மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.4.09

Quiz - எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் உங்கள் புத்திசாலித்தனத்தை!

Quiz - எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் உங்கள் புத்திசாலித்தனத்தை!

மூன்று கேள்விகள் உள்ளன. விடைகளும் அவற்றின் கீழேயே உள்ளன.
கேள்விக்கான விடையை மனதில் நினைத்துக் கொண்டு, சரியான
விடையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

மூன்றிற்குமே சரியான பதில் உங்களுக்குத் தோன்றியிருந்தால், நீங்கள்
அதி புத்திசாலி!

ஜாதகத்தைப் பார்க்கவே வேண்டாம். உங்கள் ஜாதகத்தில் புதனும், குருவும்
அம்சமாக இருக்கிறார்கள்!

எத்தனை கேள்விகளுக்குச் சரியான பதிலை நினைத்தீர்கள் என்பதைப்
பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.

புதிரை நமது கண்மணி ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார்!
அவருக்கு நன்றிகள் உரித்தாகுக!
===================================================


V
V
V
V
V
V
V
V
V
V

V
V
V
V
V
V
V
V
V
V


V
V
V
V
V
V
V
V
V
V



V
V
V
V
V
V
V
V
V
V


V
V
V
V
V
V
V
V
V
V


V
V
V
V
V
V
V
V
V
V



V
V
V
V
V
V
V
V
V
V

V
V
V
V
V
V
V
V
V
V


V
V
V
V
V
V
V
V
V
V


V
V
V
V
V
V
V
V
V
V


++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

22 comments:

  1. நான் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவிட்டேன்.

    இப்ப என்னோட ஜாதகத்து வருவோம். நான் திருவோண நட்சத்திரம், மகர ராசி. (உங்கள மாதிரிங்க) மிதுன லக்னம். மகரத்தில் சூரியன், புதன், சந்திரன், சுக்ரன் 4 இருக்கு. மேஷத்தில் குரு இருக்கு. கும்பத்தில் சனி. இப்ப சொல்லுங்க ஐயா நான் புத்திசாலியா என்று.

    உண்மையைச் சொல்லிவிடுகின்றேன், இந்த கேள்வி எனக்கு முன்பே தெரியும். அப்போது சரியாக 3 கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.

    ReplyDelete
  2. இது இலங்கையில் சிங்கள மாணவர்களிடம் பரவலாக உலாவும் ஒரு ஜோக்,
    சற்றுத் தாமதமாக , 20 வருடம் களித்து மீண்டும் வலையேறிஇருக்கிறது.
    பழைய ஞாபகம்வருகிறது.
    இதை உருவாக்கியவருக்கு புதன் வக்கிரமாகி இருக்குமோ.

    ReplyDelete
  3. Once I heard these as jokes in Suryan FM.

    ReplyDelete
  4. மூன்றிற்கு சரியான விடையை கண்டுக் கொண்டேன். எனக்கு புதன் சரி இல்லை வாத்தியார் ஐயா. 12-ஆம் வீடான மீனத்தில் இருக்காரு. அதுவும் சூரியனோடு கூட்டனியிட்டு.

    ReplyDelete
  5. 1954ம் ஆண்டில் நான் மூன்றாவது படித்துக் கொண்டிருக்கும்போதே மூன்றிற்கும் சரியான விடை சொல்லியிருக்கிறேன்.இப்போது எனக்கு வயது 63 நடக்கிறது.

    ReplyDelete
  6. ஒரு திருத்தம்.கேள்வியில் குளிர் பதனப் பெட்டி என்பதற்குப் பதிலாக அலமாரி என்று கேட்டார்கள்

    ReplyDelete
  7. /////Blogger Ilan said...
    please stop this idiotic things ; no one can measure the iq in you except you./////

    அமைதி, அமைதி, அமைதி!
    எதற்கு இவ்வளவு கடுமை? டேக் இட் ஈஸி!
    எல்லாப் பதிவுகளையுமே எல்லோர்க்கும் பிடித்த மாதிரி எழுதுவது சாத்தியமில்லை!
    நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளலாமே நீங்கள்? பாரிஸில் அதற்கு வழி இல்லையா?

    ReplyDelete
  8. /////Blogger இராகவன் நைஜிரியா said...
    நான் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவிட்டேன்.
    இப்ப என்னோட ஜாதகத்து வருவோம். நான் திருவோண நட்சத்திரம், மகர ராசி. (உங்கள மாதிரிங்க) மிதுன லக்னம். மகரத்தில் சூரியன், புதன், சந்திரன், சுக்ரன் 4 இருக்கு. மேஷத்தில் குரு இருக்கு. கும்பத்தில் சனி. இப்ப சொல்லுங்க ஐயா நான் புத்திசாலியா என்று.
    உண்மையைச் சொல்லிவிடுகின்றேன், இந்த கேள்வி எனக்கு முன்பே தெரியும். அப்போது சரியாக 3 கேள்விகளுக்கு பதில் சொன்னேன்./////

    முன்பே தெரியும் இல்லையா? அதுதான் விஷயம். அபத்தமான கேள்விகள். ஆனாலும் சரியான பதிலைச் சொல்வது கடினம்!

    ReplyDelete
  9. //////Blogger KS said...
    இது இலங்கையில் சிங்கள மாணவர்களிடம் பரவலாக உலாவும் ஒரு ஜோக்,
    சற்றுத் தாமதமாக , 20 வருடம் களித்து மீண்டும் வலையேறிஇருக்கிறது.
    பழைய ஞாபகம்வருகிறது.
    இதை உருவாக்கியவருக்கு புதன் வக்கிரமாகி இருக்குமோ.//////

    வலையேற்றுவதற்கு நல்ல மனதும் நேரமும் இருந்தால் போதும்! புதன் வக்கிரமாகியிருந்தால் அதற்கெல்லாம் ஏது நேரம்?

    ReplyDelete
  10. /////Blogger krish said...
    Once I heard these as jokes in Suryan FM./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger VIKNESHWARAN said...
    மூன்றிற்கு சரியான விடையை கண்டுக் கொண்டேன். எனக்கு புதன் சரி இல்லை வாத்தியார் ஐயா. 12-ஆம் வீடான மீனத்தில் இருக்காரு. அதுவும் சூரியனோடு கூட்டனியிட்டு./////

    சூரியனோடு கூட்டாக இருந்தால் ஆதித்த யோகம். அதைப் போய் சரியில்லை என்கிறீர்களே? யோகங்களைப் பற்றிய பாடங்கள் பின்னால் வர உள்ளது. பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  12. /////Blogger திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
    1954ம் ஆண்டில் நான் மூன்றாவது படித்துக் கொண்டிருக்கும்போதே மூன்றிற்கும் சரியான விடை சொல்லியிருக்கிறேன்.இப்போது எனக்கு வயது 63 நடக்கிறது.//////

    உங்கள் வயதிற்கு ஒரு வணக்கம். இந்த வயதில் பிரச்சினைகள் எதுவுமின்றி, பதிவுகளை விரும்பிப் படிக்கிறீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்!

    ReplyDelete
  13. ///////////Blogger திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
    ஒரு திருத்தம்.கேள்வியில் குளிர் பதனப் பெட்டி என்பதற்குப் பதிலாக அலமாரி என்று கேட்டார்கள்////////

    தகவலுக்கு நன்றி சர்தார்!

    ReplyDelete
  14. //வலையேற்றுவதற்கு நல்ல மனதும் நேரமும் இருந்தால் போதும்! புதன் வக்கிரமாகியிருந்தால் அதற்கெல்லாம் ஏது நேரம்?//

    ஆசானே நான் உங்களைச் சொல்லவில்லை இந்தக் கேள்வியை முதல் முதலாகச் சிந்தித்தவரைச் சொன்னேன்.

    துணிவு வர முன்னர் ஜோக் வருகின்றது ,சரியான முன்னோட்டம்தான் , ( 3 ம் இட பாடம் வருவதச் சொன்னேன் )

    ReplyDelete
  15. nalla comedy sir....I have heard this before, but I could not find answers that time....

    -shankar

    ReplyDelete
  16. ஹையா..

    திண்டுக்கல் சர்தார்ஜியை பின்னூட்டம் போட வைத்த வாத்தியாருக்கு ஒரு ஜே..!

    ReplyDelete
  17. சமீபத்தில்தான் படித்தேன். அதனால் விடை தெரிந்துவிட்டது.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  18. /////Blogger KS said...
    //வலையேற்றுவதற்கு நல்ல மனதும் நேரமும் இருந்தால் போதும்! புதன் வக்கிரமாகியிருந்தால் அதற்கெல்லாம் ஏது நேரம்?//
    ஆசானே நான் உங்களைச் சொல்லவில்லை இந்தக் கேள்வியை முதல் முதலாகச் சிந்தித்தவரைச் சொன்னேன்.
    துணிவு வர முன்னர் ஜோக் வருகின்றது ,சரியான முன்னோட்டம்தான் , ( 3 ம் இட பாடம் வருவதைச் சொன்னேன் )//////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////////Blogger hotcat said...
    nalla comedy sir....I have heard this before, but I could not find answers that time....
    -shankar////////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  20. ////////////////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஹையா..
    திண்டுக்கல் சர்தார்ஜியை பின்னூட்டம் போட வைத்த வாத்தியாருக்கு ஒரு ஜே..!////////////

    சார்தாரின் பின்னூட்டப்பெருமை இப்போதுதான் புரிகிறது உனா தானா!

    ReplyDelete
  21. /////////Blogger வேலன். said...
    சமீபத்தில்தான் படித்தேன். அதனால் விடை தெரிந்துவிட்டது.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////////////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  22. வணக்கம் ஐயா

    சபாஷ் சரியான மொக்கை!...
    எந்த கேள்விக்கும் சரியான பதில் தெரியலை....

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com