மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.10.08

இதுவும் பாடம்தான்.

உரையில் எழுதினால் மட்டும்தான் பாடமா? இன்று இரண்டு படங்களின் மூலம்
பாடத்தைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்!
வாழ்க வளமுடன்!

23 comments:

 1. படங்கள் நன்றாக உள்ளன....

  விசயம் தான் புரியவில்லை....

  ReplyDelete
 2. Wonderful message. The intention behind any success is not to get proud of, but the very objective!

  Great piece indeed!

  ReplyDelete
 3. நல்ல கருத்துள்ள படங்கள்.

  - நிமல்

  ReplyDelete
 4. அன்பின் வாத்தியாருக்கும் அருமை மாணவ கண்மணிகளுக்கும் வணக்கம்.
  விடுமுறைக்கு பிறகு வகுப்பில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி!

  முட்டி மோதி முன்னுக்கு வா
  கப்பலுக்கு இடம் கரை அல்ல கடலே
  என்று அறிவுரை சொல்லும்
  படங்கள் அருமை, ஐயா.

  உங்களுடன் கோவையில் எடுத்துக்கொண்ட படத்தை கீழ்கண்ட பதிவில் காணவும் :))

  http://bala-win-paarvai.blogspot.com/2008/10/10.html

  நேரமின்மை காரணமாக பிற நண்பர்களை காண வாய்ப்பு கிட்டவில்லை.

  என்றும் அன்புடன்
  தமாம் பாலா

  ReplyDelete
 5. //////hotcat said...
  Good picture with lesson!
  -Shankar//////

  நன்றி சங்கர்!

  ReplyDelete
 6. //////கூடுதுறை said...
  படங்கள் நன்றாக உள்ளன....
  விசயம் தான் புரியவில்லை....////

  1. ஏணியில் ஏறி உயரத்தைத் தொடுவதில் உள்ள மிகக் கடினமான வேலை, ஏறும்போது உள்ள கூட்டத்தைச் (போட்டியாளர்கள்)
  சமாளித்து ஏறுவதே ஆகும்! (இது வாழ்க்கை ஏணியைப் பற்றிச் சொல்வது)

  2.கப்பலுக்குத் துறைமுகம் பாதுகாப்பான பகுதி. ஆனால் கப்பல்கள் அதற்காகக் கட்டப்படவில்லை.(வாழ்க்கையும் அப்படித்தான்!)

  இதை வைத்து இப்போது படங்களைப் பாருங்கள் கூடுதுறையாரே!

  ReplyDelete
 7. /////Sridhar said...
  Wonderful message. The intention behind any success is not to get proud of, but the very objective!
  Great piece indeed!////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. /////நிமல்-NiMaL said...
  நல்ல கருத்துள்ள படங்கள்.
  - நிமல்////

  நன்றி நிமல்!

  ReplyDelete
 9. /////தமாம் பாலா (dammam bala) said...
  அன்பின் வாத்தியாருக்கும் அருமை மாணவ கண்மணிகளுக்கும் வணக்கம்.
  விடுமுறைக்கு பிறகு வகுப்பில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி!
  முட்டி மோதி முன்னுக்கு வா
  கப்பலுக்கு இடம் கரை அல்ல கடலே
  என்று அறிவுரை சொல்லும்
  படங்கள் அருமை, ஐயா.//////

  நன்றி பாலா, இனிமேல் வகுப்பு களை கட்டிவிடும்!

  உங்களுடன் கோவையில் எடுத்துக்கொண்ட படத்தை கீழ்கண்ட பதிவில் காணவும் :))
  http://bala-win-paarvai.blogspot.com/2008/10/10.html
  நேரமின்மை காரணமாக பிற நண்பர்களை காண வாய்ப்பு கிட்டவில்லை.
  என்றும் அன்புடன்
  தமாம் பாலா/////

  பதிவைப் பார்த்துப் பின்னூட்டம் இட்டுவிட்டேன். நன்றி பாலா!

  ReplyDelete
 10. அய்யா.. டிசம்பர் 13, 2018ல் உலகம் அழிந்து விடும் என்றும், சூரியன் போன்றதொரு கிரகம் வந்து அனைத்தையும் அழித்து விடும் என்று மேற்கத்திய வல்லுநர்கள் எச்சரிக்கிறார்களே அதைப்பற்றி நம் முன்னோர்கள் ஏதாகிலும் சொல்லிச் சென்றிருக்கின்றனரா என்பதை எங்களுக்கு விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 11. வாத்தியாரே..

  இதுதான் நீங்கள் சொல்ல வரும் நீதியா..

  "கஷ்டப்பட்டு, உழைத்து முன்னேறி வா.. கடலோரத்தில் ஆடம்பர கப்பல் காத்திருக்கிறது.."

  நானும் உழைத்துக் கொண்டேயிருக்கிறேன். ஆனால் கப்பல்தான் கண்ணுக்கே தெரியலை வாத்தியாரே..

  ReplyDelete
 12. //படகோட்டி said...
  அய்யா.. டிசம்பர் 13, 2018ல் உலகம் அழிந்து விடும் என்றும், சூரியன் போன்றதொரு கிரகம் வந்து அனைத்தையும் அழித்து விடும் என்று மேற்கத்திய வல்லுநர்கள் எச்சரிக்கிறார்களே அதைப்பற்றி நம் முன்னோர்கள் ஏதாகிலும் சொல்லிச் சென்றிருக்கின்றனரா என்பதை எங்களுக்கு விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//

  உலகம் அழியுமா?
  வலையில் உலவும் ஒரு செய்தி.
  உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!
  மார்ச் 11, 2008 இல் 11:48 மு.பகல் (ALL POSTS, அறிவியல் தகவல்கள், வித்தியாசமானவை)


  போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

  எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

  பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

  ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

  இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

  திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

  தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோரின் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

  தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

  இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி எல்லோரையும் பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என எச்சரிக்கை செய்யவும் துவங்கினானாம்.

  தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.

  லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதையும், அதுகுறித்த படங்களைப் பார்த்து ஏதேனும் கருத்துக்களைச் சொல்வதும் என புல்லரிக்க வைக்கிறான் இந்தச் சிறுவன்.

  லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

  இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.

  உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.

  இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

  உலகில் நிகழும் அழிவு நிகழ்வுகளின் போது அவனை மாபெரும் வலியும், பதட்டமும், நிம்மதியின்மையும் அலைக்கழிக்கும் என அவனது தாய் கண்கள் பனிக்க சொல்கிறார்.

  மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

  செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

  செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை என்கிறான்.

  பிரமிடுகளைக் குறித்து பேசும்போது, மக்கள் இப்போது நினைப்பது போல Cheops பிரமிடில் இருந்து பழங்கால வரலாறுகள் எதுவும் தெரிய வராது எனவும், அவையெல்லாம் இன்னோர் பிரமிடில் இருக்கிறது ஆனால் அந்த பிரமிட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அவன் திகைக்க வைக்கிறான்.

  செவ்வாயை நெருங்கும் போது ஏன் விண்கலங்கள் எல்லாம் எரிந்து விடுகின்றன என விஞ்ஞானிகளில் தலையைப் பிய்க்கும் கேள்வியைக் கேட்டனர். அதற்கு அவன், இந்த விண்கலங்களில் உள்ள கதிர்களெல்லாம் அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் வேறு கதிர்களும், சமிச்ஞைகளும் அனுப்பி அவற்றை அழிக்கின்றனர் என்கிறான்.

  விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிறான் இவன்.

  உதாரணமாக,

  விண்கலம் ஆறு அடுக்குகளைக் கொண்டது. மேல் பாகம் இருபத்து ஐந்து விழுக்காடு உறுதியான உலோகத்தால் ஆனது. இரண்டாவது அடுக்கு முப்பது விழுக்காடு ரப்பரால் ஆனது. மூன்றாவது அடுக்கு முப்பது விழுக்காடு உலோகத்தாலும், கடைசி அடுக்கு காந்தப் பொருட்களாலும் ஆனது. இந்தக் காந்தத்தில் விசையைச் செலுத்தினால் இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் எங்கே வேண்டுமானாலும் செல்லும் என்கிறான்.

  இவனுடைய அலட்சியமான உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில் !

  ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான் காரணம். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் நம்மை மன்னிக்கச் சொல்லி விண்ணப்பிக்க வேண்டும். என சாத்வீக ஆன்மீகவாதியாகிறான்.

  இவன் சொல்வதில் எதை நம்புவது, எதை விடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் பல நிலைகளிலுமுள்ள மக்கள்.

  தகவல்:
  http://sirippu.wordpress.com/2008/03/11/indego_child/

  ReplyDelete
 13. அருமையான படங்கள்
  அருமையான கருத்துக்கள்
  அருமையான பாடங்கள்
  அருமையான பாராட்டுக்கள்

  ReplyDelete
 14. உள்ளேன் ஐயா!

  கூட்டமாக இருக்கும் இடத்தில் ஏணி வைத்து ஏறக் கூடாது!

  கரையில் நிற்கும் கப்பலால் பயனொன்றும் இல்லை! (கோவையில் மின்வெட்டு காரணமாக இயக்கப் படாமல் ஐடியலாக வைத்திருக்கும் சி.என்.சி மெஷின்களைப் போல)

  ReplyDelete
 15. //////படகோட்டி said...
  அய்யா.. டிசம்பர் 13, 2018ல் உலகம் அழிந்து விடும் என்றும், சூரியன் போன்றதொரு கிரகம் வந்து அனைத்தையும் அழித்து விடும் என்று

  மேற்கத்திய வல்லுநர்கள் எச்சரிக்கிறார்களே அதைப்பற்றி நம் முன்னோர்கள் ஏதாகிலும் சொல்லிச் சென்றிருக்கின்றனரா என்பதை

  எங்களுக்கு விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//////

  அதெல்லாம் அழியாது. அப்படியே global warming காரணமாக பாதிப்பு வந்தாலும், வேறு இடங்களைப் பாதிக்கலாம். இந்தியாவிற்கு ஒன்றும்

  ஆகாது. இது பல மகான்கள் தோன்றிய புண்ணிய பூமி!

  ReplyDelete
 16. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  வாத்தியாரே..
  இதுதான் நீங்கள் சொல்ல வரும் நீதியா..
  "கஷ்டப்பட்டு, உழைத்து முன்னேறி வா.. கடலோரத்தில் ஆடம்பர கப்பல் காத்திருக்கிறது.."
  நானும் உழைத்துக் கொண்டேயிருக்கிறேன். ஆனால் கப்பல்தான் கண்ணுக்கே தெரியலை வாத்தியாரே../////

  கப்பல் எதற்கு? அன்பு, பாசம் நட்பு என்று எத்தனை கப்பல்கள் நம் அருகிலேயே இருக்கின்றன. அவற்றில் ஏறிப் பயணியுங்கள்

  உண்மைத்தமிழரே!

  ReplyDelete
 17. /////மதி said...
  நன்றி....

  ஆகா, நன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது மதிவாணரே!

  ReplyDelete
 18. /////புரட்சித் தமிழன் said...
  //படகோட்டி said...
  அய்யா.. டிசம்பர் 13, 2018ல் உலகம் அழிந்து விடும் என்றும், சூரியன் போன்றதொரு கிரகம் வந்து அனைத்தையும் அழித்து விடும் என்று

  மேற்கத்திய வல்லுநர்கள் எச்சரிக்கிறார்களே அதைப்பற்றி நம் முன்னோர்கள் ஏதாகிலும் சொல்லிச் சென்றிருக்கின்றனரா என்பதை

  எங்களுக்கு விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//
  உலகம் அழியுமா?
  வலையில் உலவும் ஒரு செய்தி.
  உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!
  மார்ச் 11, 2008 இல் 11:48 மு.பகல் (ALL POSTS, அறிவியல் தகவல்கள், வித்தியாசமானவை)
  போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன்

  சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.
  எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை

  அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
  பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான்

  அதிர்ச்சியாய் இருக்காது ?
  ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !
  இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும்

  வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.
  திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே

  தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.
  தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோரின் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.
  தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க

  பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை

  என்பதே பல சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.
  இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில்

  இறங்கி எல்லோரையும் பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என எச்சரிக்கை செய்யவும் துவங்கினானாம்.
  தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச்

  சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை

  தூக்கிச் சாப்பிடுகிறது.
  லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதையும்,

  அதுகுறித்த படங்களைப் பார்த்து ஏதேனும் கருத்துக்களைச் சொல்வதும் என புல்லரிக்க வைக்கிறான் இந்தச் சிறுவன்.
  லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.
  இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது

  தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது

  தனியாக படித்து வருகிறானாம்.
  உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என

  நம்புகின்றனர் பலர்.
  இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு

  சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.
  உலகில் நிகழும் அழிவு நிகழ்வுகளின் போது அவனை மாபெரும் வலியும், பதட்டமும், நிம்மதியின்மையும் அலைக்கழிக்கும் என அவனது

  தாய் கண்கள் பனிக்க சொல்கிறார்.
  மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.
  செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது

  தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.
  செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த

  நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை

  என்கிறான்.
  பிரமிடுகளைக் குறித்து பேசும்போது, மக்கள் இப்போது நினைப்பது போல Cheops பிரமிடில் இருந்து பழங்கால வரலாறுகள் எதுவும்

  தெரிய வராது எனவும், அவையெல்லாம் இன்னோர் பிரமிடில் இருக்கிறது ஆனால் அந்த பிரமிட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என

  அவன் திகைக்க வைக்கிறான்.
  செவ்வாயை நெருங்கும் போது ஏன் விண்கலங்கள் எல்லாம் எரிந்து விடுகின்றன என விஞ்ஞானிகளில் தலையைப் பிய்க்கும் கேள்வியைக்

  கேட்டனர். அதற்கு அவன், இந்த விண்கலங்களில் உள்ள கதிர்களெல்லாம் அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் வேறு கதிர்களும்,

  சமிச்ஞைகளும் அனுப்பி அவற்றை அழிக்கின்றனர் என்கிறான்.
  விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக படம் வரைந்து பாகங்களைக்

  குறிக்கிறான் இவன்.
  உதாரணமாக,
  விண்கலம் ஆறு அடுக்குகளைக் கொண்டது. மேல் பாகம் இருபத்து ஐந்து விழுக்காடு உறுதியான உலோகத்தால் ஆனது. இரண்டாவது

  அடுக்கு முப்பது விழுக்காடு ரப்பரால் ஆனது. மூன்றாவது அடுக்கு முப்பது விழுக்காடு உலோகத்தாலும், கடைசி அடுக்கு காந்தப்

  பொருட்களாலும் ஆனது. இந்தக் காந்தத்தில் விசையைச் செலுத்தினால் இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் எங்கே வேண்டுமானாலும் செல்லும்

  என்கிறான்.
  இவனுடைய அலட்சியமான உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் இவன்

  பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில் !
  ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான் காரணம். யாரேனும் உன்னை

  காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் நம்மை

  மன்னிக்கச் சொல்லி விண்ணப்பிக்க வேண்டும். என சாத்வீக ஆன்மீகவாதியாகிறான்.
  இவன் சொல்வதில் எதை நம்புவது, எதை விடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் பல நிலைகளிலுமுள்ள மக்கள்.
  தகவல்:
  http://sirippu.wordpress.com/2008/03/11/indego_child/

  முதலில் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே! நானும் அதைப்படித்திருக்கிறேன். நமக்கு ஒன்றும் ஆகாது! பொறுத்திருந்து பார்ப்போம்
  12.12.2012 Dooms Day அன்று உலகம் அழிந்துவிடும் என்று ஒரு தகவல் இருக்கிரது தெரியுமா? அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளென்.

  அதையும் படித்துப்பாருங்கள்!
  What will be the after effects of the suns polar magnetic shifts ...
  6 posts
  1. the Maya's calendar stops on 12.12.2012. ... 3. this is why it is VERY CLEAR that the world will change it's rotating direction on the 12.12.2012, ...
  www.physicsforums.com/archive/index.php/t-177412.html - 11k - Cached - Similar pages
  +===========================================+++++

  ReplyDelete
 19. //////திருநெல்வேலி கார்த்திக் said...
  அருமையான படங்கள்
  அருமையான கருத்துக்கள்
  அருமையான பாடங்கள்
  அருமையான பாராட்டுக்கள்/////

  நன்றி கார்த்திக்!

  ReplyDelete
 20. ////////நாமக்கல் சிபி said...
  உள்ளேன் ஐயா!
  கூட்டமாக இருக்கும் இடத்தில் ஏணி வைத்து ஏறக் கூடாது!
  கரையில் நிற்கும் கப்பலால் பயனொன்றும் இல்லை! (கோவையில் மின்வெட்டு காரணமாக இயக்கப் படாமல் ஐடியலாக வைத்திருக்கும்

  சி.என்.சி மெஷின்களைப் போல)////

  கரெக்ட்! அறிவு ஜீவி நீங்கள்!:-))))

  ReplyDelete
 21. உள்ளேன் ஐயா.

  படிச்சுகிட்டேன்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com