மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.4.15

Quiz: எங்கே இதற்குப் பதில் சொல்லுங்கள்!

Quiz: எங்கே இதற்குப் பதில் சொல்லுங்கள்:

பணத்திற்கு ஒவ்வொரு இடத்திலும் ஒரு பெயர் உண்டு. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

Money has different names !!! 
1.In church its called (offering), 
2.in school its (fee), 
3.in marriage it's called (dowry), 
4.in divorce (alimony), 
5.when u owe someone its (debt ), 
6.when u pay the government (tax), 
7.in court (fines), 
8.civil servant retirees (pension) 
9.boss to workers (salary), master to subordinates (wages), 
10.when u borrow from bank (loan), 
11.when u offer after a service (tip), 
12.to kidnappers (ransom), illegally received in d name of service (bribe). 

The question is "when a Husband gives it to his Wife what do we call it??
Answer __________??

ஆமாம். கணவன் மனைவிக்குக் கொடுக்கும் பணத்திற்கு என்ன பெயர்?
பின்னூட்டத்தில் விடையைச் சொல்லுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. Vanakkam vathiyaarey

    Atharku peyiar silarukku kadami or silarukku poruppu

    ReplyDelete
  2. Responsibility அல்லது கடமை என்று சொல்லலாம்.

    ReplyDelete
  3. வீட்டுச் செலவு வாத்தியாரே....

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning. My answer for our quiz is GIFT.

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete
  5. சிலருக்கு கடமை சிலருக்கு பொறுப்பு

    ReplyDelete
  6. கொடுக்கும் மனதை பொருத்தது சார் பொதுவாக சொல்வது என்றால் offering சொலலலாம்

    ReplyDelete
  7. வரின்னு ஒன்னு இருக்கே அதை
    வகைப்படுத்தாம விட்டுட்டீங்களே

    வரி ஏய்ப்பு இங்கேயுமா? என
    வியந்தேன் ஒருநிமிடம்..

    வாரி கொடுக்கும்
    வள்ளலை மறந்தோம்..

    அறுவை சிகிச்சைக்கு
    அழும் தொகையை மறந்தோம்

    பிச்சை காரர்களுக்கு தரும்
    பணத்தையும் மறந்தோம்

    என்றோ இறந்தவரை
    எண்ணி புரோகிதனுக்கு

    தருவதையும் மறந்தோம்
    தருமியாய் இல்லாமல்

    போதிய பணமிருந்தும்
    போதாத கவனத்தில் இழந்த

    பணத்தை (திருட்டில்) மறந்தோம்
    பட்டியலிட்டு சொல்ல இன்னமுமா என

    மலைத்தோம் வியந்தோம்
    மகிழ்ந்தோம்

    ReplyDelete
  8. Pocket money முன்பு அம்மா விடம் இப்போ மனைவியிடம் நம்ம போலப்பு அப்படி

    ReplyDelete
  9. கைச்செலவுக்கு காசு தருவார்

    ReplyDelete
  10. Its 'recurring deposit'. You are committed and need to pay every month. Can't take your money but can enjoy the 'interests'
    💰💰

    ReplyDelete
  11. மனைவியை Life Partner என்கிறோம். சிலருக்கு active Partner கிடைத்திருக்கும். அதாவது வேலைக்குச் சென்று பொருளீட்டும் மனைவி அமைந்திருக்கும் வேறு சிலருக்கு sleeping partner கிடைத்திருக்கும். ஆனால் பார்ட்னர் பார்ட்னர்தான். அதனால் பங்குத்தொகை என்று சொல்வது ஓரளவு பொறுத்தமாக இருக்கும். நகைச்சுவையாகச் சொல்வதானால் சேவை வரி என்று சொல்லலாம்.

    21 பேர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அனைவருக்கும் வாத்தியாரின் நன்றி கலந்த வணக்கம்!

    ReplyDelete
  12. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    மனைவிக்கு கொடுக்கும் பணத்தின் பெயர் என்ன என்பதை அறிய ஆவலாக இருந்தேன் ..பங்கு தொகை அதுவும் சரியான பெயராக இல்லைதான்.!!!

    தாயாக, தாதியாக,சமயல்காரியாக ஆலோசனை மந்திரியாக ,சில காலங்களிலே நம்மை நேசிக்கும் 'அன்பாக '.நம் குழைந்தகளுக்கு தகுந்த தாயக ,
    ம்ஹீம் அவர்களுக்கு கொடுக்கும் பணத்தின்மதிப்பு என்னமோ ஒன்றுதான்... ஆனால் சக நண்பர்கள் நீங்கள் கூறிய பெயர் எதுவும் ஈடாகவில்லை //!!!
    எங்கள் ஊருக்கு அருகில் சுமார் 72 வயது பெரியவர் அவர்தம் மனைவி சுமார் 68 வயது இருக்கும்..மிக ஒற்றுமையான ஆதர்ச தம்பதிகள் . அந்த பாட்டி இறந்து போனார்கள்
    வெளில இருந்து வந்த தாத்தா செய்தி கேட்டவுடன் என்னாது என்றார் அவரது உயிரும் பிரிந்தது ஊரே த்ரண்டு நின்று அஞ்சலி செய்தது ..

    திருகொவிலுக்கு செல்லும் பொது இறைவனை தரிசிக்க **கையுறை ** ஏதாவது .பூ.. அர்ச்சனை த்ரவியங்கள்

    அது போல மனைவிக்கு கொடுக்கும் பணம் கையுறை ...!!!
    ..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com