மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.7.11

என்றும் இருப்பவள் எவள்?

--------------------------------------------------------------------------------------
என்றும் இருப்பவள் எவள்?

வாரமலர்

இன்றைய வார மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
__________________________________________________________
என்றும் இருப்பவள் எவள்?

மஹாகவி பாரதியார் ஒரு நேர்மையான பத்திரிகையாளர்.ஒரே நபரை நற்செயல் நற்சிந்தனைகளுக்காகப் புகழவும் செய்வார். அதேசமயத்தில் விமர்சனம் தேவை என்றால் தயங்காமல் விமர்சனமும் செய்வார்.அதில் அவர் தாரதம்யம் எல்லாம் பார்த்ததில்லை.

ஒரு நவராத்திரியின் போது காஞ்சி சங்கர மடத்தில் இருந்து பாரதியார் உதவி ஆசிரியராக இருந்த சுதேசமித்திரன் நாளிதழுக்கு ஒரு தந்தி சென்றது.

அந்த தந்தியில் காஞ்சி மடத்தில் நவராத்திரி உற்சவம் கொண்டாடப்போவதாகவும், அதில் ஒவ்வொரு நாளும் நடைப் பெறப்போகும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சிநிரலை சுதேசமித்திரனில் வெளியிட்டு மக்களுக்குத் தகவல் போய் சேரும் வண்ணம் செய்ய வேண்டுகோளும் இருந்தது.

அந்த‌த் த‌ந்திம‌ட‌ல் துவ‌ங்கும் போது இந்த‌ வாச‌க‌ங்க‌ளுட‌ன் துவ‌ங்கிய‌து:

'ந‌‌வ‌ராத்திரிவிழா தேவி அவ‌தார‌ம் செய்த‌ நாள்முத‌லே கொண்டாட‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.....'

பார‌தியார் இந்த‌க் க‌ருத்தை விம‌ர்சித்து இருக்கிறார்.

'விய‌வ‌ஹார‌த் த‌ந்தியில் ஆன்மீக‌ விஷ‌ய‌த்தை அனுப்பிய‌து ஒரு அதிச‌ய‌ம்தான்.ந‌வ‌ராத்திரை விழா கொண்டாட‌ட‌ப்ப‌டுவ‌து ச‌ந்தோஷ‌மே.ஆனால் 'தேவி அவ‌தார‌ம் செய்த‌ நாள் முத‌லே' என்று சொல்லியுள்ள‌துதான் ச‌ரியில்லை.தேவி என்றும் இருப்ப‌வ‌ள் ஆயிற்றே!அவ‌ள் எப்போது பிற‌க்கிறாள்?அல்ல‌து அவ‌தார‌ம் செய்கிறாள்?...' என்ப‌துபோல‌ எழுதியுள்ளார்.

அவ‌ர் சொன்ன‌ ச‌ரியான‌ சொற்க‌ள் நான் கொடுக்க‌வில்லை. அத‌ற்கான‌ புத்த‌க‌ம் என‌க்கு ல‌ண்ட‌னில் கிடைக்க‌வில்லை.ஆனாலும் அவ‌ர் க‌ருத்து இதுதான்.

இதை எத‌ற்குச் சொல்ல‌ வ‌ருகிறேன் என்றால் தான் ச‌ரியென்று நினைப்ப‌தைத் துணிந்து எழுதும் எழுத்தாள‌ர் ம‌ஹாக‌வி பார‌தியார். முக‌ஸ்துதி செய்வ‌தை அற‌வே வெறுத்தார். எட்ட‌ய‌புர‌ம் அர‌ச‌ருக்குப் பொருள் வேண்டி சீட்டுக்க‌வி எழுதினாரே என்று கேட்க‌லாம். அதிலும் கூட‌ 'நீர் புவிராஜ‌ன்' என்றால் 'நான் க‌விராஜ‌ன்' என்று பெருமித‌ம்  கொப்ப‌ளிக்க‌வே எழுதுவார் பார‌தியார்.

த‌ன் இறுதிக் கால‌த்தில் ம‌ஹாத்மா காந்திஜியைப் புரிந்து கொண்டு காந்தி யுக‌த்திற்குக் க‌ட்டிய‌ம் கூறிய‌ ம‌ஹாக‌வி, காந்திஜியின் ஒரு ச‌மூக‌க் க‌ருத்துக்கு மாற்றுக் கூறினார்.

ம‌ஹாத்மா காந்திஜி 'பெண் வித‌வைக‌ள் அதிக‌ம் ஆவ‌த‌ற்குக் கார‌ண‌ம் வ‌ய‌தான‌ ஆண் வித‌வைக‌ள் வ‌ய‌தில் மிக‌க்குறைந்த‌ பெண்க‌ளைத் இர‌ண்டாம் திரும‌ண‌ம்  செய்வ‌துதான்' என்று எண்ணி 'ஆண்க‌ள் ந‌டுவ‌ய‌திற்குப் பின்ன‌ர் ம‌றும‌ண‌ம் செய்வ‌தைத்த‌டை செய்ய‌ வேண்டும்' என்று க‌ருத்துச் சொன்னார்.

ம‌ஹாக‌வி பார‌தியார் மாஹாத்‌மாவுட‌ன் ஒத்துப் போக‌வில்லை.

'ப‌லே,பேஷ்!பெண் வித‌வைக‌ளின் எண்ணிக்கையை குறைக்க‌ வ‌ழிகேட்டால் ஆண் வித‌வைக‌ளின் எண்ணிக்கையை அதிக‌ப்ப‌டுத்த‌ வ‌ழிசொல்கிறார் காந்தி. ச‌ம‌வ‌ய‌துள்ள‌ ஆண் பெண் வித‌வைக‌ள் ஒருவ‌ருக்கு ஒருவ‌ர் ம‌றும‌ண‌ம் செய்துகொள்வ‌தே ச‌ரியான‌ தீர்வாகும் ...'

இப்ப‌டி பார‌தியார் ஒரு திற‌ந்த‌ புத்த‌க‌மாக‌வே விள‌ங்கினார். விம‌ர்ச‌ன‌த்தையும் நாக‌ரீக‌மாக‌வே செய்வார்.

வாழ்க‌ பார‌தியின் புக‌ழ்!

நன்றி, வணக்கத்துடன்
கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
முகாம்: இலண்டன் மாநகரம்

-----------------------------------------------------


--------------------------------------------------------------------------------------------
உங்களுக்குத் தெரியுமா?

சில சுவையான செய்திகள் உள்ளன. தெரிந்து கொள்ளுங்கள். இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. உறித்து உப்புப் போடாமல் அப்படியே கொடுத்துள்ளேன். அதற்கு நேரமில்லை. தனித் தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ளவும்.

[1]
If you are right handed, you will tend to chew your food on the right side of your mouth. If you are left handed, you will tend to chew your food on the left side of your mouth.

[2]
To make half a kilo of honey, bees must collect nectar from over 2 million individual flowers

[3]
Heroin is the brand name of morphine once marketed by 'Bayer'.

[4]
Communications giant Nokia was founded in 1865 as a wood-pulp mill by Fredrik Idestam.

[5]
Tourists visiting Iceland should know that tipping at a restaurant is considered an insult! In America tipping is forced upon customer at 15 to 18%.

[6]
People in nudist colonies play volleyball more than any other sport.
[7]
Albert Einstein was offered the presidency of Israel in 1952, but he declined.

[8]
Astronauts can't belch - there is no gravity to separate liquid from gas in their stomachs.

[9]
Ancient Roman, Chinese and German societies often used urine as mouthwash.

[10]
The average person who stops smoking requires one hour less sleep a night.

[11]
The Mona Lisa has no eyebrows. In the Renaissance era, it was fashion to shave them off!

[12]
Because of the speed at which Earth moves around the Sun, it is impossible for a solar eclipse to last more than 7 minutes and 58 seconds.

[13]
The night of January 20 is "Saint Agnes's Eve", which is regarded as a time when a young woman dreams of her future husband.

[14]
There are over 25 million bubbles waiting to burst out of each bottle of Champagne

[15]
Google is actually the common name for a number with a million zeros

[16]
It takes glass one million years to decompose, which means it never wears out and can be recycled an infinite amount of times!

[17]
The heat of peppers is rated on the Scoville scale

[18]
Gold is the only metal that doesn't rust, even if it's buried in the ground for thousands of years
[19]
Your tongue is the only muscle in your body that is attached at only one end

[20]
If you stop getting thirsty, you need to drink more water. When a human body is dehydrated, its thirst mechanism shuts off.

[21]
Each year 2,000,000 smokers either quit smoking or die of tobacco-related diseases.

[22]
When it originally appeared in 1886 - Coca Cola was billed as an Esteemed Brain Tonic and Intellectual Beverage.

[23]
Zero is the only number that cannot be represented by Roman numerals

[24]
Kites were used in the American Civil War to deliver letters and newspapers.

[25]
The song, Auld Lang Syne, is sung at the stroke of midnight in almost every English-speaking country in the world to bring in the new year.

[25]
For every real Christmas tree harvested, two to three seedlings are planted in its place.

[26]
Drinking water after eating reduces the acid in your mouth by 61 percent

[27]
Peanut oil is used for cooking in submarines because it doesn't smoke unless it's heated above 450°F

[28]
The Shell Oil Company originally began as a novelty shop in London that sold seashells

[29]
The roar that we hear when we place a seashell next to our ear is not the ocean, but rather the sound of blood surging through the veins in the ear.

[30]
Nine out of every 10 living things live in the ocean

[31]
The banana cannot reproduce itself. It can be propagated only by the hand of man

[32]
Airports at higher altitudes require a longer airstrip due to lower air density
[33]
Fish and Chip selling officially remained an offensive trade until 1940 due to the smell it produces

[34]
The University of Alaska spans four time zones

[35]
The tooth is the only part of the human body that cannot heal itself.

[36]
In ancient Greece, tossing an apple to a girl was a traditional proposal of marriage. Catching it meant she accepted.

[37]
Do you know the names of the three wise monkeys? They are: Mizaru (See no evil), Mikazaru (Hear no evil) and Mazaru (Speak no evil).

[38]
Warner Communications paid $28 million for the copyright to the song Happy Birthday.

[39]
Intelligent people have more zinc and copper in their hair.

[40]
A comet's tail always points away from the sun

[41]
The Swine Flu vaccine in 1976 caused more death and illness than the disease it was intended to prevent

[42]
Caffeine increases the power of aspirin and other painkillers, that is why it is found in some medicines.

[43]
The military salute is a motion that evolved from medieval times, when knights in armor raised their visors to reveal their identity.

[44]
If you get into the bottom of a well or a tall chimney and look up, you can see stars, even in the middle of the day.

[45]
When a person dies, hearing is the last sense to go. The first sense lost is sight

[46]
Trivia in Roman mythology was the goddess who haunted crossroads, graveyards and was the goddess of sorcery and witchcraft. She wandered about at night, and was seen only by the barking of dogs who told of her approach.

[47]
In ancient times strangers shook hands to show that they were unarmed

[48]
Strawberries are the only fruits whose seeds grow on the outside

[49]
Avocados have the highest calories of any fruit at 167 calories per hundred grams

[50]
It cost the soft drink industry $100 million a year for thefts committed involving vending machines

[51]
The moon moves about two inches away from the Earth each year

[52]
The Earth gets 100 tons heavier every day due to falling space dust

[53]
Due to earth's gravity it is impossible for mountains to be higher than 15,000 meters

[54]
Men's shirts have the buttons on the right, but women's shirts have the buttons on the left

[55]
Mickey Mouse is known as "Topolino" in Italy

[56]
Soldiers do not march in step when going across bridges because they could set up a vibration which could be sufficient to knock the bridge down

[57]
The painting that won second place in a competition held by the US National Academy of Design was hanging upside down when it was judged

[58]
Everything weighs one percent less at the equator

[59]
For every extra kilogram carried on a space flight, 530 kg of excess fuel are needed at lift-off

[60]
The letter J does not appear anywhere on the periodic table of the elements.
----------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

11 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் கேஎம்ஆர்கே சார்,

இலண்டன் சென்றும்
இனிமையான ஆக்கம் தந்த தங்களுக்கு
வாழ்த்துக்கள்.

மகாகவி என்றும் மகாகவியே.

நல்ல தகவல்கள் .. நன்றி

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் வாத்தியார் ஐயா.

ஆங்கிலத்தில் இருப்பினும்
அரிய அருமையான தகவல்கள்..

நன்றி..

r.elan said...

ந்ன்றி.ஆசிரியர் அவ்ர்களே,பல்சுவை தகவல்கலுக்கு.

♔ம.தி.சுதா♔ said...

அருமையாக இருந்தது.. ரசித்துப் படித்தேனுங்க...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

தமிழ் விரும்பி said...

////அதிலும் கூட‌ 'நீர் புவிராஜ‌ன்' என்றால் 'நான் க‌விராஜ‌ன்' என்று பெருமித‌ம் கொப்ப‌ளிக்க‌வே எழுதுவார் பார‌தியார்.///
அது தானே உண்மையும் கூட...
நிலையில்லாத பதவி அது அதற்கே இறுமாப்பு கொள்வோர் மத்தியில் எட்டயபுர கவிச்சிங்கம் கர்ஜிப்பது ரசிப்பதற்குரியது தானே!
சத்தியத்தையே பேசுபவன் சரித்திரத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல்... சுதந்திரம்! சமதர்மம்!! சகோதரத்துவம்!!! இம்மூன்றையே தன மூச்சாய்க் கொண்டு வாழ்ந்தவன் இப்போதும் கவிகளிலே வாழ்ந்தும் கொண்டிருக்கிறான்.
நல்லப் பதிவு.
நன்றிகள் கிருஷ்ணன் சார்.

hamaragana said...

அன்புடன் வணக்கம் திரு ..kmrk. ...
பாரதியாரின் நடு நிலை விமர்சனம் இன்னார் என தெரிந்தாலும் தவறு எனில் சுட்டி காட்டும் தன்மை !!
பெரும்பான்மையோருக்கு வாராது.. . நமக்கு ஒரு உதாரண புருஷன்.. !! வாழ்த்துக்கள்

kmr.krishnan said...

எனது ஆக்கத்தை வெளியிட்டு ஆதரவு அளித்தமைக்கு நன்றி அய்யா.

வெளிநாடுகள் சிலவற்றில் மனித மூத்திரம் வாய் கொப்பளிக்கும் திரவமாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதை உங்க‌ளுடைய தகவல் பட்டியல் சொல்கிறது.

நமது பாரம்பரிய முறையில் 'சிவாம்பு' என்பது ஒரு வைத்திய முறையாகும்.
அதில் அவர் அவருடைய மூத்திரம் ம‌ருந்தாகப் பயனாகிறது.
நோய்க்குத் தகுந்தாற்போல குடுவைகளில் மூத்திரம் சேகரிக்கப்பட்டு, பழமையாக்கப் பட்டுப் பயனாகிறது. மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் தன் மூத்திரத்தை தினசரி குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னுடைய ஆரோக்கியத்திற்கு அதுதான் காரணம் என்று பேட்டி கொடுத்துள்ளார். அவர் ஆதரவுடன் 'யூரின் தெரபி' என்ற மாத இதழ் கூட வெளிவந்தது.கால் விரல்களில் நகச்சுத்து வந்தவர்கள் சிறுவர்களை விட்டு
'சொர்' என்று சிறுநீர் அடிக்கச் சொல்வது கிராமத்து வழக்கம்.

மனித மூத்திரத்திற்கு இருக்கும் துர் நாற்றம் மற்ற மிருக மூத்திரங்களுக்குக் கிடையாது.காரணம் மனிதனின் தீய எண்ணங்கள்தான் என்று சொல்லப்படுகிறது.


இன்றளவும் பசுவின் மூத்திரம் 'கோமயம்' என்று புனித நீராகக்
கருதப்படுகிறது.இப்போது பசு மூத்திரம் மருந்தாகவே பயனாகிறது.புட்டிகளில் அடைக்கப்பட்டு கிடைக்கிறது. அதற்கு ஓர் இணைய தளம் உள்ளது.

கலப்பின பசு மூத்திரம் இதற்கு உதவாதாம் . திமில் உள்ள பழங்கால இந்தியப் பசுவகையில் இருந்து எடுக்கப்பட்ட மூத்திரமே சரியென்றும் கூறப்படுகிறது.


என் இலண்டன் பெயர்த்தி ஜனவரி 20, 2007ல் பிறந்தவள்.செயின்ட் அக்னேஸ் நாள்!அது,சரி! காதலர் தினமும் ஒரு செயிண்ட்டோடுதான் சொல்கிறார்கள்.
கணவனைக் கற்பனை செய்யவும் செயிண்ட் தானா?அந்தக்கால செயிண்டுகள் எல்லாம் இப்போ உள்ளவர்களை விட கொஞ்சம் தாராளமோ?

iyer said...

பாரதியை பற்றி சொல்ல வரும்
பகுதியில் எல்லாம் இவரை நினைக்க

அவரோ அவரை நினைக்க..
அவருக்கும் அது புரிய .. என

அய்யர் என்ன சொல்கிறார் என
அவர்களுக்கு புரிந்தால் மகிழ்ச்சி

புரியவில்லை எனில் முதலில்இவருக்கு
புரிந்தபின் அவருக்கும் மகிழ்ச்சியே..

வழக்கம் போல் இவ்வகுப்பில்
வரும் குறள் நம் சிந்தனைக்கு

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்

வளமான தமிழை
மனம் நிறைந்த சுவையுடன்

இலண்டன் சுவையுடன்
இன்று தந்தமைக்கு

வணக்கமும் வாழ்த்துக்களும்
வழக்கம் போல் உங்களுக்கும்

iyer said...

///நமது பாரம்பரிய முறையில் 'சிவாம்பு' என்பது ஒரு வைத்திய முறையாகும்....///

மேலதிக தகவலாக இது...
திருமந்திரத்தில்
அமுரிதாரனை என்ற பகுதியில்
இது தொடர்பான விளக்கம் உள்ளது..

சித்தாந்த சாத்திரம் பத்தாம் திருமுறையாக அமைந்துள்ள திருமூலர் செய்த திருமந்திரத்தில் காணலாம்

திருமந்திரத்தை பேசும் போது
பல இடைச்செருகல் இருக்கிறது என்பது இன்னமும் வாதத்தில் உள்ள செய்தியே என்றாலும்
இன்று வரை உள்ள அனைத்து பதிப்புகளிலும்
அமுரிதாரனை (பாடல் எண்.838-842) என்ற பகுதி உள்ளது..

ஆகா அப்படியா என
அப்படியே யாராவது குடிக்கப் போறாங்க

அதுக்கு சில வழி முறைகள் உண்டு
வாய்ப்பு கிடைத்தால்

அது பற்றி அப்புறம் பேசுவோம்.. (நீங்கள் விரும்பினால் மட்டும்..

உவ்..வே... விஷயம் என ஒதுக்கினால் அமைதிகொள்கிறோம்

hamaragana said...

அன்புடன் வணக்கம்
திரு ..kmrk ...
மனித மூத்திரம் மருந்தாக ..."சிவம்பு" என பயன்படுவது சரி..
நமது உடம்பில் சில ஹார்மோன்கள் சுரந்து அது பயன்படாது போகிறது அது காலை எழுந்தவுடன்
வரும் மூத்திரத்தில் கலந்து இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக அப்போது வரும் நீரை
சிறுது விட்டு ...சேகரித்து அருந்தினால் பலவிதமான நோய்கள் குணமாகும் என்று பழைய மருத்துவ நூல்கள் கூறுகின்றன..
வெண்புள்ளிகள், சரும நோய் , தீராத புண்கள் இவற்றிற்கு இந்த சிவாம்பு நல்ல மருந்து.. பசு மூத்திரம் கோசலம்..[கோமயம் பசுஞ் சாணம்.]
லண்டன் அரண்மனை காட்சியகத்தில் நம் நாட்டு நடராஜ சிற்பம் ஒன்று இருக்கிறதாம் முடிந்தால் தரிசயுங்கள்..
வாழ்த்துக்கள்

வானவில் said...

nice posts!