மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

14.10.08

சிந்தனைக்கு விருந்து!

சிந்தனைக்கு விருந்தாகப் பத்துப் படங்கள். பார்த்து மகிழுங்கள்.
சுவையாக உள்ளதென்றால் சேமித்து வையுங்கள்


1


2


3


4


5


6


7


8


9


10
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தில் எது நன்றாக உள்ளது?

வாழ்க வளமுடன்!

20 comments:

Sridhar said...

All are wonderful, meaningful and encouraging ones. I liked "Success is not destination, its a journey".

Keep posting such inspiring quotes and pictures!

Best Wishes

Sridhar

Geekay said...

அருமையான படங்கள், பத்தும் முத்தானது.

நன்றி,
GK, BLR

வடுவூர் குமார் said...

Attitude தான் என்னை கவர்ந்தது

SP.VR. SUBBIAH said...

/////Sridhar said...
All are wonderful, meaningful and encouraging ones.
I liked "Success is not destination, its a journey".
Keep posting such inspiring quotes and pictures!
Best Wishes
Sridhar///

Thanks Mr Sridhar for your comment!

SP.VR. SUBBIAH said...

/////Geekay said...
அருமையான படங்கள், பத்தும் முத்தானது.
நன்றி,
GK, BLR///

நன்றி ஜீக்கே!

SP.VR. SUBBIAH said...

/////வடுவூர் குமார் said...
Attitude தான் என்னை கவர்ந்தது/////

அடடே வாங்க வடுவூரார்! ரெம்ப நாட்களுக்குப்பிறகு இந்தப்பக்கம்
வந்துள்ளீர்கள். மிக்க நன்றி!

Rajarajan said...

வளைவுகளில் திரும்பும் முனைப்பில் தோல்வி கண்டால் தொடரவேண்டிய பயணம் முற்றுப்பெறும். இதுதான் உங்களின் 10 ல் எனக்கு பிடித்தது.

Sumathi. said...

Haloo sir,

all the are very good. nice explanation. But i like only 3, 7, and 10.

ஸ்ரீதர்கண்ணன் said...

Hello Sir,

All are Super.

I like No.4

Ragu Sivanmalai said...

I like the number 2 - Success Quote

SP.VR. SUBBIAH said...

//////Rajarajan said...
வளைவுகளில் திரும்பும் முனைப்பில் தோல்வி கண்டால் தொடரவேண்டிய
பயணம் முற்றுப்பெறும். இதுதான் உங்களின் 10 ல் எனக்கு பிடித்தது./////

ஆமாம், அது நச்'சென்று உள்ளது நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Sumathi. said...
Halo sir,
all the are very good. nice explanation. But i like only 3, 7, and 10.////

வாங்க சகோதரி! உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////ஸ்ரீதர்கண்ணன் said...
Hello Sir,
All are Super.
I like No.4/////

நன்றி ஸ்ரீதர்கண்ணன்

SP.VR. SUBBIAH said...

//////Ragu Sivanmalai said...
I like the number 2 - Success Quote/////

நன்றி சிவன்மலையாரே!

அமர பாரதி said...

படங்கள் அழகு.

பத்தாம் இடம் மிச்சப் பாடம் என்னாச்சுங்க வாத்யாரே? இல்ல நீங்க போட்டுட்டு நாந்தான் மிஸ் பண்ணீட்டனா?

hotcat said...

All pictures are bright and beautiful with annotations.

I think still you are in to power cut problem...btw, have u had experience working in DD for sometime...Juz kidding!

-Shankar

SP.VR. SUBBIAH said...

/////அமர பாரதி said...
படங்கள் அழகு.
பத்தாம் இடம் மிச்சப் பாடம் என்னாச்சுங்க வாத்யாரே?
இல்ல நீங்க போட்டுட்டு நாந்தான் மிஸ் பண்ணீட்டனா?////

இன்று பதிவிட்டுள்ளேன். சென்று பாருங்கள்

SP.VR. SUBBIAH said...

/////hotcat said...
All pictures are bright and beautiful with annotations.
I think still you are in to power cut problem...btw, have u
had experience working in DD for sometime...Juz kidding!
-Shankar////

yes Shankar! What to do?

Rajagopal said...

அனைத்தும் அருமை.
எனக்கு மிகவும் பிடித்தது 2-வது படத்தில் உள்ள கருத்து.
கருத்துக்கு மிகவும் வலு சேர்த்தது என்ற வகையில் 4-வது படமும்.

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

/////Rajagopal said...
அனைத்தும் அருமை.
எனக்கு மிகவும் பிடித்தது 2-வது படத்தில் உள்ள கருத்து.
கருத்துக்கு மிகவும் வலு சேர்த்தது என்ற வகையில் 4-வது படமும்.
அன்புடன்
இராசகோபால்////

நன்றி கோபால்!