மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.10.08

கண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்!

கண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்!

இந்தப் பதிவிற்குத் தொடர்புடைய முன்பதிவின் சுட்டி இங்கே உள்ளது!

வருகைப் பதிவேட்டில் உள்ளவர்கள் 48 பேர்கள்.
பதிவில் உள்ள ஹிட் கவுண்டர் மூலம் குறைந்தது (சராசரியாக)
500 பேர்களாவது தினமும் வகுப்பறைக்கு வந்து போவதை உணர்கிறேன்.
ஆனால் தேர்வு என்றதும் பலரைக் காணவில்லை.
எழுதியவர்கள் எட்டு பேர்கள் மட்டுமே!

முடிவுகள்

1. K.தங்கராஜ் (தங்ஸ்) 18ல் 8 கேள்விகளுக்கு விடைகளை எழுதியுள்ளார்
=======================================================
2. சங்கரலிங்கம் பிச்சைய்யா 18ல் 5 கேள்விகளுக்கு விடைகளை எழுதியுள்ளார்
=======================================================
3. அருண் ராஜேஷ் 18 கேள்விகளுக்கு 9 கேள்விகளுக்கு மட்டும் பதில்
எழுதியுள்ளார். வாங்கிய மதிப்பெண்கள் 50%
=======================================================
4. Sridhar Subramanaiam - 18 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு மட்டும் பதில்
எழுதியுள்ளார். 2 விடைகள் தவறானது வாங்கிய மதிப்பெண்கள் 50%
=======================================================
5. கூடுதுறை 18 கேள்விகளுக்கும் விடைகளை எழுதியுள்ளார்
12 பதில்கள் மட்டும் சரியானவை கூடுதுறையார் வாங்கிய மதிப்பெண்கள் 67%
=========================================================
6. நாமக்கல் சிபி சிரத்தையுடன் பதில் எழுதியுள்ளார்.
15 கேள்விகளுக்கான பதில் உள்ளது. அதில் 2 தவறுகள் உள்ளன!
வாங்கிய மதிப்பெண்கள் 72%
கிரகங்களின் Portfolioக்களுக்கு தமது வழக்கமான கலாய்ப்புக்களுடன்
பதில் எழுதியுள்ளார். சுவை கருதி அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
=========================================================
7. V.N.சுதாகர் 18 கேள்விகளுக்கும் விடைகளை எழுதியுள்ளார்.
14 பதில்கள் மட்டும் சரியானவை. வாங்கிய மதிப்பெண்கள் 78%
=======================================================
8. S.ராஜகோபால் - 18ல் 16 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் உள்ளன
வாங்கிய மதிப்பெண் 92% முதல் மாணவராகத் தேர்வு பெற்றுள்ளார்
அவருக்கு விஷேசமான பாராட்டுக்கள்
=========================================================
மதிப்பெண் வாங்குவது முக்கியமில்லை. தேர்வில் கலந்து கொள்வது முக்கியம்
ஏன் பலர் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை!
அடுத்த தேர்வில் இப்படி நடக்காது என்று நம்புகிறேன்
_____________________________________
பதில் எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்

சரியான விடைகள், சில அட்டவனைகளுடன் (அடிப்படைப் பாடத்தின் சுருக்கம்)
அடுத்த பதிவில் வெளியாகும்! புதியவர்கள் பலருக்கும் அது உதவியாக இருக்கும்!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++

வீடுகளின் பணிகளுக்கான விளக்கம் (நாமக்கல் சிபி அவர்கள் எழுதியது.
கலாய்ப்புடன் எழுதியுள்ளார். சுவைக்காகக் கொடுத்துள்ளேன்)

12 வீடுகளுக்கான பணிகள்

a.லக்கினம் – தலைமைச் செயலகம்
The first house of your horoscope represents your identity, physical characteristics, appearance, health and well-being, the
physical body, vitality, attitude, temperament and the way you look upon the world. It also represents your self-image, outer
personality and disposition

b.இரண்டாம் இடம் : நிதித் துறை (& குடும்ப நலத்துறை)

The second house in your birth chart governs money, possessions, material assets, self worth, attitude towards security, bank and
savings accounts, spending and how money is acquired. Emotional and financial security, personal values and principles are all
2nd house issues

c. மூன்றாம் இடம் : சகோதர, சகோதரிகள் உறவுத்துறை, ராணுவத் துறை(தைரிய ஸ்தானம்)
உள்நாட்டு, வெளியுறவுத்துறை & தகவல் தொடர்புத் துறை

The third house of your horoscope governs all forms of communication and transportation. The style and manner of
communications, neighbors, siblings and other relatives such as aunts, uncles, and cousins are representative of the third house.
Additionally, letters, contracts, telephone calls, computers, early childhood education, documentation, papers, books, writing
utensils, cars, the subway and all forms of short distance travel are found in the third house. Your mental attitude, learning style,
opinions, the analytical mind, self-expression and speech are also 3rd house issues.

d.நான்காவது இடம் : கல்வித்துறை, வசதித் துறை, தாய்மைத் துறை

The fourth house of your horoscope governs areas related to home, family and property. Your roots, family background, childhood, inner emotions, immovable possessions, domestic life, the end of life and endings in general are covered by this house.
Psychological foundations and conditioning are also found in the 4th house.
There is some controversy as to whether this house covers the Father or the Mother. One might say that the parent with the
most influence is covered by this house. In my practice, the Mother is found in the fourth house and the Father in the tenth
house. Given that females are ruled by the moon in your chart and the moon is the natural ruler of the fourth house, I use the
fourth house as a significant factor of the mother. This house also covers the one that nurtures, which is primarily the mother

e.ஐந்தாவது இடம் : வாரிசு அரசியல், நுண்ணறிவுத் துறை

Children and how one relates to them are found in the fifth house. Also, romance, love affairs (the type that will not lead to
commitment or marriage), pleasures, enjoyment, fun, amusement parks, playgrounds, sports of all kinds, games, arts, leisure
activities, creativity, entertainment, concerts, holidays, games of chance such as, gambling, speculation, financial risks, stocks
and investments are found in the 5th house. This is the house of self-expression through creativity

f.ஆறாவது இடம் : சுகாதாரத் துறை (நோய், கடன், …) மறைவுஸ்தானம் என்றும் அழைக்கப்படும்.

The sixth house of your horoscope is the house of health and service. General well-being and illness are found here. Proactive
measures you take for your health such as diet and exercise are also found in the sixth house. Hygiene, work (not career, as that
is a tenth house matter), service, employees, relations with employer, anyone who provides a service to you in whatever
capacity, domestic pets and your daily routine are related to the 6th house

g.ஏழாவது இடம் : ஹிஹி.. வாழ்க்கைத் துணை

Serious committed relationships are found in the seventh house. Traditionally, this was the house of marriage as marriage is a
contract you have with another person. Your spouse, contractual partnerships, one-on-one relationships, business partnerships
including verbal commitments, rivals, justice, law, opponents (adversaries) are included in this house. Whereas the 5th house
governs romance and love affairs, the seventh house is about the deep commitment of love. It also shows what you need in a
relationship and partner

h.எட்டாவது இடம் : ஆட்சியின் பலம் மற்றும் எப்போ கவிழும்
என்று சொல்லுவது (ஆயுளைத் தீர்மானிப்பது)

Traditionally known as the house of rebirth and regeneration, this house is symbolized by the Phoenix rising up from the ashes.
The eight house covers birth, death, decay, surgery, healing, wills, gifts, inheritance, credit, legacies, other people's money, your
partner's money, child support, taxes, investments, the clearing away in order to make room for the new, reincarnation, sex and
attitudes towards sex. As sex is a gift of giving one's self to another, so sex is found in the 8th house.

i. ஒன்பதாவது இடம் : பாக்கிய ஸ்தானம் மற்றும் தொலைதூரப் பயணங்கள், தந்தையார் துறை
ஒன்பதாவது ஸ்தானம் லக்கினத்தை விட வலுவாக இருந்தால் ஜாதகரின் தந்தை ஜாதகரைக் காட்டிலும் செல்வாக்கோடு இருப்பார். அல்லது ஜாதகரின் தந்தையைக் காட்டிலும் ஜாதகர் நல்ல செல்வாக்கோடு இருப்பார்.

Traditionally the ninth house is known as the house of long distance travel. Travel of distances greater than 500 miles would be
found in this house. Voyages, foreigners, foreign countries, journeys into the unknown both physical and mental, church, religion,
theology, philosophy, beliefs, divination, languages, higher learning, college education, literature, books, publishing, media, law,
lawyers, truth, justice, prophecy, expansion and broadening of one's horizons in all ways are covered by the 9th house.

j.பத்தாவது இடம் : தொழில் ஸ்தானம்

The tenth house is the house of career and status. Ambitions, aspirations, attainments, success, occupation, recognition,
reputation, prestige, identity within the community, public image, duty, responsibility, superiors, authority and the father within a family are found in the 10th house. Since the tenth house focuses on ambition and career, it makes sense that it would be the
house that appropriately symbolizes the father

k. பதினோராவது இடம் : லாப ஸ்தானம்,

Traditionally known as the house of hopes and wishes, the eleventh house is where dreams do come true. If you don't think your
dreams can come true, just wait until you have a significant planet transit this house. They do! Friends, group activities, your role
in your community, social life, acquaintances, associates, societies, volunteering, leagues, clubs, other cultures and how we relate
to them, humanitarian causes and charity are 11th house issues

l.பன்னிரெண்டாவது இடம் : விரைய ஸ்தானம்

Things that are hidden are found in this house. Seclusion, secrets, occult activities, psychic matters, escapism, drugs, alcohol,
sorrow, confinement, imprisonment, prisons, restraint, institutions, hospitals, anywhere that you might be detained for whatever
reason, exile, the unconscious self, dreams, hidden fears, paranoia, self-undoing, something behind the scenes, the subconscious
mind, spirituality, faith and psychological problems are covered by the 12th house. This is the last house of the horoscope and the
end of a complete cycle

++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

23 comments:

  1. முதலிடம் பெற்ற எஸ்.ராஜகோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    //வருகைப் பதிவேட்டில் உள்ளவர்கள் 48 பேர்கள்.
    பதிவில் உள்ள ஹிட் கவுண்டர் மூலம் குறைந்தது (சராசரியாக)
    500 பேர்களாவது தினமும் வகுப்பறைக்கு வந்து போவதை உணர்கிறேன்.
    ஆனால் தேர்வு என்றதும் பலரைக் காணவில்லை. //


    நான் சொன்னதுதான் சரி.. வீட்டுப்பாடம் என்றது நிறைய பேர் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...

    (நாமக்கல் சிபி எதோ பிட் அடித்ததாக வதந்தி....)

    ReplyDelete
  2. //. S.ராஜகோபால் - 18ல் 16 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் உள்ளன
    வாங்கிய மதிப்பெண் 92% முதல் மாணவராகத் தேர்வு பெற்றுள்ளார்
    அவருக்கு விஷேசமான பாராட்டுக்கள்
    //

    பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. //(நாமக்கல் சிபி எதோ பிட் அடித்ததாக வதந்தி....)//

    :))

    வாத்தியார் கொடுத்தது தேர்வா அல்லது வீட்டுப் பாடமா என்று முதலில் தெளிவாகச் சொல்லுங்கள்!

    பாதி வினாக்களுக்கு தேர்வாகக் கருதியும், மீதி வினாக்களுக்கு வீட்டுப்பாடமாகக் கருதியும் விடையளித்திருந்தேன்!

    (வதந்திகளை நம்பாதீர்! என்னைக் கேட்டால் நானே சொல்லிவிடுவேன்)

    ReplyDelete
  4. //அதில் 2 தவறுகள் உள்ளன//

    பிட் அடித்திருந்தால் இது எப்படி சாத்தியமாகும் என்று கூடுதுறையார் கூறுவாராக!
    :)

    ReplyDelete
  5. //பாதி வினாக்களுக்கு தேர்வாகக் கருதியும், மீதி வினாக்களுக்கு வீட்டுப்பாடமாகக் கருதியும் விடையளித்திருந்தேன்!//

    வீட்டுபாடம் என்றால் எப்படி பார்த்து எழுதுவதா? இல்லை பார்க்காமல் எழுதுவதா?
    (பள்ளிப்பருவத்தில் வீட்டுப்பாடம் செய்திருந்தால்தானே)

    ReplyDelete
  6. //Blogger நாமக்கல் சிபி said...
    //அதில் 2 தவறுகள் உள்ளன//
    பிட் அடித்திருந்தால் இது எப்படி சாத்தியமாகும் என்று கூடுதுறையார் கூறுவாராக!//


    புக்கை வைத்து எழுதினாலே தவறு வருவது சகஜம்தான்....

    ReplyDelete
  7. சரி சரி நமக்குள் சண்டை வேண்டாம் வாத்தியார் திட்டுவார்...

    தலைவர் வாழ்க....

    ReplyDelete
  8. கரண்ட் போச்சு...

    தலைவா திங்கள் முதல் 10 மணி நேரம் மின்வெட்டாம்....

    ReplyDelete
  9. //சரி சரி நமக்குள் சண்டை வேண்டாம் வாத்தியார் திட்டுவார்...

    தலைவர் வாழ்க....//

    அதுவும் சரிதான்! கூடுதுறையார் வாழ்க!

    வாத்தியார் வாழ்க!

    ReplyDelete
  10. //தலைவா திங்கள் முதல் 10 மணி நேரம் மின்வெட்டாம்....//

    அடப் பாவிகளா! 10 மணி நேரமா!

    கடவுளே! இனிமேஎ லாந்தர் வெச்சிகிட்டுதான் பதிவோ/பின்னூட்டமோ போட முடியும் போல!

    (இன்னும் 15 வருஷம் கழிச்சி நாங்களெல்லாம் அந்த காலத்துல லாந்தர் வெளிச்சத்துல பதிவுகளைப் படிச்சோம், எழுதினோம், பின்னூட்டம் போட்டோம்னு பெருமையா சொல்லிக்கலாம்)

    ReplyDelete
  11. //வீட்டுபாடம் என்றால் எப்படி பார்த்து எழுதுவதா? இல்லை பார்க்காமல் எழுதுவதா?
    (பள்ளிப்பருவத்தில் வீட்டுப்பாடம் செய்திருந்தால்தானே)
    //

    பார்த்தும் எழுதலாம்! பார்க்காமலும் எழுதலாம்! (திருத்தும்ப்போதும் இதே விதிதான். பொதுவாக வீட்டுப் பாடங்களைத் திருத்த போதிய கால அவகாசம் இருக்காது. செய்திருக்கிறோமா என்று மட்டும் பார்ப்பார்கள்)

    ReplyDelete
  12. //நான் சொன்னதுதான் சரி.. வீட்டுப்பாடம் என்றது நிறைய பேர் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...
    //

    எல்லா வினாக்களுமே பெரிய வினாக்கள் என்பதால் இருக்கலாம்!

    ஒரு மதிப்பெண்/இரு மதிப்பெண் வினாக்கள் என்றால் இன்னும் நிறைய பேர் முயற்சி செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்! அப்படி வைத்தால் அவர்களை உற்சாகப் படுத்துவதாகவும் அமையும்!

    வாத்தியார் பரிசீலிப்பாராக!

    ReplyDelete
  13. பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே. குருவின் அனைத்து படங்களையும் ஒரு முறை திருப்பி பார்த்துதான் தேர்வை எழுதினேன் :-)

    நாமக்கல் சிபியின் கருத்துடன் ஒத்து போகின்றேன். அது அனைத்து மாணவர்களும் பங்கு பெற வழி செய்யும்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  14. Sir,

    I have answered 6 questions and I left as per choice...I didnot know this as test, if so I would have wrote all answers. Thanks for the wishes.


    Congrats Mr. Rajagopalan!!!

    btw, Mr. Namakal sibi answers are funny and thoughtful.


    Anbudan
    Shankaralingam Pitchiah

    ReplyDelete
  15. ஐயா, எனக்கு தெரிந்த அளவில் படிப்பவர் எப்போதுமே அதிகம். அதற்கு மேல் தமிழில் எழுதுவது என்பது பெரிய தடையாக பலருக்கு இருக்கிறது. இது மனத்தடைதான். எப்படி தமிழில் எழுதுவது என்று ஆளுக்கு ஆள் குறிப்பு கொடுத்து வைத்து இருக்கிறார்களே!

    ReplyDelete
  16. எவையேனும் ஆறனுக்கு மட்டும் விடையளிக்கவும்-னு குறிப்பு. இல்லன்னா நாங்களும் கலக்கியிருப்போம்ல:-)

    வாழ்த்துக்கள் ராஜகோபால்

    ReplyDelete
  17. //////நாமக்கல் சிபி said...
    //நான் சொன்னதுதான் சரி.. வீட்டுப்பாடம் என்றது நிறைய பேர் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...
    // எல்லா வினாக்களுமே பெரிய வினாக்கள் என்பதால் இருக்கலாம்!
    ஒரு மதிப்பெண்/இரு மதிப்பெண் வினாக்கள் என்றால் இன்னும் நிறைய பேர் முயற்சி செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்! அப்படி வைத்தால் அவர்களை உற்சாகப் படுத்துவதாகவும் அமையும்!
    வாத்தியார் பரிசீலிப்பாராக!////

    ஆகா, செய்துவிட்டால் போகிறது. மாணவர்கள் எவ்வழி; வாத்தியார் அவ்வழி!

    ReplyDelete
  18. //////Rajagopal said...
    பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே. குருவின் அனைத்து படங்களையும் ஒரு முறை திருப்பி பார்த்துதான் தேர்வை எழுதினேன் :-) நாமக்கல் சிபியின் கருத்துடன் ஒத்து போகின்றேன். அது அனைத்து மாணவர்களும் பங்கு பெற வழி செய்யும்.
    அன்புடன்
    இராசகோபால்////

    திருப்பிப்பார்த்துத்தான் எழுதியது என்றால். ஓரு அறிவுரை. சீக்கிரம் அவற்றை மனதில் ஏற்றுங்கள். அதுதான் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற உதவும்

    ReplyDelete
  19. ////hotcat said...
    Sir,
    I have answered 6 questions and I left as per choice...I didnot know this as test, if so I would have wrote all answers. Thanks for the wishes.
    Congrats Mr. Rajagopalan!!!
    btw, Mr. Namakal sibi answers are funny and thoughtful.
    Anbudan
    Shankaralingam Pitchiah/////

    அதனால் என்ன சங்கர். மறுபடியும் வாய்ப்புக்கள் வராமலா போய்விடும்?

    ReplyDelete
  20. ////திவா said...
    ஐயா, எனக்கு தெரிந்த அளவில் படிப்பவர் எப்போதுமே அதிகம். அதற்கு மேல் தமிழில் எழுதுவது என்பது பெரிய தடையாக பலருக்கு இருக்கிறது. இது மனத்தடைதான். எப்படி தமிழில் எழுதுவது என்று ஆளுக்கு ஆள் குறிப்பு கொடுத்து வைத்து இருக்கிறார்களே!////

    தமிழ்மண முகப்பில் தமிழில் எழுதுவதற்கான பக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!

    ReplyDelete
  21. /////தங்ஸ் said...
    எவையேனும் ஆறனுக்கு மட்டும் விடையளிக்கவும்-னு குறிப்பு. இல்லன்னா நாங்களும் கலக்கியிருப்போம்ல:-)
    வாழ்த்துக்கள் ராஜகோபால்////

    அதனாலென்ன? அடுத்த முறை கலக்குங்கள் தங்ஸ்!

    ReplyDelete
  22. ஜோதிட பாடங்கள் மிகவும் அருமை

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com