மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

28.7.11

How to sleep in comfort and security?

How to sleep in comfort and security?

Cheap sleep in case of emergency for anyone rich or poor!! No time wasted looking for a hotel Designed to be installed at train stations and airports, and central public places or cities where accommodation is fully booked.
In tropical climate countries the sleeper box can be installed outdoors in main streets..
The space includes bed, linen, ventilation system, alarm. LCD TV, WiFi , space for your laptop and rechargeable phone. Under your bed and floor there is a cupboard for your luggage.
Payment is made at terminals who will give clients an electronic key that can be purchased for 15 minutes or for as many hours as you need
Size: 2 m x 1,40m x 2,30m  to sleep in comfort and security.
Received through email. Thanks to the person who send it
----------------------------------------------------------------------------------------
தொல்லையில்லாமல் தூங்குவது எப்படி?

இந்த மின்னியல் உலகத்தில் எதற்குத்தான் வழியில்லை? தொல்லையில்லாமல் தூங்குவதற்கும் வழி செய்து விட்டார்கள்.

மின்னஞ்சலில் வந்தது. உறித்து உப்புப் போடாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------------

 1

 2

 3

 4

 5

 6

 7

 8

 9

 10

 11

 12
----------------------------------------------------------------------------------------
எப்படியிருக்கிறது சாமிகளா?
----------------------------------------------------------------------------------------
இறுதித் தேர்வு முடிந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும்?
ஸ்க்ரோல் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V

============================================================
வாழ்க வளமுடன்!

9 comments:

தமிழ் விரும்பி said...

படுக்கும் பெட்டி பாங்குடன் கட்டி
தூங்கு என்றே தந்திட்டார்
தூரப் பயணம் போவோருக்கே
இடமதும் மிச்சமாகும்
இனி பணமும் மிச்சமாகும்
தனிமையும் கிடைத்துவிடும் - களைப்பு
தனித்துப் போக இனிமையும் பிறந்துவிடும்
இப்படி ஒரு ஏற்பாடை - எங்கும்
உருப்படியாய் செய்வார்களானால்...
பகலென்ன இரவென்ன
பார் போகும் வேகத்திலே...
நன்றி...

தமிழ் விரும்பி said...

பரீட்ச்சை முடிந்தாச்சு
அது உனக்கே.....
பண பல பரிட்சையும்
தொடங்கியாச்சு
இது உன்னைப் பெற்றவருக்கே...
என்றக் காலமும் போனதா!?!?...

மண்டியிட்டு கும்பிடும் தம்பிகளே
உன் உள்ளுக்குள்ளே நம்பியோடி
கும்பிடுங்கள் - இனி
வெம்பி போகத் தேவை இல்லை
அருமைத் தம்பிகள் யாவரும்
கம்பிக்குப் பின்னாலே...
வீண் பயம் ஒழித்திடு
வெற்றி நிச்சயம் இது நமது
வேத சத்தியம்...

நன்றி.

Mahudees said...

Hello Sir,
I was reading this site for past few months, I would like to buy your publications on Astrology where can I get it?. Also would like to know about the new site you opened on January 20 2011 for advanced lessons.

kmr.krishnan said...

தேவைதான் புதிய கண்டுபிடிப்புக்களை உண்டாக்குகிறது.திருக்குற்றாலத்தில் நாம் தனியாகப்போயுள்ளோம், விடுதி அறை தேவை இல்லை என்றால்
சில சத்திரம் போன்ற அமைப்புக்களில் படுக்கை வசதி என்று பாய், தலையணை மட்டும் தருவார்கள். நாம் நமக்கு வசதியான இடத்தில் பாயைப்போட்டு வைத்துக்கொள்ளலாம். நம்முடைய உடமைகள் பாதுகாத்துக் கொடுப்பார்கள். விலை உயர்ந்த பொருட்கள் பணம் ஆகியவற்றைப்
பெற்றுக்கொண்டு அவற்றினை புத்தகத்தில் பதிந்து நம்மிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு, பாதுகாத்து, வேண்டும் போது திருப்பித் தருவார்கள். இந்த வசதி எல்லாம் குறைந்த கட்டணத்துக்குக் கிடைக்கும்.


நான் மேலே சொன்ன முறையை 'மாடர்னா'கச்செய்து அழகுப்பெட்டிகளாகச் செய்துள்ளார்கள் மேலை நாட்டினர்.

செய்தி கொடுத்த அனபருக்கும் வெளியிட்ட தங்களுக்கும் நன்றி.


funonthenet.in என்ற தளத்தில் இது போன்ற பல புகைப்படங்களும், செய்திகளும் ஏராளமாக உள்ளன.

Unknown said...

ஸ்லீப் மற்றும் வசதியான ஒரே இன்னும் மிகவும் கடினமாக வேலை இருந்தால் ஏங்கினார் இருக்க வேண்டும். ரஜினி அதே பறைசாற்றுகிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

kannan said...

வணக்கம் வாத்தியார் ஐயா!

எம்மை போன்ற இளசுகளுக்கு வகுப்பில் வாத்தியார் ஐயா தந்து உள்ள படுக்கை அறைகள் உதவாமல் போகட்டும் என்று சாபம் இடுகின்றேன்.

ஏன்னெனில் ( இளம்வயதில் ) தற்பொழுது தான் சுறுசுறுப்பாக ஓடி ஆடி உருண்டு சம்பாதிக்க முடியும் அவ்வாறு சம்பாதிக்க வேண்டியதை விட்டு விட்டு சுகமாக படுக்கை அறையில் படுத்து உறங்க அல்ல!.

நன்றாக படித்து வெற்றி வாகை சூடி செல்லும் மாணவர்கள் தான் படத்தில் காண்பது போல இத்தனை காலமும் தமக்கு கல்வி ஞானம் போதித்த கல்லூரியை மறக்காமல் நன்றி தெரிவிக்கும் வகையில் வணங்கி செல்லுகின்றனர் என்று நினைகின்றேன் ஐயா.

minorwall said...

தமிழ்விரும்பி இப்போ 'வர கவி' யாக புது அவதார் ஆகியிருக்காரோ?

iyer said...

அப்புறம்...?

kavinsandron said...

இந்த தூங்கும் பெட்டி எனக்கு ஒன்று அனுப்பி வைக்கவும்