மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.6.08

புயலில் சிக்கிய கப்பல்!

புயலில் சிக்கிய கப்பல்!

புயலில் சிக்கிக்கொண்ட கப்பலின் படங்கள் - என்ன பயங்கரம் பாருங்கள்!
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கிப் பாருங்கள் படம் பெரிதாகத்தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1

2

3

4


5
================================================
இந்தப் படத்தை (எண். 5) எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்?

வாழ்க வளமுடன்!

33 comments:

ambi said...

நான் தான் பஷ்ட்டு. :))

ரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.

VIKNESHWARAN said...

நான் 2ன்டு

தைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது.

திருநெல்வேலி கார்த்திக் said...

புயலில் சிக்கி தவிக்கும் கப்பலின் காட்சிகளையும்
புகைப்படம் எடுத்தவரின் மனக் காட்சிகளையும்
புரிய வைத்த படத்தொகுபபின் பயங்கரம்

புயலின் முன்னே எல்லாம் நாச‌ம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இயற்கையின் சக்திக்கு முன்னால் மனிதனின் எந்தத் தயாரிப்பும் நிற்க முடியாது.. இயற்கை இறைவனின் அரூபம்..

வடுவூர் குமார் said...

ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.

நமக்கு இருக்கும். ;-)

கோவை விமல்(vimal) said...

உள்ளேன் ஐயா
படம் எடுத்தவரின் மன நிலை என்னவென்று சொல்ல... நினைக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்

Anonymous said...

அமைதியான கடலினிலே கப்பல்,
அளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....

ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...

அமைதியான கடலினிலே கப்பல்,
அளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....

கூடுதுறை said...

இந்த படங்கள் பல்சுவை பதிவில் வராமல் இந்த வகுப்பறை பதிவில் வந்துள்ளது.

அடுத்த பாடத்திற்கான முன்னொட்டமா?

இருந்தாலும் படங்கள் பயங்கரமாக உள்ளது

கனிமொழி said...

பயங்கரம்!!
படங்கள் பயங்கரமாக உள்ளது...

படம் எடுத்தவரின் மன நிலை ..
திக்..திக்...திக்....

கனிமொழி said...

பயங்கரம்!!
படங்கள் பயங்கரமாக உள்ளது...

படம் எடுத்தவரின் மன நிலை ..
திக்..திக்...திக்....

அறிவன்#11802717200764379909 said...

//ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.

நமக்கு இருக்கும். ;-)
//

இல்லை,ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்..

தியாகராஜன் said...

வாழ்வினிலும் சில நேரங்களில் இது போன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இயற்கையே வெல்லும்.சர்வமும் கிருஷ்ணார்ப்பனம்

SP.VR. SUBBIAH said...

////ambi said...
நான் தான் பஷ்ட்டு. :))
ரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.////

பஷ்ட்டு அல்ல! முதல்!

SP.VR. SUBBIAH said...

/////VIKNESHWARAN said...
நான் 2ன்டு
தைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது./////

இரண்டாவது என்று சொல்லவும்!

SP.VR. SUBBIAH said...

////////திருநெல்வேலி கார்த்திக் said...
புயலில் சிக்கி தவிக்கும் கப்பலின் காட்சிகளையும்
புகைப்படம் எடுத்தவரின் மனக் காட்சிகளையும்
புரிய வைத்த படத்தொகுபபின் பயங்கரம்
புயலின் முன்னே எல்லாம் நாச‌ம்/////

சரி நானும் ‘பு' விலேயே சொல்லி விடுகிறேன்
புரிதலுக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இயற்கையின் சக்திக்கு முன்னால் மனிதனின் எந்தத் தயாரிப்பும் நிற்க முடியாது.. இயற்கை இறைவனின் அரூபம்..//////

உண்மை! அதனால்தான் உங்களுக்குப் பெயரும் பொருத்தமாக இருக்கிறது!

SP.VR. SUBBIAH said...

////வடுவூர் குமார் said...
ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.
நமக்கு இருக்கும். ;-)/////

ஆமாம் குமார், கப்பலின் ஒருபக்கம் ஐந்து தள டவர் ஒன்று உள்ளது. அங்கேயிருந்து எடுத்திருக்கலாம்

SP.VR. SUBBIAH said...

/////கோவை விமல்(vimal) said...
உள்ளேன் ஐயா
படம் எடுத்தவரின் மன நிலை என்னவென்று சொல்ல... நினைக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்/////

இல்லை! அசாத்திய மன வலிமை உள்ள ஆசாமியாக இருப்பார் என்று நினைக்கிறேன்

SP.VR. SUBBIAH said...

///////Anonymous said...
அமைதியான கடலினிலே கப்பல்,
அளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்..../////

ஆடுமா? புரட்டி எடுக்குமா?

SP.VR. SUBBIAH said...

////////ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
அமைதியான கடலினிலே கப்பல்,
அளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....////

ஆடுமா? புரட்டி எடுக்குமா?

SP.VR. SUBBIAH said...

////////கூடுதுறை said...
இந்த படங்கள் பல்சுவை பதிவில் வராமல் இந்த வகுப்பறை பதிவில் வந்துள்ளது.
அடுத்த பாடத்திற்கான முன்னொட்டமா?
இருந்தாலும் படங்கள் பயங்கரமாக உள்ளது////

அதெல்லாம் ஒரு கணக்கில்லை நண்பரே!

SP.VR. SUBBIAH said...

///////கனிமொழி said...
பயங்கரம்!!
படங்கள் பயங்கரமாக உள்ளது...
படம் எடுத்தவரின் மன நிலை ..
திக்..திக்...திக்....////

திக்..திக் என்றிருந்தாலும் டக் டக்'கென்று படங்களை எடுத்திருக்கிறாரே!

SP.VR. SUBBIAH said...

//////அறிவன்#11802717200764379909 said...
//ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.
நமக்கு இருக்கும். ;-) //
இல்லை,ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்..////

கப்பலின் ஒருபக்கம் ஐந்து தள டவர் ஒன்று உள்ளது. அங்கேயிருந்து எடுத்திருக்கலாம்
முதல் படத்தைப் பாருங்கள் நண்பரே!

புருனோ Bruno said...

இது கிராபிக்ஸ் இல்லையே ???

பொதிகைத் தென்றல் said...

//SP.VR. SUBBIAH said...
////ambi said...
நான் தான் பஷ்ட்டு. :))
ரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.////

பஷ்ட்டு அல்ல! முதல்!

Thursday, June 12, 2008 7:49:00 PM


SP.VR. SUBBIAH said...
/////VIKNESHWARAN said...
நான் 2ன்டு
தைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது./////

இரண்டாவது என்று சொல்லவும்!

Thursday, June 12, 2008 7:50:00 PM
குருந்தகவல் செய்தி அனுப்பும் இளயதலமுறையினர்
குறும்பாய் செய்திடும் ஆங்கில‌க் கொலையினை

ஆசிரிய‌ர் வ‌குப்பு மாணாவ‌ரிட‌ம் வ‌ர‌க்கூடாதுயென‌
ஆங்கில‌த் த‌வறைத் திருத்தும் வாத்தியாருக்கு ஜே!

SP.VR. SUBBIAH said...

//////தியாகராஜன் said...
வாழ்வினிலும் சில நேரங்களில் இது போன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இயற்கையே வெல்லும்.சர்வமும் கிருஷ்ணார்ப்பனம்//////

ஆமாம், எல்லாம் அவன் செயல்! மன வலிமையை அவனே கொடுப்பான் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////புருனோ Bruno said...
இது கிராபிக்ஸ் இல்லையே ???/////

இல்லை டாக்டர். கிராஃபிக்ஸ் அல்ல!

SP.VR. SUBBIAH said...

////பொதிகைத் தென்றல் said...
குருந்தகவல் செய்தி அனுப்பும் இளயதலமுறையினர்
குறும்பாய் செய்திடும் ஆங்கில‌க் கொலையினை
ஆசிரிய‌ர் வ‌குப்பு மாணாவ‌ரிட‌ம் வ‌ர‌க்கூடாதுயென‌
ஆங்கில‌த் த‌வறைத் திருத்தும் வாத்தியாருக்கு ஜே!/////

அது பழக்க தோசம்! எனக்கும் சமயத்தில் அது குறுக்கிடும்!
பெரிய தவறு ஒன்றுமில்லை!

தமாம் பாலா said...

உபாத்தியாயரே..
வாழ்க்கையெனும் கடல் பயணத்தில், கிரக பலன்கள் புயலாக வீசினாலும்
ஜோ-திடம் எனும் துடுப்பால் கரை
சேரலாம் என்பதை படக்கதையாய்
விவரிக்கிறதோ,உங்கள் இந்தப்பதிவு?!

SP.VR. SUBBIAH said...

////தமாம் பாலா said...
உபாத்தியாயரே..
வாழ்க்கையெனும் கடல் பயணத்தில், கிரக பலன்கள் புயலாக வீசினாலும்
ஜோ-திடம் எனும் துடுப்பால் கரை
சேரலாம் என்பதை படக்கதையாய்
விவரிக்கிறதோ,உங்கள் இந்தப்பதிவு?!////

இறை நம்பிக்கைதான் துடுப்பு!

Sumathi. said...

ஹலோ சார்,

//எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்?//

வாவ்... எவ்வளவு அரிதான படங்கள்
ஆனா அந்த கடைசி படம் அப்பா.. நிஜமாவே வார்த்தையாலே சொல்லவே
முடியாது. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

SP.VR. SUBBIAH said...

//////Sumathi. said...
ஹலோ சார்,
//எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்?//
வாவ்... எவ்வளவு அரிதான படங்கள்
ஆனா அந்த கடைசி படம் அப்பா.. நிஜமாவே வார்த்தையாலே சொல்லவே
முடியாது. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.////

ஆமாம் சகோதரி! கடைசிப் படம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது!
அதுவும் தாங்க முடியாத அதிர்ச்சி!