மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

இரங்கல் செய்தி

இரங்கல் செய்தி
மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலிதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய நம் வகுப்பறையின் சார்பில் பிரார்த்தனை செய்கிறேன்!

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

31.5.15

பாதி புதிர்: Half Quiz: பொருளாக நீயிருந்தென்ன அரங்கேரும் நாள் வரவேண்டும் - வாத்தியாரின் பதில்


பாதி புதிர்: Half Quiz: பொருளாக நீயிருந்தென்ன அரங்கேரும் நாள் வரவேண்டும் - வாத்தியாரின் பதில்

Quiz 85 Answer

31.5.2015

முன் பதிவில் (29.5.2015) அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து உங்களை அலசச் சொல்லியிருந்தேன்.  மொத்தம் 36 பேர்கள் அலசியிருக்கிறார்கள். அனைவரும் ஓரளவிற்கு நன்றாகவே அலசியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

கேட்கப்பெற்றிருந்த கேள்வி: அம்மணிக்குத் திருமணமாக வில்லை. விளங்கச் சொன்னால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடைசிவரை கன்னியாகவே காலத்தைக் கழித்துவிட்டார். ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை  அலசி உங்கள் பதிலைச் சொல்லுங்கள் என்றிருந்தேன்

சரியான பதில்:

1. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.  திருமணத்தில் அவருக்கு நாட்டம் இல்லாமல் போய்விட்டது. 7ஆம் வீட்டுச் சனி அதைச் செய்திருக்கிறான். மீறி அவர் யாரையாவது மணந்துகொண்டிருந்த்காலும் அவரை விதவை ஆக்கியிருப்பான். அதற்கு அவர் (ஜாதகி) இடம் கொடுக்கவில்லை.

2. ஏழில் சனீஷ்வரன்.

3. களத்திரகாரகன் சுக்கிரன் 3ம் வீட்டில், சிம்ம ராசியில், பகை வீட்டில்.

4. 7ம் இடத்து அதிபதி குரு அந்த வீட்டிற்கு 6ல், இலக்கினத்திற்கு 12ல் (மறைவிடத்தில்) இந்த அமைப்பு திருமண வாழ்விற்கு எதிரானது. திருமணம் மறுக்கப்பட்டு விடும். அதுதான் நடந்திருக்கிறது.

5. 5ம் வீட்டில் கேது மற்றும் செவ்வாய்.(செவ்வாய் ஆறாம் வீட்டுக்காரன். வில்லன்) புத்திர தோஷம் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத ஜாதகம்.
ஐந்தில் கேது இருந்தால் ஒன்று அரச யோகம் இல்லாவிட்டால் சந்நியாச யோகம் கிடைக்கும் என்பார்கள்.

6. அவருக்கு இரண்டும் கிடைத்தது. ஆமாம் அவர் இசைக்கு அரசி. அத்துடன் திரும்ணம் செய்துகொள்ளாமல் சந்நியாசினி போன்ற வாழ்க்கையும் பெற்றுள்ளார்.

இப்போது சொல்கிறேன். அது இசையரசி லதா மங்கேஷ்கரின் ஜாதகம்.
5 ஆண்டுகளுக்கு முன் விஷேச வகுப்பில் (Special Class roomல்) அலசிக் கொடுத்திருந்தேன். அதை யாராவது கவனத்தில் வைத்திருந்து சொல்கிறீர்களா என்று பார்ப்பதற்காகக் காத்திருந்தேன். வந்த முதல் பின்னூட்டத்திலேயே Chandrasekaran Suryanarayana  அவர்கள் பட்டென்று சுட்டிக் காட்டியிருந்தார். அவருக்கு விசேசமான வாழ்த்துக்கள். மற்ற யாரும் கண்டுபிடிக்கவில்லை!

கலந்து கொண்டவர்களின் பதிலில் இருந்து முக்கியமான வரிகளை எடுத்துக் கீழே கொடுத்துள்ளேன். அவர்களுக்கும் அடியேனது பாராட்டுக்கள்

அடுத்த அரைப் புதிர் 5.6.2015 வெள்ளிக்கிழமையன்று!

அன்புடன்
வாத்தியார்
===================================
1
Blogger Chandrasekaran Suryanarayana said...

28th September 1929 23.51.00 PM (age- 84 years)
இந்தூர், மத்தியபிரதேஷத்தில், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகியின் பெயர் லதா மங்கேழ்கர் இந்திய நாட்டின் புகழ் பெற்ற பாடகி.
திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்.
மிதுன லக்கினம்(30 பரல்)சிவந்த மேனி அழகுடன் இருப்பார். லக்கினாதிபதி புதன் 4ல் உச்சத்தில் சூரியனுடன் புத‍-‍‍ஆதித்திய நிபுன யோகத்தில். வர்கோத்திரமான புதன் நவாம்சத்திலும் உச்சம். சங்கீத‌த்தில் உயர்ந்த நிலைக்கு சென்றதிற்க்கு இதுவும் ஒரு காரணம்.
7ம் வீட்டு அதிபதி குரு லக்கினத்திற்க்கு 12ல் பகைவீட்டில் ரிஷபத்தில். ல‌க்கினத்தில் மாந்தி, 7ம் வீட்டில் சனி(3 பரல்) அமர்ந்திருப்பதால் திருமணம் நடைபெறவில்லை. 7ம் வீட்டில் 25 பரல்கள்.
களத்திரகாரகன் சுக்கிரன் 3ம் வீட்டில் சிம்ம ராசியில் பகை வீட்டில்.நவாம்சத்திலும் சுக்கிரன் சனி, கேதுவுடன் கூட்டு.
சந்திரனிலிருந்து 4ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டு.
இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள், பத்திர யோகம், சுனபா யோகம், சாமர யோகம், வசுமதி யோகம், நிபுன யோகம், உபயசர யோகம் என பல யோகங்கள் உள்ளன.
இந்த ஜாதகத்தை மேலும் நிறைய அலசலாம். ஆனால், கேட்ட கேள்வி திருமணம் மட்டும் என்பதால் இத்துடன் அல‌சலை நிருத்திக் கொள்கின்றேன்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
Friday, May 29, 2015 7:29:00 AM//////
-------------------------------------------
2
////Blogger slmsanuma said...
Bhavagathipathi Guru is at 12th place // aspected by Sevvai 
and 6th place to 7th house
Saneeswaran is at 7th place 
but this Bhavagam is not aspected by any other planets.
These are the reasons why the native did not get married.////
--------------------------------------------
3
//////Friday, May 29, 2015 7:30:00 AM
Blogger slmsanuma said...
Sir Please don't give the answer and let us to find the correct answer by analysing the horoscope. If we know the answer we find the reasons for that answer which is very easy but we need to find the answer with our own effort. Please don't give the answer sir.
Friday, May 29, 2015 7:33:00 AM/////

எண் 23ல் உள்ள திருமதி ராஜம் ஆனந்த் அவர்களின் பின்னூட்டத்தைப் பாருங்கள். எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பாதி விடையுடன் புதிர் கொடுக்கப்படுகிறது. என்ன சரிதானே?
------------------------------------------
4
/////Blogger GANAMURUGU said...
Dear Sir, 
1) Though lagnam is in Subakarthari yogam, Maanthi is there.
2) Saneeswara Bagavan is in 7th place.
3) The Lord of 7th place, ie., GURU Bagavan is in 12th house.
4) Kalasthira karagan Sukran is in 3rd house, which is also a enemy house.
Due to the above reasons this jatagar has no marriage life.
G.Murugan.
Friday, May 29, 2015 7:53:00 AM/////
-------------------------------------------------
5
/////Blogger Srinivasa Rajulu.M said...
அன்புள்ள ஐயா,
1) குயிலுக்கு உதவ வேண்டிய சுக்கிரனின் தசையில் (22 வயதிலிருந்து 42 வயது வரை), பகை மற்றும் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்த சுக்கிரனுக்கு கையறு நிலை. என்ன செய்வார் பாவம்? நல்லோர்களின் பார்வையும் அவருக்கு இல்லை.
2) களத்திர ஸ்தானாதிபதி ஆறில் (அதுவும் பகை வீட்டில்) மறைவு மற்றும் முக்கியமாக ஞானகாரகனுடன் சம்மந்தம்.
3) களத்திர ஸ்தானம், கத்தரி (அவ)யோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. குருபார்வையும் உதவ முடியாத அளவுக்கு 'பூட்டி' வைத்த வீடு.
4) பாக்கியஸ்தானத்தைப் பார்க்கும் சனைஸ்சரன் வேறு திருமண பாக்கியத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
5) சயன-போக ஸ்தானாதிபதியான சுக்கிரன் மறைவு. ஸ்தானத்தை, செவ்வாய் பார்ப்பது வேறு அம்மணிக்கு திருமண பந்தத்தில் ஆசையில்லாமல் செய்து விட்டது.
நன்றி ஐயா.
ஸ்ரீனிவாச ராஜுலு.
Friday, May 29, 2015 7:57:00 AM/////
---------------------------------------------------
6
////Blogger Dallas Kannan said...
Respected Sir
Apologize for long gap in participation. Sani dasa sua buthi still going on and working from 8:00 AM to 12:30 AM and some times go over that time too. But do not fail to read the lessions at lease at the end of week.
Answer to the puzzle:
1. Sani in 7th place. He is 8th lord (for ladys 8th place is mangalya sthanam). So 8th lord is in 12th place from 8th place.
2. The 7th lord is in 12th place. it is not only 12th place, it is 6th place from 7 and it is his enimey house.
3. Mars is looking at 8th place (mangalya sthanam) and 7th lord.
4. 7th lord and 12th place is between Rahu and Mandi.
5. Sukran is also in 3rd place/enemy place
6. Only Sani is outside of Rahi/kethu. So that is also considered part kalasharba dosam.
Hope I covered all the points.
Cheers
Kannan
Friday, May 29, 2015 8:31:00 AM/////
---------------------------------------------
7
////Blogger kmr.krishnan said...
1.7க்குரிய குருஜி 12ல் மறைவு.
2.குருஜி மாந்தி ராகுவால் சூழப்பட்டது.
3.சந்திர லக்கினத்திற்கு 8க்குரிய சனி 6ல் மறைந்தது
4.லக்கினத்திலேயே மாந்தி.
5.லக்கினத்திற்கு 7ல் சனைச்சரன்.
6.ஆயில்ய நட்சத்திரம். (சில மூட நம்பிக்கைகளால் மூலம்,ஆயில்யம் கேட்டைப் பெண்களுக்குத் திருமணம் தடை/தாமத‌ப்படுகிறது)
நாடி சோதிடப் படி செவ்வாய் கணவருக்கான கிரகமாகக் கொள்ளப்படுகிறது. அங்கே கிரகங்களுக்கான பார்வை முறையும் வேறு. இந்த ஜாதகத்தில் ராகு, கேது சனி, ஆகிய மூன்று கிரகங்கள் செவ்வாயைப் பார்ப்பதால் திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் ஆகிறது.இரண்டு தீயபார்வை இருந்தாலே திருமணம் ஆகாது என்பார்கள் அங்கே. இந்தஜாதகத்தில் மூன்று கிரகங்கள் பார்க்கிறது.
Friday, May 29, 2015 9:29:00 AM/////
-----------------------------------------------------
8
/////Blogger amuthavel murugesan said...
Respected Sir,
1. Manthi in lagnam is the main reason for not married.
2. Sani parvai from 7th place to lagnam.
3. 7th lord Guru in the 12th place.
M.Santhi
Friday, May 29, 2015 9:51:00 AM/////
---------------------------------------------------------
9
////Blogger Gpbarathi P said...
sir
For the non marriage I submit the following three points.
1. in seventh place saturan is occupied. The saturan is most malefic for mithunam lagnam.
2.Seventh place Jupiter is in 12 th place .
3.The kalathrikarakan Sukran is in 3 rd place, 
In above all no benefic aspect for seventh , seventh pava,its athipathy,for sukra.
So the native is not accommodated with marriage.
Nellai Padmanaban
Friday, May 29, 2015 9:58:00 AM/////
---------------------------------
10
/////Blogger valli rajan said...
Guruji,
1. Guru 7th Lord in 12th house
2. Saturn in 7th House viweing lagna.
3. Venus in the third house leo which is its enemy place.
4. Saturn aspecting lagna lord mercury.
7th Lord, Guru, Venus are affected this is the reason for No Marriage.
These are the reason for no marraige
Friday, May 29, 2015 10:50:00 AM//////
----------------------------------------
11
//////Blogger trmprakaash@gmail.com said...
Ayya,
1. Lagnathil Maandhi. Lagnathibathi Budhan Kendrathil Uchaam. Kaalasarpa Jathagam 
(Sani Eriya Nakshathiram Moolam).
2. 7m Athibathi Guru, Lagnathirkku 12-il, 7m veettirkku 6il. Adhumattumindri Guru matrum 12m veedu Paabakarthariyil (oru pakkam Rahu maru pakkam Maandhi). 7m veettil 8m Athibathi Sani. 
3. 7m Veettirkku Subargalin Paarvail Illai. Kalathirasthaanathibathi Sukkiran Pagai
veettil. 
4. Matrum 2m veettil Chandiran thannudaiya sondha veettil irundhaalum 7m veettirku 
8m veettil. 2m veettirkku Baadhagasthanathil 7m Athibathi Guru. Guru 6m Athi-
bathiyaana Sevvayin Paarvaiyil.
5. Mothathathil, Lagnam, 5m Veedu, 7m Veedu kettulladhu. Lagnathibathi uchamaaga
irundhum, Sukkira dhasavil thirumanam nadakkavillai. Kaaranam, Sukkiran,
Budhan Matrum 7m Athibathi Guru, Rahu Kethuvin pidiyil. Thanks.
Friday, May 29, 2015 10:52:00 AM/////
-------------------------------------
12
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
(Half Quiz: குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வர வேண்டும்!)ற்கான பதில்.
1. ஏழில் சனி பகவான் இருப்பது திருமண தடை ஆகும்.
2. ஏழுக்க்குடைய குரு பனிரெண்டில் மறைந்து திருமணத்தை கை விட்டார்.
3. ஏழாம் அதிபதி குரு மீது செவ்வாயின் பார்வை, மேலும் சந்திரனுக்கு நாலில் செவ்வாய், குறைந்த அளவு செவ்வாய் தோஷம்.
4. பருவ வயதில் (15-22) கேது திசை, 22ற்கு மேல்வந்த சுக்கிரனும் மூன்றாம் இடத்தில மறைந்து 42 வயது வரை திருமண சிந்தனையை தடுத்து விட்டார்.
5. மேலும் லக்கினாதிபதியும், சுக்கிரனும் 1 க்கு 12ல் முறுக்கி கொண்டுள்ளனர்.
கடைசிவரை கன்னியாகவே காலத்தைக் கழித்துவிட்டார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, May 29, 2015 11:33:00 AM/////
-------------------------------------------
13
/////Blogger OM SIVASAMY said...
dear sir
1) 7th lord Jupiter in 12th house indicating denial of that houses effects.
2) No good aspects on 7th house.
3) 8th lord Saturn occupying 7th house.
Friday, May 29, 2015 11:37:00 AM/////
-----------------------------------------
14
////Blogger kothanda ramar said...
இது என் முதல் முயற்ச்சி,
1.இரண்டில் சந்திரன் காரகன் காரகத்தில்
2.நான்கில் சூரியன்
3.ஏழாம் அதிபதி பன்னிரெண்டில்
4.ஏழில் சனி
5.ஐந்தில் கேது உள்ளதால் பித்ரு தோஷம் செவ்வாயுடன் சேர்ந்து மாங்கல்ய தோஷம் ஐந்தாமிடம் பாதிக்க பட்டதால் புத்திர தோஷம் மற்றும் குலதெய்வ வழிபாடின்மையை குறிக்கிறது.
இவைதான் குடும்ப வாழ்க்கையை எட்டாகனியாக்கியிருக்கும்.
Friday, May 29, 2015 12:32:00 PM////
--------------------------------------
15
//////Blogger murali krishna g said...
அய்யா ,
இந்த பெண்மணி மிதுன லக்னம். லக்னாதிபதி புதன் நான்கில் உச்சமாக இருந்தாலும் வக்கிரமாக உள்ளார். அதனால் நீச பலன் தான்.
1) லக்னத்தில் மாந்தி, எழில் சனி . கடும் களத்திற தோஷம்.
2) ஏழாம் அதிபதி குரு விரய ஸ்தானத்தில் 12-ல். அவரும் கை கொடுக்க வில்லை. களத்திரகாரகன் சுக்ரன் 3-ல் மறைவு.
3) பூர்வ புண்ய ஸ்தானத்தில் செவாயும் கேதுவும்.. கடும் தோஷம்.
4) சனியும் கேது சாரத்தில். சுக்ரனும் கேது சாரத்தில். சுகர தசை கை கொடுக்க வில்லை.
5) கடைசியாக பெண் ஆயில்ய நட்சத்ரம் . சிலரால் இதுவே மாமியாருக்கு ஆகாது என்று கருதபடுகிறது..
Friday, May 29, 2015 12:36:00 PM////
-------------------------------------
16
/////Blogger Govindasamy said...
ஏழாம் இடத்தில் எட்டுக்குரிய சனி. மேலும் ஏழுக்குரிய குரு 12ல் (ஏழமிடத்திற்கு ஆறாம் இடம்) இதற்கெல்லாம் மேல் சுக்கிரன் 3ல்.
Friday, May 29, 2015 1:04:00 PM/////
----------------------------------------------
17
//////Blogger sundari said...
good afternoon sirr 
she is having lagana mandhi and 7th house sani sani vision falls in lagana and 7th houseowner jupiter in 12th house that too 7th from 6th house that is why she did not get marriage
Friday, May 29, 2015 1:55:00 PM/////
------------------------------------
18
/////Blogger Pethaperumal said...
1. 5 ல் கேது
2. குரு 12 ல் மறைந்தது
3. குரு வீட்டில் 7 ல் சனி. அம்மனிக்கு திருமணம் ஆகாமல் இருந்ததே நலம். ஆகி இருந்தால் மிகவும் மோசமான துணை அமைந்திருக்கும்.
4. சுக்கிரன் பகை வீட்டில்.
நன்றி
Friday, May 29, 2015 2:32:00 PM////
----------------------------------------------
19
///////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
பாதி புதிர் எண் 2.
மிதுன லக்னம் .கடக ராசி.
1,லக்னத்தில் மாந்தி
2. 7ம் வீடு தனுசு அதன் வீட்டதிபதி குரு [மாங்கல்யம் தரகூடியவன் ] லக்னத்திற்கு 12ல்
3.7ம் வீட்டில் சனி ...அவனின் .நேர் 7ம் பார்வை லக்னத்தை.
4.பாக்கியத்தை கொடுக்ககூடிய 9ம் வீட்டதிபதி சனி தன வீட்டிற்கு 12.ல்
5.எல்லாவற்றையும் விஞ்சும் வண்ணம் லக்னத்திற்கு 5ல் கேது ​ &செவ்வாய் ..கூட்டணி .***5ல் கேது சந்நியாசி யோகம்***
ஆகவே இந்த பெண்மணிக்கு திருமணம் என்பது மறுக்க படுகிறது.
Friday, May 29, 2015 4:18:00 PM/////
-------------------------------------
20
////Blogger SSS CONSTRUCTION said...
1. LAGNA LORD BUDHAN IS COMBUST WITH 6TH LORD MARS AND IN NAVAMASA THE LAGNA LORD SANI IS NEECHAM AND WITH SUN.
2. IN RASI THE 8TH LORD SANI IS IN 7TH PLACE AND 7TH LORD GURU IS IN 12TH PLACE
3. THE 8TH LORD MARS IS VIEWING 8TH VIEW TO GURU.
4. IN NAVAMASA KETU IS IN 2TH PLACE SO THESE FACTORS ARE AFFECTING HER MARRIAGE POSSIBILITY
Friday, May 29, 2015 8:52:00 /////
------------------------------------------
21
//////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
லக்னத்திற்கு 7குடைய குரு லக்னத்திற்கு 12ல் மறைந்ததோடு வர்கோத்தமம் பெற்ற ஆராமதிபதி சாரம் பெற்று பார்வையையும் பெற்றார். இந்து லக்னத்திற்கு 7குடைய சனி இந்து லக்னத்திற்கு 12ல் மறைந்ததோடு கேதுவின் சாரமும் பெற்றார். ஜனன லக்னத்திற்கு 7ல் சனி அமர்ந்து களத்திற பாவத்தை கெடுத்தார், அவர் அட்டமாதிபதியும்கூட. களத்திர காரகன் சுக்கிரன் ஜனன லக்னத்திற்கு 3ல் அமர்ந்ததோடு கேதுவின் சாரமும் பெற்றார். இதனால் அவருக்கு திருமண ஆசை வரவில்லை அல்லது நாட்டமில்லை.
நன்றி
செல்வம்
Friday, May 29, 2015 10:12:00 PM/////
----------------------------------------------
22
///////Udhayaganesh said...
i belive 7 th house god is in 12 th house. saturn sits in 7th house and 12 th house for his house.Both are helpless.
Friday, May 29, 2015 10:17:00 PM/////
---------------------------------------------
23
/////Blogger Rajam Anand said...
Dear Sir,
This is my first attempt.
This person must have either born in September 1989 or 1929. Since you have mentioned the term "Ammani", the lady must have born in 1929. In fact she was born in the night of 28/29 September 1929.
1. In general, the Lagna Lord is in Kendra house and also exalted. Furthermore in Navmsa too Mercury is in the same Lagna (Vargothma). So he is very powerful. This would have given the native to excel in her job.
2. Kethu is in the 5th house (Sanyasi yogam). Additionally, he is with Mars which is a malefic planet. Also Libra is 4th house from the moon. So the native has Mars dosha.
3. Kalasthirakaran Venus is occupying the enemy house of Leo. So he is weak.
4. Karakan Saturn is occupying Sagittarius which is 12th house to Capricorn.
5. Mandi is in Lagna!
6. For ladies, Mars and Moon help to pin the marriage. In Navmsa, moon is in the 12th house and also Karakan Saturn is debilitated.
In my humble opinion these factors could have contributed to the fact she remains single.
Thanks for giving everyone a chance to participate in the quiz.
Rajam Anand
Friday, May 29, 2015 10:38:00 PM///////
---------------------------------------------
24
/////Blogger vignesh.t Kumar said...
7 l sani , kalathira sthanam ketadhu
8 adhipathi 7 l, kalathira nasam
7 am adhipathi guru 12 l maraivu
poorva puniyathil kethu
all planets are under ragu kethu except sani .
this are the reasons for no marraige.
Saturday, May 30, 2015 8:07:00 AM//////
----------------------------------------------------
25
/////Blogger SELVARAJ said...
இது கேது கொடி பிடிக்க இராகு கோஷமிடும் காலஷர்ப தோஷ ஜாதகம். சனி வெளியே இருந்தாலும், கேதுவின் மூல நக்ஷ்த்திர சாரத்தால் அவரும் சிக்கி உள்ளார். 7ம் இடம் கேதுவின் கட்டுபாட்டில் உள்ளது அங்கு அமர்ந்த சனியால் பலன் கிட்டவில்லை. மேலும் 7ம் அதிபதி 12ல் மறைந்துள்ளார். மேற்கண்ட காரணமாக திருமண வாழ்வு இல்லாமல் போணது. சிறந்த சேவகராக விளங்கி இரப்பார்.
Saturday, May 30, 2015 8:31:00 AM//////
--------------------------------------------
26
////Blogger GANAMURUGU said...
Dear Sir, 
1) Though lagnam is in Subakarthari yogam, Maanthi is there.
2) Saneeswara Bagavan is in 7th place.
3) The Lord of 7th place, ie., GURU Bagavan is in 12th house.
4) Kalasthira karagan Sukran is in 3rd house, which is also a enemy house.
Due to the above reasons this jatagar has no marriage life.
G.Murugan.
Saturday, May 30, 2015 8:37:00 AM//////
--------------------------------------------------
27
//////Blogger Venkat Lakshmi said...
மதிப்பிற்க்குரிய வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்,எனக்கு தெரிந்த பதில்,
1.ஏழில் சனி,அதனால் களத்திர ஸ்தானம் பாதிப்பு,
2.எட்டாம் வீட்டு அதிபதி ஏழில்,
3.ஏழாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்க்கு ஆறில்,மற்றும் லக்கணத்திற்க்கு பனிரெண்டில்,
4.களத்திரகாரகர் சுக்கிரன் பகை.
Saturday, May 30, 2015 9:46:00 AM/////
----------------------------------------------
28
//////Blogger bala said...
Vanakkam Iyya,
Thirumanthiruku Mangalya sthanam (8aam idam) + Kalathira Sthanam (7aam idam) Paarka pada vendum.
Jaathagar - Mithuna lagna kaarar.
7&10 - Athipathi - Guru - Lagnathiruku 12-il ullar. 
Kalathira kaaragan - Sukran - 3 il ullar
Kalathira kaaragan, Kalthira sthanthipathi (guruvum, sukkiranum) - Maraivu idangalil ullanar. 
Lagnathipathi uchamaga irundhalum ondrum payan illamal ponathu.Guru, sukkiran kum lagnathipathikum thodarbu illai. 
(avarudaya buthiyil thirumanam nadai permal ponathiruku ithuvum oru kaaranam).
Melum intha jaathagaruku 23 vayathu mudhal sukkira thisai, Maraivil sukiran ullathal avaraal ondrum udhava mudiyavilai.
8 aam idathiruku athipathi sani. peniruku maangalya sthanam 8 aam idam aagum
Intha jathagathil - 8aam athipathi (sani) antha idathirku 12-il ullar(lagnathiruku 7-il). Ithu oru mosamana amaipu. Ithanal avaruku thirumanam nadanthaalum avaruku athu illamal poga koodiya nilamai. athanal avaruku thirumanam nadai pera villai.
Nandri,
Bala
Saturday, May 30, 2015 11:17:00 AM//////
--------------------------------------------
29
/////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிரில் கொடுக்கப்பட்ட பெண்ணின் ஜாதகத்தில் லக்கினாதிபதி உச்ச வர்கோதமம் பெற்றாலும் அவர் கன்னி ராசியின் 29 ஆம் பாகையில் அமர்ந்ததுடன் வக்கிரமும் பெற்றுவிட்டார். உடன் மூன்றாமதிபதி சூரியன். களத்திர ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சனி. அவர் அம்சத்தில் நீச்சமானாலும் அவர் இருப்பதோ ஏழிலில். களத்திர ஸ்தானாதிபதி குரு லக்கினத்திற்கு 12இல். குரு பாபகர்த்தாரி யோகத்தில். மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இரண்டு அசுபர்கள், செவ்வாய் மற்றும் கேது.அதன் அதிபதி சுக்கிரன் 3 ஆம் வீட்டில் பகை வீட்டில். களத்திரஸ்தானம் 25 பரல்கள். அதன் அதிபதி குரு 7 பரல் பெற்றாலும் உதவுகிற நிலையில் இல்லை. சுக்கிரன் 6 பரல் பெற்றாலும் அவர் அம்சத்தில் ராசிக்கு 12 இல் அமர்து விட்டார். இவற்றால் இப்பெண்மணி கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை !!!!!
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Saturday, May 30, 2015 11:32:00 AM//////
------------------------------------------------
30
////Blogger nareshvenus said...
வணக்கம் ஐயா,
லக்னத்தில் மாந்தி , 11 ல் ராகு, 5 ல் கேது. 7ல் சனீஷ்ரர்.
ஜயாவுடைய பழைய பாடத்தில் பார்த்த ஞயாபகம்.
இந்த ஜாதகம் திருமதி ஜெயலலிதா அம்மையாருடையது தானே.
கீழே புதிருக்கான விடையளிக்க முயன்றுள்ளேன்.
7 ஆம் அதிபதி குரு வலுவற்று விரயத்தில் .நவாம்சத்திலும் ஆட்சி / உச்சம் பெறவில்லை.
7 ல் அமர்ந்த சனீஷ்வரர்.
லக்னத்திலமர்ந்த மாந்தி
இந்த அமைப்புகள் திருமணம் தடை பெற காரணம் என நான் கருதுகிறேன்.
ஐயா வின் அலசலுக்காக காத்திருக்கிறேன்.
நன்றி.
Saturday, May 30, 2015 12:46:00 PM/////
-----------------------------------------------------
3`1
/////Blogger saravanan said...
7th house lord GURU sitting in 12th house...
SANI SITTING IN THE 7TH HOUSE & seeing lagnam along with mandhi
sukkram sitting in the third house and neesam.
5th house occupied by kethu is also a reason for not interested in the marriage.
R.Saravanan
Saturday, May 30, 2015 2:45:00 PM/////
-------------------------------------
32
////Blogger ARIMALAM said...
குருவே நமஹா
1929ம் வருடம் செப்டம்பர் மாதம் 28உ இரவு 11:58 மணி அளவில் பிறந்தவர் (ஊரை பொருத்து மாறும்).
1. 7ம் வீட்டில் 8ம் அதிபதி சனி பாதிப்பு. ராஹுவின் பார்வை 7ம் வீட்டில்.
2. 7ம் அதிபதி குரு 12ல் (7க்கு 6ல்) பாதிப்பு. கேதுவுடன் சேர்ந்த 6ம் அதிபதி செவ்வாயின் பார்வை குருவின் மேல்.
3. லக்னத்தில் மாந்தி. சனியின் பார்வை.லக்னாதிபதி/சுகஸ்தானாதி/சந்திர நட்சத்திராதிபதியுமான புதன் வக்ரம். சனியின் பார்வை பெருகிறார்.
4. புத்திஸ்தானத்தில் செவ்வாயுடன் கேது.
5. சந்திர லக்னத்தின் 7ம் பதி சனி 6ல்.
6.புதன் திசை பின் கேது திசை ஒத்துழைக்கவில்லை.
வணக்கம்
Saturday, May 30, 2015 5:55:00 PM//////
---------------------------------------
33
/////Blogger Maripandian Gani said...
Reason for not getting married:
1. 7th house lord Jupiter is in 12th house. 8th house lord Shani is in 7th house. No beneficiary aspect for the 7th house.
2. 1st house lord Mercury is in Retrograde position in 4th house. Also Shani aspect is in 4th house. 
3. 6th lord Mars is in 5th house with Ketu. No beneficiary aspect for 5th house and 5th house lord. So no children.
Saturday, May 30, 2015 8:34:00 PM/////
----------------------------------------------
34
/////Blogger kirukkal said...
வணக்கம் ஐயா,
ஜன்ம லக்னம் மற்றும் சந்திரலக்ன ரீதியாக,ராசி நவாம்சம் இரண்டிலும் லக்னாதிபதி,7ஆம் இடம்,அதன் அதிபன்,களத்திர காரகன் மட்டும் அல்லாது தாரேசன் ஆன குருவும் வலு இழந்து காணப்படுகிறது . தசா பக்தி அனுசரணையும் வேண்டப்படுகிறது.
இவை அனைத்திலும், தாரேசன் குருவின் நிலையே காலம் முழதும் கன்னியாக இருக்க காரணம் என்று கருதுகிறேன் .
ராசியில்:(1)ஜன்ம லக்னத்திற்கு, 7க்கு உடைய,தாரேசன் ஆன குரு லக்னத்திற்கு 12ல், 6க்கு உடைய செவ்வாயின் நக்ஷத்ரத்தில் அமர்ந்து , பாதகச் செவ்வாயால் பார்க்கப்படல் .
(2) சந்திர லக்னத்திற்கு 6க்கு உடையனவாகி தாரேசன் குரு அதற்கு ஆறிலும்,தன் பாக்ய ஸ்தானத்திற்கு மூன்றில் மறைந்து, சர லக்னாதிபதியான சந்திரனுக்கு பாதகமான 11 ஆம் இடத்தில் இருத்தல்.
நவாம்சத்தில்:3ல்மறைந்த லக்னாதிபனுக்கு, 6 ல் களத்திர காரகன் சுக்ரன்,7க்கு உடைய சூரியன் (கணவனைக் குறிக்கும் கிரகம் )ராஹு மற்றும் தனக்கு ராசியில் வீடு கொடுத்த புதனுடன் எட்டில்,தாரேசன் குரு, 2ல் உள்ள கேதுவின் நக்ஷத்ரத்தில்,தனக்கு உரிய 7ஆம் பாவத்தில் அமர்ந்து பாவமும் கெடச் செய்தல் .
எனவே, குடும்பம் மற்றும் கணவன் மறுக்கப்பெற்ற ஜாதகம்.
தங்கள் கருத்துரைக்கு காத்திருக்கும் மாணவன் .
Saturday, May 30, 2015 9:16:00 PM/////
--------------------------------------------
35
//////Blogger thayananthan c said...
1, ஏளாம் வீட்டு அதிபதி அந்த வீட்ற்கு ஆறில் அமர்ந்து லக்னத்திற்கு 12இல் அமர்ந்து பாப கர்தாரி யோகதினால் அகப்பட்டு உள்ளார்.
2, ஏளாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனிஸ்வரர் வந்து அமர்ந்து உள்ளார்.
3, 7 ம் அதிபதி குருவிற்கு இந்த லக்னத்திற்கு கெடுதலை தரகூடிய 6 ம் இட செவ்வாய் பார்வை.
Saturday, May 30, 2015 11:30:00 PM//////
-------------------------------------------
36
//////Blogger jegatha said...
ஐயா 7ஆம் அதிபதியும் 12 ல் மறைந்து,களஸ்திரக்காரகன் சுக்கிரனும் 3 ல் மறைந்து திருமண வாழ்கையை இல்லாமல் பண்ணி விடார்கள்.அதோடல்லாமல் 7 ஆம் இடத்து அதிபதி குருவே 12 ல் மறைந்து தன் இடத்தை பார்காமலும் , 8க்கு அதிபதி 7ல் இருந்து தன் உதவியையும் மிக சரியாக பண்ணி திருமண வாழ்வை இல்லாமல் செய்து விட்டார்.அடியேளின் விடையில் பிழை இருந்தால் மன்னிக்கவும்
Sunday, May 31, 2015 12:37:00 AM/////
-----------------------------------------------------
 //////Blogger வேப்பிலை said...
வெள்ளிக்கிழமை பக்தி பாடல் 
வரவில்லையே
மற்றதை விருப்பம் போல்
மாற்றினாலும் எங்களுக்காக
வெள்ளி அன்று வழக்கம் போல் 
வெளிவரும் முருகன் பாடலுக்கு தடை சொல்லாதீர்
முருகன் அருள்
முன் நிற்கும்
Saturday, May 30, 2015 2:06:00 PM//////
-----------------------------------------------
முருகப் பெருமானை வணங்குவதற்கு நாள் நட்சத்திரம் எல்லாம் ஒரு தடையில்லை. அவருக்கு உங்கந்த நாளான செவ்வாய்க் கிழமையன்று முருகன் பாடல்கள் வெளியாகும், சென்ற வாரமும் வெளியாகியிருக்கிறது. கவனித்தீர்களா? அல்லது கவனிக்கவில்லையா?
-------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

Chandrasekaran Suryanarayana said...

செவ்வாய் கிழமையில் முருகன் பாடல் பதிவிடுவதை வரவேற்கின்றேன்.
மிக்க நன்றி.
ஓம் சரவணபவாய நம:

kannan Seetha Raman said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

தங்களுடைய பதில்கள் பொட்டில் அறைந்தது போல மிக்க தெள்ள தெளிவாக உள்ளது அதற்க்கு முதலில் நன்றியுடன் கூடிய ( டபுள் ) வணக்கம்.

நன்றி உணர்வை சொல்லி தரும் நாயும் (பட்டி) ஒரு "குரு" தான் என்பார்கள் சான்றோர்கள்.

பதில் கூறிய மற்றும் கூறாத அனைவருக்கும் வணக்கம்

ஒரு பெரியவர் கூறினார் ஜாதகம் படிக்கும் பொழுது, அந்த ஜாதகத்தின் பலனை கூறும் பொழுது அல்லது பார்க்கும் பொழுது பின்னோக்கி பார்த்தல் என்பது மிகவும் "முக்கியம்"' ஆகும் என்பது ஆகும்.

ஏனெனில் நடைமுறை வாழ்க்கைக்கும் ஜாதகத்தை கணித்து கூறுவதற்கும் ஒத்து போகின்றதா என்பதனை உறுதல் செய்வது ஆகும் என்றார்கள் .

very simple! Double checkup.

எனின்னும் ஒரு படி மேலே சென்று கூறுவது என்றால்

"ஜாதகம் என்னும் மெய்யானத்தை",

" நடைமுறை என்னும் விஞ்ஞானத்துடன்",

ஒத்து பார்த்தல் ஆகும்.

அதன்படி அன்னாருடைய வாக்கை வேத வாக்காக கொண்டு பார்த்தல் அம்மையாரின் ஜாதகத்திலும் சரியாக பொருந்துகின்றது .


வாத்தியார் ஆகிய தாங்கள் மற்றும் சக வகுப்பறை மாணவர்கள் கூறி உள்ள ஜாதக கணிப்பை பார்த்தல் இந்த உண்மை அனைவருக்கும் நன்கு விளங்கும்.

( விஞ்ஞானம் அண்ட் மெய்யானம் )

நன்றி வணக்கம்.

kannan Seetha Raman said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

எம்முடைய தனிப்பட்ட வாழ்வில் ஒரு முடிவை எடுப்பதில் மிகவும் தயங்கி கொண்டு இருந்தேன் . அதற்க்கு இன்று சரியான தீர்ப்பு வந்து உள்ளது .

நடைமுறை வாக்கையிலும் நன்கு ஆராந்து பார்தாட்சு மற்றும் ஜாதக ரீதியாகவும் பார்தாட்சு தவறு ஒன்றும் எம்மிடம் இல்லை என்று .

எல்லாம் ஜாதக கோளாறு நாம என்ன செய்ய முடியும் .

ஜாதகத்தை மாற்றி எழுதினாப்பில தலை விதி என்ன மாறி விடுமா ஐயா ?

ஒருக்காலும் இல்லை

வளைந்து உள்ள நாய் வாலைக்கூட நிமிர்த்தி விடலாம் ஆனால் பிறவி குணத்தையும் தலை எழுத்தையும் எப்படி மாற்ற முடியும் .

எல்லாம் நாராயணன் செயல் .

இன்றைய உதாரண ஜாதகம் படி யாம் எடுத்த முடிவு சரி தான் என்று மிகவும் தெள்ள தெளிவாக உணர்த்திய வாத்தியாருக்கும் அணைத்து மாணவருக்கும் நன்றியுடன் கூடிய வணக்கம்.

வேப்பிலை said...

வெள்ளி அ செவ்வாய் என ஒரு குறிப்பிட்ட நாளில்
வெளிவந்தால் சிறப்பு....

மாறி மாறி வந்தால் மனம்
மறக்காது தான் என்றாலும் ஒரு முறை இருக்கும்

ஆவலுடன் வருபவரை
அப்படி மாற்றுவது சரிதானோ

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
பாதி புதிர் என்னும் அலசல் புதிர் போட்டியின் முழுமையான சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டதோ என்னும் உணர்வை ஏற்ப்படுத்துகின்றது.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.

kannan Seetha Raman said...

வாத்தியார் ஐயா!


நவாம்சத்தில் 4 வீட்டில் புதன் 6 பரல்களுடன் இருந்தும்


"Read Only Memory", ஆக இருக்க காரணம் என்ன ?

"Random Access Memory", ஆக இருக்க என்ன அமைப்பு வேண்டும் ?

ஒரு நப்பாசை கேள்விதான் ஐயா.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .

10ம் வகுப்பு படிக்கும் காலம் .எனது வகுப்பறை தோழன் சுவாமிநாதன் .மஹா கெட்டிகாரன் .கணக்கு புஸ்தகத்தில் கடைசி பக்கம் விடைகள் உண்டு.
சிலபஸ் மாரி புதிய புஸ்தகம் ..
சில மாதங்களில் பாடம் நடத்தும் நேரம் .இந்த கணக்கு விடை தவறாக குறிப்பிட பட்டுள்ளது .என்றான் ஆசிரியரிடம்..
எப்படி .????
.இந்த விடை .வர வேண்டும் என்றால்..!!! கேள்வி இவ்வாறு இருக்க வேண்டும் ..!!! என்று **விடையில்... இருந்து ஆரம்பித்து... கேள்வியில் ***கொண்டு வந்து நிறுத்தினான்
ஆசிரியர் அசந்து நின்றார் ..பின்னாளில் IFS முடித்து பல நாடுகளில் தூதரக அதிகாரியாக பணியாற்றி சுமார் 2 வருடங்களுக்கு முன்பு பதவி ஓய்வு பெற்றார்.

அது போன்று எங்களது வகுப்பறை ஆசிரியர் எங்களை மஹா கெட்டிகரர்களாக ஆக்கும் முயற்சில் ஈடுபட்டுள்ளார் ..என எண்ணுகிறேன் கேள்வியும் &விடைகளையும் கொடுத்து எப்படி வந்தது என் கேட்கிறார்கள் ..பரிட்சை எழுதும் அனைத்து மாணவர்களும் பாஸ் செய்து விடுகிறார்களே ..!!!
.தங்களின் மேலான முயற்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா. ..??

R VASSUDEVAN said...

DEAR SIR,
THE QUIZ IS REALLY CAPTIVATING , MANY THANKS AND HIGH REGARDS
R VASSUDEVAN

Thirunavukarasu Ramaiah said...

DEAR SIR PROVIDE UMAYAL PATHIPPAGAM CONTACT NUMBER AND ADDRESS