ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?
ஆயுத பூஜை வெளியே இருக்கும் ஆயுதங்களுக்கு அல்ல. வெளி உலக ஆயுதங்களை மனிதன் தான் படைத்தான் மனிதனே.!! நமக்கு பயன்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் உள் உலக ஆயுதங்களோ பல பல... அவற்றில்
*அன்பு,காதல்,பாசம்*
*நட்பு பொறாமை,காமம்*
*நயவஞ்சகம்,சூழ்ச்சி*
*தாழ்வு மனப்பான்மை*
*உயர்வு மனப்பான்மை*
*பயம்,துக்கம்,கவலை*
*சுயநலம்,ஏமாற்றுதல்*
*பிறரை,வீழ்த்துதல்*
*நம்பிக்கையின்மை*
*பேராசை,வெறுப்பு*
*எதிரி,தன்மை*
*அஹங்காரம்*
*நன்றியின்மை*
*பொறுப்பின்மை*
*சோம்பல் தூக்கம்*
*நேர்மறை எண்ணம்*
*எதிர்மறை எண்ணம்*
_இப்படி எத்தனையோ ஆயுதங்கள் நமக்குள் கிடங்கு போல இத்தனை ஆயுதங்களும் நம்மை காயபடுத்தாமலும் பிறரை காயபடுத்தாமலும் எப்படி கையாள்வது மேலும் இந்த ஆயுதங்களை கொண்டு நம்மை நாமே எப்படி செதுக்கி
*"அற்புத சிற்பமாய்"* வெளிபடுத்துவது என்ற வித்தையை சரஸ்வதி தாயிடம் வேண்டி வரம்பெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை!*
*அனைத்து நண்பர்களுக்கும்* *ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்*
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம் ஐயா,புதிய பார்வை.அவசியம் முயர்ச்சித்து பார்க்க வேண்டும்.நன்றி.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning...Wish you happy pooja days.
Have a holy day.
Thanks & Regards,
Ravi-avn
Nice. Sr. Thank you, Sir.
ReplyDeleteவணக்கம் குருவே ,
ReplyDeleteநவராத்திரியின் முக்கிய பண்டிகை நாட்களாகிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை தினங்களை கொண்டாடுவதன் முக்கிய நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் கடந்த இரு தினங்களில் . இந்துக்களின் ஒவ்வொரு வீட்டிலும் சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜையைக் கொண்டாடாமல் இருக்கவே மாட்டார்கள் .அம்பாளைக் கொண்டாடும் விமரிசையான தினங்கள் அல்லவா !
வகுப்பறை வாத்தியாருக்கும், மற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எமது மனமார்ந்த சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்!
வணக்கம் ஐயா,புதிய பார்வை.அவசியம் முயற்சித்து பார்க்க வேண்டும்.நன்றி.
ReplyDelete/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,புதிய பார்வை.அவசியம் முயர்ச்சித்து பார்க்க வேண்டும்.நன்றி.////
நல்லது. அவ்வாறே செய்யுங்கள். நன்றி ஆதித்தன்!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning...Wish you happy pooja days.
Have a holy day.
Thanks & Regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteNice. Sr. Thank you, Sir.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே ,
நவராத்திரியின் முக்கிய பண்டிகை நாட்களாகிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை தினங்களை கொண்டாடுவதன் முக்கிய நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் கடந்த இரு தினங்களில் . இந்துக்களின் ஒவ்வொரு வீட்டிலும் சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜையைக் கொண்டாடாமல் இருக்கவே மாட்டார்கள் .அம்பாளைக் கொண்டாடும் விமரிசையான தினங்கள் அல்லவா !
வகுப்பறை வாத்தியாருக்கும், மற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எமது மனமார்ந்த சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்!////
நல்லது. நன்றி வரதராஜன்!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,புதிய பார்வை.அவசியம் முயற்சித்து பார்க்க வேண்டும்.நன்றி./////
நல்லது. அவ்வாறே செய்யுங்கள். நன்றி ஆதித்தன்! மீண்டும் இது இரண்டாவது பின்னூட்டமா?
வணக்கம் ஐயா,ஒற்றெழுத்துப் பிழை.சரி செய்தேன்.நன்றி.
ReplyDeleteநன்றி வணக்கம். ஐயா. நல்வாழ்த்துக்கள்
ReplyDelete