மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.1.16

விடாது விதி!


விடாது விதி!

நாட்டின் முதல் குடிமகனாக இருந்தால் என்ன? கடைசிக் குடிமகனாக இருந்தால் என்ன? விதி விடாது! விதி எல்லோர்க்கும் ஒன்றுதான். விதியின் முன் எல்லோரும் சமம்தான்.

சென்றவாரம் அடியவன் விதியின் கையில் வசமாக சிக்கிக்கொண்டேன். விதி என்னைத் தள்ளிக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்துவிட்டது. 5-1-2016 செவ்வாய்க்கிழமையன்று எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. 3 மருத்துவர்கள், 4 பணிப்பெண்கள் சேர்ந்து செய்துவைத்தார்கள்.

என்ன சிகிச்சை?

வேறேன்ன சிறுநீரகத்தில் இருந்த 24எம்.எம். அளவுள்ள கல்லை (Kidney Stone) நீக்கும் சிகிச்சைதான். நான் தலைமை மருத்துவரிடம் வேண்டிக்கொண்டேன். எனக்கு வலியில்லாமல் சிகிச்சையைச் செய்ய வேண்டினேன். முழுமையான மயக்க மருந்தைக் கொடுத்துவிட்டார்கள். சுமார் 4 மணி நேரத்திற்கு என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. அறையில் கண் விழித்தபோதுதான் எனக்கு நினைவு வந்தது,உடலைச் சுற்றி பல குழாய்கள், உடலில் ட்ரிப்ஸ் மூலம் மருந்து செல்வதற்கான குழாய் (இடது கையில்) சிறுநீர் வெளியேறுவதற்கான குழாய் - அடி வயிற்றில், முதுகில் ஓட்டை போட்ட இடத்தில் இரத்தம் வடிவதற்காக ஒரு குழாய் என்று பல குழாய்கள். 3 நாட்கள் கடும் அவஸதை. ஆனால் அது தெரியாத அளவிற்கு மருந்துகள் உட்செலுத்தப்பட்டன,

மொத்தம் 5 நாட்களுக்குப் பிறகு, முழுமையாக சிகிச்சை முடிந்த பிறகு, என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். 4 நாட்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது நான் நலமாக உள்ளேன். வழக்கம்போல மன வலிமை
யோடும் உள்ளேன்.

ஆகவே மாணவக் கண்மணிகள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். பாடங்கள் பொங்கல் நாள் முதல் தொடரும்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

75 comments:

வேப்பிலை said...

அட... அடா...
ஆண்டவரிடம் பிரத்தனை செய்கிறோம்

விரைவில் குணமடையவும்
விறுவிறுப்பான உற்சாகத்துடன் தொடரவும்...

வேப்பிலை said...

ஒரு தகவல்...

சிறு நீரக கல்லுக்கு அறுவை என்பது
சின்ன விஷயமாகி விட்டது இப்போது..

இதற்க்கு
இயற்க்கை உணவு மருந்து உண்டு..

பீன்ஸ் தான் அந்த
பீத்தல் இல்லாத மருந்து...

பச்சையாக முடியாவிட்டால்
பாதி வேக்காட்டில் சாப்பிட்ட வேண்டும்...

வாழை தண்டு ஜூஸ் கூட நல்லது தான் நம்மை
வாழ வைக்கும் உணவுக்கு நன்றி சொல்லுங்க...

இயற்க்கை உணவிற்கு இப்போதாவது மாறுங்க...
இன்பமாய் எப்போதும் வாழ பழகுங்கள்...

சுவைக்கு அடிமை ஆகாதீங்க...
சுற்றம் நம்மை காக்கும் என நம்பாதீங்க..

Nallaswamy Raju said...

WISH YOU A SPEEDY RECOVERY SIR.
GOD BLESS YOU.

N.RAJU

ravichandran said...

Respected Sir,

I pray for your good health and I thought you were busy in business...

God may bless everything for you.

With kind regards,
Ravi - avn

venkatesh r said...

படிக்கவே கஷ்டமாக இருந்த்து. வாத்தியார் அவர்கள் பரிபூரணமாக குணமடையவும்,அதற்கு வேண்டிய மன வலிமையையும் கொடுக்கவும் எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டுகிறேன்.

Dallas Kannan said...

Respected Sir
We wish you get well soon. Take good rest and we can wait.

shankar said...

get well soon sir my humble prayto god for your welth

Vasudevan Tirumurti said...

விரைவில் பூரண குண்மாக ப்ரார்த்தனைகள்!

kmr.krishnan said...

செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியாக‌ இருந்தது.

மகர ராசிக்கு ஆறாம் அதிபதி புதன் 5 ஜனவரி அன்று ராசியில் உலவுகிறார். செவ்வாய், சனியின் பார்வை ராசியின் மேல்.குரு எட்டாம் இட‌த்தில்.ராகு எட்டாம் இடத்தினை நெருங்கும் நாட்கள். எட்டாம் தேதி ராகு‍ கேது பெயர்ச்சி.
எட்டாம் அதிபன் சூரியன் 12ல்.சிறு நீரகம் கோளாறு ஏற்படக் காரணம் துலாத்தில் 7ம் அதிபதி சந்திரனும்;அறுவை சிகிச்சைக்கான செவ்வாயும் சேர்ந்து துலாத்தில் நின்ற‌து.

இந்த கோள் சார அமைப்பு கோளாறுகளை ஏற்படுத்திவிட்டது போலும்.

பழனியப்பன் துணை புரிவார். கவலை வேண்டாம்.சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்

Ganesan R said...

ஐயா , தாங்கள் விரைவாக குணம் அடைந்து பூரண ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்

Rathinavel.C said...

Aiya.... Get well soon. Let the Almighty be with you


Thanks
Rathinavel C

Narayanan V said...

wish you speedy recovery and good health soon.

v narayanan

C.Senthil said...

பூரண குணமடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

அறுவை சிகிச்சை என்ற உடனே செவ்வாய் கிரகம் தான் நியாபகம் வருகிறது அந்த அளவுக்கு ஆண்டவன், கிரகங்கள் மீது நம்பிக்கை ஊட்டிய தங்களுக்கு எந்த ஒரு குறையும் ஏற்படவிடமாடான் திருசெந்தூர் முருகபெருமான்.

Ananda Kumari Chidambaram said...

Sorry to hear that. May god bless you for your speedy recovery.

vanikumaran said...

ஐயா
விவரம் அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். நீங்கள் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

B. Lakshmi Narayanan, Tuticorin said...

வாத்தியாரின் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்....

இந்த பாப்கார்னை கொஞ்சம் கொடுத்தால் தேவலை....

உறுப்பினர்களின் பழைய வேகம் இப்போது இல்லை. வழக்கம் போல கேள்வி பதில் இங்கேயே தொடருமாறு வாத்தியாரை வேண்டுகிறேன்...

வாத்தியார் ஆவன செய்வார் என நிச்சயம் நம்புகிறேன்.

தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

seenivasan said...

wish you and pray to god for quick recovery and I wonder how easily you are writing about the operation.

Gopal Krishnan said...

...பூரண நலம் பெற்று பல்லாண்டு இன்புற்று நீவீர் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். கோகி-ரேடியோ மார்கோனி.

Kalai Rajan said...

அய்யா தாங்கள் குணமாக ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

Gajapathi Sha said...

Vanakkam ayya thangalin udal nalampera kanchi annai kamatchi yinai prathikeran vazhga nalamudan

Saravana said...

Sir, I am Praying God. You will get well soon.

Thanks
Saravanan.S

Manohara Ramanathan said...


Pray for your speedy recovery. Get well soon.
Best regards
Mano Ramanathan

Neelakantan Tn said...

Wish you a speedy recovery and we pray for your good health.

slmsanuma said...

Dear Sir,
We missed seeing your posts in your blog each day giving us various information.
But after knowing your situation, it’s very sad hearing you lying on the hospital bed, but we know that you will be back to being active and healthy again very soon and pray for the same.
We wait for your rising!

Astrologically thinking,,,,,,,,,,
I hope you already disclosed in one of your posts that you are Simma Rasi or Simma Laknam. From 8th January 2016, Raghu entered into simma. This transit distrubs you sir?????

Yours Astrologically,
B. SANTHANAM,
SALEM.

MVK said...

அன்புள்ள வாத்தியார் ஐயா அவர்களுக்கு
விதி உங்களயைும் விடவில்லையே .என் செய்வது?
விதி யாரையும் விடாது என்பதை அறிந்த தங்களால் இந்த சூழ்நிலையை, வலியை தாங்கள் எளிதல் கடக்க எல்லாம் வல்ல ஆண்டவன் முருகப்பெருமான் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்..
எம் வி கிருஷ்ணமூர்த்தி

classroom2012 said...

Subramanian Sir, we pray for your good health take care of your health sir

seenu said...

I pray for your speedy recovery aiyaa.

selvaspk said...

Will pray for your health. Get well soon.

Homeopathy has good treatments. Please check with a good homeo doctor as kidney stones once started forming, it continues to come. Alopathy only do surgery.

வரதராஜன் said...

குருவே வந்நனங்கள்.
செய்தி படித்தேன். தாங்களின் மனநிலை அறிந்து மிகவும் கவலையடைகிறோம்.எல்லாம் வல்ல குமரக்கடவுள் அருளால் தாங்கள் உடல் நலம் பெற்று மகிழ்வுடன் வாழப் பிரார்த்திக்கின்றோம்.

bala said...

Wish you speedy recovery iyya..

Sakthi- 2014 said...

காலத்தின் கொடுமையை பார்த்தீர்களா? காலையில் விழித்ததும் உங்கள் தளத்தை பார்வையிடுவேன்.ஆனால் இன்று இரவுதான் பார்வையிடுகிறேன்.

காரணம் என்னயும் விதி சாய்த்து விட்டது,இந்த ஆண்டு தொடக்கம் முதலே அடி பின்னி எடுக்கிறது.

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.கவலை படாதீர்கள் காலம் மாறும் போது அனைத்தும் மாறும்.அதிகமான தண்ணீர் காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள் பலன் கிடைக்கும்.
என் தாய் பெரியாண்டச்சி அம்மனின் பார்வை உங்களை விரைவில் குணமடைய வைக்கும்.

V.Karthi keyan said...

Get well soon sir

lrk said...

ஐயா வணக்கம்

24mm கல் மயக்க மருந்து மூலம், தங்களுக்கு வலி தெரியாமல் எடுத்திருந்தாலும்,

கல்லினால் உண்டாகிய, வயிற்றில் தோன்றிய வலியால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள்.
நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்
ஐயா
நன்றி
கண்ணன்.

Arumugavel said...

Dear Sir, Wishing you speedy recovery. May god's blessings be always with you. Take care...
Arumugavel

Rajam Anand said...

Dear Vathhiyar,
Wish you a very speedy recovery. எல்லாம் வல்ல முருகப்பெருமான் உங்களிற்கு கூடிய சீக்கிரத்தில் பூரணசுகமடைய அருள்புரிய வேண்டுகிறேன்.
I thought you went on a holiday.
Kind Regards
Rajam Anand

padman said...

GET WELL SOON !

thozhar pandian said...

தாங்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

hotcat said...

I pray for your good health and speedy recovery.

Shankar

B Sudhakar. said...

Take care of your health, wishing for speedy recovery soon.

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு ,
தாங்கள் மிக விரைவில் குணமடைய குமரக்கடவுளின் பிரார்த்தனையை துணையாக கொண்டு வணங்குகின்றோம்.
கடந்த ஒரு வார காலமாக தங்களின் கலைநயம் பதிவேறாமை கண்டு மனம் வெதும்பினாலும், ஏதோ ஒரு காரணமோ, காரியமோ நடக்கின்றது என ஊகித்தோம். பதிவும் பதிலும் தங்களின் பூரண நலமடைந்த பின்னர் பார்த்துக் கொள்வோம். தாங்கள் முழு உடல் நலத்துடன் குணமடைய எல்லாம்வல்ல பரம்பொருள் அருள் புரிய பிரார்த்திக்கின்றோம்.
அன்புடன்,
-பொன்னுசாமி.

asbvsri said...

Dear Sir,

Please take care and rest sufficiently. You may need to drink lot of water.

Best regards,
K R Ananthakrishnan

C.P. Venkat said...

ஐய்யா வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்!. தாங்கள் விரைவாக நலம் பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.இயற்கை உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளுங்கள், உடலுக்கு வலிமையையும்,நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

Mrs Anpalagan N said...

ஓ அது தான் காரணமா? ஒரு வித பதிலும் இல்லாமல், அமைதியாக பதிவுகள் இரண்டு வந்தபோது, காரணம் புரியவில்லை. சரி பொறுத்துப் பார்ப்போம் என்றிருந்தேன்.
உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்க வைத்த உங்கள் பழநியாண்டவருக்கு நன்றி சொல்வோம்.
தொடர்ந்து உடல் நலம், தடைகளின்றி, தேற அவரையே பிரார்த்திப்போம். அவசரப்படாது தேவையான ஓய்வு, மற்றும் கவனிப்புகளை மேற்கொண்டு முழுமையாக உடல்நலம் பெற்று வாருங்கள்.
மாணவர்கள் பொறுமையுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.

Kumanan Samidurai said...

வாத்தியார் அய்யா, வணக்கம். உங்கள் நலம் மிகவும் முக்கியம். தயவு செய்து உங்கள் உடல் மேல் கவனம் இருக்கட்டும். சுவர் இருந்த தான் சித்திரம் வரைய முடியும். அடியேன் தங்கள் உடல் நலத்திற்காக பிரார்த்திக்றேன், குமாரசுவாமி உங்களுக்கு அருள் செய்தும் , துணை இருந்தும் காப்பாற்றுவார்.

நன்றி வணக்கம்.
சா. குமணன்

Jayaram Venkatachalam said...

ஐயா,

விவரம் அறிந்து மிகவும் மனம் வருத்தம் அடைந்தேன்.

தாங்கள் விரைவாக குணம் அடைந்து பூரண ஆரோக்கியத்துடன் இருக்க திருசெந்தூர் முருகபெருமானை பிராத்திக்கிறேன்.


இப்படிக்கு,

ஜெயராம்.வெ

GAYATHRI said...

Please take care. We pray the Almighty to give you enough strength to over come this situtation

priya vardini said...

Take good rest sir
Will pray for your speedy recovery & good health.

Healthcare Raja Nellai said...

சீக்கிரம் குணம் பெற ஊழ்வினை உதவும்.தண்ணீர் நிறைய பருகவும் . குளிர்பானங்கள் தவிர்க்கவும். கல் எந்த வகையைச் சேர்ந்தது? Uric Acid or ஆக்சலேட் கல்லா? மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளவும்.

Rajam Anand said...

Dear Sir,
Wishing you a speedy recovery. I have been wondering what was happening visiting the sites daily. Now I know what was the reason.
God bless you Sir, and your family.
Regards
Rajam Anand

Devathaii said...


Get well soon

umajana said...

அய்யா,
நோயின் பிடியில் இருந்து விடுபட்டு, புதிய உற்சாகத்துடன் தங்கள் பணியை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.......

saravanan said...

sir,
may god bless u for speed recovery.take care of your health.

ARASU said...

Asiriyarukku vanakkam.
Ayya,
24 mm stone can not develope in one month or one weak. This shows that you have been
contineuosly neglecting to take care of your health. Please take complete rest for one or two
weeks until you are recovered completely from the illness. Another important point to keep in mind is that even the present stone is removed by surgery , there is every chance of
recurrence unless and until your food habits are changed. Kindly take care of your health sir.
May the lord Meruga be with you and guide your health.
Anbudan
ARASU

GANAMURUGU said...

Respected Sir,
I pray for your Good Health and speedy recovery. Take care.
G.Murugan

Akshaya Saravanraj said...

ஐயா தாங்கள் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Spalaniappan Palaniappan said...

அய்யா அவர்கள் விரைவில் நலம்பெற அப்பன் பழனி அப்பன் இரவிலும் , பகலிலும் எல்லா நேரத்திலும் துணையிருப்பான்.

பொதுவாக சிறு நீரக கல்லின் அளவு 6 MM க்கு மேல் அதிகமாகும் போது வயிற்றில் ஒரு விதமான வலி தெரிய வரும் . ஆனால் 24 MM கல் வருமளவுக்கு வலி என்ற உணர்வே தெரியவில்லை என்பது அது கூட இறைவனின் கருணையே.

இறைவனின் கருணையால் நலமாக இருந்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் .

சிறு நீரக கல்லை மருத்துவர்கள் LITHIDRIPSY என்ற லேசர் கதிர் வீச்சு முறையில் அகற்றியிருப்பர்கள் .

இறையருளால் எல்லாம் நன்மையே நடக்கும் . எல்லாம் இனிதாகும்

பழனியப்பன் , மஸ்கட்

SELVARAJ said...

தாங்கள் பாடமெடுத்ததில் இந்த பதிவையே படிக்க விரும்பாத முதல் பதிவாகும். மனம் வருத்தத்தில் உள்ளது. பழனியப்பன் துனையாக இருப்பார்.

R VASSUDEVAN said...

I AM PRAYING FOR YOUR WELBEING SIR. MY HUMBLE REQUEST IS THAT YOU SHOULD TRY OUT ACUPRESSURE OR AYURVEDIC ,SIDDHA TREATMENT .
KIND REGARDS,
R VASSUDEVAN

KJ said...

Get Well Soon Sir. Almighty will give you the Power.

siva kumar said...

தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை வணக்குகிறேன்

Sanjai said...

Get well soon. பூரண குணமடைய வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
கடந்த சில நாட்களாக கருத்துரை பதிவு இல்லாமல் இருக்கும்போதே நினைத்தேன் அய்யாவுக்கு எதோ உடல் நல குறைவு என .
பழனியப்பன் அருளால் விரைவில் குணமடைந்து வகுப்பறை வர வேண்டும்...

MAHARAJAN said...

I am praying for speedy recovery. Moreover, you have started to start this website one thai onnu....kadavul Ella nalamum koduppar.....

rajendran said...

ஐயா,
தங்களுக்கு அறுவை சிகிச்சை நடந்த‌தை அறிந்த‌தும் மிகவும் மன‌வேதனைப்பட்டேன். பழனியப்பன் அருளால் தாங்கள் பூரன நலம் பெற பழனியப்பனை வேண்டுகிறேன்.

anand tamil said...

Get well soon sir

Regards
Anand

Chandrasekaran Suryanarayana said...

விரைவில் குணமடையவும் 
விறுவிறுப்பான உற்சாகத்துடன் தொடரவும்...
தாங்கள் பூரன நலம் பெற பழனியப்பனை வேண்டுகிறேன்
சந்திரசேகரன் சூரியநாராயணன்

s.adimoulame said...

God bless you
Murugan Arul mun nirkkum......s.adimoolam..

Sriram Staff said...

இறைவன் அருளால் தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை வணங்குகுகிறேன்

Sriram Staff said...

தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை
வணங்குகுகிறேன்

Anonymous said...

sir..

i hope you feel better real soon. take care.

sree

survey said...

நீங்கள் செய்து முடிக்கவேண்டிய கடமைகள் நிறைய உள்ளன .இறைவனுக்கும் அது தெரியும் .விரைவில் உங்களை பழைய ஆரோக்கியத்துடனும் ,உற்சாகத்துடனும் எழ வைப்பான் .
நம்புங்கள்
நம்புகிறேன்
நம்புவோம் .

Babu (பாபு நடராஜன்} said...

esan bless you

A.Ramakrishnan said...

Pray God for speedy recovery. Thanks Sir

Subbiah Veerappan said...

எனது உடல் நலம் பெற்று, மீண்டும் அடியவன் பழைய உற்சாகத்துடன் இருக்க வேண்டிப் பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!!!!
அன்புடன்
வாத்தியார்

Balaji said...

Please take care and wish you speedy recovery