மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

14.11.17

உங்களை எச்சரிக்கும் காணொளிகள் . அவசியம் பாருங்கள்


உங்களை எச்சரிக்கும் காணொளிகள் . அவசியம் பாருங்கள்

1. உங்கள் வங்கிக் கணக்கு விபரம் மற்றும் ஆதார் எண்ணைக் கேட்டு அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் காணொளியைப் பாருங்கள்!


2. மழை நேரங்களில் அதிக மின் அழுத்தம் உள்ள பவர் லைனுக்கு அருகில் இருந்து மொபைல் பேசினால் என்ன ஆகும்?
இந்தக் காணொளியைப் பாருங்கள்!


3. பாத்ரூம் கெமிக்கல்ஸ் பற்றிய எச்சரிக்கைக் காணொளி: அவசியம் பாருங்கள்:


அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir very useful information at right time thanks sir vazhga valamudan

ravichandran said...

Respected Sir,

Happy morning... useful videos....

Thanks for sharing...

With kind regards,
Ravi-avn

kmr.krishnan said...

Very useful, Sir.

adithan said...

வணக்கம் ஐயா,பாத்ரூம் கெமிகல் பற்றி காணொளிக்கு பதில் பாங்க் பற்றிய காணொளி இருமுறை பதிவாகியுள்ளது.மற்றபடி இரண்டுமே அருமை.நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir very useful information at right time thanks sir vazhga valamudan
Tuesday, November 14, 2017 7:31:00 AM

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... useful videos....
Thanks for sharing...
With kind regards,
Ravi-avn
Tuesday, November 14, 2017 10:18:00 AM

நல்லது. நன்றி அவனாசி ரவி!!!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
Very useful, Sir.
Tuesday, November 14, 2017 11:12:00 AM /////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,பாத்ரூம் கெமிகல் பற்றி காணொளிக்கு பதில் பாங்க் பற்றிய காணொளி இருமுறை பதிவாகியுள்ளது.மற்றபடி இரண்டுமே அருமை.நன்றி.
Tuesday, November 14, 2017 12:09:00//////

இல்லை 3 வீடியோ க்ளிப்பிங்குகளும் சரியாகத்தான் உள்ளன. உங்களின் பின்னூட்டம் 12:09ற்கு வந்தது. அதற்கு முன்பு வந்த பின்னூட்டங்களை, அதனதன் நேரத்துடன் வெளியிட்டுள்ளேன். அவற்றையும் பாருங்கள். அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் தெரிந்துள்ளது ஆதித்தன்!!!!

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
ஐயா, எவ்வளவு உபயோகமான தகவல்கள்! இயற்கையிலேயே, பிறருக்கு உதவி செய்யும் நோக்கில்
இதுபோன்ற வீடியோக்கள் உலகளவில்
வெவ்வேறு மொழிகளில் வரக்கூடும் என்று கருதுகிறேன்!!
நமது வகுப்பறையில் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற காணொளிகளைத் தந்து அசத்துகிறீர்கள்!
இன்றைய மூன்றுமே சர்வ சாதாரண
அன்றாட நிகழ்வுகளைச் சொல்லி
எச்சரிக்கை அறிவுரைகள்!
மூன்றாவது மிகவும் கவனத்தில்
கொள்ளவேண்டியது!
நன்றி குருநாதா!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
ஐயா, எவ்வளவு உபயோகமான தகவல்கள்! இயற்கையிலேயே, பிறருக்கு உதவி செய்யும் நோக்கில்
இதுபோன்ற வீடியோக்கள் உலகளவில்
வெவ்வேறு மொழிகளில் வரக்கூடும் என்று கருதுகிறேன்!!
நமது வகுப்பறையில் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற காணொளிகளைத் தந்து அசத்துகிறீர்கள்!
இன்றைய மூன்றுமே சர்வ சாதாரண
அன்றாட நிகழ்வுகளைச் சொல்லி
எச்சரிக்கை அறிவுரைகள்!
மூன்றாவது மிகவும் கவனத்தில்
கொள்ளவேண்டியது!
நன்றி குருநாதா!//////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!