மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.1.13

Astrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் !


Astrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் !

“வாத்தி (யார்), அப்துல்காதரும் அமாவாசையும் என்று சொல்வதைப்போல, பிரதோஷமும் பில் கேட்ஸும்! என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்களே - பில் கேட்ஸாவது, பிரதோஷமாவது?” என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரலாம்!

Bill Gates யாரென்று தெரியாதவர்களும் பதிவை விட்டு விலகவும்!

பிரதோஷத்தைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு? சரி, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். பிரதோஷம் என்பது திதிகளில் 13ஆவது திதியாகும். அதன் பெயர் திரயோதசி. (அதாவது அஷ்டமி, நவமி, தசமி என்பதைப்போல) அன்றைய தினத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை உள்ள காலத்தில் அல்லது நேரத்தில்) , சிவனாரை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.

அதுவும் வளர்பிறை திரயோதசித் திதி மிகவும் விஷேசமானது. (வயதான) பெண்களைக் கேளுங்கள் சொல்வார்கள்.

விவரமாகத் தெரிந்துகொள்ள இந்த சுட்டியைக் கிளிக்கிப் பாருங்கள்:
 http://www.shaivam.org/siddhanta/Pradhosham.html
----------------------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்!

சரி வளர்பிறை திரயோதசித் திதிக்கு இத்தனை வலிமை உண்டு என்றால், அதாவது அன்றைய தினம் சிவனாரை வழிபட்டால் மேன்மை எனும்போது, அன்றைய தினம் பிறக்கும் குழந்தைக்கு என்ன மேன்மை?

உன்னதனமான பிறவி அக்குழந்தை. முன் கர்ம வினைகள் எல்லாம் துடைக்கப்பெற்று க்ளீன் ஸ்லேட்டாகப் பிற்க்கும் குழந்தை அது.

நமது பில் கேட்ஸூம் ஒரு வளர்பிறைத் திதியன்று பிறந்தவர்தான்?

என்ன ஆதாரம்?

அது இல்லாமல் வருவேனா?

கீழே கொடுத்துள்ளேன்அதனால் அவர் அடைந்த நன்மைகள் என்னென்ன? அதற்கு அவருடைய ஜாதகத்தை அலச வேண்டும். அலசுவோம். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++==

39 comments:

eswari sekar said...

vanakam sir

KJ said...

Good morning sir. Excellent info. Nandrigal pala.

Thava Kumaran said...

பிரதோஷத்தின் மகிமைகளை சில இணையத்தளங்களில் படித்திருக்கிறேன்..கொடுத்த லிங்குக்கும் நன்றி ஐயா..அலசலுக்கு தயாராக இருக்கிறேன்.நன்றி.

அய்யர் said...

வருகை பதிவு

KJ said...

Ayya, one basic question,
pournamium amavasaium valarpirai a allathu thei piraiya.

SP.VR. SUBBAIYA said...

Blogger eswari sekar said...
vanakam sir

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

Blogger KJ said...
Good morning sir. Excellent info. Nandrigal pala./////

நாளொன்றுக்கு நாலைந்து பின்னூட்டம் போடுகிறீர்களே? வேலைக்குப் போகிறீர்களா, இல்லையா? அல்லது சுக ஜீவனமா?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Thava Kumaran said...
பிரதோஷத்தின் மகிமைகளை சில இணையத்தளங்களில் படித்திருக்கிறேன்..கொடுத்த லிங்குக்கும் நன்றி ஐயா..அலசலுக்கு தயாராக இருக்கிறேன்.நன்றி.////

அலசித் துவைத்து மேல் தளத்தில் காயப்போட உள்ளேன். இங்கே போட்டால் துணிகள் திருட்டுப்போய்விடும் அபாயம் உள்ளது!:-))))

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
வருகை பதிவு////

என்ன சுவாமி சுழல விடுவதற்கு கைவசம் டிஸ்க் ஒன்றும் இல்லையா?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger KJ said...
Ayya, one basic question,
pournamium amavasaium valarpirai a allathu thei piraiya.///////

விடிய விடிய ராமாயண சொற்பொழிவைக் கேட்டஒருவன், விடிந்ததும் தன் நண்பனிடம் சொன்னானாம்: “சீதைக்கு ராமர் சித்தப்பா உறவு”
அப்படி இருக்கிறது உங்களுடைய பின்னூட்டம்
அமாவாசைக்கும், பெள்ர்ணமிக்கும் உள்ள தொடர்பு கூடத்தெரியாமல் இததனை நாட்களாக வகுப்பறையில் என்னத்தைப் படித்தீர்கள்?
அமாவாசைக்குப் பிறகு பெள்ர்ணமிவரை உள்ள காலம் வளர்பிறை
பெள்ர்ணமிக்குப் பிறகு அமாவாசை வரை உள்ள காலம் தேய்பிறை
ஆக மொத்தம் 30 திதிகள்
அவைகளை வரிசைப் படுத்திக் கூற முடியுமா?

hamaragana said...

அன்புடன் வணக்கம் .பிரதோஷ காலங்களில் சந்திரன் தோன்றும் நேரமும் சூரியன் மறையும் நேரமும் 4.30=6.00
அந்த நேரம் கொடிமரத்தின் அருகே இருக்கும் திருநந்தி தேவரின் இருக்குமிடத்தை சுற்றி கொடி மரத்தின் வழியாக இந்த இரு கிரகங்களின் ஒளி கதிர் வீச்சு நிறைந்து இருக்கும் இதனால் பலவிதமான நன்மைகள் அந்த நேரம் அபிசேகம் செய்த பதார்த்தங்கள் அளவுடன் உண்டால் பலவிதமான பிணிகள் அகலும் ...எங்கே ???எல்லா அபிஷேக த்ரவியங்கள் வீணாக போகின்றது ...கேட்டாலும் கிடைக்காது.!!!நமது முன்னோர்கள் ஒரு ஒரு விஷயத்திலும் ஒரு விஞ்ஞான விஷயங்கள் வைதுள்ளனர இந்த மண்ணில் பிறக்க நாம் என்ன மஹா தவம் செய்தமோ??
..நன்றி வாத்தியார் அய்யா...

manikandan said...

dear sir,
link click seythal "We couldn't find that page!" endu varukirathu

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா,
2013ம் வருட புதிய வகுப்பு துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறோம்.வகுப்பில் அமர‌ புத்தகம் வேண்டியதில்லை, பேனா வேண்டியதில்லை,ஆனால் கரண்ட் வேண்டியிருக்கிறதே?

நன்றி ஐயா

SP.VR. SUBBAIYA said...

////Blogger hamaragana said...
அன்புடன் வணக்கம் .பிரதோஷ காலங்களில் சந்திரன் தோன்றும் நேரமும் சூரியன் மறையும் நேரமும் 4.30=6.00
அந்த நேரம் கொடிமரத்தின் அருகே இருக்கும் திருநந்தி தேவரின் இருக்குமிடத்தை சுற்றி கொடி மரத்தின் வழியாக இந்த இரு கிரகங்களின் ஒளி கதிர் வீச்சு நிறைந்து இருக்கும் இதனால் பலவிதமான நன்மைகள் அந்த நேரம் அபிசேகம் செய்த பதார்த்தங்கள் அளவுடன் உண்டால் பலவிதமான பிணிகள் அகலும் ...எங்கே ???எல்லா அபிஷேக த்ரவியங்கள் வீணாக போகின்றது ...கேட்டாலும் கிடைக்காது.!!!நமது முன்னோர்கள் ஒரு ஒரு விஷயத்திலும் ஒரு விஞ்ஞான விஷயங்கள் வைதுள்ளனர இந்த மண்ணில் பிறக்க நாம் என்ன மஹா தவம் செய்தமோ??
..நன்றி வாத்தியார் அய்யா...////

ஆமாம். பல மகான்கள் வாழ்ந்த பூமி. அவர்கள் தந்துவிட்டுப்போன ஆன்மிக, ஜோதிடப் பொக்கிஷங்கள் ஏராளம். அதை உணர்ந்தவர்கள் வெகு சிலரே!
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா!

SP.VR. SUBBAIYA said...

////Blogger manikandan said...
dear sir,
link click seythal "We couldn't find that page!" endu varukirathu////

அவர்களுடைய சைட்டில் (web site) ஏதோ பிரச்சினை. இப்போது சரியாகி விட்டது. க்ளிக்கிப் பாருங்கள்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா,
2013ம் வருட புதிய வகுப்பு துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறோம்.வகுப்பில் அமர‌ புத்தகம் வேண்டியதில்லை, பேனா வேண்டியதில்லை,ஆனால் கரண்ட் வேண்டியிருக்கிறதே?
நன்றி ஐயா/////

என்னுடைய நிலைமையையும் சற்று நினைத்துப் பாருங்கள் சகோதரி! பழநிஅப்பன் தயவால் ஓடிக்கொண்டிருக்கிறது. யு.பி.எஸ் உள்ளது. அதனால் சமாளிக்க முடிகிறது!

KJ said...

Naalainthu thane sir. 40 50 illaye. Oru 10 nimidam pothuma intha 4 5 pinnutam ida. Antha 10 nimidangalai jothidathirkaga selavu seivathil entha thavarum illai. Melum nammil palar oru naalaiku yethanai 10 nimidathai virayam seikirom payanillamal. Atharku ithu athigamilai Allava.

Pinnutam ittal, suga jeevanam endral, 24 mani nerathayum nam jeevanathirkaga than payan paduthukirom endru arthama? Nichayamaga illai.

Jothidathil oru aarvam. Avvalavuthan sir.

Ak Ananth said...

எனக்கு ஒரு ஜீவனம்தான். இருப்பினும் ஒரு பின்னூட்டம் இடுவதற்கு கூட அவ்வளவாக அவகாசம் கிடைப்பதில்லை. நான்கைந்து பின்னூட்டம் இடும் நண்பரை சுக ஜீவனமா என்று கேட்டது எனக்கு வியப்பளிக்கவில்லை.

எனக்கு ஒரு ஜீவனமாக இருந்தாலும் இரு வேறு இடத்திலிருந்து இரண்டு வித வருமானம் வருகிறது. இப்போதுள்ள வேலை போனாலும் கவலையில்லை. உபரி வருமானம் வருகிறது, எதற்கு அதை விடுவானேன் என்று தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறேன்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger KJ said...
Naalainthu thane sir. 40 50 illaye. Oru 10 nimidam pothuma intha 4 5 pinnutam ida. Antha 10 nimidangalai jothidathirkaga selavu seivathil entha thavarum illai. Melum nammil palar oru naalaiku yethanai 10 nimidathai virayam seikirom payanillamal. Atharku ithu athigamilai Allava.
Pinnutam ittal, suga jeevanam endral, 24 mani nerathayum nam jeevanathirkaga than payan paduthukirom endru arthama? Nichayamaga illai.
Jothidathil oru aarvam. Avvalavuthan sir./////

வாழ்க உங்கள் ஆர்வம்! வளர்க உங்கள் ஜோதிடத் தேடல்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ak Ananth said...
எனக்கு ஒரு ஜீவனம்தான். இருப்பினும் ஒரு பின்னூட்டம் இடுவதற்கு கூட அவ்வளவாக அவகாசம் கிடைப்பதில்லை. நான்கைந்து பின்னூட்டம் இடும் நண்பரை சுக ஜீவனமா என்று கேட்டது எனக்கு வியப்பளிக்கவில்லை.
எனக்கு ஒரு ஜீவனமாக இருந்தாலும் இரு வேறு இடத்திலிருந்து இரண்டு வித வருமானம் வருகிறது. இப்போதுள்ள வேலை போனாலும் கவலையில்லை. உபரி வருமானம் வருகிறது, எதற்கு அதை விடுவானேன் என்று தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறேன்.////

இறைவன் படைப்பில், அனைத்து ஜீவராசிகளுக்குமே உணவு கிடைக்கும்படி செய்திருக்கிறான். கல்லிற்குள் இருக்கும் தேரையும் உயிர்வாழ்கிறது. புழு, பூச்சிகள், பறவைகள், வனவிலங்குகள் என்று அனைத்திற்கும் தேவையான உணவு கிடைக்கிறது. மனிதனுக்கும் தேவையானதை அவனே தேடிப்பிடிக்கும்படி அல்லது தேடிவரும்படியான வழிவகைகள் உள்ளன.
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பலருக்கும் உள்ள பிரச்சினை நேரமின்மைதான்!

அதனால், நேரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்கள் எல்லாம் சுகஜீவிகளே! அந்த வகையில் நிறைய Blog படிப்பவர்களூம், நிறையப் பின்னூட்டம் இடுகிறவர்களும் சுக ஜீவிகளே!
உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

Arul said...

Thank you sir. Mr.Hamaragana commented with the new information. One more thanks for him.

TTGOPINATHG THANGARAJ said...

Iyya i didn't found bill gates info but prathosam info very superb let start the discussion about him... [Illa naan yethavathu pakka maranthutaena! or yen kannuku yethum aga pada vilaya :) ]

அய்யர் said...

///என்ன சுவாமி சுழல விடுவதற்கு கைவசம் டிஸ்க் ஒன்றும் இல்லையா?///

டிஸ்க்கு இருக்கு; ஆனால்
ரிஸ்க்கும் இருக்கு (தடையை நினைத்து)

அனுமதியோடு தொடருகிறேன்
அடுத்த வாரமுதல் ரிலீஸாகும் (பாடல்)

அய்யர் said...

///hamaragana said...
இந்த மண்ணில் பிறக்க நாம் என்ன மஹா தவம் செய்தமோ??///

வகுப்பறையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு
வருகையை பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது

நீறு பூத்த நெற்றியை
நித்தமும் பார்க்க விரும்புகிறோம்..

SP.VR. SUBBAIYA said...

////Blogger Arul said...
Thank you sir. Mr.Hamaragana commented with the new information. One more thanks for him.////

ஆமாம். அந்த நேரத்தில் அரச கிரகங்கள் இரண்டின் கதிர்வீச்சும் கோவிலில் நந்தி தேவர் இருக்கும் இடத்தில் நிறைந்திருக்கும் என்பது புதிய செய்திதான்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger TTGOPINATHG THANGARAJ said...
Iyya i didn't found bill gates info but prathosam info very superb let start the discussion about him... [Illa naan yethavathu pakka maranthutaena! or yen kannuku yethum aga pada vilaya :) ]////

ஆமாம். உங்கள் கண்ணில் படவில்லை. மீண்டும் ஒருமுறை பதிவை நன்றாகப் படியுங்கள் குறிப்பாக இமேஜ் ஃபார்மாட்டிலுள்ள பில் கேட்சைப் பற்றிய தகவலைப் படியுங்கள்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
///என்ன சுவாமி சுழல விடுவதற்கு கைவசம் டிஸ்க் ஒன்றும் இல்லையா?///
டிஸ்க்கு இருக்கு; ஆனால்
ரிஸ்க்கும் இருக்கு (தடையை நினைத்து)
அனுமதியோடு தொடருகிறேன்
அடுத்த வாரமுதல் ரிலீஸாகும் (பாடல்)/////

ஏன் விஸ்வரூபம் ரிலீஸிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
///hamaragana said...
இந்த மண்ணில் பிறக்க நாம் என்ன மஹா தவம் செய்தமோ??///
வகுப்பறையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகையை பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது
நீறு பூத்த நெற்றியை நித்தமும் பார்க்க விரும்புகிறோம்..//////

ஆமாம். ஆமாம். ஆனால் உங்கள் நெற்றியைக் (முகத்தைக்) காட்டமாட்டேன் என்கிறீர்களே விசுவநாதன்?

அய்யர் said...

///ஏன் விஸ்வரூபம் ரிலீஸிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா?///

படமா.. அதை
பார்த்து 30 வருடங்களுக்குமேலாகிறது

எல்லோருடைய வீட்டிலுமுள்ள சில
எங்கள் வீட்டில் கிடையாது
உதாரணமாக..
.. டிவி
.. கடிகாரம்
.. காலண்டர்
.. கட்டில்
.. எதிர்மறை எண்ணங்கள் என
இப்படி சில..KJ said...

Nandri ayya. Nanbar aananth solvathu than nagaichuvaiyaga irukirathu. Pinnotam ida neramillai endru solli vittu, vagupirku thodarbu illatha visayathil pinnotam itirukirar. Itharku nane paravaillai endru thondrukirathu. Avaravar velai parpatharke neramillai. Athayum meeri aduthavar visayathil thalai idum ivarallava muthal suga jeevi.

KJ said...

Oru blog matume padika vendum endru yethvathu sattam irunthal solli vidungal ayya. Melum Nan thinamum 3 mani neram payanam seithu aluvulagam sendru varugiren. Perunthil payanam seiyum nerathai ithu pondru blog padika payanpaduthi kolkiren. Ithil ena viyapu endru enaku puriyavillai.

Nerathai sariyaga payan paduthinal yethuvume saathiyam.

Prachanai , oru blog il 4 5 pinnotam iduvatha, allathu ondrukum merpata blog kalil pinnotam iduvatha.? He he he

athe pol, nanbar aanand avargal visayathai muluthaga puriyamal (thodarbu illatha) pinnotam ittathai nan virumba villai. Vaguparai ke pinnotam ida neramillai endru solbavarku, itharku neram kidaithirupthu vedikaiyaga ullathu. Atharkana thangal paaratu pinnotam athaivida vedikai.

Arun said...

What if the baby born the தேய்பிறை பிரதோஷம்? Just out of curiosity i'm asking this as my relative's daughter born during the above said.

Aru

Soundarraju said...

Sir ,
Bill gates jathagathil , chanthiranukku munnum pinnum kraham illamal irukirathu , ithai eppadi paarkireergal


Soundar, ..............

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
///ஏன் விஸ்வரூபம் ரிலீஸிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா?///
படமா.. அதை
பார்த்து 30 வருடங்களுக்குமேலாகிறது
எல்லோருடைய வீட்டிலுமுள்ள சில
எங்கள் வீட்டில் கிடையாது
உதாரணமாக..
.. டிவி
.. கடிகாரம்
.. காலண்டர்
.. கட்டில்
.. எதிர்மறை எண்ணங்கள் என
இப்படி சில../////

நல்லது. உப்பு உண்டல்லவா? இல்லை அதையும் ஒதுக்கி வைத்து விட்டீர்களா? சந்நிதானங்களில் பலர் உப்புப் போட்ட உணவை உண்பதில்லை. அதற்காகக் கேட்டேன். கே.ஜே யைப் போல நீங்களும் நீண்ட வாளை உருவிக்கொண்டு யுத்தம் செய்ய வந்துவிடாதீர்கள்:-)))))

SP.VR. SUBBAIYA said...

/////Blogger KJ said...
Nandri ayya. Nanbar aananth solvathu than nagaichuvaiyaga irukirathu. Pinnotam ida neramillai endru solli vittu, vagupirku thodarbu illatha visayathil pinnotam itirukirar. Itharku nane paravaillai endru thondrukirathu. Avaravar velai parpatharke neramillai. Athayum meeri aduthavar visayathil thalai idum ivarallava muthal suga jeevi.////

இறைவன் படைப்பில் நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அனைவருமே சுகஜீவிகள்தான். அது ஒரு வரம். ஆகவே அதை மெலிதாக எடுத்துக்கொள்ளுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger KJ said...
Oru blog matume padika vendum endru yethvathu sattam irunthal solli vidungal ayya. Melum Nan thinamum 3 mani neram payanam seithu aluvulagam sendru varugiren. Perunthil payanam seiyum nerathai ithu pondru blog padika payanpaduthi kolkiren. Ithil ena viyapu endru enaku puriyavillai.
Nerathai sariyaga payan paduthinal yethuvume saathiyam.
Prachanai , oru blog il 4 5 pinnotam iduvatha, allathu ondrukum merpata blog kalil pinnotam iduvatha.? He he he
athe pol, nanbar aanand avargal visayathai muluthaga puriyamal (thodarbu illatha) pinnotam ittathai nan virumba villai. Vaguparai ke pinnotam ida neramillai endru solbavarku, itharku neram kidaithirupthu vedikaiyaga ullathu. Atharkana thangal paaratu pinnotam athaivida vedikai.////

நண்பர் ஆனந்த் இட்ட பின்னூடம் ஒரு நகைச்சுவைக்காக என்று நீங்கள் ஏன் எடுத்துக்கொள்ளவில்லை? நகைச்சுவை இல்லாமல் வாழ்க்கை ஏது சாமி?

SP.VR. SUBBAIYA said...

////Blogger Arun said...
What if the baby born the தேய்பிறை பிரதோஷம்? Just out of curiosity i'm asking this as my relative's daughter born during the above said.
Aru/////

வளர்பிறைச் சந்திரனால் கிடைகக்கூடிய உபரியான பலன்கள் கிடைக்காது. எந்தப் பிறைச் சந்திரனானாலும் சந்திரன் ஒரு சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள். சந்திரன், சனி, ராகு, கேது போன்ற கிரகங்களின் சேர்க்கையால் பாதிக்கப்பெற்றிருக்ககூடாது அவ்வளவுதான்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Soundarraju said...
Sir ,
Bill gates jathagathil , chanthiranukku munnum pinnum kraham illamal irukirathu , ithai eppadi paarkireergal
Soundar////////

கேமதுருமா அமைப்பு உள்ளது. அத்துடன் லக்கினாதிபதி புதன் வலுவாக அமர்ந்து சந்திரனைத் தன் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் ஜாதகருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அவர் பார்த்துக்கொள்வார்

visu iyer said...

நல்லது. உப்பு உண்டல்லவா? இல்லை அதையும் ஒதுக்கி வைத்து விட்டீர்களா?

சரிதான் அய்யரின் உணவில்
ஒயிட் பாய்சன் என சொல்லும்
பால், சர்ககரை, மற்றும் உப்பு அறவே இல்லை

புளி இல்லை
மிளகாய் மற்றும் மசாலாக்களுமில்லை

கோவில் பிரசாதங்களை
கூட ஒதுக்கி வைப்பதுண்டு

எமது உணவு
எல்லோரும் உண்பது போலில்லை

போரும் இல்லை
வாளும் இல்லை

அய்யரிடம்
அன்பை தவிர வேறென்ன இருக்கும்?