Astrology: Quiz. 5 : ஜோதிடப் புதிர் 5 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? அகில இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir the celebrity was famous business person Thiru Mukesh Ambani born on 19/04/1957 place Aden-Yemen Time 7.45pm.
ReplyDeleteதிரு. முகேஷ் அம்பானி!! பிறந்த திகதி: 19/04/1957
ReplyDeleteMukesh Ambani
ReplyDeletemukesh ambani april 19,1957
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஜோதிடப்புதிர் 5: ஜாதகர் முகேஷ் அம்பானி
பிறந்த நாள்: 19 ஏப்ரல் 1957 @ 19.53 மணி
பிறந்த ஊர்: அடென் பெரெக்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
This is Sri.Mukesh Ambani's horoscope. Date of birth 19 April 1957 Time of birth 10.10PM. Yemen born as per internet information.
ReplyDeleteமதிப்பிற்குரிய ஐயா,
ReplyDeleteஜாதகர் இந்தியாவின் பணக்காரர்களில் முதல்வரான முகேஷ் அம்பானி அவர்கள்
(CHAIRMAN OF RELIANCE INDUSTRIES)
பிறந்த தேதி :19 ஏப்ரல் 1957
பிறந்த நேரம் இரவு 7 :53
பிறந்த இடம் :ஏடன் பெர்க் ,ஏமன்
நன்றி
Mukesh Dhirubhai Ambani
ReplyDelete19 April 1957
M.Santhi
Answer: Mukesh Ambani.
ReplyDeleteIs the Given data correct?
ReplyDeleteரிலையன்ஸ் அதிபர் திரு முகேஸ் அம்பானி அவர்கள்
இப்படியான புதிருக்கு எப்படி விடை காண்பதென தயவுசெய்து விளக்க முடியுமா ?
ReplyDeleteSir I think its the MUKESH AMBANI
ReplyDeleteDate of birth: 19- april-1957
Time of birth: 7.53 PM
Place of birth: Aden berek
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteஇந்தப் புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் பிரபல தொழில் அதிபர் திரு. முகேஷ் திருபாய் அம்பானி அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
முகேஷ் அம்பானி
ReplyDeleteDOB:19-Apr-1957
ReplyDeletePerson: Mukesh Ambani
vanakkam Iyya,
ReplyDeleteMukesh ambani avargal :)
nandri,
Bala
Ayya vanakkangal!
ReplyDeleteGiven horoscope belongs to Shri.MUKESH AMBANI. DOB 19 April 1957.
Regards
Ponnusamy
ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்கு உரியவர் திரு. முகேஷ் அம்பானி அவர்கள். அவர் பிறந்த தேதி 19/04/1957 இரவு 8:30 மணியளவில் தோராயமாக.
வணக்கம் ஐயா தாமதமாக வகுப்பறை யில் வந்ததற்கு மன்னிக்கவும். புதிருக்கான விடை. திரு. முகேஷ் அம்பானி 19.04.1957 மும்பை 19.53hrs
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... My answer for our Quiz no.5:
The native of the horosocope is Shri Mukesh Ambani (Chairperson of Reliance Group)
Born on April 19, 1957 time: 17:53 Place: Aden Berek (Yemen Country)
Have a great day.
With kind regards,
Ravi-avn