மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

6.1.16

நகைச்சுவை: அதிரடியான கேள்வியும், அதிர்ச்சியான பதிலும்!


நகைச்சுவை: அதிரடியான கேள்வியும், அதிர்ச்சியான பதிலும்!

A Lady on telephone:
 
📞Hello Sir, I want to meet & talk to you..

Man: do u know me.. 😔

Lady: Yes you are the father of one of my kids.

😊Man stunned,😳 Oh my God!😱

Are u Sangeeta???? 😨
No ☺
Are U Meenakshi??? 😨
No ☺
Are u Usha? 😨
No ☺
Neha? 😨
No ☺
Monika? 😨
No ☺
Kavita? 😨
No ☺
Mitali?😳
No ☺
Vaishali? 😨
No
☺Lady in confusion...
😳No sir i'm the class teacher of your son.. .

😁😛Rocking question
😍shocking answer
==========================================
2
அப்படிப்போடு!


======================================================
3
கணவனும் மிக்ஸியும்!

Wife: Where are you?
Husband : At home love.
Wife: Are you sure?
Husband: Yes.
Wife : Turn on the mixer.
Husband : (turns mixer on) Rrrreeereeeereeee...
Wife: Ok my love goodbye.

Another day......
Suspicious Wife: Where are you?
Husband : At home love. Wife: Are you sure?
Husband : Yes.
Wife: Turn on the mixer.
Husband: (turns mixer on) Rrreeereeeereeee...
Wife: Ok my love goodbye.

The next day, the wife decides to go home without notice, and finds her son

alone and she asks him, "Son, where is your father?"

Son: "I don't know, he went out with the mixer... 😑😬😳
😉😜😝😂😎😎

==============================================
இந்த 3ல் எது நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

Sakthi- 2014 said...

வணக்கம் குரு

முதல் மற்றும் கடைசி நன்று

hamaragana said...

Anbumani vathiyaar ayya vanakkam

Arumai old agers. Comedy is gold comedy..hi hi hi..youngesters comedy". Young.?

வேப்பிலை said...

இப்போ சிரிக்கணும் அவ்வளவுதானே...

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
மூன்று நகைசுவைகளுமே அருமை!
அன்புடன்,
-பொன்னுசாமி.

kmr.krishnan said...

All the three jokes are good.

B. Lakshmi Narayanan, Tuticorin said...

3rd one...

SANGEETH KANNAN said...

3RD ONE SUPERB SIR

வரதராஜன் said...

குருவே வந்தனம்.
சந்தேகமே இல்லை, ஐயா! மூன்றாவது நகைச்சுவை அமர்க்களம்!! சிறிதும் எதிர்பார்க்காத பதிலைப்ப் பையன் தருகிறான். "கணவனும் மிக்ஸியும்" எக்ஸலண்ட்!!!

lrk said...

ஐயா வணக்கம்
கணவனும் மிக்சியும் சூப்பர் ஐயா
நன்றி
கண்ணன்

Subbiah Veerappan said...

/////Blogger Sakthi- 2014 said...
வணக்கம் குரு
முதல் மற்றும் கடைசி நன்று/////

நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger hamaragana said...
Anbumani vathiyaar ayya vanakkam
Arumai old agers. Comedy is gold comedy..hi hi hi..youngesters comedy". Young.?/////

நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!!


Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
இப்போ சிரிக்கணும் அவ்வளவுதானே.../////

அவ்வளவுதான் வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
மூன்று நகைசுவைகளுமே அருமை!
அன்புடன்,
-பொன்னுசாமி./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
All the three jokes are good./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
3rd one.../////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger SANGEETH KANNAN said...
3RD ONE SUPERB SIR/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
குருவே வந்தனம்.
சந்தேகமே இல்லை, ஐயா! மூன்றாவது நகைச்சுவை அமர்க்களம்!! சிறிதும் எதிர்பார்க்காத பதிலைப் பையன் தருகிறான். "கணவனும் மிக்ஸியும்" எக்ஸலண்ட்!!!/////

உங்களின் ரசனை உணர்வு வாழ்க! நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
கணவனும் மிக்சியும் சூப்பர் ஐயா
நன்றி
கண்ணன்/////

உங்களின் ரசனை உணர்வு வாழ்க! நன்றி கண்ணன்!

sukant ramesh said...

mixie is the better one.ramesh teacher hosur.