மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.1.09

வெற்றியின் ரகசியம் என்ன?

வெற்றியின் ரகசியம் என்ன?
ஜாதகத்தை மறந்துவிட்டுக் கீழே உள்ளதைப் பாருங்கள்.
அனைத்து ராசியினருக்கும் அல்லது லக்கினத்திற்கும்
அது பொதுவானது:-)))


எட்டாவதாக நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள்; சேர்த்துக்கொள்வோம்!
==========================================================
இரவல் சரக்கு;
வகுப்பறையின் வாசகி ஒருவர் அனுப்பியது.
அவருக்கு நன்றி!
வாழ்க வளமுடன்!

26 comments:

SP.VR. SUBBIAH said...

Embedded code for video file கைவசம் உள்ளது. அதைப் பதிவில் ஏற்றுவது எப்படி?
பதிவில் உள்ள வீடியோ ஆஃப்சன் யூ டியூப் பைல்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது!
தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள்

அடுத்தபாடம் தயாராகிக்கொண்டிருக்கிறது. வரும் திங்களன்று அது வலையில் ஏற்றப்படும்!

SP Sanjay said...

TeleVision Said,
Explore all available channels (Possibilities).

Rgds
Sanjai

hotcat said...

Wall Said: Beauty lies on all sides of life!

Light said: Dont be afraid to work hard to bring bright in life!


-Shankar

Geekay said...

வணக்கம் அய்யா .

ரகசியம் , அருமை அய்யா.

ஆத்தூர் மாதேஸ்வரன் அவர்களை சென்ற வாரம் சந்தித்தேன்.
அற்புதமான ஜோதிடர் , மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அன்புடன்
GK, BLR

SP.VR. SUBBIAH said...

ஜிஃப் (gif) இமேஜ் பைல்களை பதிவில் ஏற்றினால வேலை செய்வதில்லை. என்ன காரணம் என்று தெரிந்தவர்களைச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்!

Namakkal Shibi said...

Bed Says : Dont Be Lazy, Awake Soon!

அறிவன்#11802717200764379909 said...

Sky said:Try reaching me as a goal
Mirror Said:Try to analyse you with your strength & weekness...

Arulkumar Rajaraman said...

Dear Sir

8th secrets of Success is "Always Good Thoughts (Most Important)"

--
Thanks & Regards
Arulkumar Rajaraman

Sridhar said...

There is a wonderful book on similar lines

The Seven Habits of Highly Effective People

By Stephen R. Covey

This book talks about

1. Be Proactive.
2. Begin with the End In Mind
3. Put First Things First.
4. Think Win/Win
5. Seek First to Understand, Then to be Understood.
6. Synergize
7. Sharpen the saw

Best wishes,

Sridhar

வேலன். said...

9 வது வெற்றியின் ரகசியம்:- தவறாமல் வகுப்பறை பாடங்கள் படி.அனைத்திலும் வெற்றி பெறுவாய்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

hotcat said...

////9 வது வெற்றியின் ரகசியம்:- தவறாமல் வகுப்பறை பாடங்கள் படி.அனைத்திலும் வெற்றி பெறுவாய்.

வாழ்க வளமுடன்,
வேலன்.////

Gnanapalam story madhari irukku:-))))

T.V.Radhakrishnan said...

///வேலன். said...
9 வது வெற்றியின் ரகசியம்:- தவறாமல் வகுப்பறை பாடங்கள் படி.அனைத்திலும் வெற்றி பெறுவாய்.///

repeateyyyy

SP.VR. SUBBIAH said...

////Blogger SP Sanjay said...
TeleVision Said,
Explore all available channels (Possibilities).
Rgds
Sanjai//////

Very Nice! Thanks!

SP.VR. SUBBIAH said...

////Blogger hotcat said...
Wall Said: Beauty lies on all sides of life!
Light said: Dont be afraid to work hard to bring bright in life!
-Shankar/////

நன்றாக உள்ளன சங்கர்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Geekay said...
வணக்கம் அய்யா .
ரகசியம் , அருமை அய்யா.
ஆத்தூர் மாதேஸ்வரன் அவர்களை சென்ற வாரம் சந்தித்தேன்.
அற்புதமான ஜோதிடர் , மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அன்புடன்
GK, BLR//////

தகவலுக்கு நன்றி ஜீக்கே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Namakkal Shibi said...
Bed Says : Dont Be Lazy, Awake Soon!////

நன்றாக இருக்கிறது சிபி! நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Blogger அறிவன்#11802717200764379909 said...
Sky said:Try reaching me as a goal
Mirror Said:Try to analyse you with your strength & weekness.../////

நன்றாக இருக்கிறது அறிவன்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Arulkumar Rajaraman said..
Dear Sir
8th secrets of Success is "Always Good Thoughts (Most Important)"
Thanks & Regards
Arulkumar Rajaraman/////

நற்சிந்தனை, எண்ணங்கள் முக்கியம். நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger Sridhar said...
There is a wonderful book on similar lines
The Seven Habits of Highly Effective People
By Stephen R. Covey
This book talks about

1. Be Proactive.
2. Begin with the End In Mind
3. Put First Things First.
4. Think Win/Win
5. Seek First to Understand, Then to be Understood.
6. Synergize
7. Sharpen the saw
Best wishes,
Sridhar////

தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger வேலன். said...
9 வது வெற்றியின் ரகசியம்:- தவறாமல் வகுப்பறை பாடங்கள் படி.அனைத்திலும் வெற்றி பெறுவாய்.
வாழ்க வளமுடன்,
வேலன்.////

அனைத்திலும் வெற்றி என்பது கடவுளிடம் அல்லவா இருக்கிறது:-))))

SP.VR. SUBBIAH said...

////Blogger hotcat said...
////9 வது வெற்றியின் ரகசியம்:- தவறாமல் வகுப்பறை பாடங்கள் படி.அனைத்திலும் வெற்றி பெறுவாய்.
வாழ்க வளமுடன்,
வேலன்.////
Gnanapalam story madhari irukku:-))))///

ஆமாம்!:-)))))

SP.VR. SUBBIAH said...

/////Blogger T.V.Radhakrishnan said...
///வேலன். said...
9 வது வெற்றியின் ரகசியம்:- தவறாமல் வகுப்பறை பாடங்கள் படி.அனைத்திலும் வெற்றி பெறுவாய்.///
repeateyyyy/////

சார் நீங்களுமா - ரிப்பீட் என்பது!:-))))))

RAJA said...

அனுப்பிய வாசகிக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

////Blogger RAJA said...
அனுப்பிய வாசகிக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.
அன்புடன்
இராசகோபால்////

நன்றி கோபால்!

RAMESH BABU J said...

"The floor said I am here for your safe landing but watch your steps"

SP.VR. SUBBIAH said...

///Blogger RAMESH BABU J said...
"The floor said I am here for your safe landing but watch your steps"///

நன்றாக உள்ளது. நன்றி நண்பரே!