மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

2.8.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. உன்னை விட்டால் எனக்கு யாருமில்லை’ என்று அண்ணாமலையாரை வணங்கி உருக்கமாகப் பாடுகின்றார் திருவாளர். இளையராஜா அவர்கள். நீங்கள் கேட்டு அந்தப் பாடலை உங்கள் மனதில் பதிய வையுங்கள்!2. திருக்கடையூரில் உறையும் அம்பிகை அபிராமி தன்னை வணங்குபவர்களுக்கு என்னென்ன தருவாள் என்பதை அபிராமி பட்டர் ஒரே பாடலில் பட்டியலிட்டுள்ளார். கேட்டு மனதில் பதிய வையுங்கள்!3. போக வேண்டும் தாயே; தடை சொல்லாதே நீயே என்ற பாடலுக்கு ஆடிய சிறுவனையும், அபிநயம் பிடித்து ஆடிய பெண்மணியையும் கண்டு இன்புறுங்கள்!4. அனைத்துத் தடைகளுக்கும் உள்ள பரிகார ஸ்தலங்களைப் பற்றி விரிவாகச் சொல்கிறார் ஒரு அன்பர்.
கேட்டு, பயன் பெறுங்கள்!அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
நவில வார்த்தைகள் இல்லாத நான்கு காணொளிகள் காண்பித்த நமது வாத்தியாரையாவுக்கு நாவார
சபாஷ் பாராட்டுக்கள்!

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir All videos are nice thanks sir vazhga valamudan

ravichandran said...

Respected Sir,

Happy morning...Nice post..
Thanks for sharing...

Have a great day.

With regards,
Ravi-avn

kmr.krishnan said...

அருமை

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
நவில வார்த்தைகள் இல்லாத நான்கு காணொளிகள் காண்பித்த நமது வாத்தியாரையாவுக்கு நாவார
சபாஷ் பாராட்டுக்கள்!

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir All videos are nice thanks sir vazhga valamudan/////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir
Happy morning...Nice post..
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
அருமை/////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!