நன்றி!

அன்புடன்
SP.VR.சுப்பையா
-----------------------------------------------------------------------
வாத்தியார் வெளியூர் செல்வதால், 19.4.2010 திங்களன்று வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த ஜோதிடப்பாடம் புதிய தலைப்புடன் 20.4.2010 அன்று துவங்கும். மாணவக் கண்மணிகள் பொறுத்துக்கொள்ளவும்
----------------------------------------------------------------------------வாழ்க வளமுடன்!

13 comments:

Alasiam G said...

Thanks for the jokes sir.

I like the 2nd one sir.
That is NSKism, very nice.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எல்லாமே சுமார்தான் வாத்தியாரே..!

நீங்கள் கண்ணதாசனின் இலக்கியப் புலமையை ஆரம்பியுங்கள் வாத்தியாரே..!

நமக்கும் பொழுது போவும்..! ஏதோ தெரிஞ்சுக்கிட்ட மாதிரியும் இருக்கும்..!

V Dhakshanamoorthy said...

ஆறில் 1 நன்றாக உள்ளது

rajesh said...

ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். இன்று காலை வசந்த் தொலைக்காட்சியில் தமிழ் முழக்கம் என்ற நிகழ்ச்சியில் சோதிடத்தை பற்றி கூறினார்கள் சோதிடத்தை தடை செய்யவேண்டும் என்று ஒருவர் மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் அந்த வழக்கின் விபரம் அரசாங்கம் அறிவியல் தொடர்பான விசயங்களை மட்டுமே ஊக்கவிக்கவேண்டும் அவரின் வாதம் சோதிடம் அறிவியல் அல்லாத விசயம் அதனால் சோதிடத்தை தடை செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளார் நீதிபதிகள் இதனை பற்றி மத்திய அரசிடம் நான்கு வாரத்தில் பதில் அளிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்கள்.நான் உங்கள் வகுப்பறை மாணவன்
இதைபோல் முன்பு ஏதாவது யாரும் வழக்கு தொடர்ந்தார்களா அய்யா ?அந்த வழக்கின் விபரம் தங்களிடம் ஏதும் உள்ளதா? நிகழ்ச்சியில் பேசிய தமிழ் அறிஞர் மிகவும் அருமையாக சோதிடத்தை ஆதரித்து பேசினார்.இதைப்பற்றி தங்களின் கருத்து என்ன அய்யா?

sundaresan p said...

எல்லாமே சுமார்தான் வாத்தியாரே..!

நீங்கள் கண்ணதாசனின் இலக்கியப் புலமையை ஆரம்பியுங்கள் வாத்தியாரே..!


AIYOOOOOOO VENDAM MUDIYALA......

SP.VR. SUBBAIYA said...

//////Alasiam G said...
Thanks for the jokes sir.
I like the 2nd one sir.
That is NSKism, very nice./////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
எல்லாமே சுமார்தான் வாத்தியாரே..!
நீங்கள் கண்ணதாசனின் இலக்கியப் புலமையை ஆரம்பியுங்கள் வாத்தியாரே..!
நமக்கும் பொழுது போவும்..! ஏதோ தெரிஞ்சுக்கிட்ட மாதிரியும் இருக்கும்..!/////

இனி வாரம் இரண்டு வகுப்பு கண்ணதாசனுக்காகத்தான் தமிழரே! ஜமாய்த்துவிடுவோம்!

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
ஆறில் 1 நன்றாக உள்ளது////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////rajesh said...
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். இன்று காலை வசந்த் தொலைக்காட்சியில் தமிழ் முழக்கம் என்ற நிகழ்ச்சியில் சோதிடத்தை பற்றி கூறினார்கள் சோதிடத்தை தடை செய்யவேண்டும் என்று ஒருவர் மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் அந்த வழக்கின் விபரம் அரசாங்கம் அறிவியல் தொடர்பான விசயங்களை மட்டுமே ஊக்கவிக்கவேண்டும் அவரின் வாதம் சோதிடம் அறிவியல் அல்லாத விசயம் அதனால் சோதிடத்தை தடை செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளார் நீதிபதிகள் இதனை பற்றி மத்திய அரசிடம் நான்கு வாரத்தில் பதில் அளிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்கள்.நான் உங்கள் வகுப்பறை மாணவன்
இதைபோல் முன்பு ஏதாவது யாரும் வழக்கு தொடர்ந்தார்களா அய்யா ?அந்த வழக்கின் விபரம் தங்களிடம் ஏதும் உள்ளதா? நிகழ்ச்சியில் பேசிய தமிழ் அறிஞர் மிகவும் அருமையாக சோதிடத்தை ஆதரித்து பேசினார்.இதைப்பற்றி தங்களின் கருத்து என்ன அய்யா?/////

அரசு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இறைநம்பிக்கையும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயம்தான். யாரும் இதுவரை பார்த்ததில்லை. அவர் இருப்பதற்கான ஆதாரமும் இல்லை. ஆகவே இறைவனையும், இறைவழிப்பாட்டையும் தடை செய்யும்படி வழக்குப்போடுவார்களா பார்ப்போம். இந்தக்கூத்து எல்லாம் நம்நாட்டில் மட்டும்தான் நடக்கும்.

SP.VR. SUBBAIYA said...

/////sundaresan p said...
எல்லாமே சுமார்தான் வாத்தியாரே..!
நீங்கள் கண்ணதாசனின் இலக்கியப் புலமையை ஆரம்பியுங்கள் வாத்தியாரே..!
AIYOOOOOOO VENDAM MUDIYALA...../////.

என்னாராசா சொல்ல வருகிறாய்? கண்ணதாசனைப் பற்றி எழுத வேண்டாமா? நமிதாக்களைப் பற்றி எழுதுவோமா?

sury said...

During introduction classes, I used to say that the computer is very much like a housewife. Immediately someone will ask, "why?" I shall reply: It is down, when u need it most. "

subbu rathinam.

SP.VR. SUBBAIYA said...

/////sury said...
During introduction classes, I used to say that the computer is very much like a housewife. Immediately someone will ask, "why?" I shall reply: It is down, when u need it most. "
subbu rathinam.////

:-)))) நன்றி!

Cool Boy said...

mmm
அருமை சார்..