மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.11.17

Cinema: சிவாஜி கணேசன் அவர்கள் நக்கிரராக நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா?


Cinema: சிவாஜி கணேசன் அவர்கள் நக்கிரராக  நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா?

சிவாஜி கணேசன் அவர்கள் நக்கீரராகவும் சிவனாகவும்  அதாவது இரண்டு வேடங்களிலும் நடித்த படம்’ 14-1-1956ம் ஆண்டில் வெளிவந்த ’நான் பெற்ற செல்வம்’ என்ற படம். அந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். இயக்கம்.கே.சோமு அவர்கள்

அதன் காட்சி கீழே உள்ளது உங்கள் பார்வைக்காக:




-----------------------------------------------------------------------------------------
2

இதே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிவனாகவும் ஏ.பி.நாகராஜன் அவர்கள் நக்கீரராகவும் நடித்து 31-7-1965 ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘ திருவிளையாடல்.  அதில் தருமியாக நடித்த நாகேஷ் கலக்கியிருப்பார். அந்த காட்சியின் காணொளியும் கீழே உங்கள் பார்வைக்காக உள்ளது. அதையும் பாருங்கள்



அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

5 comments:

  1. Good morning sir very excellent video clip thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    இரண்டு வீடியோக்களுமே ஏ கிளாஸ்!
    சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில்
    என்றுமே "இமயம". ஏபிஆர் அவர்கள்
    பட இயக்கம் மற்றும் வசனத்தில்
    நிகரற்ற வர என்பது தெளிவற
    நிரூபிக்கப்பட்ட படங்கள் இவை!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,1956ல் வந்த படத்தை பார்த்ததில்லை.அரிய காணொளியை அறியதந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning...Nice videos...

    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com