மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.1.16

எப்படி தூங்க வேண்டும்?

எப்படி தூங்க வேண்டும்?

என்ன தூங்குவதற்குக் கூட விதிமுறைகள் உள்ளனவா? இல்லாமலா! அவசியம் படியுங்கள்!
------------------------------------------------------------------------

1) பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது.தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது.இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும்,தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது.கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பதனால் அனேகம்பேர் அதனை விரும்புவதில்லை.

2) வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்? ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம்.இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும்.(உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்).இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

வேப்பிலை said...

சில விதி விலக்கும் உண்டு தானே..
சிந்திக்க இதை சொல்கிறேன்...

கால் நூற்று ஆண்டுக்கு மேல்
கட்டாந்தரை என்பார்களே அந்த

தரையில் தான் தூங்குகிறேன்..
தவறியும் மருத்துவரை சந்தித்ததில்லை...

Sakthi- 2014 said...

நன்று பயனுள்ள தகவல் அய்யா

வரதராஜன் said...

குரு வந்தனம்.
இன்றைய தங்கள் பதிவும் விஞ்ஞான பூர்வமாக இருந்தது
நன்றி ஐயா.

Mrs Anpalagan N said...

Sir, you wrote that the answers for the quiz will be up today. But, not yet. Hoping you are ok. May Lord Muruga keep your health well.
with kind regards

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
சில விதி விலக்கும் உண்டு தானே..
சிந்திக்க இதை சொல்கிறேன்...
கால் நூற்று ஆண்டுக்கு மேல்
கட்டாந்தரை என்பார்களே அந்த
தரையில் தான் தூங்குகிறேன்..
தவறியும் மருத்துவரை சந்தித்ததில்லை...///////

நீங்கள் ஓதிமலை முருகனின் அருள்பெற்றவர். அதுதான் காரணம்!

Subbiah Veerappan said...

//Blogger Sakthi- 2014 said...
நன்று பயனுள்ள தகவல் அய்யா//////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
குரு வந்தனம்.
இன்றைய தங்கள் பதிவும் விஞ்ஞான பூர்வமாக இருந்தது
நன்றி ஐயா.//////

நல்லது. நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

/////Blogger Mrs Anpalagan N said...
Sir, you wrote that the answers for the quiz will be up today. But, not yet. Hoping you are ok. May Lord Muruga keep your health well.
with kind regards//////

எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும் என்று ஒரு நாள் அதிகமாக அவகாசம் கொடுத்துள்ளேன். அவ்வளவுதான் சகோதரி!