மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.1.13

நம்புங்கள், ஓவியங்கள்தான் இவைகள்!


மேலே உள்ள இளம் பெண்ணின் படம் புகைப்படம் போல உள்ளதல்லவா? ஆனால் அதுதான் இல்லை. அது கையால் வரையப்பெற்ற ஓவியம்! சான்றாக இன்னும் சில படங்களைக் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்!








Photo realistic Pencil Drawings by Diego Fazio

நம்புங்கள், ஓவியங்கள்தான் இவைகள்!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓவியர் டீகோ ஃபாஸியோ (வயது 23) வரைந்த, பென்சிலால் வரைந்த, ஓவியங்கள்தான் இவைகள். ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க சுமார் 200 மணி நேரம் பிடிக்கும் என்பது உபரிச் செய்தி (அம்மாடியோவ்!)

மின்னஞ்சலில் வந்தது. அற்புதமாக இருந்ததால் உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

16 comments:

  1. Really good and valuable work. Thanks for sharing...

    ReplyDelete
  2. வண்க்கம் ஐயா,ஓவியர் டீகோ ஃபாஸியோவிற்கு முதலில் மிகவும் பொறுமை வேண்டும் ஐயா,அவர் இவ்வள்வு பெறிய ஓவியர் ஆகவேண்டுமென்றால் குரு,புதன்,சுக்கிரன்,சனி ஆகியோரின் ப்ங்கு மிகவும் முக்கியமல்லவா? நன்றி ஐயா.

    ReplyDelete
  3. அன்புள்ள ஐயா,

    நானும் இவற்றை மின்னஞ்சலில் பார்த்தேன். தத்ரூபமாக உள்ளன. முதலில் பார்த்த போது நம்ப கஷ்டமாகத்தான் இருந்தது!

    கீதா லக்ஷ்மி அவர்கள் சொன்ன லிஸ்டில் நான் சந்திரனையும் சேர்த்து கொள்கிறேன்.மனம் நன்றாக இருந்தால் தானே கலை மிளிரும்? சுக்கிரனும் சந்திரனும் நன்றாக இருந்தால் தானே கலைகளில் நல்ல ஈடுபாடு வரும்? பொறுமைக்கு சனி. அறிவுக்கு புதன். ஆற்றலுக்கு குரு. அப்படியே திருவிளையாடல் ஸ்டைலில், பண்புக்கு நீர், வம்புக்கு நான் என்று எல்லாம் நீட்டி முழக்க மாட்டேன். :))))))

    அன்புடன் புவனேஷ்

    ReplyDelete
  4. தோழி கீதா அவர்களின் பட்டியலில்
    சனியை நீக்கம் செய்கிறோம்..

    வாத்தியார் அனுமதியை எதிர்நோக்கி
    காத்திருக்கின்றோம்..

    இங்கு அனுமதியுடன்
    இந்த பாடலினை சுழல விடுகிறோம்

    காவியமா நெஞ்சின் ஓவியமா
    அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

    முகலாய சாம்ராஜ்ய தீபமே
    சிரித்த முகத்தோடு நினைவில்
    கொஞ்சும் ரூபமெ

    என்னாளும் அழியாத நிலையிலே
    காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே

    கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே…
    உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே

    காவியமா நெஞ்சின் ஓவியமா
    அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கம்
    மிகவும் அற்புதமான ஒவியங்கள்
    இறைவனின் படைப்பில் ஒருசிலருக்கு
    இப்படி ஒரு கலை திறமை இருப்பது அவனின் கொடைத்தன்மைக்கு சான்று.
    நன்றி

    ReplyDelete
  6. ////Blogger arul said...
    great post/////

    உங்களோடு பகிர்ந்துகொண்டது மட்டுமே எனது பங்களிப்பு. பாராட்டுக்கள் எல்லாம் அந்த ஓவியரையே சேரும்!

    ReplyDelete
  7. ////Blogger Advocate P.R.Jayarajan said...
    Really good and valuable work. Thanks for sharing.../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger Geetha Lakshmi A said...
    வண்க்கம் ஐயா,ஓவியர் டீகோ ஃபாஸியோவிற்கு முதலில் மிகவும் பொறுமை வேண்டும் ஐயா,அவர் இவ்வள்வு பெரிய ஓவியர் ஆகவேண்டுமென்றால் குரு,புதன்,சுக்கிரன்,சனி ஆகியோரின் ப்ங்கு மிகவும் முக்கியமல்லவா? நன்றி ஐயா.////

    நல்லது. நன்றி சகோதரி!!

    ReplyDelete
  9. ////Blogger Bhuvaneshwar said...
    அன்புள்ள ஐயா,
    நானும் இவற்றை மின்னஞ்சலில் பார்த்தேன். தத்ரூபமாக உள்ளன. முதலில் பார்த்த போது நம்ப கஷ்டமாகத்தான் இருந்தது!
    கீதா லக்ஷ்மி அவர்கள் சொன்ன லிஸ்டில் நான் சந்திரனையும் சேர்த்து கொள்கிறேன்.மனம் நன்றாக இருந்தால் தானே கலை மிளிரும்? சுக்கிரனும் சந்திரனும் நன்றாக இருந்தால் தானே கலைகளில் நல்ல ஈடுபாடு வரும்? பொறுமைக்கு சனி. அறிவுக்கு புதன். ஆற்றலுக்கு குரு. அப்படியே திருவிளையாடல் ஸ்டைலில், பண்புக்கு நீர், வம்புக்கு நான் என்று எல்லாம் நீட்டி முழக்க மாட்டேன். :))))))
    அன்புடன் புவனேஷ்////

    யாரை வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளுங்கள். கிரகங்களால் ஒரு பிரச்சினையும் (உங்களுக்கு) வராது!

    ReplyDelete
  10. /////Blogger அய்யர் said...
    தோழி கீதா அவர்களின் பட்டியலில்
    சனியை நீக்கம் செய்கிறோம்..
    வாத்தியார் அனுமதியை எதிர்நோக்கி
    காத்திருக்கின்றோம்../////

    யாரை வேண்டுமென்றாலும் நீக்குங்கள். கிரகங்கள் ஒன்றும் கோபித்துக்கொள்ளாது!

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    Yes. Really nice drawings.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    மிகவும் அற்புதமான ஒவியங்கள்
    இறைவனின் படைப்பில் ஒருசிலருக்கு
    இப்படி ஒரு கலை திறமை இருப்பது அவனின் கொடைத்தன்மைக்கு சான்று.
    நன்றி/////

    ஆமாம். இதுபோன்ற அசாத்தியத் திறமைக்கெல்லாம் இறைவனின் அருள் வேண்டும்!

    ReplyDelete
  13. அருமையான ஓவியங்கள் . நன்றி அய்யா

    ReplyDelete
  14. /////Blogger Gnanam Sekar said...
    அருமையான ஓவியங்கள் . நன்றி அய்யா////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com