மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

15.1.16

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து போகும் நல்
உள்ளங்களுக்கும், சக பதிவுலக பதிவர்களுக்கும் வாத்தியாரின்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

siva kumar said...

வணக்கம் ஐயா
வகுப்பறை மாணவர் ஆசிரியர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

Mrs Anpalagan N said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயாவுக்கும், சக மாணவர்களுக்கும்.

kittuswamy palaniappan said...

Anpudayeer intha classroom vanthirukkum anaivArukkum PONGAL NALVAZHALTHUKKAL

venkatesh r said...

வாத்தியார் ஐயாவிற்கும அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் வகுப்பறை நண்பர்களுக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

Nallaswamy Raju said...

THANK YOU SIR.
WISH YOU THE SAME.
N.RAJU

bala said...

🌴🌴தமிழர் திருநாளாம் தை திருநாளில் 🌻🌻இல்லத்தில் இன்பம் பொங்க 💐💐உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க 🌾🌾இனிதே வாழ எங்களின் அன்பு கலந்த நல்வாழ்த்துக்கள் 🌷பொங்கலோ பொங்கல்🌷 🌴🌴 பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌴🌴..💐💐💐💐

GANAMURUGU said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் . அன்புடன் க. முருகன்

Gopal Krishnan said...

இனிய பொங்கல் வாழ்த்திற்கு நன்றிகள் கோகி-ரேடியோ மார்கோனி.... தற்போது உத்திராகன்ட் மாநில திட்டப் பணிமனையிலிருந்து......

வேப்பிலை said...

குன்றா நலமும்
குறையா வளமும்

மங்கா புகழும்
மாசிலா செல்வமும்

அன்புடை சுற்றமும்
அறமறிந்த நட்பும்

பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி

தங்கியது பெருகி
தப்பாமல் பெருகியது உதவி

உதவியது உவகை பெருக்கி
உள்ளன்போடு பெருகிய உவகை பொங்கி

பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ இறைவனை

வணங்கி
வாழ்த்துகிறோம்!!!

Spalaniappan Palaniappan said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் . எங்கும் மங்களம் பெருகட்டும்...

சோமசுந்தரம் பழனியப்பன் , மஸ்கட்

GOWDA PONNUSAMY said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
-பொன்னுசாமி

hamaragana said...

Anbumani.vathiyar ayyavukku ulam .kanintha Pongal vaazhthukkal.

Pongal sapped a PALANI APPAN Atul puriyattum.. Siva Siva

வரதராஜன் said...

குருவே வந்தனம்.
விரைவில் தங்கள் உடல்நலம் முன்னேற்றத்துடன் குடும்பத்தாருடனும், எங்களுடனும் சேர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வரப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி, வணக்கம்
🍀🌹அன்புடையீர்!🌹🍀
🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா செல்வமும்
🍇அன்புடை சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ இறை வணங்கி
வாழ்த்துகிறோம் !
🙏🙏பொங்கல் நல் வாழ்த்துக்கள்!🙏🙏

ravichandran said...

Respected Sir,

Happy pongal. Thank you so much sir...

My heartful and sincere pongal wishes to all...

With kind regards,
Ravi-avn

kmr.krishnan said...

பொங்க‌ல் நல் வாழ்த்துக்கள்! வாத்தியார் ஐயாவுக்கும் சக மாணவத் தோழர்களுக்கும்!!!வாழ்க பல்லாண்டு! வாழ்க செழிப்புடன்!

classroom2012 said...

தமிழர்கள் திரு நாலாம் தை திருநாள் பொங்கல் திருநாள் .........இன்று .......அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் Subramanian.R

Gajapathi Sha said...

Vanakkam ayya pongal vazhthukkal vazhga valamudan

B. Lakshmi Narayanan, Tuticorin said...

நன்றி வாத்தியாரே!!!


அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

lrk said...

ஐயா வணக்கம்

முதலில் வாழ்த்து தெரிவித்த ஐயா அவர்களுக்கும் அனைத்து வலை அன்பர்களுக்கும் நன்றி நன்றி

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்

கண்ணன்

Rajam Anand said...

அன்புள்ள வாத்தியாரிற்கும், இணையதளத்தை எட்டிப் பார்ப்போரெல்லோரிற்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜம் ஆனந்த்

பரிவை சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில்
அனைத்துவிதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும்
கொண்டுவரும் புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Ramesh Priya said...

Happy pongal

Subbiah Veerappan said...

இங்கே பின்னூட்டம் மூலம் வாழ்த்துக்களைச் சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
வாத்தியார்