நினைப்பது எல்லாம் கிடைக்குமா? கிடைக்காது. அது முகேஷ் அம்பானியாக
இருந்தலும் சரி அல்லது பில்கேட்ஸாக இருந்தலும் சரி, நினைத்தது அனைத்தும்
கிடைக்காது அல்லது நடக்காது
சரி கொஞ்சமாவது கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
உங்கள் பணிகளைச் செவ்வனே செய்யுங்கள் போதும். அதாவது கல்லை
எறியுங்கள், மாங்காய் விழுந்தாலும் சரி, விழுகாவிட்டலும் சரி. முயற்சியை
விடாதீர்கள். பத்து கல்லிற்கு ஒரு மாங்காயாவது விழுகாதா?
அவனுக்கு மட்டும் மூன்று கல்லிற்கு மூன்று மாங்காய் கிடைக்கிறது. எனக்கு
ஏன் கிடைக்கவில்லை? என்று கேட்காதீர்கள்
அவரவர் ஜாதகப் பலன் அது!
இதாவது கிடைத்ததே என்று நினையுங்கள். திருப்திப்படுங்கள். மகிழ்ச்சிக்கான
மந்திரம் அதுதான்!
--------------------------------------------------------------------------------
Rahu / Mercury - The Rahu / Mercury association shows an understanding
of skills and information are being developed. This native will feel convinced
that if they study, get as many facts as possible and develop their skills
accordingly, there will be an ultimate answer. This leads to more and more
frustration. as there is always another fact or skill to learn. What is being
developed is the realization that the best use for our mind is as a tool that
doubts all mental concepts as being ultimate. Rahu's exhaustion of skills
and information leads the mind to Jnana Yoga, recognizing each incorrect
attachment to the thinking process.
This allows us to separate truth from fiction.
புதனும் ராகுவும் ஜோடி சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் பலன்கள்:
1ல்
+++++ஜாதகன் சுறுசுறுப்பானவன். கெட்டிக்காரன். வெட்டிக் கொண்டு வா
என்றால் வெட்டி எடுத்து piece போட்டு pack செய்து கட்டிக் கொண்டு வந்து
விடுவான்.
விட்டால் வெட்டியதைக் காச்சாக்கிக்கொண்டும் வந்துவிடுவான். புதுப்புது
விஷயங்களில், செயல்களில் ஆர்வம் உடையவனாக இருப்பான்
-------------------------------------------------------------------------------
2ல்
ஜாதகன் எதையும் முடிக்க முடியாது. விட்டு, விட்டுத் தொடர வேண்டும்.
உதாரணத்திற்குப் புதிதாக வீடு கட்டுகிறான் என்றால் எட்டு மாதங்களில்
முடிக்க வேண்டிய வேலை. நான்கு ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கும்.
குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. கணவன் மனைவி இருவரில்
ஒருவருக்குத் துரோகம் அல்லது வஞ்சகத்தால் பெரும் துன்பம் ஏற்படும்

3ல்
தொழில் அல்லது வேலை காரணமாக ஜாதகன் பெட்டி படுக்கையோடு
ஊர் ஊராக அலைய நேரிடும். சமயங்களில் அவனும், அவன் குடும்பத்தினரும்
ஒரே ஊரில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இது அந்த இருவருடைய
தசா புத்திகளில் நடக்கும்.
ஜாதகனுக்குப் பெண்களால் தொல்லை ஏற்படும். பெண்கள் என்ன அவர்களாகவா
வந்து இவனைத் தொல்லை செய்யப்போகிறார்கள்? இல்லை. ஜாதகன் பெண்கள்
விஷயத்தில் பல தவறுகளைச் செய்வான். செய்துவிட்டு முழிப்பான். விழிகள்
பிதுங்கும்!
----------------------------------------------------------------------------------
4ல்
+++++ஜாதகன் உயரிய கல்வியாளனாகத் திகழ்வான். அத்துறையில் பெரும் புகழ்
பெறுவான் .தொழில் வீடான பத்தாம் வீடும் நன்றாக இருந்தால், ஜாதகன்
வணிகம் செய்து, பெரும்பொருள் ஈட்டுவான். செல்வம் சேரும்.
---------------------------------------------------------------------------------
5ல்
இந்த அமைப்பு நல்லதல்ல. ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு தாமதமாகும்.
சிலருக்குக் குழந்தைகள் இல்லாமலும் போகும்.
ஜாதகன் நுண்ணறிவு உள்ளவனாகத் திகழ்வான்.

6ல்
ஜாதகனுக்கு விநோதமான நோய்கள் உண்டாகும். தோல் நோய்கள், மற்றும்
நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.

7ல்
ஜாதகன் அதீதக் காம இச்சை உடையவனாக இருப்பான். காம இச்சை
இருக்கலாம். அதீத இச்சைகள் இருந்தால் என்ன ஆகும்? அதற்கு உரிய
விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
மனைவி வழி உறவுகளுடன் மோதல் உண்டாகும். இந்த அமைப்புள்ள
ஜாதகர் கூட்டாக எந்த வேலையைச் செய்தாலும், கடைசியில் அது
விவகாரத்தில்தான் முடியும். வம்பு, வழக்கில்தான் முடியும்.
எச்சரிக்கையாக இருப்பது நல்லது!
------------------------------------------------------------------------------
8ல்
ஜாதகன் பல துரோகங்களையும், வஞ்சகங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.
சிலருக்கு 50 வயதிற்குள் கண்டம் ஏற்படலாம். இறைவழிபாடு அவசியம்!
-----------------------------------------------------------------------------
9ல்
++++++ஜாதகர் சகலகலா வல்லவர். சகல வித்தைகளிலும் நிபுணராக இருப்பார்.
சமநோக்கு உடையவர்.
சிலர் ஆன்மீகம் இறைவழிபாடு என்று புது வழியில் இறங்கித் தீவிர
பக்திமான் ஆகிவிடுவார்கள்.

10ல்
+++++++++ஜாதகர் கலைத்திறமை மிக்கவர். பயிலும் கலையில் முதன்மை
பெற்றுத் திகழ்வார். திரப்படத்துறையில் இருப்பவர்களுக்கு, இந்த அமைப்பு
இருந்தால், சினிமாவின் எந்தப் பிரிவில் இருந்தாலும், அந்தப் பிரிவில்
உச்ச நிலைக்குச் சென்று, பணம், புகழ், மதிப்பு என்று அனைத்தையும்
பெறுவார்கள்! காதாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று புகழ்பெற
இந்த அமைப்பு மிக, மிக அவசியம்.

11ல்
+++++ ஜாதகர் சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார். செல்வந்தராக
இருப்பார். அல்லது செல்வந்தர் நிலைக்கு உயர்வார். பலரும் விரும்பும்
வண்ணம் அவரது வாழ்க்கை சிறந்து விளங்கும்.
----------------------------------------------------------------------------
12ல்
ஜாத்கர் வேலைக்கு மட்டுமே செல்ல வேண்டும். சொந்தத் தொழில் செய்தால்
தெருவிற்கு வர வேண்டியதாகிவிடும். பல வழிகளிலும் விரையம் ஏற்படும்.
விரையம் என்றால் என்ன வென்று தெரியும் அல்லவா? Losses!
எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்!

Rahu / Sun - The Rahu / Sun association will show a native who projects
the power of the Sun and thus may appear very confident, yet there is
usually stress and fear beneath the surface revolving around a lack of
confidence. Much of their bravado and dramatic expression is an over
compensation for this fear. The true nature of Self is being developed in
this native, thus a large ego can be seen in less evolved types as well
as a personality, which over estimates in own importance to others.
Over time, a person with this placement becomes more realistic about their
own importance and greater understanding of themselves beyond the level
of personality.
சூரியனும் ராகுவும் ஜோடி சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் பலன்கள்:
1.
லக்கினத்தில் இருந்தால்:
The native will be successful in all the ventures he undertakes!
ஜாதகன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவான்.
லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால், ஜாதகன் வம்பு, வழக்கு,
கேஸ், கோர்ட் என்று அலைய வேண்டியதிருக்கும்.
.................................................................................................................
2
ஜாதகனுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயதான
காலத்தில் ஏற்படும்.
..................................................................................................................
3.
ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதைச்
ஜாதகன் சரி செய்ய வேண்டியதிருக்கும். பணம் கரையும்.
................................................................................................................
4
அந்த அமைப்பு இங்கே இருந்தால் நல்லதல்ல! ஜாதகனுக்குத் தன் தாய்
வழி உறவில் சிக்கல்கள் உண்டாகும். படித்த படிப்பு வீணாக, சம்பந்தம்
இல்லாத வேறு தொழிலைச் ஜாதகன் செய்ய நேரிடும்

5.
ஜாதகனுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். சிலருக்கு
மட்டும் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்கள் நன்றாக இருந்தால்
நாள் கழித்து ஆண் மகவு பிறக்கும்

6
ஜாதகருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். சிலருக்குக் கண்டமும்
ஏற்படும்.

7.
ஜாதகர் இயற்கைக்கு மாறான உடல் உறவுகளில் விருப்பம் உள்ளவராக இருப்பார்.
சிலர் விவஸ்தையின்றி நெருங்கிய உறவுகளுடன் உடலுறவு கொள்வார்கள்.
இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்.

8
ராகு சூரியனுடன் மற்றும் ஒரு தீயகிரகம் இங்கே அமர்ந்தாலோ அல்லது
பார்த்தாலோ ஜாதகருக்கு, விஷத்தால் அல்லது விஷக்கடியால் மரணம்
ஏற்படலாம்.
அந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்

9.
ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபடுவார், மேடைகளில் இறைவனைப் பற்றிப் பேசிப்
பேசி மிகவும் பிரபலமாகிவிடுவார்

10
ஜாதகர் சட்டங்களுக்கு எதிரான வழிகளில் தொழில் செய்து பொருள் ஈட்டுவார்
சமயங்களில் மாட்டிக் கொள்ளவும் செய்வார்
----------------------------------------------------------------------------------------------
11
ஜாதகர் பொது மக்களை ஏமாற்றும் தொழில் செய்து பிழைப்பார்.
சிலர் அதே வேலையை அரசியலில் சேர்ந்து செய்வார்கள்

12.
ஜாதகர் தன்னுடைய செயல்களுக்காக அல்லது வேலைகளுக்காக அல்லது
தொழிலுக்காக ஒருமுறையாவது தண்டிக்கப்படுவார். சிலர் சிறைவாசம்
செல்ல நேரிடும்.

Sun and Mercury are united (Budha-Aditya Yog) in Kendra, and well supported
by Jupiter/Saturn or both in 1-5-9 combination or 1-5 combination makes
Native read and follow ancient Sciences leading to Spiritual Progress.
Here, Mercury makes Native read, experience and gain Knowledge.
Sun and Saturn in Kendra, above said situation makes Native believe in
Karma followed by complete worship to God (In general reading, this is
Daridrya (Poverty) Yoga). This is a Bramhachari Yog.
Sun with Rahu is a very Powerful Combination in Spiritual Field. If placed
in Kendra, this combination surely gives interest in Spirituality to the native.

ராகுவைப் பற்றிய முக்கிய செய்திகள்:
ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டைச் சொந்த வீடாக்கிக்
கொள்வார். வீட்டுக்காரன் ஏமாந்தால் முழுவீடும் அவருக்குச் சொந்தமாகி
விடும். கிரயப்பத்திரம் எங்கே என்று அவரிடம் யார்போய்க் கேட்பது?
கேட்பவனைத் தொங்கவிட்டு அடிப்பார்.
நட்பு வீடுகள்; மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ஆறும்
பகை வீடுகள்: மேஷம், கடகம், சிம்மம் & கும்பம் (4 வீடுகள்)
உச்ச வீடு: விருச்சிகம்
நீச வீடு: ரிஷபம்.

ராகுவின் மகா தசைப் பலன்:
ராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்)
ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்)
ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்)
இந்த மூன்று தாசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம்
ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார்.
மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்)
நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார்.
ஜாதகனை துவைத்து அலசிப் பிழிந்து வெய்யிலில் காயப் போட்டு விடுவார்.
ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில்
ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார்.
அதை நீங்கள் நன்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------------
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும்.
மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம்
இருந்தால் (அதுதான் சாமி Birth Dasa Balance) அதற்கு முன் கூட்டியே
திசை ஆரம்பித்துவிடும்
அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன்
நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும்,
அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும். ஜாதகன் School Drop out
அல்லது college Drop out ஆகிவிடுவான்

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும்.

இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது
சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து
28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும்.
இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது
திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும்
அதேபோல் சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாது
வாட்டிவிடும்
----------------------------------------------------------------------------------------
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது
அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால்
ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க
இயலாமல் அவதியுறுவான்.
----------------------------------------
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்)
இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு
மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை.
அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும்
ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும்
பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது.
இதுவாவது கிடைத்ததே என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்
உண்மை நிலை!

ராகுவின் கோச்சார பலன்கள்:
3ல் இருக்கும் போது (அந்தப் பதினெட்டு மாதங்களில்) சுகம், காரிய சித்தி
ஏற்படும்
6ல் இருக்கும்போது, வெற்றி, உடல் உபாதைகள் நிவர்த்தி, பகை வெல்தல்
போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
11ல் தனலாபம், சுகம், போகம்
மற்ற இடங்களில் அவர் வலம் வந்து தங்கும் காலங்களில் நன்மை இருக்காது!
-------------------------------------------------------------------------------------------------
ராகுவைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது!
நன்றி, வணக்கம் மற்றும் அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

ஐயா,
ReplyDeleteவகுப்பில் முதல் அட்டனஸ் நான் என நினைக்கின்றேன். (பின்னே மயில் சும்மா பறந்து வந்ததே)
ராகு திசையில் ராகுபுத்தி- ராகு திசையில் குரு புத்தி - நல்லது நடக்கும், திருமணமாகும் என்கிறீர்கள். நல்ல மனைவி கிடைத்தால் சரி- இல்லையென்றால் அவனுக்கு ராகுவால் அது ஆயுள் தண்டனை அல்லவா?
வாழ்க வளமுடன்,
வேலன்.
Good Morning Sir,
ReplyDeleteThanks for the lesson. Your knowledge of astrology is very good and your ability to teach to common readers like me clearly is excellent. Now I know why Ragu Dasa and Ragu Bhuthi is given so much importance in astrology.
/////Blogger வேலன். said...
ReplyDeleteஐயா,
வகுப்பில் முதல் அட்டனன்ஸ் நான் என நினைக்கின்றேன். (பின்னே மயில் சும்மா பறந்து வந்ததே)
ராகு திசையில் குரு புத்தி - அல்லது ராகு திசை சுக்கிர புத்தி நல்லது நடக்கும், திருமணமாகும் என்கிறீர்கள். நல்ல மனைவி கிடைத்தால் சரி- இல்லையென்றால் அவனுக்கு ராகுவால் அது ஆயுள் தண்டனை அல்லவா?
வாழ்க வளமுடன்,
வேலன்.//////
நல்ல மனைவி மட்டும் அல்ல, நல்ல கணவன் கிடைக்காவிட்டாலும் அது தண்டனைதான்!
//////Blogger krish said...
ReplyDeleteGood Morning Sir,
Thanks for the lesson. Your knowledge of astrology is very good and your ability to teach to common readers like me clearly is excellent. Now I know why Ragu Dasa and Ragu Bhuthi is given so much importance in astrology.//////
உங்கள் புரிதலுக்கும், பாராட்டிற்கும் நன்றி நண்பரே!
ராகுவை மிக விளக்கமாக பல பதிவுகள் இட்டதற்கு எங்கள் நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
ஐயா மேஷம், கடகத்தில் ராகு இருப்பது விசேஷ பலன்களைத் தரும் என்பது உண்மையா? மற்றபடி இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் இந்த நிழல் கிரக (உலக) தாதா உண்மையிலேயே பெரும் மரியாதைக்குரியவர் தான். நிறைய பயத்தோடு ஒதுங்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது..எச்சரிக்கைப் பாடம் நடத்தும் ஏற்றமிகு ஆசிரியருக்கு என்றென்றும் என் வணக்கங்கள்.....
ReplyDeleteஐயா மேஷம், கடகத்தில் ராகு இருப்பது விசேஷ பலன்களைத் தரும் என்பது உண்மையா? மற்றபடி இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் இந்த நிழல் கிரக (உலக) தாதா உண்மையிலேயே பெரும் மரியாதைக்குரியவர் தான். நிறைய பயத்தோடு ஒதுங்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது..எச்சரிக்கைப் பாடம் நடத்தும் ஏற்றமிகு ஆசிரியருக்கு என்றென்றும் என் வணக்கங்கள்.....
ReplyDeleteThanks for the lesson Sir.It is a wonderful writeup.
ReplyDeleteYou answered almost all my questions asked by me in a previous post made for another article except one which was about upapada lagna and rahu.I understand you didnt answer it because you have not introduced the terminology upapada lagna.
please explain me atleast in pinnottam part
1.what are the result if Rahu sits in 2nd house from Arudha lagna in Rasi chart.
I have some important and interesting questions for you.would like to hear from you
1."Rahu vai pol kodupavanumillai Rahu vai pol keduppavanum illai" ,Meaning of this proverb.On what conditions this will give
2.50% of the horoscopes have Rahu in exaltation.why?
3.Rahu 7 il irundhal Muslim pen kidaipal enru kooruvaargal.Adhu enda alavu unmai.
4.Rahu vukkum Muslim Kkum enna connection?
5.Rahu Gocharathil eppodhu Velinaadhu sellum yogam koduppar.
Dear Sir
ReplyDeleteNice Lesson(Rahu & Rahu Cobination) Sir. Thanks.
Could you please explain about "Natchathira Saram" for all planets.
Oru 2 Pathivavdhu Podungal Sir...
Thank u
Loving Student
Arulkumar Rajaraman
அய்யா ராகுவுடைய பாடம் இனிதே நிறைவுற்றது. ராகுவை பற்றி பல புதிய விவரங்களை அறிய முடிந்தது. அடுத்த பாடத்திற்கு காத்திருக்கிறேன். நன்றி நன்றி நன்றி அய்யா .
ReplyDeleteதெளிவான விரிவான விளக்கமான விளக்கத்திற்கு நன்றி.
ReplyDeleteஇராகு பகவான் எல்லோரையும் துவாய்த்து காய போட்டால் நீங்கள் அவரையே வெலுத்து வாங்குவது பிரமாதம் அய்யா.மிக தெளிவாகவும் நகைச்சுவையுடனும் நிறைய கருத்துக்களுடனும் பாடம் இருந்த்தது அய்யா
ReplyDeleteஅய்யா ஒரு சந்தேகம்
ReplyDeleteராகுவால் இரு தார யோகம்(சாபம்) ஏற்படும் என்று சொல்கிறார்களே அது உன்மையா,ராகு திசையில் எல்லோருக்கும் வெளிநாடு போகும் யோகம் ஏற்படுமா?
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் எல்லா மூத்த ஆண் வாரிசுகளுக்கும்(தலை பிள்ளைக்கு மட்டும்) மூன்று தலைமுறையாக இரண்டு தாரம் அமைகிறது அதற்கு எதாவது காரனம் இருக்குமா?
Sir,
ReplyDeleteI'm a regular reader of your blog. Every post about Ragu is excellent,Sir. Thanks.
தனு லக்கினத்தில் ராகு, லக்கினாதிபதி குரு 8ல் செவ்வாயுடன் இருப்பதன் பலன் தயவு செய்து கூறமுடியுமா, ஐயா.
//////Blogger இராசகோபால் said...
ReplyDeleteராகுவை மிக விளக்கமாக பல பதிவுகள் இட்டதற்கு எங்கள் நன்றிகள்.
அன்புடன்
இராசகோபால்//////
It is all right Rajagopal!
//////Blogger படித்துறை.கணேஷ் said.
ReplyDeleteஐயா மேஷம், கடகத்தில் ராகு இருப்பது விசேஷ பலன்களைத் தரும் என்பது உண்மையா? மற்றபடி இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் இந்த நிழல் கிரக (உலக) தாதா உண்மையிலேயே பெரும் மரியாதைக்குரியவர் தான். நிறைய பயத்தோடு ஒதுங்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது..எச்சரிக்கைப் பாடம் நடத்தும் ஏற்றமிகு ஆசிரியருக்கு என்றென்றும் என் வணக்கங்கள்.....////////
உண்மைதான்! உங்கள் வணக்கங்களுக்கு நன்றி!
Blogger Dr.Vinothkumar said...
ReplyDeleteThanks for the lesson Sir.It is a wonderful writeup.
You answered almost all my questions asked by me in a previous post made for another article except one which was about upapada lagna and rahu.I understand you didnt answer it because you have not introduced the terminology upapada lagna.
please explain me atleast in pinnottam part
1.what are the result if Rahu sits in 2nd house from Arudha lagna in Rasi chart.
I have some important and interesting questions for you.would like to hear from you///////
upapatha lagna & arudha lagna are different tools in predictive astrology, like the asthtakavarga system of prediction
I do not know much in those branches of astrology!
You can follow the Birth lagna system which is commonly used, instead of going for a complicated system
-----------------------------------------------------------------------------
///////1."Rahu vai pol kodupavanumillai Rahu vai pol keduppavanum illai" ,Meaning of this proverb.On what conditions this will give//////
சும்மா அது ஒரு சொல்லடைதான். சனிக்கும் அப்படித்தான் சொல்வார்கள்
------------------------------------------------------------------------------
//////2. 50% of the horoscopes have Rahu in exaltation.why?/////
உண்மையில்லை! 18 வருட சுழற்சியில், விருச்சிக ராசியில் இருக்கும் ஒன்றரை ஆண்டுகளில் (18 மாதங்களில்) பிறக்கும் குழந்தைகள்/ ஜாதகர்களுக்கு மட்டுமே ராகு உச்சமாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------
//////3.Rahu 7 il irundhal Muslim pen kidaipal enru kooruvaargal.Adhu enda alavu unmai.
4.Rahu vukkum Muslim Kkum enna connection?/////
ஜோதிடத்தைக் கணித்த முனிவர்கள், பிற மதத்தைச் சேர்ந்த பெண்ணை ஜாதகன் மணப்பான் என்று எழுதிவைத்தார்கள்
எல்லா மதத்திகும் அது பொருந்தும். அதிகமாக துருக்கியர்களின் படையெடுப்பில் பாதிக்கப்பட்ட நாட்களில் இருந்த ஜோதிடர்கள்/ நூல்களை எழுதியவர்கள் அதை இணைத்துக் குறிப்பிட்டிருக்கலாம்
-----------------------------------------------------------------------------------
5.Rahu Gocharathil eppodhu Velinaadhu sellum yogam koduppar.
வெளி நாடு செல்லும் யோகத்தைப் பொதுவாக ஒன்பதாம் வீட்டதிபதி அவருடைய தசா/புத்திகளில் கொடுப்பார். சிலருக்கு அது லாபாதிபதி திசை/புத்தியிலும் நடைபெறும். கோச்சாரத்தில் ராகு 10 /11ஆம் இடங்களில் சஞ்சாரம் செய்யும் நாட்களில் அதைத் தருவார்
////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Nice Lesson(Rahu & Rahu Cobination) Sir. Thanks.
Could you please explain about "Nachathira Saram" for all planets.
Oru 2 Pathivavdhu Podungal Sir...
Thank u
Loving Student
Arulkumar Rajaraman////
முன்பதிவின் பின்னூட்டத்தில் அதை எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள் நண்பரே!
////Blogger sridhar said...
ReplyDeleteஅய்யா ராகுவுடைய பாடம் இனிதே நிறைவுற்றது. ராகுவை பற்றி பல புதிய விவரங்களை அறிய முடிந்தது. அடுத்த பாடத்திற்கு காத்திருக்கிறேன். நன்றி நன்றி நன்றி அய்யா .//////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
////Blogger N.K.S.Anandhan. said...
ReplyDeleteதெளிவான விரிவான விளக்கமான விளக்கத்திற்கு நன்றி.////
உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
ReplyDeleteஇராகு பகவான் எல்லோரையும் துவைத்துக் காயபோட்டால் நீங்கள் அவரையே வெளுத்து வாங்குவது பிரமாதம் அய்யா.மிக தெளிவாகவும் நகைச்சுவையுடனும் நிறைய கருத்துக்களுடனும் பாடம் இருந்த்தது அய்யா/////
உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
ReplyDeleteஅய்யா ஒரு சந்தேகம்
ராகுவால் இரு தார யோகம்(சாபம்) ஏற்படும் என்று சொல்கிறார்களே அது உண்மையா, ராகு திசையில் எல்லோருக்கும் வெளிநாடு போகும் யோகம் ஏற்படுமா?
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் எல்லா மூத்த ஆண் வாரிசுகளுக்கும்(தலை பிள்ளைக்கு மட்டும்) மூன்று தலைமுறையாக இரண்டு தாரம் அமைகிறது அதற்கு எதாவது காரனம் இருக்குமா?/////
களத்திர ஸ்தானத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், அப்படி அமையும்!
/////Blogger செல்லி said...
ReplyDeleteSir,
I'm a regular reader of your blog. Every post about Ragu is excellent,Sir. Thanks.
தனுசு லக்கினத்தில் ராகு, லக்கினாதிபதி குரு 8ல் செவ்வாயுடன் இருப்பதன் பலன் தயவு செய்து கூறமுடியுமா, ஐயா.//////
தனுசு லக்கினத்தில் ராகு இருந்தால் ஒன்றும் பிரச்சினை இருக்காது. அவருக்குக் கோதண்ட ராகு என்று பெயர். அவருடைய தசா புத்திகளில் நன்மை செய்வார். லக்கினாதிபதி எட்டில் மறைந்தால், எதிர் நீச்சல் போட வேண்டிய ஜாதகம்!
Present Sir,
ReplyDelete:-))
GK,BLR.
Dear Sir,
ReplyDeleteSorry Sir. Just now before I read your Comments("Natchathira Saram").
I Sincere thanks to you.
Thank you
Regards
Arulkumar Rajaraman
உங்க அன்பான பதிலுக்கு நன்றி ஐயா.
ReplyDelete//தனுசு லக்கினத்தில் ராகு இருந்தால் ஒன்றும் பிரச்சினை இருக்காது. அவருக்குக் கோதண்ட ராகு என்று பெயர். அவருடைய தசா புத்திகளில் நன்மை செய்வார். லக்கினாதிபதி எட்டில் மறைந்தால், எதிர் நீச்சல் போட வேண்டிய ஜாதகம்!//
ஆனா, எட்டில் லக்கினாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார் . குருவுக்கு அட்டமாதிபதி தோசம் இல்லை என்கிறார்கள். அப்படியிருந்தாலும், எதிர் நீச்சல் போடவேண்டிவருமா?
தற்போது ராகு திசையில் செவ்வாய் புத்தி அடுத்து ஒருவருடத்திற்கு நடைபெறும். 8ல் குரு உச்சம் செவ்வாய் நீசம். எப்படியான எதிர்நீச்சல் போடவேண்டி வரும் என்று தயைகூர்ந்து சொல்வீர்களா?
நன்றி
Dear sir,
ReplyDeleteFirst thanks for your time and effort.
உண்மையில்லை! 18 வருட சுழற்சியில், விருச்சிக ராசியில் இருக்கும் ஒன்றரை ஆண்டுகளில் (18 மாதங்களில்) பிறக்கும் குழந்தைகள்/ ஜாதகர்களுக்கு மட்டுமே ராகு உச்சமாக இருக்கும்.
I have have Rahu in viruchakam with sun, mercury and mars. it is my 10th house. Does Rahu exaltation consider good or bad?
அன்புள்ள ஐயா,
ReplyDeleteஉங்கள் பாடங்கள்,கதைகளில் இருந்து வாழ்க்கைக்கு தேவையான நிரைய கருத்துகளை
தத்துவங்களை படிக்க முடிகிரது Thanks a lot.
குரு,ராகு, சுக்கிரன் 8 ல் இருந்தால் பலன் எப்படி இருக்கும்?
அய்யா,
ReplyDeleteநான் என்னிடம் உள்ள பல நண்பர்கள்/உறவினர்களின் ஜாதகத்தை அலசி பார்த்ததில் பாதிக்கு பாதி சரியாக இருந்தது. (நீங்கள் சொன்னது போல் பொது பலன்கள் matching!. மீதி, மற்ற கிரகங்களின் இடம், பவர் மற்றும் தசா புக்தி பண்கள் போல!
நன்றி!
ஸ்ரீதர் S
////Blogger Geekay said...
ReplyDeletePresent Sir,
:-))
GK,BLR.////
வருகைக்கு நன்றி!
//////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir,
Sorry Sir. Just now before I read your Comments("Natchathira Saram").
I Sincere thanks to you.
Thank you
Regards
Arulkumar Rajaraman/////
அதனாலென்ன பரவாயில்லை நண்பரே!
/////Blogger செல்லி said...
ReplyDeleteஉங்க அன்பான பதிலுக்கு நன்றி ஐயா.
//தனுசு லக்கினத்தில் ராகு இருந்தால் ஒன்றும் பிரச்சினை இருக்காது. அவருக்குக் கோதண்ட ராகு என்று பெயர். அவருடைய தசா புத்திகளில் நன்மை செய்வார். லக்கினாதிபதி எட்டில் மறைந்தால், எதிர் நீச்சல் போட வேண்டிய ஜாதகம்!//
ஆனா, எட்டில் லக்கினாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார் . குருவுக்கு அட்டமாதிபதி தோசம் இல்லை என்கிறார்கள். அப்படியிருந்தாலும், எதிர் நீச்சல் போடவேண்டிவருமா?
தற்போது ராகு திசையில் செவ்வாய் புத்தி அடுத்து ஒருவருடத்திற்கு நடைபெறும். 8ல் குரு உச்சம் செவ்வாய் நீசம். எப்படியான எதிர்நீச்சல் போடவேண்டி வரும் என்று தயைகூர்ந்து சொல்வீர்களா?
நன்றி///////
8ல் குரு உச்சம், செவ்வாய் நீசமா? உச்சனும் நீசனும் சேர்ந்ததால் நீசபங்க ராஜ யோகம் இருக்கிறதே!
கவலையை விடுங்கள்! எதிர் நீச்சல் போடவேண்டாம். நீரோட்டத்துடன் லாவகமாகச் செல்லலாம்!
Thanks for clearing my doubts sir
ReplyDelete/////Blogger Monickam said...
ReplyDeleteDear sir,
First thanks for your time and effort.
உண்மையில்லை! 18 வருட சுழற்சியில், விருச்சிக ராசியில் இருக்கும் ஒன்றரை ஆண்டுகளில் (18 மாதங்களில்) பிறக்கும் குழந்தைகள்/ ஜாதகர்களுக்கு மட்டுமே ராகு உச்சமாக இருக்கும்.
I have have Rahu in viruchakam with sun, mercury and mars. it is my 10th house. Does Rahu exaltation consider good or bad?/////
Exaltation is good. But the presence (placement) of 4 planets in a house is not good!It is called as planetary war
Blogger vino, canada said...
ReplyDeleteஅன்புள்ள ஐயா,
உங்கள் பாடங்கள்,கதைகளில் இருந்து வாழ்க்கைக்கு தேவையான நிறைய கருத்துகளை
தத்துவங்களை படிக்க முடிகிறது Thanks a lot.
குரு,ராகு, சுக்கிரன் 8 ல் இருந்தால் பலன் எப்படி இருக்கும்?/////
ஒரு வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் நல்லதல்ல! அது கிரகயுத்தம் எனும் கணக்கில் வரும். அதுபற்றிய பாடம் பின்னால் வரும் பொறுத்திருங்கள்!
////Blogger Sridhar said...
ReplyDeleteஅய்யா,
நான் என்னிடம் உள்ள பல நண்பர்கள்/உறவினர்களின் ஜாதகத்தை அலசி பார்த்ததில் பாதிக்கு பாதி சரியாக இருந்தது. (நீங்கள் சொன்னது போல் பொது பலன்கள் matching!. மீதி, மற்ற கிரகங்களின் இடம், பவர் மற்றும் தசா புக்தி பலன்கள் போல!
நன்றி!
ஸ்ரீதர் S//////
என்னிடம் 500ற்கும் மேற்பட்ட ஜாதகங்கள் இருக்கின்றன. எல்லாம் பல்லாண்டுகளாகச் சேர்த்தது.
படிக்கும்போது practical classற்கு அது உதவும். எடுத்துப் பரிசோதித்துப் பார்க்கலாம்!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteVery beautiful lesson. It gives more interest to learn this subject. Hope to learn more from respected Mr.SVS.
ReplyDelete////Blogger TK said...
ReplyDeleteVery beautiful lesson. It gives more interest to learn this subject. Hope to learn more from respected Mr.SVS./////
நன்றி நண்பரே! பாடங்கள் தொடர்ந்து இதே சுவையுடன் வரும்!
Sir
ReplyDeleteI really thank you for help.
//உச்சனும் நீசனும் சேர்ந்ததால் நீசபங்க ராஜ யோகம் இருக்கிறதே!
கவலையை விடுங்கள்! எதிர் நீச்சல் போடவேண்டாம். நீரோட்டத்துடன் லாவகமாகச் செல்லலாம்! //
I am happy now.
thanks again, Sir
ராகுவை பற்றிய பாடம் மிகவும் அருமை!
ReplyDeleteஎன்றும் அன்புடன்
Dhanusu rashi and lakknam. 7 il rahu irukku ennakku. I went to sweden last year.
ReplyDeleteAs per your lesson its true.
By
Yoganandam
ennakku rahu 7 il irrukku . I will marry in different relign? or in same relign?
ReplyDeleteBy Yoganandam
subbiah anna, enaku ragu,guru ,puthan moonume 5 L irukku .. enaku 5th house meenam , guruvoda veedu ,then guruvuku 6 paral,puthan 5 paral irukku . kulanthai bagyam inum affect aguma , enaku konjam solringala please
ReplyDelete//////Blogger செல்லி said...
ReplyDeleteSir
I really thank you for help.
//உச்சனும் நீசனும் சேர்ந்ததால் நீசபங்க ராஜ யோகம் இருக்கிறதே!
கவலையை விடுங்கள்! எதிர் நீச்சல் போடவேண்டாம். நீரோட்டத்துடன் லாவகமாகச் செல்லலாம்! //
I am happy now.
thanks again, Sir/////
வகுப்பறை மாணவர்கள்/ மாணவிகளுக்குச் சந்தோஷம் என்றால் வாத்தியாருக்கும் சந்தோஷம்தான்!
/////Blogger SP Sanjay said...
ReplyDeleteராகுவை பற்றிய பாடம் மிகவும் அருமை!
என்றும் அன்புடன்///
உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger YOGANANDAM M said...
ReplyDeleteDhanusu rashi and lakknam. 7 il rahu irukku ennakku. I went to sweden last year.
As per your lesson its true.
By
Yoganandam/////
தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே!
////Blogger YOGANANDAM M said...
ReplyDeleteennakku rahu 7 il irrukku . I will marry in different relign? or in same relign?
By Yoganandam/////
திருமணத்திற்கு ராகுவின் placementஐ மட்டும் வைத்துப் பலன் சொல்லக்கூடாது. வேறு அமைப்புக்களும் உண்டு. களத்திரகாரகன், 7ஆம் வீட்டதிபதி போன்ற மற்ற அமைப்புக்களையும் பார்க்க வேண்டும்!
/////////Blogger vignesh said...
ReplyDeletesubbiah anna, enaku ragu,guru ,puthan moonume 5 L irukku .. enaku 5th house meenam , guruvoda veedu ,then guruvuku 6 paral,puthan 5 paral irukku . kulanthai bagyam inum affect aguma , enaku konjam solringala please///////
அதெல்லாம் பொதுவிதிகள். கவலைப் படாதீர்கள்.முதலில் திருமணம் ஆகிவிட்டதா? அதைச்சொல்லுங்கள்!
வரும் மனைவியின் ஜாதகத்தை வைத்தும் குழந்தை பாக்கியத்தைப் பார்க்க வேண்டும்!
ஐயா எனது பெயர் வடிவேலன் என்னுடைய பிறந்த தேதி 01-06-1980 கிருத்திகை நட்சத்திரம் ரிசப ராசி இது சரியா என்று எனக்கு தெரிய வேண்டும் முடிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் அத்துடன் இந்த ராகு பலனை படித்தேன் ரொம்ப உபயோகம் நீங்கள் ஏன் தனியாக மென்னூல் எழுதி வெளியிடக்கூடாது? அதற்கு ராயல்டியும் நம் நண்பர்களுக்கும் மிக உதவியாக இருக்கும். நன்றி உங்கள் வகுப்பில் நேரடியாக பங்கேற்க விட்டாலும் ரீடரில் பார்த்து விடுகிறேன். நன்றி மீண்டும்
ReplyDeleteஹையா என்னுடையது ஐம்பதாவது பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
ReplyDeleteBlogger வடிவேலன் .ஆர் said...
ReplyDeleteஐயா எனது பெயர் வடிவேலன் என்னுடைய பிறந்த தேதி 01-06-1980 கிருத்திகை நட்சத்திரம் ரிசப ராசி இது சரியா என்று எனக்கு தெரிய வேண்டும் முடிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் அத்துடன் இந்த ராகு பலனை படித்தேன் ரொம்ப உபயோகம் நீங்கள் ஏன் தனியாக மென்னூல் எழுதி வெளியிடக்கூடாது? அதற்கு ராயல்டியும் நம் நண்பர்களுக்கும் மிக உதவியாக இருக்கும். நன்றி உங்கள் வகுப்பில் நேரடியாக பங்கேற்க விட்டாலும் ரீடரில் பார்த்து விடுகிறேன். நன்றி மீண்டும்/////
பிறந்த நேரமும், பிறந்த இடமும் வேண்டும்!
இந்தக் கட்டுரைகளைப் பாடங்களைப் புத்தகமாக வெளியிட உள்ளேன்!
பிறந்த இடம் சென்னை
ReplyDeleteபிறந்த நேரம் மதியம் 12:45
///////Blogger வடிவேலன் .ஆர் said...
ReplyDeleteபிறந்த இடம் சென்னை
பிறந்த நேரம் மதியம் 12:45
தேதி 1.6.1980///////////////
இந்தத் தேதிக்குப் பூராட நட்சத்திரம்.
உங்கள் பிறந்ததேதியில் அல்லது நீங்கள் சொல்லும் நட்சத்திரத்தில் - அதாவது இரண்டில் ஒன்று முற்றிலும் தவறு. என்னெவென்று சரியாகப் பாருங்கள்!
Desi Guruji,
ReplyDeleteI am just a new student joined in your classroom. Please bless me. Thanks a lot for your excellent job and i appreciate you very much for your way of teaching.
By the by, i was verymuch expected the lesson about Raghu combination with Saturn, which is dangerous. with my little knowledge, this combination makes a chart dharidhra yoga, even the other planets are placed in good position. please clarify me sir.
for few months, in my office, many of my friends relatives are afffected by cancer desease and died. Even my grandfather suddenly died due to cancer at his age of 92. Then I checked their charts. In my grandfather's Saturn was waxing Raghu by 3rd place. my friends kid having 3.5 year died due to blood cancer before 2 months. in his chart, saturn was in conjunciton with raghu and mars in 4th house.( hope mars is karaga for blood).
Guruji, could you please take a separate session on saturn combination with raghu. This combinatin is going to start by december 2012. what could be the effect of this. ( I am plannning for my second kid by 2013). your advice will be verymuch helpful to me.
Also please teach us how to identify cancer desease symptoms in a chart. because i am very much afraid of this as my grandfather died due to cancer at his age of 92. (He was very healthy and he used to roam with his cycle for paying electricy bill, ration purchase and all works of his interest even in between his treatment was going on. )
Even recently the great person Steve Jobs, Apple company owner died due to cancer. His chart also shows saturn and raghu combination.
So your lession will be very useful for student like us.
Pranam Guruji,
Your young student,
Sriram