மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.8.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 3-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  3-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா? வெளிநாட்டுக்காரர். விளையாட்டு வீரர். அகில உலகப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

 1. அர்ஜென்டேனிய கால்பந்து வீரர் டியகோ மரடோனா அவர்கள். பிறந்தது 30 அக்டோபர் 1960

  ReplyDelete
 2. இந்த ஜாதகம் திரு டீகோ மரடோனா அவர்களுடையது. பிறந்ததேதி 30 நவம்பர் 1960. இந்திய நேரம் காலை 8 மணி போலப் பிறந்தவர். அர்ஜென்டினாவில் பிறந்தவர்.

  ReplyDelete
 3. DIEGO MARADONA (foot ball former player)
  DOB 30th October 1960 Sunday
  Birth place - Buenos Aires - Argentinian
  Birth time 07.05:00
  Longitude 58 W 20
  Lattitude 34 S 30
  Rasi Aquarius
  Present coach as well as Manger

  ReplyDelete
 4. Good morning sir the celebrity was Diego Maradona was born on 30/10/1960 time 7.05am, place Buenos Aires, Argentina

  ReplyDelete
 5. ஐயா,
  03-8-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் பிரபல கால்பந்தாட்ட வீரர் மரடோனா (Diego Maradona) ஆவார். பிறந்த தேதி 30-10-1960. காலை 9.20 மணி. பிறந்த ஊர் லான்ஸ், அர்ஜென்டினா.
  அ.நடராஜன்
  சிதம்பரம்

  ReplyDelete
 6. Diego Maradona, Argentinas soccer player, born on 30th October, 1960, 10.25 AM, Lanus, Argentina

  ReplyDelete
 7. Diego Maradona

  Diego Armando Maradona Franco (Spanish pronunciation: [ˈdjeɣo maɾaˈðona]; born 30 October 1960) is an Argentine football manager and former player. Many experts, football critics, former and current players consider Maradona the best football player of all time. He won FIFA Player of the Century award which was to be decided by votes on their official website, their official magazine and a grand j... Read more at Wikipedia


  Date of Birth: 30-Oct-1960 @ 9-00 hrs
  -Ponnusamy

  Place of Birth: Lanús, , Argentina

  Profession: Soccer Player, Talk show host, Footballer, Coach

  Nationality: Argentina

  ReplyDelete
 8. Good Morning,

  Native: Diego Maradona
  DoB: 30th October 1960
  Time of Birth: 07.05 AM
  Place of Birth: Lanus, Argentina

  Regards,
  K R Ananthakrishnan
  Chennai

  ReplyDelete
 9. "ஜோதிடப் புதிர் 3-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

  அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மற்றும் அர்ஜென்டினா தேசிய அணியின் தற்போதைய மேலாளருமான டீகோ மரடோனாவின் ஜாதகம்.
  முழு பெயர் : டீகோ ஆர்மன்டோ மரடோனா
  பிறந்த நாள் : 30 அக்டோபர் 1960 (அகவை 57)
  பிறந்த இடம் : லனூஸ், பியுனோஸ் ஏரிஸ்,அர்ஜெண்டீனா.
  பிறந்த நேரம் : காலை 6 மணி 45 நிமிடம்.
  இவர் உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். இந்த நூற்றாண்டின் சிறந்த FIFA வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.

  ReplyDelete
 10. Diego Maradona Argentina Football player hero of 1986 world Cup born on 30 october 1960.

  ReplyDelete
 11. Answar for 03.08.2018

  Full name Diego Armando Maradona[a]

  Date of birth 30 October 1960 (age 57)

  Place of birth Lanús, Buenos Aires, Argentina

  Argentine retired professional footballer and manager.

  ReplyDelete
 12. அர்ஜெண்டைனாவை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் திரு.மரடோனா(Diego Armando Maradona)அவர்கள் ஜாதகம்.

  ReplyDelete
 13. ஐயா ஜாதகத்திற்கு உரியவர் டைகோ மோராடோனா
  DOB/TIME 30-OCTOBER-1960
  TIME:7:05 AM

  நன்றி

  ReplyDelete
 14. Name: Diego Maradona
  Date of Birth: Sunday, October 30, 1960
  Time of Birth: 07:05:00
  Place of Birth: Buenos Aires
  Longitude: 58 W 20
  Latitude: 34 S 30
  Time Zone: -3.0

  ReplyDelete
 15. Sir it is foot ball player mr. Maradona born on 30th oct 1960

  ReplyDelete
 16. Diego Maradona
  Argentinian footballer
  Buenos Aires
  October 30 1960

  ReplyDelete
 17. Name:Diego Armando Maradona
  Date of Birth:30-Oct-1960
  Place of Birth:Argentina.

  ReplyDelete
 18. Ayya. Thank you very much for the great service that you have been doing by running this blog.
  In resolving all the quiz questions, I have been able to come up to the month of the birth. Unable to proceed further. Can u help me in resolving the date by the use of Chandran position and the Dasa Balance. In case you have already explained it in any of the lessons kindly provide the lesson number pls.

  In the case of Diego Maradona, can u also elaborate the planetary positions which indicate that he is a genius / world famous person and again a sportsperson.

  Regards and Thanks. Raja Gopalan

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com