tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6792575068980647315..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Quiz - எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் உங்கள் புத்திசாலித்தனத்தை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-882710939508242382009-04-06T11:46:00.000+05:302009-04-06T11:46:00.000+05:30வணக்கம் ஐயா ...வணக்கம் ஐயா

சபாஷ் சரியான மொக்கை!...
எந்த கேள்விக்கும் சரியான பதில் தெரியலை....sundaresan phttps://www.blogger.com/profile/17489231872638445699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71106412853044618552009-04-06T05:40:00.002+05:302009-04-06T05:40:00.002+05:30/////////Blogger வேலன். said... சமீபத்தில்தான் .../////////Blogger வேலன். said...
சமீபத்தில்தான் படித்தேன். அதனால் விடை தெரிந்துவிட்டது.
வாழ்க வளமுடன்,
வேலன்./////////////

நன்றி வேலன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39632522285220233302009-04-06T05:40:00.001+05:302009-04-06T05:40:00.001+05:30////////////////Blogger உண்மைத் தமிழன்(15270788164...////////////////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஹையா..
திண்டுக்கல் சர்தார்ஜியை பின்னூட்டம் போட வைத்த வாத்தியாருக்கு ஒரு ஜே..!////////////

சார்தாரின் பின்னூட்டப்பெருமை இப்போதுதான் புரிகிறது உனா தானா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18747831234697297892009-04-06T05:40:00.000+05:302009-04-06T05:40:00.000+05:30/////////Blogger hotcat said... nalla comedy si.../////////Blogger hotcat said...
nalla comedy sir....I have heard this before, but I could not find answers that time....
-shankar////////

நன்றி சங்கர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25895737217309459902009-04-06T05:39:00.000+05:302009-04-06T05:39:00.000+05:30/////Blogger KS said... //வலையேற்றுவதற்கு நல்ல .../////Blogger KS said...
//வலையேற்றுவதற்கு நல்ல மனதும் நேரமும் இருந்தால் போதும்! புதன் வக்கிரமாகியிருந்தால் அதற்கெல்லாம் ஏது நேரம்?//
ஆசானே நான் உங்களைச் சொல்லவில்லை இந்தக் கேள்வியை முதல் முதலாகச் சிந்தித்தவரைச் சொன்னேன்.
துணிவு வர முன்னர் ஜோக் வருகின்றது ,சரியான முன்னோட்டம்தான் , ( 3 ம் இட பாடம் வருவதைச் சொன்னேன் )//////

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69820117275227626942009-04-05T22:58:00.000+05:302009-04-05T22:58:00.000+05:30சமீபத்தில்தான் படித்தேன். அதனால் விடை தெரிந்துவிட்...சமீபத்தில்தான் படித்தேன். அதனால் விடை தெரிந்துவிட்டது.

வாழ்க வளமுடன்,
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63311473502677801702009-04-05T22:56:00.000+05:302009-04-05T22:56:00.000+05:30ஹையா..திண்டுக்கல் சர்தார்ஜியை பின்னூட்டம் போட வைத்...ஹையா..

திண்டுக்கல் சர்தார்ஜியை பின்னூட்டம் போட வைத்த வாத்தியாருக்கு ஒரு ஜே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84505103122165130862009-04-05T22:39:00.000+05:302009-04-05T22:39:00.000+05:30nalla comedy sir....I have heard this before, but ...nalla comedy sir....I have heard this before, but I could not find answers that time....

-shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19202171338777593552009-04-05T18:41:00.000+05:302009-04-05T18:41:00.000+05:30//வலையேற்றுவதற்கு நல்ல மனதும் நேரமும் இருந்தால் போ...//வலையேற்றுவதற்கு நல்ல மனதும் நேரமும் இருந்தால் போதும்! புதன் வக்கிரமாகியிருந்தால் அதற்கெல்லாம் ஏது நேரம்?//

ஆசானே நான் உங்களைச் சொல்லவில்லை இந்தக் கேள்வியை முதல் முதலாகச் சிந்தித்தவரைச் சொன்னேன்.

துணிவு வர முன்னர் ஜோக் வருகின்றது ,சரியான முன்னோட்டம்தான் , ( 3 ம் இட பாடம் வருவதச் சொன்னேன் )sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55718375847335904892009-04-05T17:08:00.002+05:302009-04-05T17:08:00.002+05:30///////////Blogger திண்டுக்கல் சர்தார்128188346283...///////////Blogger திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
ஒரு திருத்தம்.கேள்வியில் குளிர் பதனப் பெட்டி என்பதற்குப் பதிலாக அலமாரி என்று கேட்டார்கள்////////

தகவலுக்கு நன்றி சர்தார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90544928025699930042009-04-05T17:08:00.001+05:302009-04-05T17:08:00.001+05:30/////Blogger திண்டுக்கல் சர்தார்128188346283838798.../////Blogger திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
1954ம் ஆண்டில் நான் மூன்றாவது படித்துக் கொண்டிருக்கும்போதே மூன்றிற்கும் சரியான விடை சொல்லியிருக்கிறேன்.இப்போது எனக்கு வயது 63 நடக்கிறது.//////

உங்கள் வயதிற்கு ஒரு வணக்கம். இந்த வயதில் பிரச்சினைகள் எதுவுமின்றி, பதிவுகளை விரும்பிப் படிக்கிறீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29956783883311667132009-04-05T17:08:00.000+05:302009-04-05T17:08:00.000+05:30/////Blogger VIKNESHWARAN said... மூன்றிற்கு சர.../////Blogger VIKNESHWARAN said...
மூன்றிற்கு சரியான விடையை கண்டுக் கொண்டேன். எனக்கு புதன் சரி இல்லை வாத்தியார் ஐயா. 12-ஆம் வீடான மீனத்தில் இருக்காரு. அதுவும் சூரியனோடு கூட்டனியிட்டு./////

சூரியனோடு கூட்டாக இருந்தால் ஆதித்த யோகம். அதைப் போய் சரியில்லை என்கிறீர்களே? யோகங்களைப் பற்றிய பாடங்கள் பின்னால் வர உள்ளது. பொறுத்திருந்து படியுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5180901876064466022009-04-05T17:04:00.002+05:302009-04-05T17:04:00.002+05:30/////Blogger krish said... Once I heard these a.../////Blogger krish said...
Once I heard these as jokes in Suryan FM./////

தகவலுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62376719270657381142009-04-05T17:04:00.001+05:302009-04-05T17:04:00.001+05:30//////Blogger KS said... இது இலங்கையில் சிங்கள ...//////Blogger KS said...
இது இலங்கையில் சிங்கள மாணவர்களிடம் பரவலாக உலாவும் ஒரு ஜோக்,
சற்றுத் தாமதமாக , 20 வருடம் களித்து மீண்டும் வலையேறிஇருக்கிறது.
பழைய ஞாபகம்வருகிறது.
இதை உருவாக்கியவருக்கு புதன் வக்கிரமாகி இருக்குமோ.//////

வலையேற்றுவதற்கு நல்ல மனதும் நேரமும் இருந்தால் போதும்! புதன் வக்கிரமாகியிருந்தால் அதற்கெல்லாம் ஏது நேரம்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21016409908040000182009-04-05T17:04:00.000+05:302009-04-05T17:04:00.000+05:30/////Blogger இராகவன் நைஜிரியா said... நான் எல்ல.../////Blogger இராகவன் நைஜிரியா said...
நான் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவிட்டேன்.
இப்ப என்னோட ஜாதகத்து வருவோம். நான் திருவோண நட்சத்திரம், மகர ராசி. (உங்கள மாதிரிங்க) மிதுன லக்னம். மகரத்தில் சூரியன், புதன், சந்திரன், சுக்ரன் 4 இருக்கு. மேஷத்தில் குரு இருக்கு. கும்பத்தில் சனி. இப்ப சொல்லுங்க ஐயா நான் புத்திசாலியா என்று.
உண்மையைச் சொல்லிவிடுகின்றேன், இந்த கேள்வி எனக்கு முன்பே தெரியும். அப்போது சரியாக 3 கேள்விகளுக்கு பதில் சொன்னேன்./////

முன்பே தெரியும் இல்லையா? அதுதான் விஷயம். அபத்தமான கேள்விகள். ஆனாலும் சரியான பதிலைச் சொல்வது கடினம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18938960741266836182009-04-05T16:40:00.000+05:302009-04-05T16:40:00.000+05:30/////Blogger Ilan said... please stop this idio.../////Blogger Ilan said...
please stop this idiotic things ; no one can measure the iq in you except you./////

அமைதி, அமைதி, அமைதி!
எதற்கு இவ்வளவு கடுமை? டேக் இட் ஈஸி!
எல்லாப் பதிவுகளையுமே எல்லோர்க்கும் பிடித்த மாதிரி எழுதுவது சாத்தியமில்லை!
நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளலாமே நீங்கள்? பாரிஸில் அதற்கு வழி இல்லையா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42736619027015129862009-04-05T10:29:00.000+05:302009-04-05T10:29:00.000+05:30ஒரு திருத்தம்.கேள்வியில் குளிர் பதனப் பெட்டி என்பத...ஒரு திருத்தம்.கேள்வியில் குளிர் பதனப் பெட்டி என்பதற்குப் பதிலாக அலமாரி என்று கேட்டார்கள் Subramanianhttps://www.blogger.com/profile/12818834628383879881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5592436365159524542009-04-05T09:54:00.000+05:302009-04-05T09:54:00.000+05:301954ம் ஆண்டில் நான் மூன்றாவது படித்துக் கொண்டிருக்...1954ம் ஆண்டில் நான் மூன்றாவது படித்துக் கொண்டிருக்கும்போதே மூன்றிற்கும் சரியான விடை சொல்லியிருக்கிறேன்.இப்போது எனக்கு வயது 63 நடக்கிறது. Subramanianhttps://www.blogger.com/profile/12818834628383879881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66395882986127682972009-04-05T07:52:00.000+05:302009-04-05T07:52:00.000+05:30மூன்றிற்கு சரியான விடையை கண்டுக் கொண்டேன். எனக்கு ...மூன்றிற்கு சரியான விடையை கண்டுக் கொண்டேன். எனக்கு புதன் சரி இல்லை வாத்தியார் ஐயா. 12-ஆம் வீடான மீனத்தில் இருக்காரு. அதுவும் சூரியனோடு கூட்டனியிட்டு.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24214569950953683312009-04-05T07:49:00.000+05:302009-04-05T07:49:00.000+05:30Once I heard these as jokes in Suryan FM.Once I heard these as jokes in Suryan FM.krishhttps://www.blogger.com/profile/10737854691206734711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5585100887559619312009-04-05T04:55:00.000+05:302009-04-05T04:55:00.000+05:30இது இலங்கையில் சிங்கள மாணவர்களிடம் பரவலாக உலாவும் ...இது இலங்கையில் சிங்கள மாணவர்களிடம் பரவலாக உலாவும் ஒரு ஜோக்,
சற்றுத் தாமதமாக , 20 வருடம் களித்து மீண்டும் வலையேறிஇருக்கிறது.
பழைய ஞாபகம்வருகிறது.
இதை உருவாக்கியவருக்கு புதன் வக்கிரமாகி இருக்குமோ.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72489728661696059402009-04-04T23:36:00.000+05:302009-04-04T23:36:00.000+05:30நான் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவி...நான் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவிட்டேன்.

இப்ப என்னோட ஜாதகத்து வருவோம். நான் திருவோண நட்சத்திரம், மகர ராசி. (உங்கள மாதிரிங்க) மிதுன லக்னம். மகரத்தில் சூரியன், புதன், சந்திரன், சுக்ரன் 4 இருக்கு. மேஷத்தில் குரு இருக்கு. கும்பத்தில் சனி. இப்ப சொல்லுங்க ஐயா நான் புத்திசாலியா என்று.

உண்மையைச் சொல்லிவிடுகின்றேன், இந்த கேள்வி எனக்கு முன்பே தெரியும். அப்போது சரியாக 3 கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com