மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.11.17

கலக்கல் காணொளிகள்: இரண்டு பெண்களின் அசத்தலான உரை: அவசியம் கேளுங்கள்


கலக்கல் காணொளிகள்: இரண்டு பெண்களின் அசத்தலான உரை: அவசியம் கேளுங்கள்

1.
ஆண்களின் இயற்கைக் குணம் பற்றி அசத்தலாகச் சொல்கிறார் : மன நல மருத்துவர் டாக்டர் திருமதி ஷாலினி!!!!



2
பட்டி மன்றப் பேச்சாளர் திருமதி சுமதியின் மகளின் உரை: இளம் பெண்தான். ஆனால் பேச்சில் முதிர்ர்சி தெரிகிரது. அவசியம் கேளுங்கள்


அன்புடன்
வாத்தியார்

=======================================



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir very interesting to hear sir thanks sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. இரண்டு உரைகளும் அற்புதம் சார். நன்றி

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,இரு வேறு பொருளில் விளக்கங்கள்.இரண்டிற்க்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம்.இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நலமே.இதை ஒரு ஆண் சொன்னால் பெண்ணுரிமை வாதிகள் சண்டைக்கு வருவார்கள்.நல்ல வேளை மனநல மருத்துவர் ஒரு பெண்.பெண்ணுக்கு பெண்ணே எதிரி என விமர்சனம் வராமலிருந்தால் சரிதான்.நன்றி.

    ReplyDelete
  4. உதாசீனம்!!, (1)பாதிக்கின்றது... (2)பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றது. இரு பெண்களினதும் அபாரமான பேச்சு கேட்க வைக்கின்றது. நன்றி.

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very interesting to hear sir thanks sir vazhga valamudan sir/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. //Blogger ஜீவன்சிவம் said...
    இரண்டு உரைகளும் அற்புதம் சார். நன்றி/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. ///Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இரு வேறு பொருளில் விளக்கங்கள்.இரண்டிற்க்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம்.இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நலமே.இதை ஒரு ஆண் சொன்னால் பெண்ணுரிமை வாதிகள் சண்டைக்கு வருவார்கள்.நல்ல வேளை மனநல மருத்துவர் ஒரு பெண்.பெண்ணுக்கு பெண்ணே எதிரி என விமர்சனம் வராமலிருந்தால் சரிதான்.நன்றி./////

    அதெல்லாம் வராது. அந்த மனநல மருத்துவரும் பல பெண்களுக்கிடையேதான் இந்தக் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  8. ////Blogger Thanga Mouly said...
    உதாசீனம்!!, (1)பாதிக்கின்றது... (2)பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றது. இரு பெண்களினதும் அபாரமான பேச்சு கேட்க வைக்கின்றது. நன்றி./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  9. வணக்கம் குருவே!
    இரண்டு காணொளிகளுமே அபாரம்!
    இயல்பாகவே ஆண்கள் மற்றும் பெண்களின் மன நிலையை சரியாக
    எடைபோட்டு பேசுகிறார் டாக்டர்!
    அவருக்கு சபாஷ்!
    இரண்டாம் காணொளியும் மிக நன்றாகப் பேசுகிறார்! அவருக்கு ஒரு சபாஷ்!
    கலக்கலான இவ்விரண்டையும் பதிவு செய்து தந்த வாத்தியாருக்கும் ஒரு சபாஷ்!!

    ReplyDelete
  10. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இரண்டு காணொளிகளுமே அபாரம்!
    இயல்பாகவே ஆண்கள் மற்றும் பெண்களின் மன நிலையை சரியாக
    எடைபோட்டு பேசுகிறார் டாக்டர்!
    அவருக்கு சபாஷ்!
    இரண்டாம் காணொளியும் மிக நன்றாகப் பேசுகிறார்! அவருக்கு ஒரு சபாஷ்!
    கலக்கலான இவ்விரண்டையும் பதிவு செய்து தந்த வாத்தியாருக்கும் ஒரு சபாஷ்!!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  11. ////Blogger Chenna kesavalu.T said...
    Two Video is very amazing Sir////

    நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com