மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.4.12

Devotional நான் நினைத்தபோது நீ வரவேண்டும்

Devotional நான் நினைத்தபோது நீ வரவேண்டும்

முருகன் பாமாலை
-----------------------------------------------------------

முருகா நீ வரவேண்டும்
முருகா நான் நினைத்தபோது நீ வரவேண்டும்
முருகா நீ வரவேண்டும்

நினைத்தபோது நீ வரவேண்டும்
நீல எழில் மயில் மேலமர் வேலா

(நினைத்தபோது)

உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உள்ளம் உறைவோனே

(நினைத்தபோது)

கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும்போது
மாயோன் மருகா முருகா என்றே

(நினைத்தபோது)

பாடலாக்கம்: என்.எஸ்.சிதம்பரம்
பாடலைப்பாடி நம்மைப் பரவசப் படுத்தியவர்: டி.எம் செள்ந்தரராஜன்

காணொளி



வாழ்க வளமுடன்!

14 comments:

  1. வாத்தியார் ஐயாவிற்கு எமது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை முதலில் சமர்பிக்கின்றேன் .

    ஒரு சில வருடம்களாக எம்முடன் பாடம் படிக்கும் பெரியாவர்கள் முதல் சிறியவர்கள் வர அனைவருக்கும் எமது அன்பிலும் மேலான புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இது மிகவும் நல்ல பாடல், பதிவிட்டமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  3. திரு டி.எம்.எஸ். அவர்கள் பாடி வெளியான தொடக்க கால இசைத்தட்டில் உள்ள பாடல் இது. கரூர் அருள்மிகு ஆநிலையப்பர் ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிறன்றும் சமரச சுத்த சன்மார்க்க சங்கக் கூட்டம் நடக்கும். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிகழ்ச்சிகள் அவை. அது தொடங்குமுன் திரு டி.எம்.எஸ். அவர்களின் இசைத்தட்டுகளைத்தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒலிபரப்புவார்கள். ஆகையால் இந்தப் பாடல்கள் கேட்டு இன்புற்ற பழகிய பாடல்கள். இவைகளைப் போன்ற பாடல் வரிகளைக் கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் இதுபோன்ற நல்ல பாடல்கள் சென்றடைகின்றன. நல்ல முயற்சி. தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நினைத்த போது மட்டும் அல்லாமல் நினைக்காத போதும் வந்து அருள் செய்பவன் அல்லவா பழனியப்பன்?! நல்ல பாடலைத் தந்ததற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  5. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    /// நான் நினைத்தபோது நீ வரவேண்டும்முருகா நீ வரவேண்டும்///
    ///உனையே நினைந்து உருகுகின்றேனே
    உணர்ந்திடும் அடியார் உள்ளம் உறைவோனே///

    "உணர்ந்திடும் அடியார் உள்ளம் உறைவோனே"
    மிகவும் அருமையான வரிகள்.
    நன்றி!!

    ReplyDelete
  6. ////Blogger eswari sekar said...
    song megavum arumai/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  7. ////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயாவிற்கு எமது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை முதலில் சமர்பிக்கின்றேன் .
    ஒரு சில வருடம்களாக எம்முடன் பாடம் படிக்கும் பெரியாவர்கள் முதல் சிறியவர்கள் வர அனைவருக்கும் எமது அன்பிலும் மேலான புத்தாண்டு
    நல்வாழ்த்துகள்.////

    நல்லது. நன்றி உங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. /////Blogger தேமொழி said...
    இது மிகவும் நல்ல பாடல், பதிவிட்டமைக்கு நன்றி ஐயா////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. /////Blogger அய்யர் said...
    முருகா.. முருகா..///

    அருள்வாய் முருகா!

    ReplyDelete
  10. ////Blogger Thanjavooraan said...
    திரு டி.எம்.எஸ். அவர்கள் பாடி வெளியான தொடக்க கால இசைத்தட்டில் உள்ள பாடல் இது. கரூர் அருள்மிகு ஆநிலையப்பர் ஆலயத்தில் ஒவ்வொரு

    ஞாயிறன்றும் சமரச சுத்த சன்மார்க்க சங்கக் கூட்டம் நடக்கும். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிகழ்ச்சிகள் அவை. அது தொடங்குமுன் திரு

    டி.எம்.எஸ். அவர்களின் இசைத்தட்டுகளைத்தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒலிபரப்புவார்கள். ஆகையால் இந்தப் பாடல்கள் கேட்டு இன்புற்ற

    பழகிய பாடல்கள். இவைகளைப் போன்ற பாடல் வரிகளைக் கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் இதுபோன்ற நல்ல பாடல்கள் சென்றடைகின்றன. நல்ல
    முயற்சி. தொடரட்டும் வாழ்த்துக்கள்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கோபாலன் சார்!!

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    நினைத்த போது மட்டும் அல்லாமல் நினைக்காத போதும் வந்து அருள் செய்பவன் அல்லவா பழனியப்பன்?! நல்ல பாடலைத் தந்ததற்கு நன்றி
    ஐயா!//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!

    ReplyDelete
  12. /////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    /// நான் நினைத்தபோது நீ வரவேண்டும்முருகா நீ வரவேண்டும்///
    ///உனையே நினைந்து உருகுகின்றேனே
    உணர்ந்திடும் அடியார் உள்ளம் உறைவோனே///
    "உணர்ந்திடும் அடியார் உள்ளம் உறைவோனே"
    மிகவும் அருமையான வரிகள்.
    நன்றி!!/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com