மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

8.5.15

உறவுகளும் பிரிவுகளும்


உறவுகளும் பிரிவுகளும்

"உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்..
காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்...
- கவியரசர் கண்ணதாசன்

என் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமாகிவிட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு 2 நாட்கள் எனது சொந்த ஊருக்குப் பயணப்பட்டேன். திடீரென்று செல்ல வேண்டிய சூழ்நிலை.

2 நாட்கள் வகுப்பறைப் பக்கம் வரமுடியவில்லை.

வகுப்பறையில் என்னைத் தேடுபவர்களுக்கு ஒரு செய்தியைக்க்கூட சொல்லிவிட்டுச் செல்ல முடியவில்லை. வருந்துகிறேன்.

அனைவரையும் பொறுத்தருள வேண்டுகிறேன்

தொட்ர்ந்து அடுத்த பதிவு வருகிறது!

அன்புடன்,
வாத்தியார்.
=================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

murali krishna g said...

அய்யா , எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !

kannan Seetha Raman said...

வாத்தியார் ஐயா வணக்கம் .

காக்கைக்கும்

"தன்குஞ்சு பொன் குஞ்சு",

என்பதனை தங்களுடைய பயணம் நிருபித்து உள்ளது .
நன்றி ஆசானே .