மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.8.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 10-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  10-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா? வடநாட்டுக்காரர். இசைக்கலைஞர். அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. ஐயா,
    10-8-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் பிரபல இசைக்கலைஞர் பண்டிட் ரவிஷங்கர் ஆவார். பிறந்த தேதி 7-4-1920. காலை 10.46 மணி. பிறந்த ஊர் வாரணாசி.
    அ.நடராஜன்
    சிதம்பரம்

    ReplyDelete
  2. Answar for 10.08.2018 quiz
    Mr.Ravi Shankar, born Rabindra Shankar Chowdhury, his name often preceded by the title Pandit, was an Indian musician and a composer of Hindustani classical music. Wikipedia
    Born: 7 April 1920, 9.30am Varanasi

    ReplyDelete
  3. Mr. Ravi Shankar famous Indian musician and composer born on Apr 7 1920 at varanashi.

    ReplyDelete
  4. Name:Ravi Shankar
    Date of Birth:07-APR-1920
    Place of Birth:Varanasi,Uttar Pradesh.
    Profession:Composer,Musician.

    ReplyDelete
  5. RAVI SHANKAR
    Ravi Shankar (Bengali: রবি শংকর; born Robindro Shaunkor Chowdhury on 7 April 1920), often referred to with the title Pandit, is an Indian musician and composer who plays the plucked string instrument sitar. He has been described as the most known contemporary Indian musician by Hans Neuhoff in Musik in Geschichte und Gegenwart. Shankar was born in Varanasi.

    Date of Birth: 07-Apr-1920 at 11-31 hrs.

    Place of Birth: Varanasi, Uttar Pradesh, India

    Profession: Composer, Musician
    - Ponnusamy.

    ReplyDelete
  6. ஐயா
    ஜாதகத்திற்கு உரியவர் இந்துஸ்தானி இசை கலைஞர் ரவி ஷங்கர்
    DOB :7/4/1920
    TIME :11A.M
    PLACE: VARANASI

    நன்றி

    ReplyDelete
  7. Good morning sir the celebrity was Famous Musician Bharat Ratna,Mr.Ravi Shankar Chowdry, was born in Varanasi,Uttrapradesh on07/04/1920 time 10.13am, Anusham nakshtra Scorpio sign,Gemini ascendent ,Lagna lord in Bakyasthansa, poorva punniyathipathy uccham,Seventh and Tenth lord in uccham. thanks sir vazhga valamudan

    ReplyDelete
  8. இந்த ஜாதகம் சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர அவர்களுடையது.பிறந்த தேதி 7 ஏப்ரல் 1920. பிறந்த நேரம் காலை 10 மணி 13 நிமிடங்கள். பிறந்த ஊர் வாரணாசி.

    உச்ச குரு (பத்தாம் அதிபனும் அவனே)10ல் அமர்ந்த உச்ச சுக்ரனை 9ம் பார்வையாகப் பார்த்ததும், 5ம் அதிபதியான சுக்ரன் 10ல் அமர்ந்து உச்சம் பெற்றதும் ஒரு கலைஞராக உலகப்புகழ் பெற வைத்தது.லக்கினாதிபதி 9ல் அமர்ந்து 9ம் அதிபனான சனீஸ்வரரைப் பார்த்ததும் பல நன்மைகளைக்கொடுத்தது.

    ReplyDelete
  9. இந்திய சிதார் இசைக்கலைஞர் ரவி சங்கர்
    07/Apr/1920

    ReplyDelete
  10. பிரபல சிதார் இசைமேதை ரவிசங்கர் அவர்கள் ஜாதகம்

    ReplyDelete
  11. "ஜோதிடப் புதிர் 10-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

    மறைந்த பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞரும்,உலகப் புகழ் பெற்ற இந்திய சித்தார் இசைக்கருவி வல்லுநரும், இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்று பரப்பியவருமான "பாரத ரத்னா" உயர்திரு.பண்டிட் ரவிசங்கர்" அவர்களின் ஜாதகம்.

    முழுப்பெயர் : ரவிந்திர சங்கர் சவுத்ரி
    பிறப்பு : ஏப்ரல் 7, 1920
    இடம் : பனாரஸ் (எ) வாரணாசி.
    நேரம் : காலை 10 மணியளவில்.

    ReplyDelete
  12. Good Evening,

    Native: Pandit Ravi Shankar
    DoB: 7th April 1920 @ 06.00 AM
    Place: Varanasi, India

    Regards,

    K R Ananthakrishnan
    Chennai

    ReplyDelete
  13. Dear Sir
    The answer to the quiz is Pandit Ravi Shankar who was born on 7th of april 1920 in varnasi in India.
    Regards
    Rajam Anand

    ReplyDelete
  14. Guru ji.. the answer to your quiz is pandit ravi shankar... born on 7th april 1920..

    ReplyDelete
  15. பாரத இரத்னா விருது பெற்ற சிதார் இசை கலைஞர் பன்டித இரவி சங்கர் அவர்கள். பிறந்தது ஏப்ரல் 7 1920

    ReplyDelete
  16. PANDIT RAVI SHANKAR
    Musician and Composer - Sitar / Vocals
    Born : 7th April 1920 Wednesday.
    Time : 06:00:0
    Birth Place : Varanasi, UP
    Longitude: 83 E 0
    Latitude: 25 N 20
    Powerful Sukaran joined with SUN gave great top musician all the times.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com