மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

24.1.13

Astrology சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி?


 Astrology சித்திரமே சொல்லடி முததமிட்டால் என்னடி?

1965ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை திரைப்படத்திற்குப் பல சிறப்புக்கள் உண்டு! டைரக்டர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெளிவந்த படம் அது. தமிழ்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முதல் படம் அது. அதில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். அதில் ஒரு பாடல் கீழ்க்கண்ட பல்லவியுடன் துவங்கும்.

நாயகன்:
சித்திரமே சொல்லடி..... முத்தமிட்டால் என்னடி?
நித்தம்நித்தம் தென்றல் உன்னைத் தொட்டதில்லையோ?
தொட்டுத்தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ?


நாயகி:
கன்னிஇதழ் மீது தென்றல்படும்போது அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்தசுகம் வேறு சொந்தம்கொள்ளும் போது அதில் பொல்லாத பயம் இருக்கும்!
சித்திரமே நில்லடி....... முததமில்லை சொல்லடி!


பாடியவர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜானகி

பாடலைப் பாருங்கள்:
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the video


http://www.youtube.com/watch?v=8-731jd4xH4
-------------------------------------------------------------------------------------------
வாத்தி (யார்) பாடலுக்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது! ஸ்க்ரோல் டவுன் செய்து.....கீழே பார் ராசா!
-------------------------------------------------------------------------
எச்சரிக்கை:

ஜோதிடத்திற்கும், (அதாவது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும்) முத்தங்களுக்கும் உள்ள தொடர்பை ஒருவர் விவரித்திருக்கிறார். அதை அப்படியே கொடுத்துள்ளேன்.மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் செய்ய நேரமில்லை!

வயதான டிக்கெட் எல்லாம் பதிவை விட்டு விலகவும். படித்துவிட்டு என்னைத் திட்ட வேண்டாம்!

இளைஞர்களும், மனதால் இன்னும் இளைமையாக இருக்கும் பெரிசுகளும் தொடரவும்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V

Astro Kissing
Aries (மேஷ ராசிக்காரர்கள்)
Aries, your kisses are quick and passionate; fits of lustful pleasure that are there and then gone!

Taurus (ரிஷப் ராசிக்காரர்கள்)
Taureans, your kisses linger; they are deliberate, heartfelt and they can go on and on and on!

Gemini (மிதுன ராசிக்காரர்கள்)
Gemini, your kisses are interrupted by spasms of giggles, smiles and funny anecdotes!

Cancer (கடக ராசிக்காரர்கள்)
Cancer, your kisses are warm and tender, and you never want to let them go!

Leo (சிம்ம ராசிக்காரர்கள்)
Leo, your kisses are wild and uninhibited, biting and clawing; you expect applause for your performance!

Virgo (கன்னி ராசிக்காரர்கள்)
Virgo, your kisses are so subtle and tidy, your lover only notices them once you've finished!

Libra (துலா ராசிக்காரர்கள்)
Libra, you kiss with an ardent passion and then like to linger for a while and begin again!

Scorpio (விருச்சிக ராசிக்காரர்கள்)
Scorpio, you are so passionate, you skip the kiss and get to straight whatever comes next for you!

Sagittarius (தனுசு ராசிக்காரர்கள்)
Sagittarius, your kisses are surprising, spontaneous affairs that leave the kissed wanting more!

Capricorn (மகர ராசிக்காரர்கள்)
Capricorn, your kisses are intense moments of sublime pleasure that is slow and lasting!

Aquarius (கும்ப ராசிக்காரர்கள்)
Aquarius, your kisses tend to be wet and messy; till you perfect them; and then no one can French kiss like you!

Pisces (மீன ராசிக்காரர்கள்)
Pisces, your kisses are starry-eyed, amorous and long-lasting. You end one kiss, only to start on another!
------------------------
ஒரு ஆராய்ச்சியாளரின் கணிப்பு இவைகள். ஆதாரம் கேட்டு என்னை யாரும் பிறாண்ட வேண்டாம். உங்கள் ராசிக்குரிய கணிப்பு சரியாக இருந்தால் மட்டும் எனக்கு அறியத் தாருங்கள்!!!!
-----------------------------------------------------------------------------------
வாத்தி (யார்) முத்தத்தைப் பற்றிய பதிவைப் போட்டுவிட்டு படத்தைப் போடாமல் விட்டுவிட்டீர்களே?

அது இல்லாமலா? ஒரு தம்பதிகள் முத்தமிட்டுக் கொள்ளூம் அசத்தலான படம் கீழே உள்ளது ராசா!

ஸ்க்ரோல் டவுன் செய்து....பார்த்து சந்தோஷப்படு ராசா! (எல்லாம் உனக்காகத்தான்)
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

                                              
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

KJ said...

Romantic lesson ... Very useful... :)

Ak Ananth said...

லாஜிக் எங்கேயோ இடிக்கிறதே. ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொண்டால் இருவரும் ஒரு நேரத்தில் ஒரே மாதிரிதான் முத்தமிட்டாக வேண்டும். வெவ்வேறு ராசியை கொண்ட ஆணும் பெண்ணும் வெவ்வேறு விதமாக எப்படி முத்தமிட்டுக் கொள்ளவார்கள்.

SP.VR. SUBBAIYA said...

Blogger KJ said...
Romantic lesson ... Very useful... :)//////

அதுதான் ஓடிவந்து முதல் பின்னூட்டம் இட்டதில் இருந்தே தெரிகிறது!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ak Ananth said...
லாஜிக் எங்கேயோ இடிக்கிறதே. ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொண்டால் இருவரும் ஒரு நேரத்தில் ஒரே மாதிரிதான் முத்தமிட்டாக வேண்டும். வெவ்வேறு ராசியை கொண்ட ஆணும் பெண்ணும் வெவ்வேறு விதமாக எப்படி முத்தமிட்டுக் கொள்ளவார்கள்.////

ஒன்று ரயில் ஓடும். அல்லது தண்டவாளம் ஓட வேண்டும். இரண்டும் ஓடினால் எப்படி ஊர்போய்ச் சேரமுடியும். கணவன் ரயில் என்றால், மனைவி தண்டவாளம். கணவன் தண்டவாளம் என்றால் மனைவி ரயில். இறைவனின் படைப்பில் இரண்டு ரயிலகள் ஒன்று சேர்வதில்லை.

இப்போது லாஜிக் இடிக்காது! இருவரில் யார் ரயிலோ அவர்களின் ராசிப்படியான முத்தம்தான் செல்லுபடியாகும்! பதிவில் இந்த அளவுதான் எழுதமுடியும். இன்னும் விரிவான விளக்கம் வேண்டுமென்றால், தனி மின்னஞ்சல் மூலம் வாருங்கள் ஆனந்த்!

sugumar said...

super

arul said...

this is a different post sir

அய்யர் said...

சின்ன வாத்தியாருக்கு ஜே..!!
பெரிய வாத்தியாருக்கு பே..!!

ரயில் தண்டவாளம்
அட..டா...
தண்டவாளத்திற்கு
தடம் இழந்த இரண்டு கால்கள்

இன்ஜினுக்கோ (ரயில்)
இருக்கு பல சக்கரங்கள்..

இங்கேயும்
இடிக்கிறதே..(வாத்தி)

அய்யர் (மின்னஞ்சலுக்கு)
அங்கு வரவில்லை

சுழல விடுவதில் பங்ககெடுத்து
சுழல விடுகிறோம் இந்த பாடலை

சும்மா ரசித்து கேளுங்கள்
சுவைத்து மகிழுங்கள்

கண்ணானால் நான் இமையாவேன் காற்றானால் நான் கொடியாவேன்

மண்ணென்றால் நான் மரமாவேன் மழையென்றால் நான் பயிராவேன்

மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன்

கிளியானால் கனியாவேன் கேள்வியென்றால் பதிலாவேன்

கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன்

தோழி தேமொழியாராக இருந்தால்
இசை பாட்டு (எதிர் பாட்டாக)

இப்படி பாடுவார்
இல்லையா தேமொழியாரே


நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்

நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்

நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்

நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்

நீ விழி நான் இமை
உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்

நீ ஸ்வாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்

நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய் கலந்திருப்பேன்

நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்

நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்

நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்

நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்

Blogging said...

பதிவினைக் காட்டிலும் தொடந்த பின்னூட்டப் பாடல் செம சூப்பர் சார்.


நன்றி.

www.padugai.com

Thanks