மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.7.11

உங்கள் ஜாதகத்தை அஷ்டகவர்க்கத்துடன் இலவசமாகக் கணித்துத் தரவேண்டுமா?

உங்கள் ஜாதகத்தை அஷ்டகவர்க்கத்துடன் இலவசமாகக் கணித்துத் தரவேண்டுமா?

வாத்தியார் எழுதிய 'செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் மொத்தம்  மூன்று பகுதிகள். மூன்று
தனித்தனி நூல்கள் - ஒவ்வொன்றிலும் 20 சிறுகதைகள் -
மொத்தம் 60 சிறுகதைகள் - ஒவ்வொரு நூலும் 160 பக்கங்களைக்
கொண்டது. இப்போது (Gift Pack) பெட்டியில் வெளி வந்துள்ளது.

விலை கூரியர் செலவு உட்பட ரூ.300:00

பரிசுப் பெட்டி அமைப்பில் இருக்கும். நீங்கள் உங்கள் நண்பர்கள்,
உறவினர்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில்,  மணிவிழா
நிகழ்வுகளில், தம்பதியருக்குப் பரிசாகக் கொடுப்பதற்கு ஏற்றதாக
இருக்கும். உங்கள் சொந்த உபயோகத்திற்கு, மனம் நெகிழ்ந்து
படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

3 தொகுப்பு நூல்களுடன் வாத்தியார் எழுதி வெளியான ‘அருள்வாய் குகனே’ என்னும் ஆன்மீக மற்றும் மனவளக் கட்டுரைகள் கொண்ட நூல் ஒன்றும் பார்சலுடன் இருக்கும்.

பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@yahoo.in

தேவைக்கு எழுதுங்கள்.

50 கிஃப்ட் பெட்டிகள்தான் உள்ளன. First cum first முறையில்  முந்துபவர் களுக்குத்தான் முன்னுரிமை. ஆகவேதேவைப்படுபவர்கள், முந்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
--------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------
========================================================
புத்தகம் வாங்குபவர்களுக்கு, அவர்களின் ஜாதகம் அல்லது அவர்கள் குறிப்பிடும் பிறப்பு விவரங்களுக்கு உரிய  ஜாதகம் “ராமன் அயனாம்ச” முறையில் 9 பக்க ஜாதகம் கணிக்கப்பெற்று PDF கோப்பாக
அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
அது முற்றிலும் இலவசம். பதிப்பகத்தார்களுக்கு உதவி  செய்வதற்காக வாத்தியார் செய்யவிருக்கும் கைங்கர்யம் அது.

ஜாதகம் முழு அஷ்டகவர்க்க விவரங்களுடன் இருக்கும். பலன்
தெரிந்து கொள்வதற்குப் பேருதவியாக இருக்கும்


சுய அஷ்டகவர்க்கமும், சர்வ (மொத்த) அஷ்டகவர்க்கமும் கொண்ட அட்டவணைகளின் மாதிரிப் படம்
==============================================================

எதற்கு ராமன் அயனாம்சம்?

வாத்தியாருக்குத் தெரிந்தவரை ஜோதிடத்திற்கு ராமன்தான் authority யாக இருந்தவர்.(பெங்களூர் வெங்கட்ராமன்,  Editor, Astrological Magazine)

கதைகள் அனைத்தும் 2005 முதல் 2009ஆம் ஆண்டு வரை ஒரு மாத இதழில் வெளிவந்து பலரது  பாராட்டுக்களையும் பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்த இதழின் மூலம் வாத்தியருக்கு 15,000 வாசகர்கள், வாத்தியாரின் எழுத்துக்களுக்கு இரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது உபரிச் செய்தியாகும்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==
வாழ்க வளமுடன்!

13 comments:

kmr.krishnan said...

நல்ல 'டீல்'தான். ஆனால் 3 புத்தகத்தககங்களையும் இப்படி 'ஆஃபர்' ஏதும் கொடுக்காத போதே பெற்றுக் கொண்டுவிட்டேனே!இப்போது என்ன செய்வது?

Thanjavooraan said...

இது ஒரு நல்ல வாய்ப்பு ஐயா! நான் ஒரு செட் நூல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். தாங்கள் பதிப்பகத்தாரின் மின் அஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். என் தேவைக்கு அவர்களுக்கு மின் அஞ்சல் கொடுத்தால் நூல்களை கூரியரில் அனுப்பி வைப்பார்களா? பணம் அனுப்புவது எப்படி? அல்லது வி.பி.பி. அஞ்சலில் வருமா என்ற தகவல் தேவை. எப்படியாயினும் எனக்கு ஒரு செட் நூல்களைப் பெற ஆர்வம் உண்டு. தங்கள் கருத்தை அறிந்து பணம் அனுப்பவோ, அல்லது அஞ்சலில் நூல்களைப் பெறவோ ஏற்பாடு செய்கிறேன். நன்றி.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
நல்ல 'டீல்'தான். ஆனால் 3 புத்தகத்தககங்களையும் இப்படி 'ஆஃபர்' ஏதும் கொடுக்காத போதே பெற்றுக் கொண்டுவிட்டேனே!இப்போது என்ன செய்வது?/////

உங்களுக்கும் அந்த சலுகை உண்டு! உண்டு! உண்டு!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Thanjavooraan said...
இது ஒரு நல்ல வாய்ப்பு ஐயா! நான் ஒரு செட் நூல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். தாங்கள் பதிப்பகத்தாரின் மின் அஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். என் தேவைக்கு அவர்களுக்கு மின் அஞ்சல் கொடுத்தால் நூல்களை கூரியரில் அனுப்பி வைப்பார்களா? பணம் அனுப்புவது எப்படி? அல்லது வி.பி.பி. அஞ்சலில் வருமா என்ற தகவல் தேவை. எப்படியாயினும் எனக்கு ஒரு செட் நூல்களைப் பெற ஆர்வம் உண்டு. தங்கள் கருத்தை அறிந்து பணம் அனுப்பவோ, அல்லது அஞ்சலில் நூல்களைப் பெறவோ ஏற்பாடு செய்கிறேன். நன்றி.////

உங்கள் முகவரியை மட்டும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் ஐயா! மற்றதெல்லாம் தன்னிச்சையாக (automatic) நடக்கும்! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!

kmr.krishnan said...

நன்றி அய்யா!தஞ்சாவூர் பெரியவர் அவர்கள் நீண்ட மெளனத்திற்குப் பின்னர் வகுப்பறைக்கு வந்துள்ளார்.
வரவேற்கிறோம்.அவர் நலம் விரும்பும்

கே எம் ஆர் கே
முகாம் :இலண்டன் மாநகரம்

arumuga nainar said...

ஐயா வணக்கம்,

புக் ஆர்டர் மெயில் செய்தாச்சு.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் வாத்தியார் ஐயா,

ஏற்கனவே தங்களுடைய
" முத்தான கதைகள் "
வாங்கிப் படித்து மகிழ்ந்தேன்.

இன்று
உமையாள் பதிப்பகத்திற்கு விண்ணப்பம் மெயிலில் அனுப்பிவிட்டேன்

நன்றி ஐயா..

sundari said...

நல்ல 'டீல்'தான். ஆனால் 3 புத்தகத்தககங்களையும் இப்படி 'ஆஃபர்' ஏதும் கொடுக்காத போதே பெற்றுக் கொண்டுவிட்டேனே!இப்போது என்ன செய்வது?//

oh relax. drinking water right now need due to belly burning.
donot take serious brother

அடைமழைக்காலம் said...

அய்யா... இந்த பலன்கள் தாங்கள் கணிப்பதா அல்லது கணிணி உதவியுடன் சொல்லும் பலன்களா?

hamaragana said...

அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா!!!
புஸ்தகங்கள் கிடைத்தன மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டு உள்ளது உள்ளிருக்கும் கருத்துகளை ஒவ்வொன்றாக படிக்க [சுவைக்க ]வேண்டும் விலாசம் எழுதும் இடத்தில எம்பெருமானின் (இது ரவி வர்மா ஓவியம் ) படம் மிக அருமை. மிக்க நன்றி

hamaragana said...

அன்புடன் வணக்கம் திரு ..kmrk.
***oh relax. drinking water right now need due to belly burning.
donot take serious brother***
சகோதரி சுந்தரி.. நல்லா காமெடி வார்த்தை போட்டிரு காண்க
வாத்தியார் அய்யா உறுதி கொடுத்துள்ளார்கள் உங்களுக்கும் உண்டு என
ஆகவே ,, தணிந்து இருங்கள்.. .

Dhevi said...

Astrovision software.... everyone has it..... athula free verayaa? aayul kaala palan venaa kudunga Sir.....

Dhevi said...

Astrovision software gives the results you have given as sampple. Athula free verayaa? Please.... aayul kaala palan anupunga free ah...