மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.1.09

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!

நல்லது செய்கிறவனை மக்கள் மறந்து விடுகிறார்கள்.
சொந்த அப்பன், ஆத்தாவையே பலர் நினைப்பதில்லை!
எல்லாம் கலியுகத்தின் வெளிப்பாடு.
அதற்காக நாம் நல்லதைச் செய்யாமல் இருக்கலாமா?
நீ என்ன செய்கிறாய் என்றால் பலர் மகிழப் பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நல்லதுதானே அது?
அதை நீங்கள் அல்லவா சொல்ல வேண்டும்!
V
V
கீழே படங்களுடன் சில நன்மொழிகள் உள்ளன.
பார்த்துவிட்டு மொத்தமாக உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!
V
V
V
V
V
V


1


2


3


4


5


6

இறக்குமதிச் சரக்கு; படங்கள் மின்னஞ்சலில் வந்தவை!
===================================================
7

வாழ்க வளமுடன்!

36 comments:

  1. கலக்கல் படங்கள். அருமை

    ReplyDelete
  2. படங்கள் அருமைஅய்யா.
    ஆனால் பல்சுவையில் வருவது வகுப்பறையிலும் வகுப்பறையில் வரவேண்டியது பல்சுவையிலும் மாறி வந்து விட்டது என நினைக்கின்றேன்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. dear sir

    All the words and photos are very nice (useful information with photo).

    Iam waiting for your lessons sir....

    Thank u

    Arulkumar Rajaraman

    ReplyDelete
  4. Sir

    Please add my name also sir

    Arulkumar Rajaraman

    ReplyDelete
  5. /////Blogger தமிழ்நெஞ்சம் said...
    கலக்கல் படங்கள். அருமை////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. /////Blogger hotcat said...
    pictures are too good.////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  7. /////Blogger வேலன். said...
    படங்கள் அருமைஅய்யா.
    ஆனால் பல்சுவையில் வருவது வகுப்பறையிலும் வகுப்பறையில் வரவேண்டியது
    பல்சுவையிலும் மாறி வந்து விட்டது என நினைக்கின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    வேண்டும் என்றே - ஒரு மாறுதலுக்காக - அப்படிப் பதிந்துள்ளேன்!

    ReplyDelete
  8. ////Blogger Arulkumar Rajaraman said..
    dear sir
    All the words and photos are very nice (useful information with photo).
    Iam waiting for your lessons sir....
    Thank u
    Arulkumar Rajaraman////

    பாடங்களை எழுதிவிட்டேன். தட்டச்ச வேண்டும். அவ்வளவுதான்!
    சற்றுப் பெரிய பாடம். விரைவில் வரும்

    ReplyDelete
  9. /////Blogger Arulkumar Rajaraman said...
    Sir
    Please add my name also sir
    Arulkumar Rajaraman////

    நான் செய்ய இயலாது. நீங்கள்தான் உங்கள் ப்ளாக்கர் பக்கத்தில் அதற்கென்று உள்ள லிங்கை ஆக்டிவேட் செய்து
    என் பதிவின் யு.ஆர்.எல்லை அதில் பதிய வேண்டும். பதிந்த உடன். உங்கள் பெயர் எனது தளத்தில் உடனே தெரியும்

    ReplyDelete
  10. Wonderful inspiring pictures!

    Regards


    Sridhar S

    ReplyDelete
  11. ////Blogger Sridhar said...
    Wonderful inspiring pictures!
    Regards
    Sridhar S////

    Thanks for expressing you view about the pictures!

    ReplyDelete
  12. sir actually i have suffered by some problem. but your pictures are giving confidence to face the problem. thank you sir.

    ReplyDelete
  13. http://classroom2007.blogspot.com/2009/01/blog-post_4536.html

    ReplyDelete
  14. ஆஹா.. என்ன அழகு..?

    பேசாம அப்படியே இருந்திருக்கலாம்.. எதுக்கு வளர்ந்து பிரச்சினையும் வளர்ந்து..

    தாங்க முடியலடா சாமி..

    ReplyDelete
  15. ////Blogger N.Meenakshi said...
    Nice pictures.////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. /////Blogger sridhar said...
    sir, actually i have suffered by some problem. but your pictures are giving confidence to face the problem. thank you sir./////

    உண்மை நண்பரே! படங்களும் அறிவுரைக்குப் பயன் படுத்தப்பெற்ற வார்த்தைப் பிரயோகங்களும் எவரையும் நம்பிக்கை கொள்ள வைக்கும்!

    ReplyDelete
  17. //////Blogger Arulkumar Rajaraman said...
    http://classroom2007.blogspot.com/2009/01/blog-post_4536.html////

    தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். வருகைப் பதிவில் உங்கள் பெயர் இடம்பெற, உங்கள் Blogger account ஐத் திறந்து >>> Blogger dash Board >>>>reading list >>>> add button >>>> click >>>>add blogs to follow >>> URL >>>> http://classroom2007.blogspot.com அவ்வளவுதான்.

    அடுத்த நொடியில் உங்கள் பெயர் ஏற்கனவே உள்ள 91 பேர்களுடன் சேர்ந்து கொள்ளும். பொறுமையாகச் செய்யுங்கள்

    ReplyDelete
  18. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஆஹா.. என்ன அழகு..?
    பேசாம அப்படியே இருந்திருக்கலாம்.. எதுக்கு வளர்ந்து பிரச்சினையும் வளர்ந்து..
    தாங்க முடியலடா சாமி../////

    ஆமாம் சாமி. பழநியப்பன் நம்மை வளர்த்துக் கொண்டுபோய் வேறு பக்கம் ஒதுக்கிவிட்டான்

    ReplyDelete
  19. சுருக்கமாக சொன்னால் "கடமையை செய் பலனை எதிர் பாராதே"

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  20. please write about rahu ,ketu soon.They are the most interesting planets in zodiac

    also please write about 8th house which you have missed.Thanks sir

    -Your new and loyal student

    ReplyDelete
  21. ////Blogger RAJA said...
    சுருக்கமாக சொன்னால் "கடமையை செய் பலனை எதிர் பாராதே"
    அன்புடன்
    இராசகோபால்//////


    கரெக்ட்! அதுதான் அத்தனை பொன்மொழிகளுக்கும் உரிய சாராம்சம்!

    ReplyDelete
  22. /////Blogger vinoth said...
    please write about rahu ,ketu soon.They are the most interesting planets in zodiac
    also please write about 8th house which you have missed.Thanks sir
    -Your new and loyal student//////

    நன்றி வினோதவேல்! ஏன் உங்கள் பெயரில் வேலை விட்டுவிட்டு எழுதுகிறீர்கள்?
    வேலை சேர்த்துக்கொள்ளுங்கள்.வாழ்க்கை வெற்றிமிகுந்ததாக இருக்கும்.

    நாளையும், நாளை மறுநாளும் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல இருக்கிறேன். ராகு, கேது & சனியைப் பற்றி நானும் சிறப்பாக எழுதும் எண்ணத்துடன் இருக்கிறேன். சற்று பொறுத்திருங்கள். விரைவில் பதிவிடுகிறேன்

    ReplyDelete
  23. Dear Sir

    please differentiate both vakya Panchangam (myself from Tirunelveli District - Ambasamudram) and thirukanidha astro Chart.

    Most of the south tamil nadu people following Vakya Panchangam(tirunelveli,Nagercoil and madurai) Astro Chart and in North tamil people prefer ThiruKanidham.

    Please give some suggestion about vakya panchangam chart(Astro) or thirukanidham chart and which is more preferrable to draw the chart or best?

    Thank

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  24. /////Blogger Vetrimagal said...
    Superb, uplifting.
    Thanks.///

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. ஐயா,

    உங்கள் பதிவுகளைப் படிப்பவர் வட்டத்தில் வெற்றிமகன் என்ற பெயர் உள்ளது.

    வெற்றிமகள் பெயர் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது ;-)

    ReplyDelete
  26. Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    please differentiate both vakya Panchangam (myself from Tirunelveli District - Ambasamudram) and thirukanidha astro Chart.
    Most of the south tamil nadu people following Vakya Panchangam(tirunelveli,Nagercoil and madurai) Astro Chart and in North tamil people prefer ThiruKanidham.
    Please give some suggestion about vakya panchangam chart(Astro) or thirukanidham chart and which is more preferrable to draw the chart or best?
    Thank
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    முதலில் இதுவரை வெளியிட்டுள்ள பாடங்கள் அனைத்தையும் வரிசையாகப் படித்துவிட்டு வாருங்கள் நண்பரே. மொத்தம் 152 பாடங்கள் உள்ளன. அதற்கான சுட்டிகள் சைடு பாரில் உள்ளன.

    நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கான விடைகள் அவற்றில் உள்ளன! மீண்டும் உங்கள் ஒருவருக்காக அவற்றை விவரித்து எழுதுவதில் உள்ள நேர விரையத்தையும், சிரமத்தையும் சற்று யோசித்துப்பாருங்கள்!

    ReplyDelete
  27. /////Blogger Vetrimagal said...
    ஐயா,
    உங்கள் பதிவுகளைப் படிப்பவர் வட்டத்தில் வெற்றிமகன் என்ற பெயர் உள்ளது.
    வெற்றிமகள் பெயர் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது ;-)//////

    திருமகள் என்றால் goddess லக்ஷ்மியைக் குறிக்கும்!
    வெற்றிமகள் என்றால் அன்னை பராசக்தியைக் குறிக்கும்
    எனக்கும் என் பதிவில் பராசக்தி இருந்தால் மகிழ்ச்சிதான்!
    அதனால் உங்கள் பெயரை உடனே என் பதிவில் பதிவு செய்யுங்கள்

    அதை நான் செய்ய இயலாது. நீங்கள்தான் உங்கள் ப்ளாக்கர் பக்கத்தில் அதற்கென்று உள்ள லிங்கை ஆக்டிவேட் செய்து
    என் பதிவின் யு.ஆர்.எல்லை அதில் பதிய வேண்டும்.

    வருகைப் பதிவில் உங்கள் பெயர் இடம்பெற, உங்கள் Blogger account ஐத் திறந்து >>> Blogger dash Board >>>>reading list >>>> add button >>>> click >>>>add blogs to follow >>> URL >>>> http://classroom2007.blogspot.com அவ்வளவுதான்.

    அடுத்த நொடியில் உங்கள் பெயர் ஏற்கனவே உள்ள 92 பேர்களுடன் சேர்ந்து கொள்ளும். சகோதரி!

    ReplyDelete
  28. Dear Sir

    Sorry Sir. Once again I will go through your lesson .

    Sorry sir...

    Thank u

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  29. Hi Sir, Is it possible for you to change the blog layout so one article is displayed at a time, because it takes long time to load a page which is so big.

    ReplyDelete
  30. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Sorry Sir. Once again I will go through your lesson .
    Sorry sir...
    Thank u
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    That is all right, Rajaraman! Please read all the articles one by one!

    ReplyDelete
  31. /////Blogger Prakash said...
    Hi Sir, Is it possible for you to change the blog layout so one article is displayed at a time, because it takes long time to load a page which is so big./////

    சில கட்டுரைகளைப் பிரித்துப் போட முடியாது. சுவை கெட்டு விடும்!
    உதாரணம் துருவன் அய்யரும், வெண் பொங்கலும்!

    Broad Band connection வைத்திருப்பவர்களுக்கு லோட் ஆவதில் பிரச்சினை இருக்காது. Dial up connection வைத்திருப்பவர்களுக்கு இருக்கலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  32. உண்மைதான் சுப்பையா சார்.

    ரொம்ப ஆறுதலா இருக்கு உங்கள் பதிவைப் பார்த்ததும்.

    இந்த நிலை அடைய எத்தனை பக்குவம் வேண்டும்!!!
    நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  33. ////Blogger வல்லிசிம்ஹன் said...
    உண்மைதான் சுப்பையா சார்.
    ரொம்ப ஆறுதலா இருக்கு உங்கள் பதிவைப் பார்த்ததும்.
    இந்த நிலை அடைய எத்தனை பக்குவம் வேண்டும்!!!
    நன்றி உங்களுக்கு.////

    காலத்தச்சன் அனைவரையும் பக்குவப் படுத்துவான் சகோதரி!
    உங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com