மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

11.8.16

இனிமேல் எச்சரிக்கையா இருங்கள்!

இனிமேல் எச்சரிக்கையா இருங்கள்!

தெருக்களில் செல்லும் மக்களின் பாதுகாப்பிற்காகவும், வாகனங்களில் செல்வோரை முறைதவறாமல் வாகனங்களை செலுத்துவதற்காகவும், அபராதச் சட்டங்கள் திருத்தியமைக்கப்பெற்றுள்ளது.

சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்

ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்

அன்புடன்
வாத்தியார்
===================================================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

adithan said...

வணக்கம் ஐயா,நல்ல தகவல்.இங்கே எல்லாம் சரியாக இருந்தாலே சிக்கல்.இனி ரேட் எக்குதப்பாயிடும்.நன்றி.

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
ஒரு நல்ல வழிகாட்டியாய்,அரசின் அறிவிப்பைப் பதிவிட்டு எச்சரித்த தஙகளுக்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,நல்ல தகவல்.இங்கே எல்லாம் சரியாக இருந்தாலே சிக்கல்.இனி ரேட் எக்குதப்பாயிடும்.நன்றி./////

என்ன செய்வது? இதுவும் பழகிவிடும் நமக்கு! நன்றி ஆதித்தன்!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
ஒரு நல்ல வழிகாட்டியாய்,அரசின் அறிவிப்பைப் பதிவிட்டு எச்சரித்த தஙகளுக்கு நன்றி!/////

நல்லது. ஒன்றும் பிரச்சினை இல்லை. விதிகளை நாமும் பின்பற்றுவோம்! நன்றி வரதராஜன்!!