மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.8.16

வேப்பங்குச்சியும், நமது பாரம்பரியமும்!


வேப்பங்குச்சியும், நமது பாரம்பரியமும்!

அந்தக் காலத்தில் காலையில் பற்களைத் துலக்குவதற்கு வீடுகளில், உமிக் கரியையும், உப்பையும் கலந்து சம்படங்களில் அல்லது சில வீடுகளில் பெரிய தேங்காய் சிரட்டைகளில் வைத்திருப்பார்கள். அதைத்தான் பெரியவர்களும் உபயோகிப்பார்கள். வீடுகளில் உள்ள குழந்தைகளும் உபயோகிக்க வேண்டும். பற்களும் நன்றாக இருந்தன. கிராமத்து வீடுகளில் வேப்பங்குச்சிகளால் பற்களைத் துலக்கிவார்கள்.

இப்போது கால மாற்றம் மற்றும் நாகரீகத்தால் எல்லாம் மாறிவிட்டது. நெல் உமிக்கரி பற்பொடியெல்லாம் எந்த வீட்டிலும் இல்லை. வேப்பங்குச்சிகளும் இல்லை.எல்லாருடைய வீடுகளிலும் பற்பசைதான் (Tooth Paste) . விதம்விதமான பற்பசைகள், 4 பேர்கள் உள்ள குடும்பத்திற்கு மாதம் நூறு ரூபாய்களுக்கு பற்பசை வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா? என்று தொலைக் காட்சி விளம்பரங்களில் கேட்கத் துவங்கியிருக்கிறார்கள்!

அனால் வெளி நாட்டுக்காரர்கள் அதன் மகத்துவத்தை உணர்ந்து வேப்பங்குச்சிகளை உபயோகிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

அங்கே வேப்பங்குச்சிகள் விற்கும் விலையைப் பார்த்தால் நமக்கு மயக்கம் வந்து விடும்.

பத்து வேப்பங்குச்சிகளின் விலை 10 டாலர்
அதாவது 680 ரூபாய் இங்கே பேஸ்டையும் அங்கே வேப்பங்குச்சியையும் விற்கிறார்கள் பல் நாட்டு விற்பனையாளர்கள்.கீழே உள்ள படங்களைப் பாருங்கள் உங்களுக்கே தெரியவரும். நமது பாரம்பரியம் இப்போதாவது உங்களுக்குப் புரிந்தால் சரிதான்!!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வேப்பமரத்தின் மற்ற மருத்துவ உபயோகங்கள்

1. Neem, a tree native to India, is a vital ingredient in Ayurveda. Regarded as a 'one tree pharmacy', the Neem tree has several medicinal uses and forms an integral part of home remedies for the hair and skin.

2. Neem leaf has antifungal and antibacterial properties, making it effective in treating dandruff.

3. It also relieves dryness and itching, strengthens hair and promotes hair growth.

4. Traditionally, neem paste has been used to condition the hair and scalp.

5. It also soothes irritation, prevents dryness and flaking.

6. Neem is mentioned in most Ayurvedic formulations for the treatment of skin disorders because of its detoxifying properties.

7. The growth of acne-causing bacteria such as propionibacterium acnes (P. acnes) and staphylococcus epidermidis is also inhibited by neem.

8. The role of neem in acne is further supported by studies which have shown that it exhibits anti-inflammatory activity by suppressing P. acnes-induced reactive oxygen species (ROS) and the pro-inflammatory cytokines TNF-a and IL-8.

9. Neem oil and neem leaves are excellent skin care ingredients. The oil relieves dry skin and soothes itchiness, redness and irritation.

10. It also improves general skin health and immunity, combating bacterial infections such as acne, boils and ulcers.

11. Its antimicrobial properties help heal wounds without causing any infections or septic conditions.

12. For acne, neem tackles bacteria from the root and prevents the recurrence of pimples and blemishes.

13. It is especially beneficial for skin disorders like eczema and minor skin infections. Neem leaves also eliminate acne-causing bacteria.

14. It is also a gastro protective element and effective in healing ulcers.

15. It contains high level of antioxidants that help protect skin from environmental damage and from aging.

16. Neem oil contains fatty acid and vitamin E that gets absorbed easily into the skin, it helps rejuvenate skin cells and restore elasticity.

17. It helps maintain a glowing skin and balance skin tone.

18. The high fatty-acid content in neem oil helps prevent and treat scars from acne.

19. Neem leaves are also excellent exfoliants; it tightens pores and removes impurities when used as a mask.

20. It is an excellent healer of skin fungal infections.

(Data courtesy: Chandrika Mahendra, Senior Research Scientist, R & D, The Himalaya Drug)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

lrk said...

ஐயா வணக்கம்
பயனுள்ள தகவல்கள்
நன்றி
கண்ணன்.

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
உண்மை தான் ஐயா!எங்கள் பெற்றோர்கள் இருந்தவரை அவர்கள் உமிக்கரியுடன், உப்பைச் சேர்த்து செய்யும் கரிய பொடி கொண்டு தான் பல் தேய்த்து வந்தோம்! ஆனால், இப் போது இல்லை.
இப்போது உமியிலிருந்து எண்ணெய் ( Bran oil)தயாரிக்கிறார்கள்.சப்பாத்தி மாவில் பொடி செய்த உமியைக் கலந்து (மல்டி கிரைன்)என்று விற்கிறாரகள்!
காலம் மாறிப் போச்சு!
ஹிமாலயா டிரக்கின் பதிவில் எப்படிப்பட்ட உண்மைகள்!அதைத் படித்த பின் வேப்பங்குச்சியைத் தேடிச் செல்லுகிறேன்!
இன்றைய தங்கள் பதிவு மிக மிகப் பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளது!
கோடி வணக்கங்கள்!

வேப்பிலை said...

அந்தவேப்பங்குச்சிளை இறக்குமதிசெமய அரசு அனுமதி தரும்
ெளி நாட்டு முதலீடு இந்தியாவுக்கு வந்தது என அரசியல் தலைவர்பெருமை அடித்துபேஸ்புக்கிலும் ஆன்ட்ராய்டு ஆப்பிலும் விளம்பரம்செய்வார் தை நூறு ஆயிரம்மக்கள்லைக்செய்வா்கள்

ஆட்சியளர் தான்
ொறுப்பாளிகள்

kmr.krishnan said...

Very useful. Thank you Sir.

adithan said...

வணக்கம் ஐயா,வெளிநாட்டார் உபயோக படித்தும் போதுதான்,நம் பொருளின் அருமை நமக்கு தெரிகிறது.என்ன ஒரு அவலம்!.குறைந்தது வாரம் ஒருமுறையாவது வேப்பங்குச்சியில் பல் துலக்க பழகவேண்டும்.நன்றி.

Selvam R said...

வணக்கம் ஆசிரியரே!,
நல்ல பதிவு. வேப்பம் மரம். மிக சிறந்த மரம். இதனன சாலைதோறும் நட்டாலே எந்த மாசும் பரவாது. வெப்பத்தையும் நன்றாக தனித்துவிடும். சாலை விரிவுப்படுத்துறேன் என்ற பெயரில், இருந்த புளிய‌ மரத்தை வெட்டி விட்டார்கள். எல்லா இடங்களிலும் வேப்பம் மரம் நட வேண்டும், இதுவும் என்னுடய குறிக்கோள். இதுவே நம் தமிழகத்தின் வெப்பத்தை தனிக்க சிறந்த வழி என்று நினைக்கிறேன்!. நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
பயனுள்ள தகவல்கள்
நன்றி
கண்ணன்./////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
உண்மை தான் ஐயா!எங்கள் பெற்றோர்கள் இருந்தவரை அவர்கள் உமிக்கரியுடன், உப்பைச் சேர்த்து செய்யும் கரிய பொடி கொண்டு தான் பல் தேய்த்து வந்தோம்! ஆனால், இப் போது இல்லை.
இப்போது உமியிலிருந்து எண்ணெய் ( Bran oil)தயாரிக்கிறார்கள்.சப்பாத்தி மாவில் பொடி செய்த உமியைக் கலந்து (மல்டி கிரைன்)என்று விற்கிறாரகள்!
காலம் மாறிப் போச்சு!
ஹிமாலயா டிரக்கின் பதிவில் எப்படிப்பட்ட உண்மைகள்!அதைத் படித்த பின் வேப்பங்குச்சியைத் தேடிச் செல்லுகிறேன்!
இன்றைய தங்கள் பதிவு மிக மிகப் பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளது!
கோடி வணக்கங்கள்!/////

கோடி எதற்கு? ஒரு வணக்கம் போதும். நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
அந்தவேப்பங்குச்சிளை இறக்குமதிசெய்ய அரசு அனுமதி தரும்
ெளி நாட்டு முதலீடு இந்தியாவுக்கு வந்தது என அரசியல் தலைவர்பெருமை அடித்துபேஸ்புக்கிலும் ஆன்ட்ராய்டு ஆப்பிலும் விளம்பரம்செய்வார் அதை நூறு ஆயிரம்மக்கள்லைக்செய்வா்கள்
ஆட்சியளர் தான்
ொறுப்பாளிகள்////

உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே1 உங்கள் பெயரிலேயே வேப்பிலை இருக்கிறதே!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Very useful. Thank you Sir.//////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

//////Blogger adithan said...
வணக்கம் ஐயா,வெளிநாட்டார் உபயோக படித்தும் போதுதான்,நம் பொருளின் அருமை நமக்கு தெரிகிறது.என்ன ஒரு அவலம்!.குறைந்தது வாரம் ஒருமுறையாவது வேப்பங்குச்சியில் பல் துலக்க பழகவேண்டும்.நன்றி.//////

அப்படியே செய்யுங்கள். நன்றி ஆதித்தன்!

Subbiah Veerappan said...

////Blogger Selvam R said...
வணக்கம் ஆசிரியரே!,
நல்ல பதிவு. வேப்பம் மரம். மிக சிறந்த மரம். இதனன சாலைதோறும் நட்டாலே எந்த மாசும் பரவாது. வெப்பத்தையும் நன்றாக தனித்துவிடும். சாலை விரிவுப்படுத்துறேன் என்ற பெயரில், இருந்த புளிய‌ மரத்தை வெட்டி விட்டார்கள். எல்லா இடங்களிலும் வேப்பம் மரம் நட வேண்டும், இதுவும் என்னுடய குறிக்கோள். இதுவே நம் தமிழகத்தின் வெப்பத்தை தனிக்க சிறந்த வழி என்று நினைக்கிறேன்!. நன்றி!//////

உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!