--------------------------------------------------------------------------
வெற்றியென்ன, தோல்வியென்ன, விளயாடிப் பார்ப்போம், வா!
எண் எட்டு!
எட்டாம் எண் சனீஷ்வரனுக்கு உரியது.
8,17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரியது இந்த எண். இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக இருப்பார்கள். அல்லது அதிகமான தோல்விகளைச் சந்தித்தவர்களாக இருப்பார்கள். இடைப்பட்ட நிலை எண்பது இந்த எண்ணிற்குக் கிடையாது.
கும்ப லக்கினத்திற்கு உரியவன் சனி. அவனே அந்த லக்கினத்திற்கு 12ஆம் வீட்டிற்கு உரிய விரையாதிபதியும் ஆவான்.
ஆகவே அவன் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் ஜாதகனின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இல்லையென்றால் ஜாதகனின் வாழ்க்கை பல அவலங்கள் நிறைந்ததாக இருக்கும்.
Number eight people are either great successes or great failures
மகர லக்கினம் அல்லது மகர ராசிக்காரர்களுக்கு எட்டாம் எண் சிறப்பானதாகும்.
கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம், கன்னி ராசிக்காரர்களுடன் இந்த என் சம்பந்தப்பட்டால், அவர்களுக்கு இந்த எண் நன்மைகளை உடையதாக இருக்கும்.
மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுடன் இந்த எண் சம்பந்தப்பட்டால் மாறுபட்ட பலன்களைக் கொடுக்கும்.
பொறுமை, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை, ஆழ்ந்த லட்சியங்கள் என்று பல உயரிய குணங்களைக் கொண்டவர்களாக இந்த எண்ணிற்கு உரியவர்கள் விளங்குவார்கள்.
எட்டாம் எண்காரர்கள் நுண்ணியமானவர்கள். அமைதியானவர்கள். ஒதுங்கியிருப்பவர்கள். வாயால் பேசமாட்டார்கள். எதையும் செயலால் மட்டுமே பேசுவார்கள்.செய்கையால் செய்து காட்டுவார்கள். தங்கள் கோபத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்த மாட்டார்கள். வெற்றியை நோக்கிப் பயணிப்பதே அவர்களுடைய முக்கியமான செயலாக இருக்கும். அவர்களைச்
சுற்றியுள்ளவர்களுக்கெல்லாம், அவர்களுடைய ஆற்றலும், ஆர்வமும் தெரிந்தே இருக்கும். ஆனால் அவர்கள் யாருக்கும் தெரியாமல் தங்கள் செயலுக்கு வேண்டியதை விடாமல் செய்துகொண்டே இருப்பார்கள்
எட்டாம் எண்காரர்கள் கடுமையான உழைப்பாளிகள். எதிர்ப்படும் சிரமங்கள் தடைகளுக்கெல்லாம் கவலைப்படமாட்டார்கள்.
மெதுவாகப் பயணித்தாலும், தங்கள் இலக்கை அடையாமல் விடமாட்டார்கள். நடைமுறைப் புத்திசாலித்தனம் மிகுந்து காணப்படும். கவனக்குறைவு என்பது கிஞ்சித்தும் இல்லாதவர்கள். தங்கள் பொறுப்புக்களை உணர்ந்தவர்கள். எதிலும்
பொறுப்போடு நடந்து கொள்வார்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள்.
இந்த எண்காரர்கள், தங்கள் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் விசுவாசமாக இருப்பார்கள். ஒழுக்கம், சீரிய சிந்தனை என்று பல நியதிகளைக் கடைப்பிடிப்பவர்களாக இந்த எண்காரர்கள் விளங்குவார்கள். உடல் வலிமையையும், மனவலிமையையும் ஒருங்கே பெற்று விளங்குவார்கள். மற்றவர்களைவிட அதிக நாட்கள் உயிர்வாழும் அதிர்ஷ்டத்தை
இயற்கையாகவே பெற்றிருப்பார்கள்
இந்த எண்காரர்கள் இயல்பானவர்கள். விவேகமானவர்கள். நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துப்போகக்கூடியவர்கள். இந்த அதீதக் குணங்களால் இவர்கள் வெற்றி பெறுவார்கள். சம்பாதிக்கவும் அல்லது பொருள் ஈட்டவும் செய்வார்கள்.
எல்லாவற்றையும் மீறி தங்கள் உழைப்பால் மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவார்கள். அதற்கு இந்த எண்காரர்கள் சந்தேகமில்லாமல் தகுதியானவர்களே!
இந்த எண்காரர்களுக்கு உரிய நிறைகள்: உறுதியானவர்கள். செயல்வீரர்கள். முனைப்பானவர்கள் (சீரியசானவர்கள்). இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள். யாரையும் அளந்து பார்த்துவிடும் திறமைசாலிகள். தொழிற்திறமை மிக்கவர்கள். வீடு, வாசல், செல்வம் என்று எதையும் நிர்வாகிக்கக்கூடியவர்கள் சுதந்திரமானவர்கள். பகுத்தறிவுமிக்கவர்கள். பிடிவாதம் நிறைந்தவர்கள்.
எதற்கும் பதட்டப்படாதவர்கள் பயம் இல்லாதவர்கள். தனியாக வேலை செய்ய விரும்புபவர்கள். தங்களுக்கென்று வரைமுறைகளை, சட்டதிட்டங்களை உடையவர்கள்.
இந்த எண்காரர்களுக்கு உரிய குறைபாடுகள்: எதிரிகளுடன் மல்லுக்கட்ட வேண்டியதாயிருக்கும். தாமதங்கள், தோல்விகள், அவமானங்களைச் சந்திக்க வேண்டியதாயிருக்கும். சிலர் தீய பழக்கங்களுக்கு ஆளாக நேரிடும். மன அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும். சிலரிடம், தற்கொலை மனப்பான்மை, அடுத்தவர்களுக்கு நாம் வேண்டாதவர்களாகிவிட்டோமோ எனும்
மனப்பான்மை மிகுந்திருக்கும். ஒதுக்கப்பட்டவர்களாக, மறுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அல்லது அது போன்ற எண்ணத்துடன் வாழ வேண்டியதிருக்கும்.
career choices: Manager, investor, entrepreneur, business person, scientist, politician, financial expert, real estate, politician, athlete.
நட்பு எண்கள்: 4, 5, 6
தகாத எண்கள்: 1, 2, 9
உகந்த நாள்; சனிக்கிழமை
உகந்த நிறம்: கறுப்பு, கறு நீலம்
உகந்த நவரத்தினக்கல்: நீலக்கல்
உகந்த உலோகம்: இரும்பு
உகந்த குணம்: அன்பு, மன்னித்தல்
தொழில் அல்லது வேலை: நிர்வாகம், நிர்வாகிகள், ஊழியர்கள்
தொழிலுக்கு நட்பு எண்கள்: 1, 2, 8
திருமணத்திற்கு இசைந்த எண்கள்: 1, 2, 4
நீலக்கல்லைப் பற்றி விவரமாக முன்பே எழுதியுள்ளேன் அதைப் படித்திராதவர்கள், கீழே உள்ள சுட்டியைப் பயன் படுத்தி அதாவது சுட்டியைக் கிளிக்கி அதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
1.சுட்டி (URL Link)
2. சுட்டி எண் 2 (URL Link)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனியின் பிடியால் அவதியுறுபவர்களும், துன்பப்படுபவர்களும், தினமும் கீழ்க்கண்ட மந்திரங்களின் ஒன்றைச் சொல்லி அல்லது பாராயணம் செய்து வழிபட்டால், துன்பங்கள் விலகும். விதி வலியதாக இருந்து துன்பங்கள் விலகாவிட்டாலும், அவற்றைத் தாக்குப்பிடிக்கும் சந்தி மனதிற்குக் கிடைக்கும்
"Nilanjana-samabhasam ravi-putram yamagrajam
chaya-martanda-sambhutam tam namami shaishcharam"
When translated in English, it means:
"I bow down to slow-moving Saturn, whose complexion is dark blue like nilanjana ointment. The elder brother of Lord Yamaraj, he is born from the Sun god and his wife Chaya."
Gayatri Mantra for Saturn:
"Om Sanaischaraya vidhamhe, Sooryaputraya dhimahi, tanno manda prachodayat"
'ஓம் சனீஸ்சராய வித்மஹே
சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்'
The following is the special name (nama) mantra for the Saturn as preceded by it's Shakti or power mantra. It can be used to connect with the planetary deity and to energize all the higher powers of the Saturn.
"Om Hlim Sham Shanaye Namah"
The word 'Hlim' in above mantra denotes Stambhana Shakti, the power of delaying, stopping, holding, and terminating.
-----------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

காலை வணக்கம்! நன்று! சனியின் வலிமையான பிடியில் இருந்து எவரும் தப்ப முடியாது தானே!
ReplyDelete/////snkm said...
ReplyDeleteகாலை வணக்கம்! நன்று! சனியின் வலிமையான பிடியில் இருந்து எவரும் தப்ப முடியாது தானே!///////
அவர் பிடியில் இருந்து தப்பினால் உயிர் போய்விடுமே ஸ்வாமி? அவர்தானே ஆயுள்காரகன். அவர்தானே கர்மகாரகன். அவர்தானே நமக்கு உத்தியோகத்தைத் தேடித்தருபவர்!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஎட்டுக்கு அதிபதி அவன் நன்றாக இருந்தால் கொட்டித் தருவான் இல்லையெனில் தட்டொன்று தருவான் என்று ஒளி பட்டுத் தெரித்தது போல்...... விளக்கம் அருமை. வரும் துயர் போக அக்தில்லையேல்; வருவதை தாங்க சக்தியும் புத்தியும் தரவேண்டும் மந்திரமும்...... நன்றிகள் குருவே!
////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
எட்டுக்கு அதிபதி அவன் நன்றாக இருந்தால் கொட்டித் தருவான் இல்லையெனில் தட்டொன்று தருவான் என்று ஒளி பட்டுத் தெரித்தது போல்...... விளக்கம் அருமை. வரும் துயர் போக அக்தில்லையேல்; வருவதை தாங்க சக்தியும் புத்தியும் தரவேண்டும் மந்திரமும்...... நன்றிகள் குருவே!/////
சனிதான் ஆயுள்காரககன். அதோடு கர்மகாரகன். அவை இரண்டிற்கும் அவன் அருள் வேண்டும். பலர் அதை நினைப்பதில்லை. ஆகவே சனியைக்கண்டு பயப்பட வேண்டாம். தன்னை வணங்குவோர்க்கு அவன் தனதளுளை (at least standing power) நிச்சயம் வழங்குவான்!
how to overcome the ill effects like mental stress,less confidence and other mental related problems bcos of this 8. i kindly need ur advice bcos i am personally experiencing this kind of situation in my sister's life.she was also born on 8 and all her nos like name value and total value of all numbers(date/month/year) is also 8.but sani is uccham in her horoscope.
ReplyDeleteVanakam sir,
ReplyDeleteSaturn is the planet that gives success slowly, but when saturn sits in any house in the horoscope it can create problems so appadi iruka avara eppadi virupa pada mudiyum? Netru number seven thirumanatha nechu payapitu iruku, number eight is more frightening...I think all the numbers except 7,8,4,are good...
irandu naatkal munbu dhan . engal veetu asariyaar . enakku irandu neela kallai kaatinaar. ondrin villai 60k. another one 30k . i dont rememebr the crts.really it looked great.it was very small. he is going to give me kanagapushparagam . he wants me to have it for few days in my pocket & then he asked me to buy it,depending on the affects.
ReplyDeleteகாலை வணக்கம் வாத்தியாரே..!
ReplyDeleteநானும் திருநள்ளாறு போய் சனீஸ்வரனை பார்த்து ஒரு கும்பிடு போட்டுட்டு வந்திருக்கேன்..!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஎட்டாம் எண்ணுக்கு உரிய பலன்கள்,குணநலன்கள்
முதலியன வற்றை சிறப்பாக தெளிவுடன்
அளித்துள்ளீர்கள். திருவாளர் சனீஷ்வரன், திருநள்ளாறு படம்
நன்றாக உள்ளது.
ஆயுள் காரகனாகிய சனீஸ்வரர்,அவரே கர்மகாராகவும் இருப்பதால், அவரவர்களுக்கும் உத்தியோகத்தைக் கொடுப்பவர் ஆவார். ஆதலால் அந்த வேலையில் நல்ல முறையில் பணியாற்றிடவும்,
இன்றைய பாடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு துன்பங்களில் இருந்து பாதுகாக்கப் படுவதற்கும், விதி வலிதாக இருந்தால் அவற்றைத் தாக்குப் பிடிப்பதற்கு சக்தி மனதிற்குக் கிடைக்கவும்,
தினமும் தாங்கள் கொடுத்துள்ள மந்திரங்களில் ஒன்றை பாராயணம் செய்து வழிபட்டு அவன் அருள் பெறுவதற்கு வழி காட்டியமைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
மந்திரங்கள் தகுந்த உச்சரிப்புடன் இருந்தால் தான் அது நன்கு பயன் அளிக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். எனவே தயவு செய்து அந்த மந்திரங்களை தமிழில் அந்த உச்சரிப்புடன் பாராயணம் செய்து வழிபடுவதற்கு ஏதுவாகவும்,தமிழ் மூலமாக படிக்க ஆவன செய்து அதனை அளித்தால் நன்றாக இருக்கும்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நன்றி!
வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-04-06
its an amazing article...wearing blue stone is a good remedy for saturn problem
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்...
ReplyDeleteசனி பகவான் பற்றிய விளக்கம் அருமை ......
நன்றி வணக்கம்
வணக்கம் ஐயா
ReplyDeleteசனீஸ்வரனின் ஆதிக்கம் மிக்க 8 ஆம் எண்.அணைத்து எண்களையும் தன்னுள் அடக்கி கொண்ட எண். calculater off நிலையில் இருக்கும் பொது 8 என்ற
எண்கள் இருப்பதை பார்க்கலாம் . 8என்ற digitil அணைத்து எண்களும்
அடங்கும் அதை போல எட்டாம் எண் அணைத்து எண்களின்
சக்தியையும் தன்னுள் அடகிகொண்டது.
////govind said...
ReplyDeletehow to overcome the ill effects like mental stress,less confidence and other mental related problems bcos of this 8. i kindly need ur advice bcos i am personally experiencing this kind of situation in my sister's life.she was also born on 8 and all her nos like name value and total value of all numbers(date/month/year) is also 8.but sani is uccham in her horoscope./////
சனீஷ்வரனை வழிபடுங்கள். அதுதான் பரிகாரம்!
/////Thanuja said...
ReplyDeleteVanakam sir,
Saturn is the planet that gives success slowly, but when saturn sits in any house in the horoscope it can create problems so appadi iruka avara eppadi virupa pada mudiyum? Netru number seven thirumanatha nechu payapitu iruku, number eight is more frightening...I think all the numbers except 7,8,4,are good...//////
நீங்கள் சொல்கிறபடி பார்த்தால், 7,8 & 4ஆம் எண்ணில் பிறந்தவர்கள் என்ன செய்வது? எல்லா எண்களுமே நல்ல எண்கள்தான், ஜாதகம் வலுவாக இருந்தால் போதும்!
//////ms torrent said...
ReplyDeleteirandu naatkal munbu dhan . engal veetu asariyaar . enakku irandu neela kallai kaatinaar. ondrin villai 60k. another one 30k . i dont rememebr the crts.really it looked great.it was very small. he is going to give me kanagapushparagam . he wants me to have it for few days in my pocket & then he asked me to buy it,depending on the affects.//////
30k, 60k என்று நீங்கள் சொல்லும் விலையைப் பார்த்தால் தலை சுற்றுகிறதே!
//////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteகாலை வணக்கம் வாத்தியாரே..!
நானும் திருநள்ளாறு போய் சனீஸ்வரனை பார்த்து ஒரு கும்பிடு போட்டுட்டு வந்திருக்கேன்..!//////
கும்பிடு போட்டுவிட்டு வந்தது குறித்து மகிழ்ச்சியே!
வாத்தியாருக்கும் சேர்த்துக் கும்பிடு போட்டீர்களா?
//////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
எட்டாம் எண்ணுக்கு உரிய பலன்கள்,குணநலன்கள்
முதலியன வற்றை சிறப்பாக தெளிவுடன்
அளித்துள்ளீர்கள். திருவாளர் சனீஷ்வரன், திருநள்ளாறு படம்
நன்றாக உள்ளது.
ஆயுள் காரகனாகிய சனீஸ்வரர்,அவரே கர்மகாராகவும் இருப்பதால், அவரவர்களுக்கும் உத்தியோகத்தைக் கொடுப்பவர் ஆவார். ஆதலால் அந்த வேலையில் நல்ல முறையில் பணியாற்றிடவும்,
இன்றைய பாடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு துன்பங்களில் இருந்து பாதுகாக்கப் படுவதற்கும், விதி வலிதாக இருந்தால் அவற்றைத் தாக்குப் பிடிப்பதற்கு சக்தி மனதிற்குக் கிடைக்கவும்,
தினமும் தாங்கள் கொடுத்துள்ள மந்திரங்களில் ஒன்றை பாராயணம் செய்து வழிபட்டு அவன் அருள் பெறுவதற்கு வழி காட்டியமைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
மந்திரங்கள் தகுந்த உச்சரிப்புடன் இருந்தால் தான் அது நன்கு பயன் அளிக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். எனவே தயவு செய்து அந்த மந்திரங்களை தமிழில் அந்த உச்சரிப்புடன் பாராயணம் செய்து வழிபடுவதற்கு ஏதுவாகவும்,தமிழ் மூலமாக படிக்க ஆவன செய்து அதனை அளித்தால் நன்றாக இருக்கும்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நன்றி!
வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி///////
சனீஷ்வரனைப் பிரார்த்திப்பதற்கான காயத்ரி மந்திரம்!
”ஓம் சனீஸ்சராய வித்மஹே
சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மண்ட ப்ரசோதயாத்!”
///////infopediaonlinehere.blogspot.com said...
ReplyDeleteits an amazing article...wearing blue stone is a good remedy for saturn problem//////
நல்லது. நன்றி!
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்...
சனி பகவான் பற்றிய விளக்கம் அருமை ......
நன்றி வணக்கம்//////
உங்களின் பாரட்டிற்கு நன்றி!
//////sundaresan p said...
ReplyDeleteவணக்கம் ஐயா
சனீஸ்வரனின் ஆதிக்கம் மிக்க 8 ஆம் எண்.அணைத்து எண்களையும் தன்னுள் அடக்கி கொண்ட எண். calculater off நிலையில் இருக்கும் பொது 8 என்ற
எண்கள் இருப்பதை பார்க்கலாம் . 8என்ற digitil அணைத்து எண்களும்
அடங்கும் அதை போல எட்டாம் எண் அணைத்து எண்களின்
சக்தியையும் தன்னுள் அடக்கிக்கொண்டது.////////
தவறு. ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு சிறப்பும் சக்தியும் உள்ளது. எந்த எண்ணும், இன்னொரு எண்ணிற்குக் கட்டுப்பட்டதல்ல! அததற்குத் தனித்தன்மை உண்டு!
தந்நோ மண்ட ப்ரசோதயாத்!//
ReplyDeleteசரியான வரிகள் - 'தந்நோ மந்த ப்ரசோதயாத்'
உங்கள் எண் கணித வகுப்பு நன்றாக இருந்தாலும், எனக்கு ஜோதிடம் / கைரேகை அளவு அவ்வளவு ஆர்வம் இல்லை. என் பிறந்த / விதி எண் 5.
/////Blogger Uma said...
ReplyDeleteதந்நோ மண்ட ப்ரசோதயாத்!//
சரியான வரிகள் - 'தந்நோ மந்த ப்ரசோதயாத்'
உங்கள் எண் கணித வகுப்பு நன்றாக இருந்தாலும், எனக்கு ஜோதிடம் / கைரேகை அளவு அவ்வளவு ஆர்வம் இல்லை. என் பிறந்த / விதி எண் 5.//////
நல்லது. நன்றி சகோதரி! பதிவில் காயத்ரி மந்திரத்தை உங்கள் வரியுடன் சேர்த்து விட்டேன்!
அன்பு அய்யாவுக்கு வணக்கம், எட்டாம் எண், சனி பகவானை பற்றிய பாடம் மிகவும் அருமை.
ReplyDeleteஎனக்கு சனி தசை நடந்துகொண்டிருக்கிறது,(மகர லக்கனம்) அவருடைய சுய புத்தி நன்றாக இருந்தது, அதற்கு பிறகு நான் படும்பாடு சொல்லவேண்டாம்.
தோல் வியாதியை கொடுத்துவிட்டார்,
சனி கொடுத்தால் யார் தடுப்பர், வியாதியானாலும் சரி ,பணமானாலும் சரி , அவர் கொடுத்தால் அதை தடுக்க யார் முடியும். மிக அருமையான பாடம் நன்றி,
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா
Hi Sir,
ReplyDeleteNice Post once again .
8ம் எண்ணிற்கு சொல்லப் பட்ட குணநலன்கள் எனக்கு ஒத்து வருகிறது. உமா அவர்கள் சொன்னதுபோல் மந்த என்பதுதான் சரியானது. சனிக்கு மந்தன், மந்த கிரகம் என்ற வேறு பெயர்களும் இருக்கின்றன. வான மண்டலத்தில் மெதுவாக (மந்தமாக) சுற்றி வருவதால். காரிய தாமதத்திற்கு இவர்தான் காரணம் என்ற நம்பிக்கையின் காரணமாவும் இந்த பெயர் என்று சிலர் சொல்வதுண்டு. Stambhana Shakti ஸ்தம்பித்து போனது என்கிறோமே அதுதான் இது. ஜோதிட சாஸ்திரத்தோடு மந்திர/தந்த்ர (தாந்திரீகம்) சாஸ்திரத்தையும் கற்று வருகிறேன். இரண்டையும் ஒரு சேர கற்பதால், இரண்டுமே நன்றாக கற்றுக் கொள்வதில் தாமதமாகிறது.
ReplyDeleteVanakam sir,
ReplyDeleteஅப்படி சொல்ல வில்லை சார், நம்பர் ஏழுக்கு இந்த (world life) கொஞ்சம் கஷ்டம் தான் அதனால அவங்க vanthu யானிகள் ஆக முடியாது , பிளஸ் நம்பர் எட்டு வாழ்க்கை வந்து either great success or failure endu...அது வந்து பயமா இருக்கு.
Thanuja
ஐயா
ReplyDeleteவணக்கம் ஐயா,
கும்ப லக்கினம் பற்றி மிகவும் அருமையாக, அற்புதமாக, தெள்ள தெளிவாக கூறியதிற்கு
நன்றி சொல்ல உங்களுக்கு
வார்த்தை இல்லை என்னிடம்
ஐயா பெரியவரே
/////ஜீவா said...
ReplyDeleteஅன்பு அய்யாவுக்கு வணக்கம், எட்டாம் எண், சனி பகவானை பற்றிய பாடம் மிகவும் அருமை.
எனக்கு சனி தசை நடந்துகொண்டிருக்கிறது,(மகர லக்கனம்) அவருடைய சுய புத்தி நன்றாக இருந்தது, அதற்கு பிறகு நான் படும்பாடு சொல்லவேண்டாம்.
தோல் வியாதியை கொடுத்துவிட்டார், சனி கொடுத்தால் யார் தடுப்பர், வியாதியானாலும் சரி ,பணமானாலும் சரி , அவர் கொடுத்தால் அதை தடுக்க யார் முடியும். மிக அருமையான பாடம் நன்றி,
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா////
நல்லது நன்றி நண்பரே!
/////Naresh said...
ReplyDeleteHi Sir,
Nice Post once again////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////ananth said...
ReplyDelete8ம் எண்ணிற்கு சொல்லப் பட்ட குணநலன்கள் எனக்கு ஒத்து வருகிறது. உமா அவர்கள் சொன்னதுபோல் மந்த என்பதுதான் சரியானது. சனிக்கு மந்தன், மந்த கிரகம் என்ற வேறு பெயர்களும் இருக்கின்றன. வான மண்டலத்தில் மெதுவாக (மந்தமாக) சுற்றி வருவதால். காரிய தாமதத்திற்கு இவர்தான் காரணம் என்ற நம்பிக்கையின் காரணமாவும் இந்த பெயர் என்று சிலர் சொல்வதுண்டு. Stambhana Shakti ஸ்தம்பித்து போனது என்கிறோமே அதுதான் இது. ஜோதிட சாஸ்திரத்தோடு மந்திர/தந்த்ர (தாந்திரீகம்) சாஸ்திரத்தையும் கற்று வருகிறேன். இரண்டையும் ஒரு சேர கற்பதால், இரண்டுமே நன்றாக கற்றுக் கொள்வதில் தாமதமாகிறது.//////
உங்களுடைய தகவல் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!
////Thanuja said...
ReplyDeleteVanakam sir,
அப்படி சொல்ல வில்லை சார், நம்பர் ஏழுக்கு இந்த (world life) கொஞ்சம் கஷ்டம் தான் அதனால அவங்க vanthu யானிகள் ஆக முடியாது , பிளஸ் நம்பர் எட்டு வாழ்க்கை வந்து either great success or failure endu...அது வந்து பயமா இருக்கு.
Thanuja/////
அதெல்லாம் பயப்படாதீர்கள். எல்லாவற்றையும்விடப் பெரிய சக்தி ஒன்று உள்ளது. அதுதான் இறைசக்தி!
/////kannan said...
ReplyDeleteஐயா
வணக்கம் ஐயா,
கும்ப லக்கினம் பற்றி மிகவும் அருமையாக, அற்புதமாக, தெள்ள தெளிவாக கூறியதிற்கு
நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை என்னிடம்
ஐயா பெரியவரே////
நல்லது. நன்றி முருகா!
இனிய காலை வணக்கம் ஐயா!!!!
ReplyDeleteநாங்களும் எட்டாம் நம்பர் காரங்கதான்!!!
அப்பிடியே உண்மை ஐயா!!!
நன்றி!!!
/////Kumares said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் ஐயா!!!!
நாங்களும் எட்டாம் நம்பர் காரங்கதான்!!!
அப்படியே உண்மை ஐயா!!!
நன்றி!!!////
தகவலுக்கு நன்றி குமரேஸ்!
your prediction of no 8 is very good for Chinese this is very favorite number because this is the only number which close by itself with two circle other numbers are not so
ReplyDelete////yishun270 said...
ReplyDeleteyour prediction of no 8 is very good for Chinese this is very favorite number because this is the only number which close by itself with two circle other numbers are not so//////
தகவலுக்கு நன்றி!