மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

24.8.16

Health சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!


Health: சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!

எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்

⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்

⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்

⭕️ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி

⭕️ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்

⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்

⭕️ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்

⭕️ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.

⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்

⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

 ⭕️ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்

⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்

⭕️ மிளகு -  உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

 ⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

⭕️ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

 ⭕️ டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்

⭕️ எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

⭕️ எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.

⭕️ உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்

⭕️ வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்

⭕️ குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.

 ⭕️ வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம்
கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்

அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு.
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

Sivakumar Selvaraj said...

தெரிந்த உணவு வகைகள், தெரியாத எதிர் வினைகள் அற்புதம் அய்யா

kmr.krishnan said...

Very Useful. Thank you Sir.
thiru Valluvar says, Excess and very less makes one sick.

வேப்பிலை said...

அதிகம் என்றால் எவ்வளவு என்று
அதையும் சொல்லி இருக்கலாம்...

கஞ்சர்கள்
கண்ணில் காண்பித்து விட்டு போவார்கள்

மற்றவர்கள்
மாற்றத்தை சாப்பிட்ட பின்பா என கேட்பார்கள்.

என்ன ஐயா இப்படி பண்ணிட்டீங்களே

adithan said...

வணக்கம் ஐயா,மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger Sivakumar Selvaraj said...
தெரிந்த உணவு வகைகள், தெரியாத எதிர் வினைகள் அற்புதம் அய்யா//////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Very Useful. Thank you Sir.
thiru Valluvar says, Excess and very less makes one sick./////

உண்மைதான். நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
அதிகம் என்றால் எவ்வளவு என்று
அதையும் சொல்லி இருக்கலாம்...
கஞ்சர்கள்
கண்ணில் காண்பித்து விட்டு போவார்கள்
மற்றவர்கள்
மாற்றத்தை சாப்பிட்ட பின்பா என கேட்பார்கள்.
என்ன ஐயா இப்படி பண்ணிட்டீங்களே/////

அளவு, வயது மற்றும் உடலமைப்புக்குத்தகுந்தாற்போல மாறுமே சுவாமி! அதனால் அதைச் சொல்ல முடியாது!

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி./////

நல்லது. நன்றி ஆதித்தன்!